வணக்கம் மேடம் , உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் பயிற்சி அளிக்கும் விதம் எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது எப்போதும் சிறப்பு. கர்ப்ப காலத்திலும் எங்களுக்காக பயிற்சி கற்று தருவதற்கு குருவான உங்களுக்கும் உள்ளிருக்கும் குழந்தைக்கும் நன்றிகள். Very usefull video , Thank u mam
மிகவும் அற்புதமான தகவல். கல் உப்பை பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி. சமையலுக்கு கல் உப்பை முருங்கை இலை சேர்த்து வறுத்து எடுத்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. மிகவும் நிதானமாக ஜால நேர்த்தி செய்தல் குறித்து கொடுத்த விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
@@vijaysethupathi693 வணக்கம். ஒரு இரும்பு வடைச் சட்டியில் (சில இடங்களில் வாணலி என்று சொல்வார்கள்) கல் உப்பை போட்டு மிதமான தீயில் வறுக்கவும், தொடர்ந்து வறுக்கும் போது படிபடி என்று வெடிக்கும். அந்த மாதிரி வெடிக்கும் போது உப்பு முழுவதையும் நன்றாக கிளறி விடவும். கிளறி விட மரத்தில் இருந்து வெட்டி எடுத்த காய்ந்த குச்சியை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து பதினைந்து நிமிடங்கள் வறுத்த பிறகு லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும், அப்போது முருங்கை கீரையை போட்டு கிளறி விட்டு இறக்கவும். உப்பு நல்ல சூடாக இருக்கும், நன்றாக ஆறிய பிறகு மண் பானை அல்லது பீங்கான் கலனில் போட்டு வைத்து தேவைப்படும் போது தினமும் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் உப்பை போட்டு வைக்க வேண்டாம். சாதாரண உப்பு போதும். அயோடைசுடு உப்பு எல்லாம் தேவையில்லை. கடைகளில் எந்த ரசாயனமும் சேர்க்காத உப்பு ஒரு கிலோ எட்டு ரூபாய்க்கு கிடைக்கும். சில இடங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது. நலம் வாழ நாளும் செய்யுங்கள் யோகாசனம். நன்றி.
Indha problem ipo romba adhigamagidichi Mam, ennala normal ahh irukka mudiyala… eppavum tablet ahh carry pannitu irukken… ipo ellam adhu kuda work aagala… rombave bayandhutten… ipo dha oru nambikkai varudhu…. Gonna to try dis very soon…. Tqs a lott mam … pala varuda thedalukkana vidai ena ninaikkiren…..
மேடம்....எனக்கு சுமார் நாற்பதாண்டு காலமாக காலை நேரத்தில் மட்டும் எழுந்தவுடன் தும்மலுடன் நீர்த்த சளியும் வருகிறது. மாலை நேரத்தில் சற்று தூங்கி எழுந்தாலும் அதேபோல் தும்மலுடன் நீர்த்த சளி வருகிறது. இதுதான் சைனசோ என்று எண்ணிக்கொண்டு இது அதிகமாக இருந்த ஒரு சமயம் திருச்சியில் இருந்த ஒரு அனுபவமிக்க ஒரு டாக்டரிடம் காண்பித்ததற்கு கண்களுக்கு கீழே அழுத்திப் பார்த்துவிட்டு உனக்கு சைனஸ் இல்லையே என்று தெரிவித்து சில மருந்துகளை கொடுத்தார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே கதை ஆரம்பித்துவிட்டது. இப்போது நீங்கள் சொல்லும் வைத்தியம் செய்து பார்க்கலாமா? கீழேயுள்ள லிங்கில் உள்ள மூச்சுப் பயிற்சியை செய்துவிட்டு பின்னர் இதனை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். அந்த லிங்கில் அநேகம் உள்ளது. அதில் எதனை மேற்கொள்வது என்பது தெரியவில்லையே. மிக்க நன்றி.
try the full video sir. it will help u. if u have severe problem lakshmiandiappanyoga.com/book-appointment/ book an appointment and take classes from my centre we will make u alright
கற்பூரம் எடுத்துக்கோங்க அப்புறம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி கற்பூரம் எண்ணெயில் போட்டு நெஞ்சின் மீது தேயிங்க எல்லாம் கரயும் அப்ரம் இந்த வீடியோ மாத்ரி பணுங்க சரி அகிரும்.
Thanks the video madam🙏. Am having much nose block while less dust and chill air or in the winter time . Am unable to sleep also due to this block. Ever day am using the oritrivin drops . Can I take this treatment?? Pls advise. Much appreciated for this video while you are carrying mother and posting for us 🙏🙏🙏
thank u very much hope u r fine by now even after doing this if u have the problem u have to take an sinus X-RAY sorry for the very late reply if u still have that problem book an appointment i will call u LINK : lakshmiandiappanyoga.com/appointment.html
மேடம் என் கணவருக்கு தினமும் மூக்கில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது. தலைவலி தினமும் உள்ளது. நீர் ஆவி பிடித்தல் மட்டுமே செய்து வருகிறார் . மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.எங்களுக்கு பதில் தருமாறு அன்புடன் வேண்டுக்கோள்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்க காத்திருக்கிறோம்
yes u can. sorry for the very late reply if u still have that problem book an appointment i will call u LINK : lakshmiandiappanyoga.com/appointment.html
Vanakkam doctor🙏🏻.Is it normal to have an unpleasant feel in our nose and throat after doing this jala neti treatment.This is because just now I tried doing it because I was having sinus block for the past two weeks.I got instant relieve by doing it.However I can still feel my flu and feel slightly uneasy in my throat.Is it totally normal to have these symptoms?
Fantastic job mam...na online la order pani try pannunen full cold vanthtu..but yantha nasal la pot vidramo athaye nasal la thaa water expose aagthu ithu crt ah mam
Hi mam how are you ?happy to see you a long days. I am waiting for your video .happy to say I lost my 11kg in following your video becoming a Healthy lifestyle & (thyroid )trysecond baby also pls blessing.
நன்றி மேம் எனக்கு வெர்டிகோ பிரச்சினை இருந்தது உமது பயிற்சியை செய்து தற்போது சற்று குறைந்து உள்ளது தொடர்ந்து செய்துவருகிறேன் இன்னும் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்..
Mam enakku fan air nose la pona kuda cold, thummal vanthurudhu. One year ku munnadi cold air, winter season mattum than cold pudikkum. Enakku ethavathu solution sollunga mam.ithunalaye na Fan pottukkama
Doctor I m 16 weeks pregnant... I m suffering from sinusitis for the past 20 days... Everyday I woke up with severe headache which last for the whole day... Really it's annoying me badly... I couldn't even have interest in taking food because of this continue pain around all my face and head...I can't even able to enjoy my pregnancy journey...Plz tell me this would have help me or not? Help me mam plzzzzz
Hi mam...I have polip on one side and nasal deviation on other side..and in your previous video you said that for men (20-24 yrs old) will have this deviation...is it normal ?...but I am having from my age of 14 but during that time it was slight bend...but for the past few months the bone was completely bent and touched the other side..is It usual ? Coz my age is 25 now...and I am suffering a lot coz of this..having this nose block two days once with running nose and sneezing...I tried to do the jalapathy but it's not working...I can feel the water going to my ears..and I am taking the monticope tablets daily to control this...some times the polip shrinks by taking tablet and I can breathe through that nostril but the other one is blocked always..am I supposed to do the operation- DNS and polip removal but some are suggesting me not to do it..coz..it will recur always..I suffered a lot from this..I can't even go out ..for the needy tasks...plz help me
உங்களின் பதிவுகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். நல்ல பதிவுகள். பலருக்கும் பயனளிக்கும் விவரங்கள். ஆனாலும் எனக்கு சில வருத்தங்கள் உள்ளன. தமிழன் என்ற முறையில் உங்கள் பதிவுகளை நல்ல தமிழில் கொடுக்கலாமே. தமிழில் நல்ல வார்த்தைகள் இருக்கும் போது ஏன் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்.மிகவும் மனவேதனையாக இருக்கிறது. ஒன்று நல்ல தமிழில் பேசுங்கள் அல்லது முழுவதுமாக ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். தயவு செய்து தமிழை அழிக்கிற வேலையை பார்க்காதீர்கள். நன்றி.
வணக்கம் மேடம் ,
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் பயிற்சி அளிக்கும் விதம் எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது எப்போதும் சிறப்பு. கர்ப்ப காலத்திலும் எங்களுக்காக பயிற்சி கற்று தருவதற்கு குருவான உங்களுக்கும் உள்ளிருக்கும் குழந்தைக்கும் நன்றிகள்.
Very usefull video , Thank u mam
மிகவும் அற்புதமான தகவல்.
கல் உப்பை பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
சமையலுக்கு கல் உப்பை முருங்கை இலை சேர்த்து வறுத்து எடுத்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
மிகவும் நிதானமாக ஜால நேர்த்தி செய்தல் குறித்து கொடுத்த விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
எப்படி கல்உப்பு முருங்கை இலை வருத்து எடுப்பது
@@vijaysethupathi693 வணக்கம்.
ஒரு இரும்பு வடைச் சட்டியில் (சில இடங்களில் வாணலி என்று சொல்வார்கள்) கல் உப்பை போட்டு மிதமான தீயில் வறுக்கவும், தொடர்ந்து வறுக்கும் போது படிபடி என்று வெடிக்கும். அந்த மாதிரி வெடிக்கும் போது உப்பு முழுவதையும் நன்றாக கிளறி விடவும். கிளறி விட மரத்தில் இருந்து வெட்டி எடுத்த காய்ந்த குச்சியை பயன்படுத்தி கொள்ளலாம்.
பத்து பதினைந்து நிமிடங்கள் வறுத்த பிறகு லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும், அப்போது முருங்கை கீரையை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
உப்பு நல்ல சூடாக இருக்கும், நன்றாக ஆறிய பிறகு மண் பானை அல்லது பீங்கான் கலனில் போட்டு வைத்து தேவைப்படும் போது தினமும் பயன்படுத்தலாம்.
எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் உப்பை போட்டு வைக்க வேண்டாம்.
சாதாரண உப்பு போதும்.
அயோடைசுடு உப்பு எல்லாம் தேவையில்லை.
கடைகளில் எந்த ரசாயனமும் சேர்க்காத உப்பு ஒரு கிலோ எட்டு ரூபாய்க்கு கிடைக்கும்.
சில இடங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது.
நலம் வாழ நாளும் செய்யுங்கள் யோகாசனம்.
நன்றி.
இந்த யோகா பயிற்சி தினமும் செய்கின்றேன் நீங்கள் சொல்வது சரிதான்
This demonstration was helpful for my long-term syness issues. Thank you
Jala means water, neti means pot soldringa .(Neti means keriya) keriya means action. Jala Neti means nestril cleansing
Dear Dr
Appreciated for your useful message to demonstrate the common innocent people you are such a great real doctor 🙏
Yes
Indha problem ipo romba adhigamagidichi Mam, ennala normal ahh irukka mudiyala… eppavum tablet ahh carry pannitu irukken… ipo ellam adhu kuda work aagala… rombave bayandhutten… ipo dha oru nambikkai varudhu…. Gonna to try dis very soon…. Tqs a lott mam … pala varuda thedalukkana vidai ena ninaikkiren…..
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hi, mam happy that you are pregnant take care of your health 😍
THANK U SO MUCH
கர்ப்பமா?வாழ்த்துக்கள்.
அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்குவான்.
thank u soooo much
Superb mam . Ulcer problem and allergy sinusitis both irukravangaluku oru video panning. Bcoz ulcer ku kapalabathi pannalama
Very very Thank you Mam Roomba use fulla eruku, super Resalt mam yenakum sinus Havya erukum mam pada paduthi.yeaduthum .
மேடம்....எனக்கு சுமார் நாற்பதாண்டு காலமாக காலை நேரத்தில் மட்டும் எழுந்தவுடன் தும்மலுடன் நீர்த்த சளியும் வருகிறது. மாலை நேரத்தில் சற்று தூங்கி எழுந்தாலும் அதேபோல் தும்மலுடன் நீர்த்த சளி வருகிறது. இதுதான் சைனசோ என்று எண்ணிக்கொண்டு இது அதிகமாக இருந்த ஒரு சமயம் திருச்சியில் இருந்த ஒரு அனுபவமிக்க ஒரு டாக்டரிடம் காண்பித்ததற்கு கண்களுக்கு கீழே அழுத்திப் பார்த்துவிட்டு உனக்கு சைனஸ் இல்லையே என்று தெரிவித்து சில மருந்துகளை கொடுத்தார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே கதை ஆரம்பித்துவிட்டது. இப்போது நீங்கள் சொல்லும் வைத்தியம் செய்து பார்க்கலாமா? கீழேயுள்ள லிங்கில் உள்ள மூச்சுப் பயிற்சியை செய்துவிட்டு பின்னர் இதனை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். அந்த லிங்கில் அநேகம் உள்ளது. அதில் எதனை மேற்கொள்வது என்பது தெரியவில்லையே. மிக்க நன்றி.
try the full video sir. it will help u. if u have severe problem
lakshmiandiappanyoga.com/book-appointment/
book an appointment and take classes from my centre we will make u alright
Your yoga reach all over d the world madam thank you
Wow, thank you
amazing. this looks like an excellent technique. Could you perhaps also demonstrate how to blow your nose properly, in a short video?
Very useful information doctor.. Thank you so much for your valuable information doctor
Good service your family many years 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 thanks again.
நெஞ்சு சளி சரியாவதற்கு வழி கூறுங்கள்
கற்பூரம் எடுத்துக்கோங்க அப்புறம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி கற்பூரம் எண்ணெயில் போட்டு நெஞ்சின் மீது தேயிங்க எல்லாம் கரயும் அப்ரம் இந்த வீடியோ மாத்ரி பணுங்க சரி அகிரும்.
Lemon juice kudinga... Sari aagum quick ah
Thanks Madam,very useful to me 🙏🙏🙏
Already surgery pannita mam thurumba block aagiduchi nose thanks mam na try pandra mam 👍🏻🙏🏻
lakshmiandiappanyoga.com/book-appointment/
fix an appointemnt i will call u and see ur reports
Operation பன்னா nose block சரியாகதா pls help
Congrats mam happy to hear u r pregnant take care mam🌹🌹🌹🌹🌷🌷🌷
Thanks a lot
Useful video. New subscriber from USA. I have nasal polyps . What can I do to reduce that ??
Thanks the video madam🙏. Am having much nose block while less dust and chill air or in the winter time . Am unable to sleep also due to this block. Ever day am using the oritrivin drops . Can I take this treatment?? Pls advise.
Much appreciated for this video while you are carrying mother and posting for us 🙏🙏🙏
Same problem I have
thank u very much hope u r fine by now even after doing this if u have the problem u have to take an sinus X-RAY
sorry for the very late reply
if u still have that problem book an appointment i will call u
LINK : lakshmiandiappanyoga.com/appointment.html
Valthukkal Madam, very useful at this climatic condition, God bless and take care!
You taught netri very well
Thank you so much
Thanks you doctor its very useful 💯
மேடம் என் கணவருக்கு தினமும் மூக்கில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது. தலைவலி தினமும் உள்ளது. நீர் ஆவி பிடித்தல் மட்டுமே செய்து வருகிறார் . மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.எங்களுக்கு பதில் தருமாறு அன்புடன் வேண்டுக்கோள்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்க காத்திருக்கிறோம்
athanudan muchi peyarchi seithal sariyagum.
yes u can. sorry for the very late reply
if u still have that problem book an appointment i will call u
LINK : lakshmiandiappanyoga.com/appointment.html
வாழ்த்துகள் மேம் உமது செயல் !!!
Hi mam hw r u ,i am doing yoga by seeing your videos its very useful thank u mam🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹
All the best
Madam.. Any home remedies for 3 yrs child for cough and cold.. Your suggestion madam
வாழ்த்துக்கள் சகோதரி..
அருமை!குரு மாதா.
Super Akka
Seems to be useful. Will try. Thanks for your effort in spite of pregnant. Pray god for blessed baby.
Thanks a lot
I watched your vedios..amazing
Thank you mam veryful Thank you so much ❤
Mam how to reduce snoring? Please post video about snoring
Hi mam...what to do for wheezing problem???...is there any yosa practice for wheezing???
வணக்கம் டாக்டர் சிறுநீருட ன் protein வெளியேறுதல். என்ன யோகா செய்யலாம்? Please
Vanakkam doctor🙏🏻.Is it normal to have an unpleasant feel in our nose and throat after doing this jala neti treatment.This is because just now I tried doing it because I was having sinus block for the past two weeks.I got instant relieve by doing it.However I can still feel my flu and feel slightly uneasy in my throat.Is it totally normal to have these symptoms?
yeah its normal to feel that way
Fantastic job mam...na online la order pani try pannunen full cold vanthtu..but yantha nasal la pot vidramo athaye nasal la thaa water expose aagthu ithu crt ah mam
Mam yen ivolo naal unga video kanum unga videoyava romba miss panen
Hi mam how are you ?happy to see you a long days. I am waiting for your video .happy to say I lost my 11kg in following your video becoming a Healthy lifestyle & (thyroid )trysecond baby also pls blessing.
advance congratulations and wishes for ur second pregnancy
lakshmiandiappanyoga.com/book-appointment/
@@Lakshmiandiappanyoga Thankyou mam
Take care ur health mam thank you for ur vedio
Nice tips
@@Lakshmiandiappanyoga ஈஎஎத
Very Excellent Practice👍Thank you 🌹
வணக்கம்,மூக்கில் சதை வளர்ச்சிக்கு என்ன சிகிச்சை செய்வது மேடம்.(வயது 12)
நன்றி மேம் எனக்கு வெர்டிகோ பிரச்சினை இருந்தது உமது பயிற்சியை செய்து தற்போது சற்று குறைந்து உள்ளது தொடர்ந்து செய்துவருகிறேன் இன்னும் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்..
if u do it correctly with in 15 days u will be 75 % alright
Thank you very much dr latchumy andiappan,
Mam unga kita irukka neti pot link kudunga .. for buying online....
Thank you so much. Can we do this daily?
No, fifteen days only
weekly once or twice is enough
Mam, one doubt left nose adaippu irukku first , left side ahh salt water vidanum ahhh illa right side vidanum ahh ????
Nandri docter.🙏🙏
Very good message thank you
Super madam romba help full ah eruku
how long we can use the pot ? when to replace the pot? how to wash it?
wash it in hot water u can use it as long as u clean it properly
Super ma 🙏🙏 nandri
Super mam really useful video tq so much mam 😊
Vazhga Valamudan amma
Please take care madam.. thank you...
Thank you, I will
Thank you very much it's very useful
Mam enakku fan air nose la pona kuda cold, thummal vanthurudhu. One year ku munnadi cold air, winter season mattum than cold pudikkum. Enakku ethavathu solution sollunga mam.ithunalaye na Fan pottukkama
ook an appointment if u still have thi probelm i will call u
sorry for this very late reply
LINK : lakshmiandiappanyoga.com/
Hai madem I request you mam my son affected by nefrotic syntrom. How to clear this problem.any yoga or any another way to clear this problem
Thanks mam. it is very useful
Hi mam, Happy to see u mam after long time..
Lashmi where to get that cup. How to buy it
u can buy online
Nice madam, useful information
Madam Should we need doctor consulting or can we di it ourself ?
if u dont have polyps or bone deviation u cant do this
if not u can do it
Very useful video mam
I fount your video from way2 news app mam
Your video is published in way 2 app mam
Good information... happy madam...
Happy to see ur video after so many days😍😍😍😍😍😍
Ma'am I have nasal polyps in my right side nose.can we cure without surgery.and can I follow nasal clean this method regularly
it depends according to the size of the polyps
send me ur reports let me check
lakshmiandiappanyoga.com/book-appointment/
What are all the yoga can do during pregnancy time.
Conceive ah irkum podhu kooda ivlo demo kudukringa thank u mam, vazhga valamudan
thank u
Mam please make video on kunjal kriya
Doctor I m 16 weeks pregnant... I m suffering from sinusitis for the past 20 days... Everyday I woke up with severe headache which last for the whole day... Really it's annoying me badly... I couldn't even have interest in taking food because of this continue pain around all my face and head...I can't even able to enjoy my pregnancy journey...Plz tell me this would have help me or not? Help me mam plzzzzz
lakshmiandiappanyoga.com/book-appointment/
call me or fix an appointment i will call u
எனக்கு ரொம்ப நாளா தலை வலி மற்றும் சைன்ஸ் மூக்கடைப்பு உள்ளது. தயவுசெய்து ஏதாவது ஒரு பயிற்சி. மற்றும் மருத்துவ ம் சொல்லவும்
muchi peyarchi seyavum
Akka semma innum niraya vid podunga
Hi mam yennaku nose yelumbu valanchurukum so nose valanchuthan irukum lite. ND I ve big nose .Naan nethi pot use pannalama.
no
Madom dic.buldge ullavarkal suriya namaskaram panalama
Madam is there any harm in doing sutra neti. Can it cause nerve damage?
no
not if u do it right
Mam doubt, Cooking Kal uppu podlama, ila jala salt vikranga atha use pananuma.
O what a treatmant 👍👍👌👌
Super madam congratulations mam by Selvi
Mam where to i get it and also chennai which place is available
online
Helpful video thanks for sharing this time 😊🙏
My pleasure 😊
Synes problem nala summer tym la thungi encha morning odaney cold vanthuduthu athuku ethuna solution solunga doctor athanala oru active ah iruka mudila ethulayumey concentrate pana mudila rombavumey week ah iruka mari feel aguthu please etuna solution solunga
LINK :: www.lakshmiandiappanyoga.com/appointment.html
book an appointment i will call u use the above link
Thank you sister God bless you
I need this .. thanks you for this video ❤️👍🏻
நன்றி நன்றி மேடம்
Thank u very much madam super super
Mam
How to order Jala nerthi pot?
Can you send the link?
order online
Doctor vanakkam, while doing jala neti I feel that the water entered my back side of head, pain and tears from eyes, redness. Is it okay
ok
Salt potu karaiyara varaum wait panumama madam
Very good video 😊
நான் ஜல நேர்த்தி புதிதாக பண்ண ஆன சைனஸ் பகுதிகளான தாடைகள் (ம) புருவ நெற்றியில் வலி ஏற்படுகிறது இரண்டு நாட்களாக தலை பாரமாக இருக்கிறது என்ன செய்வது?
lakshmiandiappanyoga.com/book-appointment/
book an appointment
Hi mam...I have polip on one side and nasal deviation on other side..and in your previous video you said that for men (20-24 yrs old) will have this deviation...is it normal ?...but I am having from my age of 14 but during that time it was slight bend...but for the past few months the bone was completely bent and touched the other side..is It usual ? Coz my age is 25 now...and I am suffering a lot coz of this..having this nose block two days once with running nose and sneezing...I tried to do the jalapathy but it's not working...I can feel the water going to my ears..and I am taking the monticope tablets daily to control this...some times the polip shrinks by taking tablet and I can breathe through that nostril but the other one is blocked always..am I supposed to do the operation- DNS and polip removal but some are suggesting me not to do it..coz..it will recur always..I suffered a lot from this..I can't even go out ..for the needy tasks...plz help me
Practice pranayama bro
i want to see ur reports
lakshmiandiappanyoga.com/book-appointment/
fix an appointment i will call u and collect ur reports and tell u what to do
Hi do you conduct online one on one yoga classes?
yes i do
lakshmiandiappanyoga.com/book-appointment/
fix an appointment and some one from my office will call u and give u all the details
உங்களின் பதிவுகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். நல்ல பதிவுகள். பலருக்கும் பயனளிக்கும் விவரங்கள். ஆனாலும் எனக்கு சில வருத்தங்கள் உள்ளன. தமிழன் என்ற முறையில் உங்கள் பதிவுகளை நல்ல தமிழில் கொடுக்கலாமே. தமிழில் நல்ல வார்த்தைகள் இருக்கும் போது ஏன் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்.மிகவும் மனவேதனையாக இருக்கிறது. ஒன்று நல்ல தமிழில் பேசுங்கள் அல்லது முழுவதுமாக ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். தயவு செய்து தமிழை அழிக்கிற வேலையை பார்க்காதீர்கள். நன்றி.
அக்கா இந்த மாதிரி செஞ்சா.... ஒரு கால் மணி நேரம் கழிச்சி.... கீழ குனிஞ்சா மூக்குல இருந்து தண்ணிய ஊற்றுது அக்கா..... ஏதாவது ப்ராப்ளமா அக்கா....
no thats normal
Very helpful message during current situation thank u madam
Very useful tips mam🌹🌹🌹
Thank you so much Dr 🙏
Thank you so much mam ....