யாழில் ஆரம்பித்த பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை | Indian Cordelia Ship Service | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2023
  • #jaffna #shankar_vlog #ks_shankar #kks #cordelia
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Комментарии • 99

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +20

    நம் தமிழீழ நாட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் எங்களை போன்றவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் கப்பல் போக்குவரத்து

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +15

    இலங்கை சுற்றிப் பார்க்க ஆசைப்படும் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய வசதி

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Год назад +12

    இந்தியா மக்கள் இலங்கையை பற்றி நல்லதாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +33

    சங்கர் , எங்கள் மக்களுக்கு எமது பிரதேசத்தை தூய்மையாக வைத்திருக்கும் விழிப்புணர்வை கொண்டுவர முயற்சி எடுக்கவும். இதனால் எமது பிரதேசத்துக்கு மக்கள் விரும்பி வருவார்கள் .

    • @ksshankar
      @ksshankar  Год назад +2

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Год назад +1

      தூய்மையாக. வைத்திருக்க. இதற்கு பொறுப்பாக உள்ள குப்பை அகற்றும் பிரிவுடன் தொடர்பு கொண்டு. பிரச்சனையை சொல்லுங்கள் தூய்மையாக. வைத்திருக்க சொல்லி

    • @silverglen5632
      @silverglen5632 Год назад +3

      @@mathuramathu5116 உண்மைதான் ஆனால் அந்த பிரதேசமக்கள் இப்படியான கப்பல்கள் வருவதால் நன்மையை அடைவார்கள், எனவே அவர்களுக்கும் ஒருபொறுப்பு இருக்கின்றது. விழிப்புணர்வு கொண்டுவருவதில் நன்மைதானே. வெளிநாடுகளில் தன்னார்வ அமைப்புகள் இப்படி செயல் படுகின்றன. கடைசி எனது வீட்டுக்கு முன்னாலோ அல்லது எனது கடைக்கு முன்னாலோ உள்ள குப்பைகளை பொறுக்கியெடுப்பதில் என்ன பிழை ?

    • @silverglen5632
      @silverglen5632 Год назад

      @@mathuramathu5116 You have very narrow minded outlook. Please change yourself. Our government is corrupted and PIRADESA SABI (RDA) has lack of fund and fighting among themselves so we need to take some responsibilities. Yes If you know someone in the local M council let them know. Thank you Mathura, God bless you.

  • @om8387
    @om8387 Год назад +12

    உண்மையாகவே எங்கள் தாய்மண் இலங்கை ஒரு உல்லாச பூமிதான் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற சோலைவனங்கள் வருவோரை அன்புடன் ஆதரிக்கும் அன்பு முகங்கள் உங்களைப்போன்ற உல்லாசப் பயணிகள் வந்து எங்கள் பூமியில் சந்தோச பூங்காவைக் கண்டுகளியுங்கள் அருமையான இப்பதிவை எம்முடன் பகிர்ந்த சகோதரன் சங்கருக்கும் வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +5

    இலங்கை என்ன ஒரு அழகான.நாடு இவ்வளவு காலமும் யுத்தம் நடைபெறா விட்டால்.
    இந்நாள் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூரி"

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    இந்த கப்பல் பயணத்தின் மூலமாக நாம் தமிழ் மக்களின் ஒற்றுமை ஓங்கும்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @uma8600
    @uma8600 Год назад +6

    சிறப்பான காணொளிகளைத் தருவதற்காக எமது நன்றிகள் தம்பி.

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +7

    இந்தக் காணொளி தொடக்கத்தில் இருந்து முடியும் வரைக்கும் நகைச்சுவையாக இருந்தது.
    எம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Год назад +2

    நன்றி இதனைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு. மேலும் பல தகவல்கள் அறிய தரவும். நன்றி. அவுஸ்திரேலியா வில் இருந்து 🎉

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 Год назад +6

    very nice Shanker You are very talented boy.BRAVO

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +3

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் சங்கர்.
    நன்றி

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +5

    Wow super Shankar really enjoyed this vlog I feel so proud when I hear the comments like Srilanka is very clean 👌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 Год назад +4

    தம்பி சங்கர் நான் பிறந்து வளர்ந்த ஊரில் இப்படி எல்லாம் நடப்பதை பார்க வைத்ததற்காக நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @balujaya669
    @balujaya669 Год назад +3

    ❤❤❤ Srilankavai sutri parkkum Engal Tamilnatu makkalukku Nalla varaverppu kodunga mr.k.s.shankar sir.congratulations sir.❤❤❤❤❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @uma8600
    @uma8600 Год назад +3

    Best wishes for your bright Journalist Future.

  • @opapi_
    @opapi_ Год назад +5

    Nice ship. Happy to see thisvlog

  • @anthoneymahateva5851
    @anthoneymahateva5851 Год назад +4

    18:00 There is a dog that looks hungry, thirsty and suffering the heat. I hope somebody helps it.

  • @saaa953
    @saaa953 Год назад +3

    சூப்பர் அண்ணா நீங்கள் எங்கள் நாட்டு பற்றி கூறிய மைக்கு நன்றி 🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @saravanans3788
    @saravanans3788 Год назад +3

    இலங்கை இருந்துஇந்தியாவிற்குவர எவ்வலவுபணம்தேவை.

  • @malligas4100
    @malligas4100 Год назад +1

    Hi shanker நாங்களும் இனி உங்களை காண சென்னை to srilanka வர ஈஸியா இருக்கும்

  • @hshwusjwj-mz6li
    @hshwusjwj-mz6li Год назад +4

    Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +4

    பயணிகள் கப்பல் அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க
    கலிபோர்னியா தொடங்கி யப்பான் கப்பல் பயணம் வாருங்க போகலாம் ஆக ஐந்தாயிரம் டாலர் தான்,

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +4

    Hi Excellent super video Thank you 🙏👍👍👍👍❤️🇩🇪

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @52169
    @52169 Год назад +3

    Super brother ❤❤❤nice video ❤

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam8482 11 месяцев назад

    இம்மாதிரியான நாள் காங்கேசன்துைக்கு எப்பொழுத வரும் என்று அரை நாற்றாண்டிற்கு முன்பே இந்த இடத்தில் நின்ற ஏங்கிய நாட்கள் பல.ஆகையால்தான் இதை பார்க்கும் பொழுது முதலில் நம்ப முடியவில்லை.தையிட்டி, காங்கேசன்துறைதான் எனது பூர்வீக இடம். அங்கிருந்துதான் நான் ஐக்கிய இராச்சியத்திற்கு 1981 ஆண்டு வந்தேன்.பார்க்கும்பொழுது சந்தோசமாகவும் இருக்கிறது,அதே நேரத்தில் இந்த நேரம் அங்கு போகமுடியவில்லையே என்ற ஏக்கமும் வாட்டுகிறது.நான் இந்த இடத்தில் இறுதியாக நின்றது 1982 ஆண்டு.

  • @fareenajunaid5382
    @fareenajunaid5382 Год назад +1

    அருமையான வீடியோ

  • @sirajmohamed180
    @sirajmohamed180 Год назад +3

    Ferri boatla Chennai poitu vlog onnu podunga

  • @sureshkanna821
    @sureshkanna821 Год назад +1

    அருமை

  • @ajchris9122
    @ajchris9122 Год назад +3

    நீங்க சில பேர் சேர்ந்து முன்னாடியே அனுமதி வாங்கியிருக்கலாமே, சுற்றுலாத்துறை அமைச்சு அல்லது இந்திய துணைதூதர் அலுவலகம்

  • @uma8600
    @uma8600 Год назад +1

    சிறப்பான வாழ்த்துக்கள். from (Europa).

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +4

    ❤❤❤❤ Vera leval bro

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @sivatharshan964
    @sivatharshan964 Год назад

    Hii sangar your videos all vera leval🤗👌👌👌👌🔥🔥❣ ninga enna phonela video edukkiringa??? Please 😞 solunga

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Год назад +1

    Hi shankar way2go channel la intha kappalloda full video irukku

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +2

    இலங்கையிலும் இப்படி இருத்தல்நாடு முன்னுக்கு வரும்பாவமாக இருக்கு உங்களை பார்க்கஅப்பு வெய்யில் அதிகம் வெளிநாட்டிலும் வெய்யில் தான்அப்பு மாம் பழம் அனுப்பவில்லை இன்னும் நீங்கள்😀❤️🌹

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @user-lm9dm6xp1n
    @user-lm9dm6xp1n Год назад

    சுப்பர்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад

    Super❤❤❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +4

    இந்தியா வை விட இலங்கை natural prospers country. இந்தியா வில் கோவில்கள் தான் பேமஸ்.

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад

    Super bro

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +3

    👍👍👍

  • @G.M.C.saloon
    @G.M.C.saloon Год назад +2

    Sankar Fnd niraiya celebrates shipathan irunkanka Intha shipla 9 mela irunkanka😮 but Unka Video 1 kooda verela😢

  • @lakshminarayanankrishnaiye8623
    @lakshminarayanankrishnaiye8623 Год назад +1

    I visited 10 years back Srilanka really clean,no dirty,not like India everywhere kachada,splitting on public places

  • @mohamedirham8508
    @mohamedirham8508 Год назад

    Warmly welcome my neigbours to see our beutiful country

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +3

    Super video bro we wish 100k very soon 🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @Netpost_Neo
    @Netpost_Neo Год назад +2

    master brain ranil. bring the dollars

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Год назад +1

    Nice

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @jenitharshu7353
    @jenitharshu7353 Год назад +1

    Anna srilanka la irukkera akkalum chennaikku kappal mulamaka pokalama

  • @dilaksi5195
    @dilaksi5195 Год назад +1

    👏👏

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Год назад +1

    Good Evening 👍

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @antonratnarajahsebamalaira6096
    @antonratnarajahsebamalaira6096 Год назад +1

    Hei.sanker ❤❤❤

  • @ranjithm3909
    @ranjithm3909 Год назад +3

    India Chennai vanga

    • @ksshankar
      @ksshankar  Год назад

      கண்டிப்பாக மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Год назад +1

    சென்னை யாழ்ப்பாண எவ்ளவு வரதுக்கு

  • @ranjithm3909
    @ranjithm3909 Год назад +2

    Inga vanga

  • @munthasirmohammed155
    @munthasirmohammed155 Год назад

    Petrol prices are very high that's why maybe auto charges were high

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam8482 11 месяцев назад

    எனது தந்தை இந்திய மத்திய வங்கியாகியாகிய இந்திய றிசெவ் வங்கியின் சென்னை மாகாண( தற்பொழுது தமிழ்நாடு) பெறுப்பாளராக 1947 இருந்து 1952இல் ஓய்வு பெறும்வரை கடமையாற்றியபொழுது, சென்னைக்கு செல்வதற்கு,காங்கேசன்துதறையில் இருந்து தொடரூந்து மூலம் தலைமன்னாருக்கு போய் அங்கிருந்துதான் கப்பலில் தனுஷ்கோடி ஊடாக சென்னை செல்வார்.அல்லது கொழும்பு சென்று வீமானம் மூலம் செல்ல வேண்டும்.இந்த கப்பல் வசதி அன்று இருந்திருந்தால் எவ்வளவு சுகமாக சென்னை சென்றிருக்க முடியும்.

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 Год назад

    ✌️✌️💐💐🌹🌹👍👍🇨🇦

  • @saravanans3788
    @saravanans3788 Год назад +1

    அங்க எவ்வளவுநாள் தங்கிஇருக்கலாம் எனக்குபதில்அழிக்கவும் சங்கர்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +1

    இந்த காணொளியை முன்பும் பார்த்தேன் ஆனால் வேலை செய்து கொண்டு இருந்ததால் ஒழுங்காக பார்க்க முடியவில்லை அது தான் மறுபடியும் இப்ப பார்க்கிறேன்.முதல் முதலில் கதைத்தவர் ( கோயம்புத்தூரில் இருந்து வந்ததாக சொன்னவர் ) தமிழ் இல்லைப் போல தெரிகிறது, அனேகமாக இந்த கப்பலில் வந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தானே அது தமிழர்கள் குறைவு அது போக இந்த கப்பல் luxury cruise என்பதால் எல்லோராலும் வரமுடியாது தானே. உங்க cruise இல் chenge பண்ண வேண்டியதா ? இது இலங்கை கப்பல் இல்லையே?இது இந்தியன் கப்பல் ,இவர்கள் தான் கப்பலில் complaint box இல் எழுதி போடவேண்டும் இலங்கை சாப்பாடு தரும்படி, இப்ப தானே ஆரம்பம் போக போக இலங்கை உணவு கண்டிப்பாக கொடுப்பார்கள்.❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    இது பயணிகள் சேவைகள் இல்லை.
    சுற்றுலா கப்பல் சேவை!

  • @shaibascafe4608
    @shaibascafe4608 Год назад +1

    அது யார் அவன் 4km,க்கு 6000 வாங்கின ஆட்டோ காரன்

  • @samvelu8253
    @samvelu8253 Год назад

    It's so nice to hear the voice from our Uravugal.
    My God what happened to your Tamil??. You too following the garbage style Tamil the Tamil Nadu Tamils speak??. So disappointed.,🙏🙏

  • @ragavakarthick8276
    @ragavakarthick8276 Год назад +1

    சென்னையில் இருந்து இந்த பயணத்திற்கு எவ்வளவு கட்டணம்?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    விலை குறைவான பயணம்

    • @Ara-bw3tu
      @Ara-bw3tu Год назад

      Bro. நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை உங்கள் நாடு

    • @abishekabishek1079
      @abishekabishek1079 Год назад

      @@Ara-bw3tu enga konjam solunga kepom??

  • @abishekabishek1079
    @abishekabishek1079 Год назад

    😄 🤣 INDIANS- wow srilankans are so friendly
    😠 😡 SRILANKANS - vaithuvaliya nabinaalum vadakathiyaana Namba koodathu

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Год назад +2

    இங்கேயும் வந்து தமிங்கிலத்தை பழக்கிட்டு போங்க.

  • @anandili8292
    @anandili8292 Год назад

    Just for your info Brother, watch these vlogs and get an idea interior of the ship.
    TOP 5 BEST NEW CRUISE SHIPS IN 2023! (ft Royal Caribbean, Carnival, Norwegian, MSC, Disney, Virgin) by vlogger Cruisedaily
    Cruise Food | Harmony of the Seas Buffet Tour by vlogger Cruise Passion

  • @thusharaymand770
    @thusharaymand770 Год назад +1

    KS very soon we’ll see u in first class 🛳️ 👍 ….thx u KS to share u r video with us, last 2days to until today I heard about this 🛳️ on the TimeFM radio from Canada Montreal, now this radio station working in Sri Lanka too, maybe u can try it,( TimeFM,) thx u KS 🙏🙏🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      கண்டிப்பாக

    • @thusharaymand770
      @thusharaymand770 Год назад

      Thx u for u r reply KS.I knew about u r work, don’t reply to my messages because u have that much of work to do it, pls u have to eat ,sleep, behelthy, & be safe &give us more videos 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏good night & have a sweet dreams to take a next videos 😂😂😂😂😂