தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-31 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 109

  • @sivagamisundari8727
    @sivagamisundari8727 2 дня назад +1

    புற்று..புமை..புடவை.....குழந்தைகள் அவ்ளவுதான் சிந்திக்க முடியும்.....சாதனை..சாயம்.....மதிப்பெண் கிடைக்காமல் போகுதே...

  • @sivagamisundari8727
    @sivagamisundari8727 2 дня назад

    சிறுமை சிற்பி..சிட்டு..அழகான முயற்சி..வயதுகேற்ற வகுப்புக்கேற்ற போட்டி கொடுங்கய்யா..பிள்ளைகள் பாவம்...

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 4 месяца назад +70

    16:08 very good boy who resists to get score when they gave mark to சாகாமை instead of சாவாமை...
    உன்னுடைய உண்மைத்தன்மையை மனமார பாராட்டுகிறேன் ❣

  • @umaraniadv5572
    @umaraniadv5572 Месяц назад +3

    மிக அருமையான நிகழ்ச்சி.....மீண்டும் மீண்டும் பார்க்க அவா....

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 4 месяца назад +46

    17:37 paiyan romba intelligent and tricky too. Boy Said as களிமம், but James Sir said as கனிமம் so he immediately changed his guessing...

    • @arunpandi6866
      @arunpandi6866 4 месяца назад

      பையன் சொன்னது களிமம் தான், , சூழலுக்கு ஏற்ப மாற்றி விட்டான்.

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 4 месяца назад +1

      Antha payan semma clever and cutii.. romba intelligent .. athepol dharmpuri scool senior girl romba intelligent

    • @victordaas
      @victordaas 4 месяца назад +10

      Thats cheating. he is a smart kid but he cheated twice. kanimam and uzhakku.. he didnt know either. It was James whose prejuidice worked well for him

    • @pavi346100
      @pavi346100 29 дней назад

      No ..he said kanimam only little tongue slipped

  • @vinothkumar8535
    @vinothkumar8535 3 месяца назад +23

    30:50 sonna paaru sirichitte 😂😂😂😂

    • @asadabdul5154
      @asadabdul5154 3 месяца назад +2

      @@vinothkumar8535 bro indha comment dha evanachum potrukaananu theditu irundha 😂😂😂😂

    • @shanmugamn1623
      @shanmugamn1623 2 месяца назад +1

      @@vinothkumar8535 bro 🤣😂

    • @anjel..gamer8883
      @anjel..gamer8883 2 месяца назад +1

      ​@@asadabdul5154 same bro 🤣

    • @coupleGardenlove
      @coupleGardenlove 2 месяца назад +1

      😂😂

    • @trendingchannel15
      @trendingchannel15 10 дней назад

      Same broo nanum idha comment yaruna pannirupagala nu pathen😂😂😂😂

  • @valliyappanvalliyappanvall932
    @valliyappanvalliyappanvall932 4 месяца назад +12

    கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி..ஆகும் நான் தேவகோட்டை..அருமையான நிகழ்ச்சி...🎉🎉🎉

  • @k.ganeshkumar480
    @k.ganeshkumar480 4 месяца назад +26

    17:38 boy said களிமம் and also he said உலக்கு.two times he got score for wrong answering

  • @lightening45
    @lightening45 2 месяца назад +2

    25:49 Wimco Nagar Panimanai sellum aduththa Rayil

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 4 месяца назад +15

    18:58 he said உலக்கு but James sir taken as உழக்கு and James sir was trying to re-confirm with him and he said உழக்கு only meaningful and no other word with meaning. Then James sir was asking the meaning of it he does not know the meaning. If he is not knowing the meaning then how could he say as this pronunciation only having the meaning 😢 ...
    Two times wrongly issued score to Karthi Vidyalaya 😢

  • @kseenu2132
    @kseenu2132 17 дней назад

    Nice

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 4 месяца назад +10

    நல்ல பயிற்சி ஆனால் கடினத் தன்மையை அவர்கள் மனதில் கொள்ளவில்லை வாழ்த்துக்கள் கனிஷ்கா பள்ளி🎉அணிக்கு

  • @Ezhilleafezhilleaf
    @Ezhilleafezhilleaf 4 месяца назад +4

    Pinju 😂😂😂😂😂😂😂

  • @Shals2008
    @Shals2008 4 месяца назад +2

    I had learnt many words today..thank you❤

  • @venugobal6317
    @venugobal6317 4 месяца назад +13

    குற்றாலக் குறவஞ்சி சங்க இலக்கிய நூலன்று! சிற்றிலக்கிய வகை சார்ந்த பிற்காலத்துப் படைப்பு!

  • @sundsrik2154
    @sundsrik2154 3 месяца назад +1

    30:51 😂😂😂😂😂

  • @abhijithganesh2064
    @abhijithganesh2064 2 месяца назад +1

    16:45 antha maanavanin nermai, manidha gunangalil siranthathu

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 4 месяца назад +1

    குற்றாலக் குறவஞ்சி 🎉 அருமை ❤

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 4 месяца назад +2

    Superb.God bless everybody. ❤❤❤

  • @renujarenuja5197
    @renujarenuja5197 4 месяца назад

    Wowww super😍👏❤

  • @MalaSivasamy
    @MalaSivasamy 4 месяца назад +6

    enakku romba pudicha nigazhtchi......❤

  • @annerosamervin1744
    @annerosamervin1744 4 месяца назад +2

    nanri naviluthal

  • @brindhavenu2551
    @brindhavenu2551 4 месяца назад

    Arumai, lot what i guess 🤷 ❤

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 5 месяцев назад +2

    Eagerly waiting

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 4 месяца назад +1

    "விஜய்" அருமை பிள்ளைகள்
    Greetings from Dharmapuri

  • @hepzibahepziba5301
    @hepzibahepziba5301 4 месяца назад +2

    ஆர்வமாக உள்ளேன்

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 2 месяца назад

    இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லா இடத்திலும் பள்ளிகளிலும். பொழுது போக்கு இடங்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடந்தால் வளரும் குழந்தைகளுக்கு அறிவு வை மேம்படுத்திக் கொள்ள உதவும். நன்றி

  • @trendingchannel15
    @trendingchannel15 10 дней назад

    Kunju✅pingu❎😂

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 4 месяца назад +12

    That boy said களிமம். Another team lost their chance .

  • @தகவல்உரிமைசட்டஉதவிமையம்

    அருமையாக நிகழ்ச்சி நான் தொண்டி 35 வயது இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய முடிகிறது தமிழ் படிக்க வேண்டும் என்று தோன்றிகிறது

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 4 месяца назад +93

    சிறு திருத்தம் ஐயா செப்பு என்றால் தாமிரம்,செம்பு என்ற அர்த்தத்தில் தான் வரும்.. செப்பு- சொல்லு என்பது தெலுங்கு வார்த்தை ஐயா..

    • @suriyaa280
      @suriyaa280 4 месяца назад +12

      தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற சொல். தொல்காப்பியத்தில் செப்பு உள்ளது

    • @arunpandi6866
      @arunpandi6866 4 месяца назад +7

      செப்பு என்பது தமிழ்ச்சொல் தான். தமிழில் இருந்து சென்றது தான். செப்புவீர் என செய்யுளில் உள்ளது.
      செம்பு என்ற மற்றொரு பொருளும் உண்டு.

    • @sivam450
      @sivam450 4 месяца назад +4

      செப்பு என்பது சொல் என்று பொருட்பட கூடிய தூய தமிழ் வார்த்தை. திருக்குறளில் கூட இருக்கிறது.

    • @victordaas
      @victordaas 4 месяца назад +3

      Cheppu is Tamil. Remember telugu is just daughter of tamil. Pure telugu without sanskrit is actually tamil

    • @yokeshtamiluniverse6472
      @yokeshtamiluniverse6472 4 месяца назад +4

      செப்புதல் என்பது கூறுதல் என்ற தூய தமிழ் சொல்

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 месяца назад +2

    கனிமம் தாதுப்பொருள்

  • @kowsikowsi7312
    @kowsikowsi7312 4 месяца назад

    My wishes goes to Kumbakonam Karthi vidhyalaya 🎉

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 4 месяца назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sivam450
    @sivam450 4 месяца назад

    The best program in TV.

  • @ArunArun-ch8bt
    @ArunArun-ch8bt 4 месяца назад +25

    Kalimam nu sonna avare answer kanimam nu sollitaru.

    • @kumaresan2480
      @kumaresan2480 4 месяца назад +1

      Yes

    • @kumaresan2480
      @kumaresan2480 4 месяца назад +2

      He said ulakku but Mr.James said uzhaku. He always insist on pronunciation

    • @leenagrace4737
      @leenagrace4737 4 месяца назад +1

      Yes Kalimam nu sonnan

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 2 месяца назад

    செப்புதல் தமிழையும் குறிக்கும் செப்பு மொழி பதினெட்டுடையாள் பாரதி வாக்கு

  • @SafiudeenSyed-sp6ut
    @SafiudeenSyed-sp6ut 4 месяца назад

    Waiting...

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @venugobal6317
    @venugobal6317 4 месяца назад +2

    பூச்சிகொல்லி என்பதே சரி. வலிமிகாது! பதினெண்கீழ்க்கணக்கு என்று இருத்தல் வேண்டும்.

  • @Buvana-qy3to
    @Buvana-qy3to 4 месяца назад +5

    எனக்கு விளையாட ஆசை

  • @SELVAKUMAR-sr1rd
    @SELVAKUMAR-sr1rd 4 месяца назад +5

    Jeyendhra school one of the talented school...Sri vallai andha team oda strong participant...avanga veliya poradha ennala accept pannikkave mudiyala

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 3 месяца назад

    pillaighala arai iruthee sudru so elakkiya vaarthaighalai thaan sollavendum

  • @bathurudeen5524
    @bathurudeen5524 4 месяца назад

    Thoothukudi Mavattam next time

  • @malligapandian3551
    @malligapandian3551 4 месяца назад

    Meaning correvt .... Cortectonly

  • @bhuvaneswarimuthuvel
    @bhuvaneswarimuthuvel 4 месяца назад

    naanu kumbakonam elumachangapalaiyam

  • @dhwaniswhistling1219
    @dhwaniswhistling1219 4 месяца назад +1

    How can a team from school participate in this for the next season?

  • @selvanudaya7421
    @selvanudaya7421 4 месяца назад +4

    நான் உங்கள் வருகையை காத்திருக்கிறேன்

  • @sampathsampath8320
    @sampathsampath8320 4 месяца назад

    செப்பு மொழி பதினெட்டுடையாள் என பாரதி பாடியுள்ளார்.
    செப்பு=சொல்

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 месяца назад

    வேத அறிவை அதிகரிக்க வேத வினா விடை போட்டி நடத்துவீர்களா?

  • @pasumponkumar8754
    @pasumponkumar8754 5 месяцев назад +1

    I am waiting

  • @jayaveludorai
    @jayaveludorai 4 месяца назад

    ஏற்கெனவே படிவங்களை கொடுத்து PPP அலுவலகத்திற்கு சென்று ம் இதுவரை பெறப் பட முடியவில்லை.

  • @balasuntharamdineshmohan8266
    @balasuntharamdineshmohan8266 Месяц назад

    செப்பு என்பதுற்க்கு சொல் என்று அர்தம் தமிழில் இல்லை என்று நினைக்கிறேன் செப்பு என்பது உலோக வகைகளில் ஒன்று
    இந்த நிகழ்சியை பார்த்து அறியாத தமிழ் சொற்க்களை அறிந்து கொள்வதற்காக நானும் இந்த நிகழ்வை பார்க்கிறேன் தயவு செய்து பிழையான அர்த்தங்களை நீங்கள் சொன்னால் எப்படி மீண்டும் இந்த நிகழ்வை பார்ப்பது
    இந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழு கவணத்தில் கொண்டு சரி செய்தால் சிறப்பு என்று நினைக்கிறேன் நன்றி.

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 4 месяца назад +5

    செப்பு என்பது தெலுகு வார்த்தை

    • @sathishkumar-yu2ty
      @sathishkumar-yu2ty 4 месяца назад +1

      seppu means pesu. bharathiyar wrote in his poem as well. seppu mozhi pathinettudayaal endru

    • @ramsankar1969
      @ramsankar1969 4 месяца назад

      @@sathishkumar-yu2ty Very nice example

    • @malathinmjv182
      @malathinmjv182 4 месяца назад

      @@mohankrishnan1557 இல்லை.. அது ஒரு உலோகம்

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 4 месяца назад +1

      @@malathinmjv182 அது செம்பு

    • @malathinmjv182
      @malathinmjv182 4 месяца назад

      @@mohankrishnan1557 செப்பு மருவி செம்பு என்றாகிவிட்டது.. அதாவது தாமிரம்

  • @MayilMurugan-dy4gp
    @MayilMurugan-dy4gp 4 месяца назад +2

    மந்தம் என்பதன் பொருள் ஆடுமாடு வளரும் இடம்

    • @arunpandi6866
      @arunpandi6866 4 месяца назад +4

      அது மந்தை,
      பொதுவாக மக்கள் கூடும் இடம் கூட மந்தை என்று சொல்வதுண்டு

  • @muthunatarajan4498
    @muthunatarajan4498 4 месяца назад

    சாகசம் என்று சொன்ன போது, திரையில் ‘ம’ தெரிந்தது ஆனால் ‘ம்’ தெரியவில்லை (@27,20 கவனிக்கவும்.) ஏன் என்று புரியவில்லை.

  • @pathysapa6855
    @pathysapa6855 3 месяца назад

    Risk

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 4 месяца назад

    இப்போது அரிசியை தம்ளரில் அளந்து போடுகிறார்கள்.

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 2 месяца назад

    intha amount pichai kaasu ean ten lacks koduthaal enna?

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 4 месяца назад

    மிக்ஸி இருப்பதால் குழவி தெரியாது.

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 4 месяца назад

    Dear thamby, why not wear some Thamizh clothing, rather than Western dress? Tie is worn to keep the cold out...not needed in Chennai!😊

  • @robinjose8198
    @robinjose8198 2 месяца назад

    Bad game... How do you expect them to find the words when we have tons of words in tamil agarathi... Atleast you need to give some clue to it...

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 4 месяца назад

    ஐயா இந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்ற ஆவல் தூண்டுகிறது.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 4 месяца назад

    ஐயா நேரத்தை கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.

  • @pushkalamoorthi6223
    @pushkalamoorthi6223 5 месяцев назад +2

    l am waiting