வணக்கம் ஐயா, தங்ளிடம் சிறு கேள்வி..கேபி முறையில் அனைத்து நட்சத்திரங்களையும் சரியான அளவாக (13 degree 20 Min.)பிரித்து விட்டு உப நட்சத்திர மற்றும் உப உப நட்சத்திரம் கணக்கீடு வரும் பொழுது மட்டும் ஏன் சமமற்ற அளவாக(அதாவது அந்த நட்சத்திர அதிபதியின் தசா வருடத்தை எடுத்து அதன் மூலம் பிரிவுகள்)பிரித்துள்ளனர்.என் கேள்வி என்னவெனில் உப நட்சத்திரத்தையும் சம அளவாக பிரித்து பலன் கூறினால் சரியாக வருமா (அதாவது அனைத்து நட்சத்திரத்தையும் தசா அளவை வைத்து பிரிக்காமல் கால அளவை வைத்து சம பங்காக பிரித்தது போல்) ஐயா.
வணக்கம் சார், KP உப நட்சத்திர அளவிற்கு போகாமல், நாம் இது வரை கடை பிடித்து வரும், ஜனன கால தசை புத்தி கணிதம்.முறையை பார்த்தாலே போதும்.. அதாவது ஜனன கால தசை புத்தி அந்தரங்களை நாம், விம்சோத்தரி கால அளவில் தான் பிரிகிறோம்.. மற்றும் அடுத்து வரும் தசை புத்தி அந்தரங்களை மறுபடியும் அதே விம்சோத்தரி கால அடிப்படையில் தான் பிரிக்கப்படுகிறது.. இதன் அடிப்படை தான் உப நட்சத்திர கோட்பாடும்.. ஒரு நட்சத்திரம் என்பது 13.20 டெக்ரீ, ஆனால்.அதை சந்திரன் எவ்வளவு ஆண்டுகள் கடந்து செல்கிறார் என்பது தான் முக்கியம்.. அதாவது, வானமண்டலத்தில், கேதுவின் நட்சத்திரத்தை கடக்க சந்திரன் 7 ஆண்டுகள் எடுத்து கொள்கிறார், அதே பரணி நட்சத்திரத்தை கடக்க 20 ஆண்டுகள் தேவை படுகிறது.. அதாவது, நட்சத்திரங்கள் என்பது சம அளவு தூரத்தில் இல்லை என்பது திண்ணம், ஆகவே தான் நம் முன்னகர்கள் இந்த விம்சோத்தரி கால அளவை கடைபிடித்தனர்.. ஓவொவொரு நட்சத்திரத்தின் கால அளவை பொறுத்து தான் உப நட்சத்திரங்கள் பிரிக்க பட்டுள்ளன.. எல்லா நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் அல்லது ஒரே நேர்கோட்டில் இருந்தால், சம அளவு கொடுக்கலாம். இயற்கை என்பது ஒன்று போல இன்னொன்றை படைக்காது.. நன்றி வணக்கம்
@@astrosundarkp3336 வணக்கம் ஐயா, என் சந்தேகத்திற்கு ஜோதிடத்தின் அடிப்படை கணிதத்தையும் வான அறிவியலையும் இணைத்து பதில் அளித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றிகள் ஐயா, தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..
தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் பதிவுகள்ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது
மிகவும் நன்றி அய்யா
மிகவும் சிறப்பு நன்றி நன்றி கள் ஐயா
மிக்க நன்றி ஐயா
சிறப்பான தெளிவான
ஜாதக ஆய்வு📚✏️
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்🙏
Thanks Sir
Nice❤
ஜாதக விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சார், வாழ்க வளமுடன் 🙏🙏
Excellent. Very clear and detailed explanation about Lagna and Graha bava karaghas. 👍
நன்றி ஐயா
நல்ல முயற்சி நல்ல தகவல் வாழ்துகிறேன். வாழ்க வளமுடன்.
திரு அறிவழகன் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏
அருமை.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Very good tips for the beginners. Thanks Sundar.
Thank you very much sir
super sir 🙏🙏
நன்றி சார்
Arumai sir
Thanks Sir 🙏
Software enga kedaikum?
கட்டணம் எவ்வளவு?
Contact my whatsapp
வணக்கம் ஐயா,
தங்ளிடம் சிறு கேள்வி..கேபி முறையில் அனைத்து நட்சத்திரங்களையும் சரியான அளவாக (13 degree 20 Min.)பிரித்து விட்டு உப நட்சத்திர மற்றும் உப உப நட்சத்திரம் கணக்கீடு வரும் பொழுது மட்டும் ஏன் சமமற்ற அளவாக(அதாவது அந்த நட்சத்திர அதிபதியின் தசா வருடத்தை எடுத்து அதன் மூலம் பிரிவுகள்)பிரித்துள்ளனர்.என் கேள்வி என்னவெனில் உப நட்சத்திரத்தையும் சம அளவாக பிரித்து பலன் கூறினால் சரியாக வருமா (அதாவது அனைத்து நட்சத்திரத்தையும் தசா அளவை வைத்து பிரிக்காமல் கால அளவை வைத்து சம பங்காக பிரித்தது போல்) ஐயா.
வணக்கம் சார்,
KP உப நட்சத்திர அளவிற்கு போகாமல், நாம் இது வரை கடை பிடித்து வரும், ஜனன கால தசை புத்தி கணிதம்.முறையை பார்த்தாலே போதும்..
அதாவது ஜனன கால தசை புத்தி அந்தரங்களை நாம், விம்சோத்தரி கால அளவில் தான் பிரிகிறோம்.. மற்றும் அடுத்து வரும் தசை புத்தி அந்தரங்களை மறுபடியும் அதே விம்சோத்தரி கால அடிப்படையில் தான் பிரிக்கப்படுகிறது..
இதன் அடிப்படை தான் உப நட்சத்திர கோட்பாடும்..
ஒரு நட்சத்திரம் என்பது 13.20 டெக்ரீ, ஆனால்.அதை சந்திரன் எவ்வளவு ஆண்டுகள் கடந்து செல்கிறார் என்பது தான் முக்கியம்..
அதாவது, வானமண்டலத்தில், கேதுவின் நட்சத்திரத்தை கடக்க சந்திரன் 7 ஆண்டுகள் எடுத்து கொள்கிறார், அதே பரணி நட்சத்திரத்தை கடக்க 20 ஆண்டுகள் தேவை படுகிறது..
அதாவது, நட்சத்திரங்கள் என்பது சம அளவு தூரத்தில் இல்லை என்பது திண்ணம், ஆகவே தான் நம் முன்னகர்கள் இந்த விம்சோத்தரி கால அளவை கடைபிடித்தனர்..
ஓவொவொரு நட்சத்திரத்தின் கால அளவை பொறுத்து தான் உப நட்சத்திரங்கள் பிரிக்க பட்டுள்ளன..
எல்லா நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் அல்லது ஒரே நேர்கோட்டில் இருந்தால், சம அளவு கொடுக்கலாம்.
இயற்கை என்பது ஒன்று போல இன்னொன்றை படைக்காது..
நன்றி வணக்கம்
@@astrosundarkp3336
வணக்கம் ஐயா,
என் சந்தேகத்திற்கு ஜோதிடத்தின் அடிப்படை கணிதத்தையும் வான அறிவியலையும் இணைத்து பதில் அளித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றிகள் ஐயா,
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..
Kp software price evlo sir
நன்றி ஐயா
அருமையாக உள்ளது
தொழில், வேலை, வருமானம் சம்மந்தமாக அதிகமாக video கொடுத்தால் நன்றாக இருக்கும்.
உங்களின் அன்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சார்..
நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக பதிவிடுகிறேன் சார் 🙏
Ungakita consult pana evlo sir fees
ஒரே கேள்வி தான் சார் கேக்கணும் அரசு வேலை எப்போ கிடைக்கும். 06/12/1997, 2.40AM, திருச்சி. Plz sir rply
@@trichyboys2667 please call to my number sir
55