அப்பா அப்பாதான் || Dad's Love || Sugunavin. ulagam
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- அப்பா பாசத்துக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட அப்பாவின் பாசத்தைப் பற்றி தான் நான் பேசப் போகிறேன். இது என்னுடைய சொந்த அனுபவங்கள். அப்பாவை நேசிக்கும் அனைவருக்கும் இதை பகிர்கிறேன்.
#அப்பா #daddy love #tamil #Sugunavin ulagam.
I love my dad ❤
❤
அப்பாவின் சிறப்பினை
அர்த்தங்கள் பல நிறைந்து
அடுக்கி வழங்கிய
அம்மை சுகு விற்கு
ஆத்மார்த்தமான நன்றி!!
.
அப்பாவின் அடியேன்
பிள்ளை பிரதீப் ரவி.
வேலூர்.🎉
மிக்க நன்றி தோழர் 🤝