நீர்த் தெளிக்கும் கருவி (Sprinkler) அமைக்கும் முறை Episode 44
HTML-код
- Опубликовано: 10 ноя 2018
- நீர்த் தெளிக்கும் கருவி (Sprinkler) அமைக்கும் முறை-Episode 44
============================================
Follow us on
Facebook - / விவசாயத்-தோழன்-1797577...
விவசாயத் தோழன் டெலிகிராம் குரூப் துவங்கியுள்ளோம் விருப்பப்படும் நண்பர்களுக்கு குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் நன்றி
Vivasaya Thozhan Telegram group link is given below interested person click the link and joint Thank you
Telegram group
t.me/joinchat/J5BChRak6gpgrTa...
சிறப்பான விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி
Hi vanakam good to see how good ur information with complete installation details hats off bro
அருமை
Thank u brother given good information more good vedios . Great job.
Thank you for your support
Arumaiyan pathivu nanbare valka valamudan 😘 😘😍
நண்பா மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமையான விளக்கம் ஒரு திறமையான மனிதர் தாங்கள்
THANK YOU
Very informative.. thanks
Thank you
your videos very useful. good explanation always
Thank you for your support
Wow very nice friend good info thanks for your video
Thank you
மிக அருமையான பதிவு நன்றி
Thank you
Its really awesome and the way you explain great, thank you so much brother
Thank you
nice video and really useful
Ungal pathivugal mehavum arumai anna
Thank you
அருமையாக பனைவருக்கும் எளிதில் புரியும் படி உங்கள் விளக்கம் உள்ளது. நீங்கள் அமைத்துள்ள ரெயின்கன் ஒரு ஏக்கர்க்கு எத்தனை அமைக்கவேண்டும்? எத்தனை HP motor பயன்படுத்தலாம், எத்தனை மணிநேரம் பயன்படுத்தலாம் ~, அனைத்து பயிர்கலுக்கும் ஏற்றதா? இதே அமைப்பில் சொட்டுநீர் குழயால் அமைப்பு ஏற்படுத்த முடியுமா?
Good message thank you sir
Thank you
Thank you for your useful information
Thank you
Very good friend, if it was with English subtitles it will benefit more people, thanks
Useful videos
Very excited about this video. but the language is a barrier. Adding English would be a great advantage.Thanks.
நன்றி
நல்லா இருக்கு
Thank you
Good info thanks
Thank you
Anna enga motor 7.5hp and water 3inch full varum. How many rain gun use pannalam
நன்றி நண்பா
Thank you
அருமை...
Thank you
Bro well and bore illama 1000litre tank vetchi drip irrigation podalama plz reply bro enga area la no water
Good.bro rain gun water how long reach water 5 hp 150 feet deep well.
Thank you
Sir plz put vedeo about hydroponics method of growing maize grasses for cows and goats feeding food .
Thanks sir.
Ok
Super
Thanks
Nice
Super bro
இந்த பைப்பில் 16mmடிரிப்லைன் connection எடுக்க முடியுமா
20hp க்கு எத்தனை கன் வைக்க வேண்டும்
Super g
Super thambi
Thank you
Super anna
Nantri nanba.
nice
Please add English subtitles..it will be helpful for all
என்னுடைய 7 ஏக்கர் தோப்பில் தென்னை மற்றும் ஊடுபயிராக கோ 5 மாட்டு தீவனம் உள்ளது. எந்த சிஸ்டம் பயன்படுத்தலாம் , அதாவது ரெயின்கன் அல்லது ஸ்பிரிங்லர் இந்த இரண்டில் எதை பயன் படுத்தினால் நல்லது. தண்ணீர் சிக்கனம் தேவை அதே சமயம் மகசூல் குறைய கூடாது. முழு விளக்கம் தேவை தயவுசெய்து
ARUMAI NANBA
3 to 2.5 inch connect pipe OK but how many raingun connect pannanum
idhan rubber yenku kedaikum madrum idhai neladhinul pathikalama
Supper
Thank you
Vravo
How much pressure required
Useful brother and price of that hdpe pipe
Ok
Anna unga video yeppavume super
Super Annan
Thank you
how many rain gun will wrok in 2 inch water
Can this pipe fix into aluminium pipe
Super..nka 1set..ku evlo selavu aahum pressure ku motor venumanka
I mean neenga ippo sencha settings total evlo cost aachu
வணக்கம் தோழா, 10 hp motor 300 feet vertical and 300 feet horizontal length can use 1 rain gun? Or minimum how many need?
Size
Sir how to set numatic pump
Boss atha round sprinkler head fta la connect panirukigala athu enga ketakum boss
எவ்வளவு செலவு ஆகும். எங்கு கிடைக்கும் சொல்லுங்க ஜி
பெரிய rain gun பத்தி oru video poduinga for (7.5hp & 10hp)
Ok
உரம் எப்படி கொடுப்பது raingun மூலம்?
Pressure how to set. technical knowledge is more need compare than drip irrigation
i m frm telangana were can get in telangana i need 30 pipes and same l bo and t sprinkalar
3 hp ekku normala evvalavu gun poda vendum and etharkku ethenum subsidy unda
Based on distance and pressure
கொங்கு தமிழ் விளையாடுகிறது.. அருமை அண்ணா
A tip : watch series on Flixzone. Been using them for watching all kinds of movies recently.
@Jakob Finn Yea, have been watching on Flixzone for since november myself :)
@Jakob Finn yea, I have been using flixzone for since december myself =)
@Jakob Finn Yup, have been using Flixzone for since december myself :D
Thanks. Evening I'll call you
Ok
@@vivasayathozhan contact no
🙏
Where to get this black pipes with clamps.. these type of black hoses are not available in the market.
Drip irrigation stories
வணக்கம் தோழரே
4 Hb டீசல் என்ஜினுக்கு எத்தனை springar தேவை
avalo hieght la irunthu
water keza erangum pothu load ku pvc odai yatha
No
Nice bro.. I need more info.. I will call you
அண்ணெ நல்ல ஒரு தகவல்.இந்த வாட்டர் கண்.இந்த குழாய் .இது .எங்கா வாங்கலாம் இதன் விலை .டிசல் மோட்டார். பம்பூக்கு.இத பயன்படுத்தலாமா.கொன்சம் .சொல்லங்கன்னே.
9944207419 callme
Rain gun implementation pathi video podavum
Ok
Bro antha rubber enga kidaikkum
T cupling where we can get
Compressor black hose la connect pannamudiuma bro
No
நிர் தெளிப்பன் video poduka
Ok
Spaner enna size bro
Please specify the motor details and it can be connected directly or not
Normal
Its k. But how u build the pressure for sprinkler. By using compressor or direct water delivery from the pump. Because the nornal motor can't build sufficient pressure sprinkler. If we try to build by motor it ll damage the motor due to overload
It is running
Understand my question
அருையான தகவல் நாம் விவசாயத் தைய் கட்போம்
Thank you
Hdpe cut pandunegala Illa length ah varutha
Sprinkler many types have..this one basic model
No this have all function
5 hp motor la single gun use pannalama
No
Price all equipment
3hp submer. ல எத்தனை sprinkler வைக்கலாம்
3
ஒவ்வொரு பொருழின் பெயரையும் குரிப்பிட்டு வீடியோ பதிவிடவும் அதன் மூலம் நாங்கழ் கடைகழில் போய் பெயர் சொல்லி வாங்க எழிதாக இருக்கும்
This bend and L connectors yenge kidaikum
In drip irrigation stores
Lock pipe price
Pipe Line la irunthu sprinkler pipe Connect panrathu enka kidaikum
In electrical store
Bro intha lock 🔐 allam inga bro kdaikum
HDPE PIPE CAN USE UNDERGROUND WATER LINE???
No
இதன் விலை மற்றும் கிடைக்கும் இடம் தொலைபேசி என் அனுப்புங்க
Arun ethu hdpe house ah pvc ah
இதை காம்பரேசர் borewell போடலாமா ?
no
Pipe price?
Super sir continue weldon
Pressere pvc pipe thaguma
Yes thangum based on pipe
Last ah fixed PVC ah sariya katla ena support koduthurukenga
Ok
தொலைவுக்கு ஏற்றாற் போல் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா அண்ணா
Yes mudiyum