பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்களே இல்லை ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 45

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 7 месяцев назад +11

    ஆசான் செந்தமிழன்.....எல்லோருக்குமான... பொக்கிஷம்.....🙏

  • @maruthupandian4428
    @maruthupandian4428 7 месяцев назад +7

    சத்தம் சுத்தமானால் தமிழ்.
    வாழ்க தமிழ்.

  • @logamanichandru6763
    @logamanichandru6763 7 месяцев назад +8

    முதல் மழை பெய்த போது மரங்கள் இல்லை நானும் படித்திருக்கிறேன் .. அருமை

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 7 месяцев назад

      முதல் மழை பெய்த போது கடல் இல்லையே

    • @lakmerocks
      @lakmerocks 7 месяцев назад

      நானும் படித்திருக்கிறேன்...an excellent book...

  • @Youlikedurai
    @Youlikedurai 7 месяцев назад +1

    ❤❤❤ நன்றி ஐயா கண்டேன் அண்ணனை ❤❤❤❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 7 месяцев назад +1

    சில கேள் விகளூக்கு பதில் தெரியாவிட்டால்
    சரணடைதல்
    போல
    மழை பெய்யும்போது
    மரம் இல்லையே
    மழைக்கு கடல் தேவையே
    கடல்
    எங்கிருந்தூ வந்தது
    பூமி
    எப்பிடி வந்தது
    இவ்வள பெரிய கோள்கள்
    எப்பிடி உரூவானது
    இதற்குரிய மூலப்பொருள்கள
    யார் செய்தான்
    எப்பிடி செய்தான்
    ஆரம்பத்தில் ஒன்னுமில்லைதானே
    அண்ட வெளிதானே
    எங்கிருந்து வந்தது
    ரொம்ப பைத்தியம் பிடிச்சிட்டுது போல
    இதைத்தான்
    பரிணாமக் கோட்பாடு
    அண்டவெளி
    வெறும் வெளியல்ல
    துகள்களால் ஆனது
    என்று ஆராய்ந்து புத்தகங்கள்
    எழுதியிருக்கிறார்கள்
    அதைப்படித்தால்
    இதைப்பற்றிய பயம்
    பயந்து கடவுள் இறவன்
    என்று ஒரு கற்பனையை
    உருவாக்குதல்
    ஒரு விரக்தியின் வெளிப்பாடுதான்

  • @kadhaipomvaa7822
    @kadhaipomvaa7822 7 месяцев назад

    ஆசான் ❤

  • @murugananthamkrishnan5976
    @murugananthamkrishnan5976 7 месяцев назад

    அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர்

  • @rkarthi4
    @rkarthi4 7 месяцев назад

    உண்மை ❤❤❤

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 7 месяцев назад

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 месяцев назад

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 7 месяцев назад +2

    அயல் சமூகத்தினர் வருகையால் தமிழர் மரபு மறக்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டது யார் யார் அயல் சமூகத்தினர் ஆரியர்கள் சமணர்கள் புத்தர்கள் முகாலயர்கள் ஆங்கில வெள்ளையர்கள்

    • @iraivan010
      @iraivan010 7 месяцев назад

      முஸ்லீம் முகாலயர்கள், கிறிஸ்துவ வெள்ளையர்கள்னு தெளிவா எழுதுங்க.

    • @sangusangu6102
      @sangusangu6102 7 месяцев назад

      சைவம் மற்றும் வைணவம்?அதுவும் ஆரிய கலப்பு தான் நண்பரே

    • @iraivan010
      @iraivan010 7 месяцев назад

      @@sangusangu6102 இந்த புருடாலாம், மேடை பேச்சாழன் தமிழ் தமிழ்னு கூவியவுடன் பொங்கி வடிந்து, எதுயுமே தானாக தேடி படிக்காத பன்னிகெடாகள்ட போய் சொல்லுப்பா, நாங்க சனாதன தமிழர்கள், தமிழ் வளர்த்தோரையும் அவரது ஏடுகளையும் இன்றுவரை பாதுகாப்பதோடு படிப்பவர்கள். சைவமும், வைனவமும், கனாபத்தியமும், கௌமாரமும், சாக்தமும், சூரிய சந்திர வழிபாடும், உருவம், அருவுருவம், அருவ வழிபடும் சனாதன பண்பாடும் எல்லா ஏடுகளிலும் கொட்டி கிடக்கிறது. இந்த வெறும் தலைப்பகள்கூட என்னானுதெரியாத தர்தி தமிழன்ட போய் வித்துக்கோ. இது தி.மு.க கரன் வளர்த்துவிட்ட நர்தி நமிழன்காலம் இல்லைனு தெரிஞ்சுக்கோப்பா!! படிடா பரமா..படி!!

    • @iraivan010
      @iraivan010 7 месяцев назад

      @@sangusangu6102 அப்ரோம் நல்லா தெரிஞ்சுகங்க, அம்மைஅப்பன்னு சனாதன தர்மத்தை சார்ந்தவன்தான் ஏற்பான், ஆக ஆரியன் தமிழர்களின் அம்மை அப்பனையும் ஏற்று வணங்கி , பூசைசெஞ்சு பண்பாட்டை ஏற்று சாம்பாரும், இட்லியும் சுட்டுதான் சாப்பிடுறான்!! தன்பாட்டியை முகாலயன் கற்பழித்தோ, கொடுமைபடுத்தியோ, முப்பாட்டனை அடித்து அவமானபடுத்தி கட்டாய படுத்தியதால் வேற வழியின்றி முஸ்லீமாக மாறியவர்களின் வாரிசுகள் இப்பவாவது, தமிழரின் அம்மையப்பனை ஏற்பார்களா , சொல்லிங்க பார்போம்!! இதேதான் இன்று கிறிஸ்துவனா இருப்பவனுக்கும் !! பங்கு ஒரு 10 பேர்ட கேட்டுட்டு வந்து சொல்லுங்க. ஆக யார் தமிழனுக்கு நண்பன், யார் துரோகம் செய்யகூடியவன்னு!! ஆழமாக சிந்திச்சு ஆராய தொடங்குங்க, அப்ப புரியும்!!

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 7 месяцев назад

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @MohenLumar
    @MohenLumar 7 месяцев назад

    👏👏👏👏

  • @jessicajesuway1233
    @jessicajesuway1233 7 месяцев назад

    These are the accounts of the heavens and of the earth when they were created. In the day that the LORD✽ God made the earth and the heavens,
    5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
    ஆதியாகமம் 2:5 ( பைபிள் ) ..

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 месяцев назад

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 7 месяцев назад +1

    இறைவனை நம்புவதாக சொல்லும் திரு ம செந்தமிழன் முதல் மழை பெய்யும் போது பூமியில் மரங்கள் இல்லை என்று எப்படி கூறலாம் சரியான விளக்கத்திற்கு பைபிளில் ஆதியாகமம் 1 2 3 அதிகாரங்களை தயவுகூர்ந்து படித்துப் பார்க்கவும் அனேகமாக முன்பே படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    • @livingwordcatholicfellowsh8471
      @livingwordcatholicfellowsh8471 7 месяцев назад

      அய்யா செந்தமிழன் சொல்வதுதான் பைபிளில் உள்ளது சகோ.

  • @User_saivan
    @User_saivan 7 месяцев назад

    பஞ்சபூதங்கள் எப்போதும் இருந்தன.
    இப்போது உலகம் எப்படி இருக்கிறதோ அதே போலத்தான் அது ஒரு கணத்தில் தோன்றியபோதும் இருந்தது.
    தோன்றியபோதே 84 இலட்சம் உயிரினங்களும் தோன்றியது.
    ஏன் என்றால் ஒன்று இல்லாமல் ஒன்று தனித்து வாழவேமுடியாது.

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 7 месяцев назад

    எத்தனை லட்சம் வருசம் இருக்கும். அப்போ மனித ன் இருந்தானா மலைகள் இருந்ததா.கடல் இருந்ததா விலங்குகள் இருந்ததா. அதே மழை மற்ற கிரகங்க ளில் இன்றுவரை ஏன் பெ ய்யவில்லை. பல லட்சவரு ட தகவல் எப்படி தெறியும். எங்கிருந்துபெற்றனர். சனியன்களே.

  • @krishnant202
    @krishnant202 7 месяцев назад +1

    இல்ல இவர் மரத்தை மட்டுமே வைத்து மழையை பார்க்கிறார் கோழி முட்டை கதை போல
    பூமியை பார்க்க மறந்து விட்டார் முதலில் பூமி வெப்பத்தில் தனித்து இயங்கி தணிந்து குளிரில் முழுவதும் பனிகட்டிகளால் மூடி மெதுவாக பூமி வெப்பமடைந்து தண்ணீர் உருகி ஆறுகள் உருவாகி மலைகள் தெரிந்து உருகியதநீர் பள்ளத்தில் வீழ்ந்து ஓடி ஆறுகள் உருவாகி அத்தோடு உயிரினங்கள் மரங்கள் உருவாகி இப்ப முகிழ்கள் மழை இப்படி சுழற்சி நடப்பதால் இந்த குளிர் நீங்கி வெப்பத்திற்கு மீண்டும் போகாம் தடுக்கப்பட்டது இதுவும் நிரந்தரமில்லை எனவேதான் இந்த சுழற்சியை நீட்டிக்க மனிதன் போராடுகிறான் பூமி வேகமாக வெப்பமடைவதை கட்டுப்படுத்த இது வெப்பத்தின் உச்சிக்கு போகும் போது நீர் அனைத்தும் உறையும் அடுத்த நிலை வெப்பம் வேறு வகையாக வடிவமாக நிலையாக மாறலாம்
    எனவே இவர் சொல்கின்ற சிந்தனை அறிவியல் அல்ல கவிதையாக , கற்பனையாக கற்பிதமாக, இவருக்குள் ஏற்பட்ட ஒரு புது கற்பித மாற்றமாக, ஒரு கேள் சுவையாக அல்லது புராண ஆன்மீக தீனிக்கு ஈடு கொடுக்கும் ஒரு அவிழ்ப்பாக, கூட்டாக, பேச்சின் சுவையூட்டியாக இருக்கலாமே தவிர அறிவியல் உண்மையல்ல
    மழைக்கு முன்னாலே பூமியில் ஈரம் தண்ணீர் காற்று காற்றில் ஈரப்பதம் இருக்கிறது
    வெப்பம் குளிர் மீண்டும் வெப்பம்
    அதாவதுவெப்பத்திலிருந்து குளிர் வேகமாகவும் குளிரில் இருந்து வெப்பம் அடைய நேரிடும் போது இத்தனை தீமதமும் ஆனதில் ஏற்பட்டம் மாற்றம் தான் இன்றய பூமி காரணம்
    குளிர் நீங்கி வெப்பமடைவதின் இடையில் வேறு ஒரு நிலைக்கு பூமி சென்றுவிட்டது
    காற்று மண்டலம் நீர் மண்டலம் என்று வந்துவிட்டதால் செடிகள் தோன்றி முதல் தாவரங்கள் ஏற்படுத்திய உயிர்வளிO2 இதனால் இயங்கும் உயிர்களின் பிறப்பு
    காற்றுமண்டலம் முகிழ்மண்டல அடுக்கு நீராவியின் சுழற்சி இப்படி ஒரு துணை சுழற்சி பூமிகோளில் ஏற்பட்டதால் இதன் இயக்கம் நீண்டு கொண்டே செல்கிறது
    எப்படி இருந்தாலும் முழு வெப்பம் அடைவதை நோக்கியே பூமி செல்கிறது இது தான் அறிவியல் உண்மை
    இவர் அறிவியலாளராக போயிருந்தால் நிறையவே சிந்தித்திருப்பார்
    நன்றி

    • @chanthini5408
      @chanthini5408 7 месяцев назад +2

      இது அறிவியல், அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட. செயல் இரண்டுக்கும் வேறுபாடுஉண்டுஅன்றோ?

    • @krishnant202
      @krishnant202 7 месяцев назад

      ​​@@chanthini5408சகோ இதில் நான் அறிவியலின் அடிப்படையில் கூற வருவது என்னவென்றால் முதலில் செடிகள் வந்த பிறகே முகிழின் தோற்றம் நடந்தது
      ஈரம் முகிலுக்கு முன்பே பூமியில் இருந்தது
      முகிழ் வடிவ நிலையில் மாற்றங்கள் நடை பெறலாம் ஆனால் பூமியில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் அதன் பிறகு ஈரப்பதம் போகுமாயின் செவ்வாய் கோள் போல் போன்று மாறவும் வாய்பிருக்கலாம்
      இல்லை ஈரத்துடன் கூடிய வியாழன் போல கூட மாறலாம்
      மழைக்கு முன்பே பூமியில் செடிகள் உண்டாயிற்று
      முதல் மழை செடிகள் மீதே....
      அறிவியலுக்கு அப்பாற்பட்டு இங்கு எதுவும் உண்மையல்ல அப்படியானால் அது வெறும் கற்பனை தான்..
      நன்றி சகோ

    • @krishnant202
      @krishnant202 7 месяцев назад

      ​@@chanthini5408 ​​ சகோ இதில் நான் அறிவியலின் அடிப்படையில் கூற வருவது என்னவென்றால் முதலில் செடிகள் வந்த பிறகே முகிழின் தோற்றம் நடந்தது
      ஈரம் முகிலுக்கு முன்பே பூமியில் இருந்தது
      முகிழ் வடிவ நிலையில் மாற்றங்கள் நடை பெறலாம் ஆனால் பூமியில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் அதன் பிறகு ஈரப்பதம் போகுமாயின் செவ்வாய் கோள் போல் போன்று மாறவும் வாய்பிருக்கலாம்
      இல்லை ஈரத்துடன் கூடிய வியாழன் போல கூட மாறலாம்
      மழைக்கு முன்பே பூமியில் செடிகள் உண்டாயிற்று
      முதல் மழை செடிகள் மீதே....
      அறிவியலுக்கு அப்பாற்பட்டு இங்கு எதுவும் உண்மையல்ல அப்படியானால் அது வெறும் கற்பனை தான்..
      நன்றி சகோ

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 месяцев назад