Udhayanidhi காப்பாற்றிய 1 லட்சம் குடும்பங்கள் -ஊடகங்கள் மறைத்த Video |Chennai Rains Mini Documentary

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 304

  • @marystella1809
    @marystella1809 19 часов назад +60

    இப்படி பட்ட விஷயங்களை வெளியே மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பேரலைக்கு நன்றி🙏💕 இப்படி யே மக்கள் பிரச்சனைகள் சுமுகமாக நடக்க வேண்டும்🙏 வாழ்த்துக்கள் பாராட்டுகள் உதயா தம்பி க்கு

  • @zeebraravee1841
    @zeebraravee1841 20 часов назад +39

    துணை முதல்வர் உதயநிதி அவர்கள் மென்மேலும் மக்கள் பணி ஆற்றி முதல்வர் ஆகி தமிழ்நாடு நலம் பெறட்டும். வாழ்க அவர் பணி ❤

  • @samuelraj9204
    @samuelraj9204 21 час назад +95

    ஒரு விசயம் தெளிவாக தெரிகிறது, திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளை நம்பாமல் மக்களோடு பயணிக்க வேண்டும். எப்போது அவர் மக்கள் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பான பதிவு. நன்றி பேரலை.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 21 час назад +73

    ஒரு சாதாரண யூடியூப் சேனல் மெயின் ஸ்டிரிம் மீடியாவை தாண்டி அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் பேரலை டீம்.

  • @francisiraj7315
    @francisiraj7315 20 часов назад +31

    துணை முதல்வர் அவர்கள் உழைப்பிற்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.வாழ்க பல்லாண்டு.பேரலை குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

  • @sankarnatesan8977
    @sankarnatesan8977 20 часов назад +32

    வாழ்க வளமுடன். மக்களுக்காக செயல்பட்ட துணை முதல்வர் அவர்களின் செயல் மிகவும் பாராட்டத் தக்கது. தொடரட்டும் நற்பணி

  • @vrajendran2771
    @vrajendran2771 19 часов назад +14

    துணை முதல்வருக்கு மிக்க நன்றி.வாழ்க.வாழ்த்துகள்.
    மேலும் பணி சிறக்க வோண்டுகிறேன்.

  • @Fact_finder70
    @Fact_finder70 20 часов назад +16

    பேரலை பாய்ஸ் & IT professionals, keep up the good work ! We are with you! 🎉

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 19 часов назад +14

    சிறப்பு மகிழ்ச்சி,திரு துணை முதல்வர் கதிரவன் அவர்கள் லுக்கு மனம் மார்ந்த நன்றிகள்!
    வாழ்க தமிழ் வளர்க தமிழன் வளர்க தமிழ் வழிபாடு..
    வந்தியத்தேவன் லண்டன்

  • @gurusamy1454
    @gurusamy1454 19 часов назад +12

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பதிவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி எல்லா இடங்களிலும் நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி

  • @bharathiv9582
    @bharathiv9582 20 часов назад +33

    உதய் தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @PorchelviN
    @PorchelviN 21 час назад +19

    Excellent conversation and making awareness to people about encroachment

  • @sakthiwifi
    @sakthiwifi 20 часов назад +19

    Thank you Udhyanidhi sir for taking immediate acting and follow up. Appreciate Sankar sir contribution for taking this matter to CM level.

  • @Junaid-n1t
    @Junaid-n1t 22 часа назад +111

    சிறப்பாக செயல்பட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்... நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @rjahirrjahir5104
    @rjahirrjahir5104 20 часов назад +13

    வாழ்த்துக்கள் உதயநிதி அண்ணா...!🎉,🎉🎉💐💐💐

  • @vijayaf8259
    @vijayaf8259 20 часов назад +29

    முதல்வருக்கும். துணை முதல்வருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @rjahirrjahir5104
    @rjahirrjahir5104 20 часов назад +28

    தொடர்ந்து இதேபோல மக்கள் நலப்பணிகளில் நீங்கள் ஈடுபடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.♥️♥️♥️

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 20 часов назад +57

    உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உண்மையாகவே பாராட்டத்தக்கது...., இந்த பிரச்சனையை இந்த அளவுக்கு தெளிவாக காட்டிய பேரலை மற்றும் தகவல் தரவுகளை பகிர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    • @anishanish2417
      @anishanish2417 20 часов назад +3

      🤭🤭🤭

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 20 часов назад

      @@anishanish2417 😂😂😂 நல்லா சிரி இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு ஏதாவது ஒரு ரோடுல கண்ணீர் அஞ்சலி பண்ணுவாங்க 😂😂 அப்போ உன் குடும்பம் நல்லா சிரிக்கும் டா...

  • @selvarajselva1343
    @selvarajselva1343 21 час назад +51

    மக்களுக்கானஅரசு. .இன்னும்சிறப்பாக செயல்படவேண்டும்..வாழ்த்துகள்...

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 20 часов назад +5

      அதிகாரிகள் தான் அரசுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்கள்.

    • @janetwesley7484
      @janetwesley7484 18 часов назад +2

      அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு படித்து வேலை தேடும் துடிப்பான இளைஞர்களை கொண்டு செய்ய வேண்டும்.

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 9 часов назад

      Avargal kuduba makkalukka?

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 21 час назад +24

    Hats off Udayanithi Stalin ❤❤❤

  • @mohandasrms4905
    @mohandasrms4905 21 час назад +26

    அவன்தான் மனிதன்

  • @kumarn455
    @kumarn455 21 час назад +33

    Excellent Udhay Sir👍🏼

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 19 часов назад +12

    உதயநிதி ஸ்டாலின் valzga வளமுடன், உதயநிதி ஸ்டாலின் sir...

  • @kamalrajd690
    @kamalrajd690 20 часов назад +14

    பேரலை சேனலுக்கு மிக்க நன்றி !
    சரியான தேவையான நேர்காணல், அதற்கு பாராட்டுக்கள் !
    திமுக., சரியான தேர்வாகவே உதயநிதி அவர்களை தேர்வுசெய்துள்ளது
    அதற்கான சாட்சி மக்கள் பேட்டி !
    கோவிலை ஆக்கிரமிப்பு ஆக மட்டுமே பார்க்கிறோம் ,
    தெளிவான சிந்தனை !
    சங்கிகள் கவனத்திற்கு !
    பேட்டியளித்த அனைவரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் !

  • @burhanabdul7535
    @burhanabdul7535 20 часов назад +11

    சிறப்பு உதய் வாழ்த்துக்கள்❤

  • @RajiS-e3c
    @RajiS-e3c 21 час назад +22

    Great work. Super

  • @suntarksuntark5506
    @suntarksuntark5506 21 час назад +36

    பேரலைக்கு வாழ்த்துக்கள்

  • @vadugaiyanmarudaiyan6842
    @vadugaiyanmarudaiyan6842 19 часов назад +6

    வாழ்த்துக்கள்🌹துணைமுதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் welldone👏

  • @kalaraman4180
    @kalaraman4180 20 часов назад +24

    ஏரிகளை காப்பாற்றினாலே மிகப்பெரிய புண்ணியம் வந்து சேரும்.

    • @umamaheswari604
      @umamaheswari604 19 часов назад

      😂😂😂 do u know where valluvar kottam built? Or Radial Road built?

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 21 час назад +22

    Super udhay

  • @xavieralphonse2649
    @xavieralphonse2649 20 часов назад +13

    Now, People of Tamilnadu, have understood the purpose of Appointing Udayanithi as Deputy CM !

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 19 часов назад +8

    மக்களுக்கு இடையூராக எந்த கடவுள் கோவிலாக இருந்தாலும் தரைமட்ட மாக்கவேண்டும்.மக்கள் வாழ்வாதாரம்தான் முக்கியம்.அரசு தொடர்ந்து முனைப்போடு செயல்படவேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉

  • @PrakashRao-t6h
    @PrakashRao-t6h 21 час назад +16

    True never fails

  • @sdasan1902
    @sdasan1902 19 часов назад +7

    பாராட்டுக்கள். அடுத்த நடவடிக்கை: அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @selvaperia8512
    @selvaperia8512 10 часов назад +1

    நமக்கு ஒரு உண்மையா உழைக்கும் துணை முதல்வர் கிடைத்திருப்பது பெருமை. 👌👌👌👌👌👌

  • @lyveng1988
    @lyveng1988 17 часов назад +3

    we need someone like him in bangalore. crazy performance from uday. wishing him a successful political career.

  • @janardhanprabhu5692
    @janardhanprabhu5692 18 часов назад +8

    I never believed in udayanidhi , thought him he was one spoilt kid from rich family. I only believed on our honrable C.M MKS till this day. But this documentary was really eye opener.
    Kudus to our deputy C.M , he is a silent performer. Thanks peralai for bringing such a documentary highlighting our future C.M's calibre ,hardwork and his relentless effort in helping all civilians without any bias . Hats off Sir, you deserve more respect and authority. Thanks for ensuring safety and peace to all of us at the time of distress.

  • @bharathiv9582
    @bharathiv9582 20 часов назад +16

    நல்ல பதிவு மில்டன் வாழ்த்துக்கள் 🎉

  • @meghahardik4986
    @meghahardik4986 21 час назад +24

    Proud to be a DMK

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 17 часов назад +3

    ❤❤Fire❤❤
    Effects of 2026 Election
    Really Appreciate Udhaiyanidhi bro & TN Government worker
    Whatever reason first save the life and belonging of poor & innocent people 😔
    Special thanks to unsung heros volunteers 🎉🎉

  • @ravibagya5123
    @ravibagya5123 16 часов назад +3

    துணை முதல்வர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு செருப்படி யாக இந்த மக்கள் கூறி விட்டார்கள்.தளபதியின் வாரிசு உயர்நிலையில் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

  • @gablee5668
    @gablee5668 20 часов назад +4

    Hats off to our CM and Deputy CM. Salute. This is called commitment to look after our people.

  • @vetrichelvielayanar2616
    @vetrichelvielayanar2616 19 часов назад +8

    தமிழ் நாட்டிற்கு ஒளி மயமான எதிர் காலம்.well done Uday

  • @vickythaya4451
    @vickythaya4451 17 часов назад +2

    Udhayanidhi is a man of his words! Brilliant 😍👌 looking forward to ginormous growth and development in TN! Great job ❤️

  • @mssskingdom7004
    @mssskingdom7004 18 часов назад +2

    துணை முதலமைச்சர் உதயா தம்பி அருமையாக முடிவெடுத்து உள்ளீர்கள். மக்கள் தான் முக்கியம். ஐந்து கோயில்களையும் இடித்து தள்ளிவிட்டு! மக்களை காப்பாற்றவும். நன்றி

  • @Selvakumar_nallavan
    @Selvakumar_nallavan 21 час назад +11

    Super dy CM

  • @arsnathan31
    @arsnathan31 18 часов назад +2

    திரு சங்கர் மற்றும் அப்பகுதியை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉 வாழ்க பேரலை 🔥

  • @ArasanPeer
    @ArasanPeer 21 час назад +21

    திமுக 🔥🔥🔥

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 16 часов назад +2

    Shankar is my cognizant cileague.I am proud of you Shankar👍👍👍

  • @md.bashermd.basheer7019
    @md.bashermd.basheer7019 20 часов назад +7

    டெப்ட் டி சிஎம் சூப்பர்

  • @prasanthsanka
    @prasanthsanka 20 часов назад +5

    Great efforts happy to see benefits also

  • @SrinivasanC-lk1nb
    @SrinivasanC-lk1nb 19 часов назад +6

    அரசு தன் கடமையை.சரியாக தான் செய்கிறது தண்ணீர் சேரும் இடத்தில் வீட்டை கட்டிக்கொண்டு தண்ணீர் வருது‌என்றால்.தண்ணீர் வராமல் ‌எங்கே போகும்.எந்த அரசு வந்தாலும் இந்த நிலைஎந்த காலத்திலும்‌மாறாது புத்தி‌இருந்தால்‌சோசனை செய்யலாம்.

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 19 часов назад +4

    சிறப்பான பதிவு... தெளிவான விளக்கம்.. நன்றி மில்ட்டன்

  • @manimegalai3250
    @manimegalai3250 20 часов назад +5

    Uday God bless u ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ramananl3229
    @ramananl3229 20 часов назад +4

    Pl continue the work
    .people will never forget

  • @amandaleahannie3532
    @amandaleahannie3532 20 часов назад +5

    Long live deputy CM !!!

  • @jahirhussain0
    @jahirhussain0 16 часов назад +2

    Super guys, and I appreciate your efforts to make this content. @peralai It seems the content is clear and exposes what was happening and what the precautions are to resolve the issues. Greak work. Thanks to the people and @Udhayanidhi Stalin & TN Govt. 🕊️ ☘️.

  • @velumurugan6333
    @velumurugan6333 19 часов назад +5

    எங்கள் தளபதி இருக்கார்... யாரும் பயப்பட வேண்டாம்

  • @benedictnelson8844
    @benedictnelson8844 21 час назад +7

    Sir yes theradi my DEAR ❤❤❤❤

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 19 часов назад +6

    பாராட்டும் இப்பகுதி மக்களின் பேச்சில் ஒரு நிம்மதி தெரிகிறது தேவையற்ற கடன் பெரும் துன்பத்திலிருந்து தப்பித்த மகிழ்ச்சியை காணமுடிகிறது துணை முதல்வருக்கு நன்றி விலாவாரியாக காரணத்தை விவரித்த சகோதரர் பாராட்டதக்கவர் படித்தவர்கள் சமூக ஆர்வலர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

  • @vasantham2053
    @vasantham2053 20 часов назад +6

    தயவு செய்து தமிழில் நாட்டில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை களையும் அகற்ற சொல்லுங்கள் அரசை, அரசு அதிகாரிகளையம், எல்லாரும் நல்லா இருக்கலாம்.

  • @MiracleGospelTeam
    @MiracleGospelTeam 20 часов назад +5

    Super sir next cm you sir

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 20 часов назад +5

    Vanakkam Milton 🙏🙏🙏🙏🙏

  • @maryl2804
    @maryl2804 20 часов назад +4

    Thankyou thankyou so much sir ❤ super sir samma mass🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir

  • @raprabaa
    @raprabaa 21 час назад +8

    Good work dy cm

  • @manjuladevidevi2627
    @manjuladevidevi2627 21 час назад +6

    Salute deputy CM Sir

  • @VV-yh4uh
    @VV-yh4uh 19 часов назад +4

    தொடரட்டும் நற்பணி

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 18 часов назад +3

    Good job by DCM.

  • @Ganeshindirani
    @Ganeshindirani 19 часов назад +3

    Uthaya neethi thambi super 2026 namathan uthayasuriyan cinnathila ottu podunga mothathila🎉❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 17 часов назад +1

    Shankar is very good social work👍👍👍

  • @HalilHussain
    @HalilHussain 21 час назад +15

    ஊடகங்கள் இருட்டடிப்பது கண்டிக்கதக்கது. முக்கியமான நிகழ்வுகளை மக்களிடம் காட்ட வேண்டும். உதயநிதியை பொறுத்தவரையில் மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு கூடியுள்ளது. காரணம். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அவர்கள் சிகக் தவிக்கும் ஆபத்திலிருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுவது மிக பெரிய புண்ணியமான செயல்.

  • @iqbalwatch55
    @iqbalwatch55 9 часов назад

    Wow beautiful amazing wonderful outstanding fabulous work congratulations to Udayanithi Stalin

  • @paeesshahul5476
    @paeesshahul5476 20 часов назад +3

    வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க வெல்க

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 20 часов назад +4

    Very good and true information. Hats off to Peralai

  • @Thachayani-k9s
    @Thachayani-k9s 21 час назад +6

    Excellant ivargal ellam kasukku pesala real

  • @veeramani9965
    @veeramani9965 21 час назад +6

    Super ❤❤

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 12 часов назад

    Nandri

  • @sankarbala1980
    @sankarbala1980 19 часов назад +3

    Sir.... நிறைய ஏரிகளை உருவாக்க சொல்லுங்கள்...

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 19 часов назад +2

    வாழ்த்துக்கள்
    உதயநிதி அவர்களுக்கு

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 часов назад +1

    All be honest God bless all

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 8 часов назад

    வாழ்த்துக்கள் நன்றி தழிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மற்றும் துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @pugalenthi0077
    @pugalenthi0077 19 часов назад +2

    வாழ்த்துக்கள்

  • @anburajs2309
    @anburajs2309 10 часов назад

    துணை முதல்வரின் பணி சிறப்பாக உள்ளது குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்

  • @khadeerahmed180
    @khadeerahmed180 10 часов назад

    Great job Mr udayanidhi sir
    Let's continue your job for TN people's

  • @dpm588
    @dpm588 10 часов назад

    Hats off Brother ! Salute 🫡. True journalism with professionalism !! Journalism will survive

  • @kalidassane3295
    @kalidassane3295 8 часов назад

    தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தன் துன்பமாக கருதி நடுநிசியிலும் பணி செய்து மக்களை காப்பாற்றிய சின்ன கலைஞர் அவர்களின் பணி சிறக்கட்டும்!

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 19 часов назад +3

    என்னோட பழைய Cognizant colleague , Shankar..

  • @arivazhagan7738
    @arivazhagan7738 20 часов назад +5

    SUPER HERO IN TAMIL NADU D CM UDYANITHI STALIN VAZHGA

  • @ambedkar4221
    @ambedkar4221 19 часов назад +2

    வாழ்க வளமுடன்

  • @sivakamim9894
    @sivakamim9894 9 часов назад

    Super uthaya thampi unmaiya Sona makaluku nandri

  • @KumarKumar-dr4re
    @KumarKumar-dr4re 9 часов назад

    திரு. சங்கர் மற்றும் சங்க நிர்வாகிகளின் தொடர் முயற்சிகளுகாகு வாழ்த்துகள்🙏

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 20 часов назад +3

    👏👏👏🙏🙏🙏 Excellent work by Dy.CM.

  • @javeeda
    @javeeda 21 час назад +6

    Makkal koil edhu encroachment edhu clear ah than irukanga nice..

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 9 часов назад

    பேரலை டிவிக்கு நன்றி உள்ளதை வெளிபடித்தியமைக்கு நன்றி எங்களது வருங்காலமே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்கவே இந்த அருமையான பிள்ளையை தமிழ் நாடுக்கு துணை முதல்வராக தந்த முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும் அன்னை துர்க்கா அம்மா அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 18 часов назад +1

    Deputy chief minister Mr Udaya needi young and Grand son of Dr kalaiger. Great job done.❤❤❤❤

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 19 часов назад +3

    தண்ணி போற வழியில் வீடு கட்டினால் தண்ணி எங்க இருந்து போகும்

  • @ragavan2183
    @ragavan2183 18 часов назад +1

    Well done job... udhaya sir..

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 20 часов назад +2

    big salute to our d.cm.

  • @ponnusamyveeramani8789
    @ponnusamyveeramani8789 16 часов назад

    சிறப்பான நேர்காணல்.
    பாராட்டுக்கள்.

  • @henrydaniel7392
    @henrydaniel7392 16 часов назад

    My hearty congratulations to Dy. CM. Long Live ! God bless him with knowledge and Power.. Thank you and God bless you all.