ஐயா.. மிக அருமை... நம்பிக்கை வளர்கிறது மனதில்... உம்மை ப் போன்றோர்.. இப்பொழு து ம் எப்பொழுதும் தேவை உங்கள் சேவை உயர்ந்தது... தினமும் கேட்கிறேன்.... மிக்க நன்றி.. 🙏🏻💖⭐💐👑
நலம் தீங்கிலும் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் எந்தன் சிவன்நாமத்தை எந்தவொரு நிலையிலும் என் நா மறவாதையா மறந்தால் நான் இந்த மண்ணில் பிறந்ததில் பயனேது அருமையான உங்கள் தெய்வப்பணி சிறிதேனும் குறைவின்றி தொடர வாழ்த்துக்கள் ஐயா
ஏழ்மைக்கு இதுதான் காரணம் 1.வரக்கூடிய தடைகளை வாய்ப்பு ஆக பார்க்காதது. 2. வித்தியாசமாக யோசனை செய்யாதது. 3.எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை நண்பராக வைத்திருத்தல். 4.சிறிய வட்டத்தில் வாழ்தல். Aim high and You will reach sky 5.அனாவசிய செலவு செய்தல் இது கதை அல்ல வாழ்க்கை தத்துவம். கஞ்சி குடிப்பதற்கு இல்லார் அதன் காரணம் இவை என்னும் அறிவும் இல்லார். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. நா.மதி புதுவை.
Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri
ஐயா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மனம் அமைதி யும் ஆனந்தமும் அடைகிறது.தாயுமானவன் தந்தையுமானவர் நம் பெருமான்.அருட்பெரும்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
அளவிட முடியாத. அன்பு களஞ்சியம் வேண்டத் தக்க தை அறிவோன் நீ வேண்டுவதை முழுவதும் தருவோன் நீ வேண்டிய அயன் மார்க்கு. அரியோன் நீ வேண்டி என்னை பணி கொண்டாய் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
Sir can u put the lyrics in the description box itself it will be very useful to many people who is daily coming into this spiritual life all of a sudden
இஷ்ட முடன தலையெழுத்து எழுதிய சிவ பெருமான் செத்து விட்டானோ. என்னை இழந்த தாயே கவலை யே இல்லாமல் இரு சிவபெருமான் இருக்கிறார் என்று பிறந்த குழந்தை பாடிய முதல் பாடல் பாடியுள்ளார் அவ்வையார் ❤ ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா 🎉
❤❤❤❤
ஐயா.. மிக அருமை... நம்பிக்கை வளர்கிறது மனதில்... உம்மை ப் போன்றோர்.. இப்பொழு து ம் எப்பொழுதும் தேவை உங்கள் சேவை உயர்ந்தது... தினமும் கேட்கிறேன்.... மிக்க நன்றி.. 🙏🏻💖⭐💐👑
திருச்சிற்றம்பலம்
தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
0:07 18:32 யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே
- _மாணிக்கவாசகர்_
1:11 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
3:29 நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
7:51 அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே
- _திருநாவுக்கரசர்_
13:26 17:24 இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கு அன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ
- _ஒளவையார்_
திருச்சிற்றம்பலம்
Thanks
மிக உரு க்கமாகவும் பாடுகிறீர்கள்... ⭐🙏🏻
நலம் தீங்கிலும் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்
எந்தன் சிவன்நாமத்தை எந்தவொரு நிலையிலும் என் நா மறவாதையா மறந்தால் நான் இந்த மண்ணில் பிறந்ததில் பயனேது அருமையான உங்கள் தெய்வப்பணி சிறிதேனும் குறைவின்றி தொடர வாழ்த்துக்கள் ஐயா
நமச்சிவாய வாழ்க
குருபாதம் போற்றி
சிவ சிவ
குருபாதம் போற்றி... திருச்சிற்றம்பலம்
இப்பாடலை கீ கேட்கக் கேட்கக் தெவிட்டாத தீத்திக்கும் தேன் கனியாக இனிக்கின்றதே. நன்றிகள் பல.
Ayiya ungal thondu vazhga
En appan Shivanai patri sotrpozhivu seivathatku Kodi puniyan
Nengalum oru nayanmar than
Kodi nandri
Thiru chitrambalam .Om Namah shivaya
ஏழ்மைக்கு இதுதான் காரணம்
1.வரக்கூடிய தடைகளை வாய்ப்பு ஆக பார்க்காதது.
2. வித்தியாசமாக யோசனை செய்யாதது.
3.எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை நண்பராக வைத்திருத்தல்.
4.சிறிய வட்டத்தில் வாழ்தல்.
Aim high and You will reach sky
5.அனாவசிய செலவு செய்தல்
இது கதை அல்ல
வாழ்க்கை தத்துவம்.
கஞ்சி குடிப்பதற்கு இல்லார்
அதன் காரணம் இவை என்னும் அறிவும் இல்லார்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
நா.மதி புதுவை.
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
Om nama sivaya potri
ஐயா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மனம் அமைதி யும் ஆனந்தமும் அடைகிறது.தாயுமானவன் தந்தையுமானவர் நம் பெருமான்.அருட்பெரும்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....நன்றிகள் கோடி சுவாமி....🙏🙏🙏🙏🙏
என்னை மறந்து கேட்பேன் கணீர் என்ற குரல் எத்தனை அற்புதம் சொற்பொழிவு இப்படி அல்லவா இருக்கனும் திருச்சிற்றம்பலம்
குருவடி சரணம் ஐயா நமசிவாய வாழ்க தங்களுடைய சொற்பொழிவு கண்ணில் நீர அருவி போல் கொட்டுகிறது ஐயா
❤❤❤🌺🌺🌺🌺om shivanamah,, 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🌹🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
அளவிட முடியாத. அன்பு களஞ்சியம் வேண்டத் தக்க தை அறிவோன் நீ வேண்டுவதை முழுவதும் தருவோன் நீ வேண்டிய அயன் மார்க்கு. அரியோன் நீ வேண்டி என்னை பணி கொண்டாய் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
அருமையான சாரீரம்...என்ன சொல்வது...தேவராகம்... சிறப்பு.... சீர்காழி கோவிந்தராஜன் ஸ்பூல கணீர் குரல்....
Aahaa arumai soul greeting super thanks a lot soul 🙏🙇
குரு வணக்கம்...திருச்சிற்றம்பலம் ....
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
17:26
அம்மையும் நீயே அப்பனும் நீயே அம்மையப்பன் நீயே
Super
Arumai om Muruga Potri Potri
❤Shiva Shiva, excellent
நற்றுணையாவது நமச்சிவாயவே
திருச்சிற்றம்பலம்ஐயா
எம்பிரான் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
குருவே சரணம் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி
சிறப்பு...
ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர மகாதேவ
ஓம் நமச்சிவாய 🙏அருமை,ஐயா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மனம் அமைதி யும் ஆனந்தமும் அடைகிறது.
Om nama sivaya
நமச்சிவாய சிவாய திருச்சிற்றம்பலம் அய்யா திருவடி போற்றி போற்றி
சிவ சிவ சிவ சிவ சிவகரி சிவகரி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💪💪💪💪💪💪🙆🙆🙆🙆🙆🙆🙆
ௐம் நமசிவாய
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்ற்றம்பலம்
எவ்வளவு ஞாபக சக்தியோடு உரை யாற்றுகிறீர்கள்
Epadei badeinaro adiyar appadei batavanthen sivanay 🙏🙏👌👍👏🌹🌹🌺🌺🌻🌻
சிவாயநம☀️🌘☘️🙏🌼🌺📿💮🌷சிவசிவ திருச்சிற்றம்பலம்.....
Shiva 🙏 Shiva 🙏
Sivayanama... Natrunaiyavathu Namachivayave
NAAMAARKUM KUDIALLO NAMANAI ANJOM NAMASIVAYA. THILLAI AROORA APPA SOKANATHA THAAZH POTRI.ARPUDHAM AYYA NANDRI
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
ஐயா அருமை,
திருவாசகத்தில் சிவபுராணம கு விளக்கம் குடுகள் ஐயா ❤️
🙏🙏 Absolute Arumay and Devine. Thank you for the Devine upload. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
Shiva Shiva
ஓம்சிவாயநம.திருச்சிற்றம்பலம்😉📿🕉️🌹🙏
எம்பெருமான் தங்களது சொற்பொழிவு களை கேட்க்க எம்பெருமான் அருள் வேண்டும் அய்யா
அருமை
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
குருவே சரணம் 🙏குருவே துணை🙏
ஓம் நமசிவாய ஸ்வாமிகளின் குரலில் ராக தேவதை நடமிடுகிறாள்.மனம் அமைதி பெறுகிறது🙏🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏
போற்றி ஓம் நமசிவாய
Om namashivaya
Thanks
அடுத்து ப திப கம் தொடர்ந்து👌👌👌🙏
Om nama shivaya🙏
சிவாய நமங்க ஐயா 🙏🙏🙏
ஓம் நம சிவாய. தென்னாட்டுடைய சிவனே போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
ஐயா இந்த பதிகத்தை எனக்கு எழுத்து வடிவில் அருள வேண்டுகிறேன் அற்புதமான சிவச்சொற்பொழிவுதேன் போன்று உள்ளது சிவாயநம
Sivam 🙏🙏🙏🙏🙏om
திருச்சிற்றம்பலம்.
சிவசிவ சிவசிவ.
சிவாயநம.🙏🙏🙌🙌
🙏 sivaya nama ayya 🙏
👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏
shivaya nama
சிவாயநம🙏🙏🙏
ஹர ஹர சிவ சிவ 🙏
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நமோ நமஹ
Sivayanamah 💚 Sivaperuman kappatruvar
ஓம் நமசிவாய ஆயுசுநூறூ ஐயா
ஓம் நமசிவாய. சர்வம் சிவமயம்
அருட்குருநாதா ஐயனே உங்கள் தரிசனம் எப்போதும் சுவாமி பெருமானே உங்கள் திருகுருபாதம் அடைவது எண்நாள் நாத 😭😭😭😭🙆🙆🙆🙆
ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாய
சிவ.சிவ.உலக நியதி நிம்மதி வழங்கும்.ஸ்வாமி பாதங்களில் நமஸ்காரம்
🙏🙏🙏🌿🌿🌿
🎉
ஓம் நமசிவாய 🙏🙏
சிவமயம்🙏
அடியார் சிவன் போற்றி போற்றி
ஓம் நமசிவாய🌏
ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🙏🙏🙏
🙏
Great.... speech..... Great Thirunavukkarasar......Swamy how to connect you.....
5:41
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍋🍋🍋🍋🙏🙏🍇🍇🍇🍇
Iyya, enaku age 35.. kulathai ilai.. 6 years ah rutharasam podren, elorum enai torcher pandraga . Poda kuduthu nu..enala podama iruka mudiyala.. Shivan arullala enaku elam kedaikuthu.. kedaikum kedaichiruku..negalam solugal iyya podalama ilaiya nu..
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
நற்பவி
நன்றி
29-06-2023
Sir can u put the lyrics in the description box itself it will be very useful to many people who is daily coming into this spiritual life all of a sudden
Piravi payan ungal sivan kural enna inimai mai maranthen
இஷ்ட முடன தலையெழுத்து எழுதிய சிவ பெருமான் செத்து விட்டானோ. என்னை இழந்த தாயே கவலை யே இல்லாமல் இரு சிவபெருமான் இருக்கிறார் என்று பிறந்த குழந்தை பாடிய முதல் பாடல் பாடியுள்ளார் அவ்வையார் ❤ ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா 🎉
ஐயா மன்னிக்கவும்...ஏமாப்போம் என்பதற்கு பெருமிதம்கொள்வோம் என்ற அர்த்தம் உண்டு.அதாவது ஏமாப்பு என்றால் நான் சிவனடியார் என்ற கெத்து....!