லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் கீரை சாகுபடியில்|கீரை சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal RUclips channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal RUclips channel.
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) RUclips channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #உழுதுஉண்சுந்தர்
    #uzhuthuunsundar
    #vanagam
    Join this channel to get access to perks:
    / @vivasayaarvalargal

Комментарии • 58

  • @tamilvadamali5513
    @tamilvadamali5513 2 года назад +42

    வீடியோ ஒரு நல்ல வீடியோவா தான் எடுக்குறீங்க இந்த மியூசிக் இல்லாமல் இருந்தாலே ரொம்ப நல்லா இருக்குமே

    • @kavinkishore6043
      @kavinkishore6043 6 месяцев назад

      இடையூறாக உள்ளது

  • @sreemurugan4864
    @sreemurugan4864 2 месяца назад

    Music very super nalla varuvinga thambi
    Avru solratha ketkava illa music ketkava..

  • @robertagnel9435
    @robertagnel9435 Год назад +8

    மூசிக் ரொம்ப நல்லா இருக்கு தம்பி. இடையில்ல பேசி பேசி மூசிக் பாதிக்கிறது. பேசாம இருந்தா நல்லா இருக்கும் தம்பி

  • @Nellai_Thirumurugan.
    @Nellai_Thirumurugan. Год назад +8

    அவங்க பேசுவது கேட்பது இல்லை.music இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @mohankumar-uq6sx
    @mohankumar-uq6sx Год назад

    மியூசிகை தவிர்த்தல் நலம்

  • @AINTHINAIORGANICFARM_ஐந்திணைஇய

    சிறுகீரைக்கு ஒவ்வொரு முறையும் புழுதி ஓட்ட வேண்டாமா. கீரை பிடுங்கியதும் நேரடி விதைப்பு செய்யலாமா?

  • @c.muthuraman-h4j
    @c.muthuraman-h4j 2 месяца назад

    வெள்ளை நோய் சிறுகீரையில் வந்தால் என்ன செய்வது மற்றும் அதற்கு வைத்தியம் செல்லுங்க

  • @kalimuthuboominathan286
    @kalimuthuboominathan286 Год назад +1

    Hi manju anna. Eppati irukinga. Nampiyurla hotel vachurunthingalla na unga hotel la velai paathuruken anna. Na pudukottai pakkathula aranthangi

  • @gladyraja5697
    @gladyraja5697 2 года назад +14

    மியூசிக் இல்லனா நல்லா இருக்கும்.

  • @santhoshselvamani8421
    @santhoshselvamani8421 Год назад

    அருமை 👍

  • @HariniC-e3c
    @HariniC-e3c 10 месяцев назад

    Super anna

  • @punniyakotti9585
    @punniyakotti9585 8 месяцев назад

    இசை இம்சையாக இருக்கிறது

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 месяцев назад

      மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @venkataramanikannan
    @venkataramanikannan Год назад +1

    Dont mix music while the ryot telling his experience in cultivating the plants. Ear sore musics

  • @rajeshwari5331
    @rajeshwari5331 Год назад +5

    அவர் என்ன சொன்னார் னு புரியவில்லை.அந்த அளவில் உங்கள் மியூசிக் சத்தம் அதிகமாக இருந்தது.

  • @hareeshhareesh6909
    @hareeshhareesh6909 Год назад

    மியூசிக்.ரொம்ப முக்கியமா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      சற்று அதிகமாக உள்ளது மன்னிக்கவும் நன்றி...

  • @fishsat460
    @fishsat460 Год назад +9

    ஒன்னுமே புரியல சவுண்டு எதற்கு?

  • @umarilman9104
    @umarilman9104 4 месяца назад

    Music ellaama pesuga

  • @buyingsellingallbusiness3724
    @buyingsellingallbusiness3724 Год назад +4

    வார்த்தை யே புரியல அத கவனிக்க மாட்டிங்கலா

  • @westsunrise2858
    @westsunrise2858 Год назад

    Anna 5 cent ku 1 kg pothuma..?even it’s araikeerai..?

    • @westsunrise2858
      @westsunrise2858 Год назад

      Anna reply pannungha 🤷‍♂️

    • @MCXARASAN-ms7zw
      @MCXARASAN-ms7zw Год назад +1

      @@westsunrise2858 150 கிராம் போதும்

  • @punniyakotti9585
    @punniyakotti9585 8 месяцев назад

    உரம் எந்த நேரத்தில் போடனும்

  • @mahendranmadan
    @mahendranmadan Год назад +5

    தயவு செய்து இசையை குறைத்து மீண்டும் பதிவேற்றினால் நன்று

  • @ilavarasandhandabani5273
    @ilavarasandhandabani5273 4 месяца назад

    Music disturbing

  • @ganesanthirumoorthithirumo1709
    @ganesanthirumoorthithirumo1709 7 месяцев назад

    பேங்கிரவுன்ட் மியூசிக் கட் பண்ணலாமே

  • @lakshathipathi
    @lakshathipathi Год назад +1

    Sound

  • @karuppan3906
    @karuppan3906 Год назад +1

    Music nalla illa bro

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Год назад +2

    onu music podu illa content podu puriyuda

  • @infiniteworld..
    @infiniteworld.. Год назад

    Music irritating... Please avoid music

  • @jagadeeshv7795
    @jagadeeshv7795 Год назад +4

    ஒரேயொரு வார்த்தை கூட புரியவில்லை.

    • @sweetyisai1922
      @sweetyisai1922 Год назад

      Fulla parunga

    • @jagadeeshv7795
      @jagadeeshv7795 Год назад

      மிக்க நன்றி. இருந்தாலும் அந்த 2 நிமிட வீடியோ வெறுப்பு ஆக்குகிறது.

  • @sharavanansengottaigounder1228
    @sharavanansengottaigounder1228 Год назад +1

    please don"t music.

  • @pichaimurthypichaimurthy8871
    @pichaimurthypichaimurthy8871 Год назад

    Edhula enna sound .....

  • @saifungallery2244
    @saifungallery2244 Год назад +1

    Avoid this bgm nuisance.

  • @leoprakash1479
    @leoprakash1479 Год назад +1

    Please turn off music. Do you really understand what he speak???

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +1

      Ok brother...this video was edited on mobile...that's the problem sorry for that...thak you for your valuable comment....😊👍🙏

    • @leoprakash1479
      @leoprakash1479 Год назад

      @@VivasayaArvalargal no problem bro. Thanks for the reply.

  • @westsunrise2858
    @westsunrise2858 Год назад

    Antha anna number kidaikkumah bro plez

  • @venkataramanikannan
    @venkataramanikannan Год назад +3

    பேக்ரவுண்டு இசை இல்லாம வீடியோ போடுயா. விவசாயி சொல்லவருவது காதுல விழவில்லை.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      ஆரம்பத்தில் தான் சகோ இசை வரும்...

  • @manimaran8736
    @manimaran8736 Год назад +1

    Pesurathe kekala

  • @muthulekshmanan6935
    @muthulekshmanan6935 Год назад

    இரைச்சல்... ஒன்னும் புரியல...

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      ஆரம்பத்தில் இரைச்சல் இருக்கும் சகோ...அதற்கப்புறம் வராது...நன்றி

    • @muthulekshmanan6935
      @muthulekshmanan6935 Год назад

      @@VivasayaArvalargal 👍sorry சகோ... முழுவதும் காணாம‌ல்... பதில் அமைத்ததற்காக.....

  • @thirumalvalavan5825
    @thirumalvalavan5825 Год назад

    மியூசிக் தேவையா...

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      மன்னிக்கவும் சற்று அதிகமாக உள்ளது....

  • @balurajeshwari5998
    @balurajeshwari5998 Год назад

    Ethukuda intha bgm.......