சற்று தாமதம்மான பதிலுக்கு மன்னிக்கவும் நண்பா. தண்ணிர் விடுவது மன் வாக்கு பொறுத்து மாறுபடும். களிமண்ணுக்கு வாரம் 1 முறை பாய்தால் போதும். செம்மன் வகைக்கு செடி வாடும் தருவாயில் தண்ணீர் பாய்ப்பது சிறப்பு. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.
இயற்கை முறையில் அக்னி அஸ்திரம் செய்து பயன் படுத்தலாம், பூச்சிகளை இயற்கை முறையால் கட்டுப்படுத்தலாம். அதன் செய்முறை நமது புதுமை விவசாயம் சேனல்லில் உள்ளது. பார்த்து பயன்பெறவும்
கீரை விதை உற்பத்தி முறைகள் மற்றும் சேமிப்பு பற்றி பதிவு போடுங்கள்;
நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு
congratulations
நன்றி நல்ல பதிவு
மகிழ்ச்சி
Romba arumaiya soninga ayya 😊😊 vaalthukkal
நன்றி நண்பா
Thanks for sharing and giving this video.
வாழ்த்துக்கள்
கீரைக்கு என்ன பூச்சி விரட்டி பயன்படுத்துறிங்க
இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு வழி சொல்லுங்க ஐயா
அருமை....
நன்றி
Usefull information .. Thank you
Future goal organic farming
My best wishes.. Sister... Title super
கீரைக்கு குருணை போடலாமா ஐயா
தவிர்க்கவும் நண்பா
அருமையான பதிவு 👍
Siru keeria vedai thayar SAAGUBADI unnaku theriyamaa
களை கட்டுப்பாட்டிற்கு என்ன வழி அய்யா
நன்றி
Arumai iyya👍💐
மிக்க நன்றி நண்பா
ஐயா விற்பனை நாமே செய்யமுடியுமா? யூரியா போடாமல் இயற்கை முறையில்(மாட்டு சானம்) கீரை நன்றாக வளராதா?
முயற்சி செய்தால் அனைத்தும் நம்மால் முடியும் நண்பா.
வாழ்த்துக்கள்
நல்ல செய்தி
Very nice information👍
sir, Naan keerai business start pannalam nu irukkan. but en kitta land illa. neenga keerai dayilium eanakku kodukka mudiuma.
வாழ்த்துக்கள் நண்பா
Sri ram bro u from
Enkita keerai available iruku bro can u buy from me?
Thanks iam support
மாமரத்தின் நிழலில் வளருமா ஐயா
நன்றாக வளரும்
Size of each pathi?
12*4feet
It's very nice sir.
மிகுந்த மகிழ்ச்சி நண்பா.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இதற்கு மருந்து எதுவும் தெளிக்க வேண்டுமா
தேவைப்பட்டால் இயற்கை பூச்சிவிரட்டி தெளிக்கலாம் நண்பா
20 Scnt LA panlama evlo prft varum bro
20 சென்ட்ல கீரை விவசாயம் செய்யலாம் நண்பா, லாபம் உறுதியாக உள்ளது, உழைப்பை கொடுங்கள் லாபம் நிச்சயம் நண்பா
ஐயா உங்களை தொடர்பு கொள்ள பதிவு எண் தரவும்......
கீரை வளர்ப்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களை கமெண்டில் பதிவிடுங்கள் நண்பா, அது மற்றவர்களுக்கும் கீரை சாகுபடியில் பயன் தரும்
Water ethanai nal oru murai vidanum
சற்று தாமதம்மான பதிலுக்கு மன்னிக்கவும் நண்பா.
தண்ணிர் விடுவது மன் வாக்கு பொறுத்து மாறுபடும்.
களிமண்ணுக்கு வாரம் 1 முறை பாய்தால் போதும்.
செம்மன் வகைக்கு செடி வாடும் தருவாயில் தண்ணீர் பாய்ப்பது சிறப்பு.
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.
First time 3 . second time 5 days . 3 Rd time 6 .4 Rd time 6 day with aruvadai
Anna endha mathiri mannu (soil) irukanum
கரிசல்மண்,செம்மண், வண்டல் மண் கீரை சாகுபடி செய்ய சிறந்த மண் நண்பா
Super
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
SUPPER
நன்றி நண்பா
Kalaiallalappatiaxuppenga
👍👍👍
நன்றி
Theku marathu keela valruma ( nilala keera valruma)
கீரை வளர்ப்புக்கு 50%வெயில் போதும் நண்பா. தேக்கு மரம் நிழலில் சிறப்பாக வளரும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
@@-puthumaivivasayam2224 நன்றி
ஐயா உங்க தொலைபேசி எண் கொடுங்கள்
கீரை பற்றிய சந்தேகங்களை கமெண்டில் பதிவிடுங்கள், நான் பதிலளிக்கிறேன் மற்றவர்களுக்கும் பயன்தரும் நண்பா
கீரையில்ல பூச்சி கட்டுப்பாடு எப்படி
இயற்கை முறையில் அக்னி அஸ்திரம் செய்து பயன் படுத்தலாம், பூச்சிகளை இயற்கை முறையால் கட்டுப்படுத்தலாம். அதன் செய்முறை நமது புதுமை விவசாயம் சேனல்லில் உள்ளது. பார்த்து பயன்பெறவும்
Hello
வணக்கம் நண்பா
Keerai wholesale
கீரை வளர்த்து மொத்த விற்பனை செய்வது விவசாயிங்களுக்கு மேலும் லாபம் தரும்.
😅