Nanba, excellent explanation in Tamil. In Fact a non EE Engineering students would understand it easily. Keep posting more detailed Electronics videos. Thumbs Up!!!
Thanks for giving a detailed information about BMS in Tamil. Whatever fluency we have in other language, understanding of the facts is fixed in memory when we study in our mother tongue. So helpful and I wish you to continue in such type of videos, please.
மிகவும் உபயோகமான தகவல்கள் அனைத்தும் அருமை. ஓர் சந்தேகம்:- ஒரு lead acid battery ஐ மாற்றி லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆக மாற்ற என்ன என்ன செய்ய வேண்டும் (BMS வுடன்). அதாவது லீட் ஆசிட் பேட்டரிக்கு பயன் பெறும் சார்ஜிங் சர்க்யூட் லித்தியம் அயன் பேட்டரிக்கு சார்ஜிங் செய்ய பயன் படுமா? அல்லது அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? இதை பற்றி விரிவாக விளக்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும். உங்கள் இந்த பதிவு மிகவும் பயனாக அமைந்தது எனக்கு. நன்றி வணககம்.
Hai sir...your class are very interesting on going sir .your class very very useful for me sir. Good explanation one by one teach good definition am easily understood every theory and practical class. Such as awesome your class sir....one doubt sir BMS input voltage battery charging how much give sir?
Such a nice video, I got an idea about how BMS balance each cell voltage, I myself assembled 3S pack with Li ion cell, but after some time the BMS doesn't balance the individual cell voltage there were an offset 0.1 or 0.2 between each cell, turns out that BMS I bought doesn't balance the cell voltage, how to find a BMS that balance individual cell voltage.
Can we use lithium batteries in two wheelers in place of lead acid battery.. otherwise what is the BMS system to be used for this purpose. Please explain. Thank you
Hi sir, oru doubt. Output evlo varutho athe output voltage than charge kodukanuma? Ex. 3S bms na 12v output so 12v adaptor moolama charging same as 2S bms na 7.4v output so 6v adaptor charging.. Is it right?
Hi sir your videos very useful, I have one doubt I have one printer smps board in that triac get short, triac name is BT10-800BW, but this triac not available in market so can I use BT136 triac for that board
நன்றி சேர். நான் Srilanka. மட்டக்களப்பைச் சேர்ந்தவன். தெளிவான விளக்கம் .....இந்த li-ion பற்றரியை 12v 15amp மோட்டார் பைக் பற்றரியாக மாற்றி பயன்படுத்த முடியுமா சேர்....அவ்வாறெனில் தெளிவு படுத்தி circuit தரவும் plz.
நன்றி sir எனக்கு முக்கோணம் வடிவில் மூன்று 18650 li iron battery cardless drill bms module வேண்டும். உங்களிடம் இருந்தால் எனக்கு. அனுப்பி வையுங்கள் முன்பே பணம் போட்டு விடுகின்றேன்.Cuddalore.
மிகவும் அவசியம் அறிய வேண்டிய செய்திகளை, மிக சிறப்பாக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.
மிக அருமையான பதிவு. மிக தெளிவாக எடுத்துக் கூறி விபரமாக புரியும்படி டெக்னிக்கலாக வகுப்பு எடுத்த ஐயா உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
Thank you sir,
Nan entha video rombha naala எதிர் பார்த்த video.
கோடி நன்றிகள்.
Really ur information is good.. easya sollikodukiuringa sir..arumaiyana thagaval
அருமையான தமிழில் எளிமையான விளக்கம்.மேலும் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் .
Sir ,I thank you very much for your video தெளிவான விளக்கம்
நல்ல முறையில் தெளிவாக இருக்கிறது, இதேபோல் பிரஸ்லெஸ் மோட்டார் சர்க்யூட் பற்றி வீடியோ போடுங்கள்.
வணக்கம் . தங்களுடைய வீடியோக்கள் மிக உப்யோகமக உள்ளது. Thanks . Kindly explain how to select BMS board and charging volt.
மிகவும் அருமையாக இருந்து sir
Nanba, excellent explanation in Tamil. In Fact a non EE Engineering students would understand it easily. Keep posting more detailed Electronics videos. Thumbs Up!!!
431 stunt regulator பற்றி மீகவும் அறுமையான விலக்கும் ....👌👌👌 நன்றி அய்யா
சூப்பர் டீச்சிங் நன்றி ஐயா....
Really great brother,god bless you and your family thank you for your great services
Sir.I am in gudalur.nilgiris. I'm tv technician at gudalur.very interesting videos.thanks lot.👏👏👏👏
தெளிவான விளக்கம்
thank you😍😍😍😍😍
சிறப்பு அருமையாக உள்ளது
super sir, Good information superb explanation
Thanks for giving a detailed information about BMS in Tamil. Whatever fluency we have in other language, understanding of the facts is fixed in memory when we study in our mother tongue. So helpful and I wish you to continue in such type of videos, please.
Super bro very detailed Information bro ❤
I am a science graduate🎓. I understood concept and connection,. Little bit difficult to read circuits. I am looking circuits for the first time
அருமையான டீச்சிங் சார்...
Sir rempa rempa nandri sir ungal ukku
அருமையான விளக்கம் . நன்றி
அருமையான பதிவு நண்பரே
Electric bike controller epdi work aguthunu oru video poduda sir
Good explanation sir thanks
Good information sir.pls explain fence energizer.👏👏🏼👏👏
Happy Christmas and happy New years bro
Cell phones full service video also upload brother,god bless you and your family
மிகவும் உபயோகமான தகவல்கள் அனைத்தும் அருமை. ஓர் சந்தேகம்:-
ஒரு lead acid battery ஐ மாற்றி லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆக மாற்ற என்ன என்ன செய்ய வேண்டும் (BMS வுடன்). அதாவது லீட் ஆசிட் பேட்டரிக்கு பயன் பெறும் சார்ஜிங் சர்க்யூட் லித்தியம் அயன் பேட்டரிக்கு சார்ஜிங் செய்ய பயன் படுமா? அல்லது அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? இதை பற்றி விரிவாக விளக்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும். உங்கள் இந்த பதிவு மிகவும் பயனாக அமைந்தது எனக்கு. நன்றி வணககம்.
Super super nandri sir 🙏🙏🙏🙏
lithium ferro phosphate battery
Charging voltage and maximum charging and discharging current pathi solunga sir
அருமை ஐயா, நன்றி
அருமையான விளக்கம்
Good teaching
Hai sir...your class are very interesting on going sir .your class very very useful for me sir. Good explanation one by one teach good definition am easily understood every theory and practical class. Such as awesome your class sir....one doubt sir BMS input voltage battery charging how much give sir?
Thank you bro very youseful
Sir ETO pathi oru video podunga na antha course than padichittu iruke video podinganna use fulla irukum sir plz
Perlal bms conection tharuvathu எப்படிங் ஐயா.
Hi sir fire alalarm pathi oru video podunga sir
Some technical point are not perfect. But its good.
Wow....Battery Maintenece System pathi...clear ah....Purinjudhu ..Sir. ....
I have one doubt....in ” Battery Charger Circuit”....
My doubt is..Battery charger circuit la..... Namaku thevaiya alavuku....”current adjustment” Panna.....NPN..or...PNP transistor vechu ....epdi ...seiyuradhu........
Transistor Oda...base voltage adjust panni.... Battery charging current ah ..adjust Panna mudiyumaa ..sir?
வணக்கம் ஜி Water level indicator, பவ்ட்ம்,circuit போடுங்க
Blutooth speakerle irukira bms maatha vendiyatha varuma, appatiyanal
BMS cheyvathukkaka oru vilakkam tharumpadi kettu kolkiren
Sir please explain about constant current and voltage source
you are all-round engineer
Such a nice video, I got an idea about how BMS balance each cell voltage, I myself assembled 3S pack with Li ion cell, but after some time the BMS doesn't balance the individual cell voltage there were an offset 0.1 or 0.2 between each cell, turns out that BMS I bought doesn't balance the cell voltage, how to find a BMS that balance individual cell voltage.
Can we use lithium batteries in two wheelers in place of lead acid battery.. otherwise what is the BMS system to be used for this purpose. Please explain. Thank you
Sir 5200 1943 transister use panni oru power amplifier circuit ah explain pannunga sir
Hi sir, oru doubt. Output evlo varutho athe output voltage than charge kodukanuma?
Ex. 3S bms na 12v output so 12v adaptor moolama charging same as 2S bms na 7.4v output so 6v adaptor charging.. Is it right?
Sir ship la vara bride rectifire circuit pathi sollunga sir ..
Thanks for your support sir 🎉🎉🎉
நன்றி
3 s 12 vol lion battery 20 ah bms எத்தனை? ah battery குடுக்கலாம்
Great sir
Sir bike ikku lithium battery use pannalama
Enaku oru sandheham koncham clear cheythu tharuveerkala, Bluetooth party speakerle charge nikkama, low battery annonce cheythu off aavarthnale, speakere kazhati, pazhaya lap top battereelirunthu4battery eduthu add panni backup adhikamakkanen, aanal ippothum low battery announce varuthu
Individula battery check pannapothu 3.75v kaatthu, itharkkaka seekkaram oru video cheythal romba nallayirukkum
Hi sir your videos very useful, I have one doubt I have one printer smps board in that triac get short, triac name is BT10-800BW, but this triac not available in market so can I use BT136 triac for that board
go for higher range like BTA 16, 16 amps.
BT136 is 4amp low power triac.
Super
நன்றி சேர். நான் Srilanka. மட்டக்களப்பைச் சேர்ந்தவன். தெளிவான விளக்கம் .....இந்த li-ion பற்றரியை 12v 15amp மோட்டார் பைக் பற்றரியாக மாற்றி பயன்படுத்த முடியுமா சேர்....அவ்வாறெனில் தெளிவு படுத்தி circuit தரவும் plz.
Very thankful sir
Dear Sir, please put one vedio for How CAN TRACE THE CONTROL CIRCUIT WIRING DIAGRAM. Control wiring diagram for trouble shooting.
dear sir ebike battry charge 48v 28ah working how to test sir
நன்றி..!
Diode, zerar diode, glass diode, adhanudaiya velai in4148 signal , patthi 1 video podunga sir
Very nice 👍
Suprr sir 👍👍
Dyno drive speed controler vedieo pls sir
Thanks 🙏
Sir what is marine regulation i have no idea about that pls make one video of that sir
Lifepo4 battery bms circuit diagram podunga sir
Sir pls explain current and voltage how controlling in this circuit?
Thank you
Bms calculation sollunga sir
Current transformer working principal pathi video uptate please sir
சார் வணக்கம் Synchronising Panel பற்றி அதன் இயக்கம் பற்றி தயவு செய்து பதிவிடவும் நன்றி
Brother ebike board, ebike bldc motor , overall ebike kit need more information brother pls pls pls
Sir vfd working principle podunga
Sir house UPS sutibale
உங்கள் கை பேசி எண்ணனை பகிர முடியுமா அய்யா
Hi, How to choose BMS rating based on the battery voltage and Ah rating? e.g: for 36V, 18AH LiFePO4 battery pack(12S3P)
Energy metter circuit explain sir
IC epdi sir check pantrathu
I am having one doubt pls clear my doubt sir
தமிழில் அகுஜா பவர் ஆம்ளிபயர் எவ்வாறு இயங்குகிறது என்பதை சர்கியூட் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
👌👍Thanks
👍👍👍👍
DC to AC inverter பற்றி விளக்கம் தர முடியுமா
Thanks sir
Hello, can i reprint your video?
Thank you sir
Lithium ion battery using in float change
நீங்கள் காட்டிய bms போர்டில் தேர்மிஸ்டர் இல்லையே. Heat sensor
நன்றி sir எனக்கு முக்கோணம் வடிவில் மூன்று 18650 li iron battery cardless drill bms module வேண்டும். உங்களிடம் இருந்தால் எனக்கு. அனுப்பி வையுங்கள் முன்பே பணம் போட்டு விடுகின்றேன்.Cuddalore.
சார் வணக்கம்
சார் வணக்கம் சார், synchronisation genarator panels பற்றி அறிந்து கொள்ள வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் சார் நன்றி
Super
Super