வணக்கம் சார் இந்த நானோ கோல்ட் கெமிக்கல் என்று சொல்றாங்க அப்புறம் எப்படி சார் இது நம்ம உபயோகப்படுத்த முடியும் ஏற்கனவே உங்களுடைய சேனல்ல இயற்கை விவசாயத்தைப் பற்றி மிகத் தெளிவான பதிலை கொடுத்து கொண்டு வருகிறீர்கள் அப்படி இருக்கும் போது இந்த நானோ கோல்ட் எப்படி சார் இந்த கெமிக்கல் நம்ம யூஸ் பண்ண முடியும் உங்க சேனல் பார்த்து தான் நாங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டு வரோம்
கூரியர் மூலம் நானோ கோல்டு பெறுவதற்கும் நானோ கோல்டு பயன்படுத்துவது பற்றிய விபரம் தெரிந்து கொள்ளவும் அணுகவேண்டிய தொலைபேசி எண்: ☎️81214 24702, ☎️81214 24703
வாழை தார் வர பத்து மாதம் ஆகும் காய் கனி ஆக 90நாள் ஆகும் மொத்தம் 13 மாதம் ஆகும் இதில் தார் என்ன விலை போகும் லாபம் கிடைக்குமா?❓
லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்...நாமெல்லாம் அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகின்றோம்
தகவலுக்கு நன்றி தோழர் 🙏
வாழைக்கு பேட்டரி ஸ்பிரேயர் 16lit டேங்க் எந்த அளவு கலந்து அடிக்கலாம்
1 Litre Nano Gold - 10ml Nano Gold Sir
@@drvivasayam ஒரு டேங்கிற்கு 10ml சரியானதாக இருக்குமா
வணக்கம் சார் இந்த நானோ கோல்ட் கெமிக்கல் என்று சொல்றாங்க அப்புறம் எப்படி சார் இது நம்ம உபயோகப்படுத்த முடியும் ஏற்கனவே உங்களுடைய சேனல்ல இயற்கை விவசாயத்தைப் பற்றி மிகத் தெளிவான பதிலை கொடுத்து கொண்டு வருகிறீர்கள் அப்படி இருக்கும் போது இந்த நானோ கோல்ட் எப்படி சார் இந்த கெமிக்கல் நம்ம யூஸ் பண்ண முடியும் உங்க சேனல் பார்த்து தான் நாங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டு வரோம்
வாழை கன்று நட்டு எத்தனை நாளில் spray panna vendum
எந்த பருவத்திலும் பயன்படுத்தலாம்
தென்னை மரத்துக்கு வேர் மூலம் கொடுத்தால் அதிக ஈடு கிடைக்குமா
கிடைக்கும்
கொய்யாவிற்கு பயன் படுத்தலாமா?
Yes
please call to 8121424702
நானே கோல்டு பயன் படுத்தி னா உரம் போட தேவை யில்லை யா
60 percentage you can reduce fertilizer
Need this material
கூரியர் மூலம் நானோ கோல்டு பெறுவதற்கும் நானோ கோல்டு பயன்படுத்துவது பற்றிய விபரம் தெரிந்து கொள்ளவும் அணுகவேண்டிய
தொலைபேசி எண்: ☎️81214 24702, ☎️81214 24703
Price?
Check description
Price????