செறிவூட்டப்பட்ட அரிசி: ஏன் இந்த அவசரம்? - 29.03.2023 | HTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 14

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Год назад +2

    ஒன்று இப்படி ஆக வேண்டும் அல்லது அப்படி ஆக வேண்டும் தற்சோதனயை தான் அங்கீகரிக்கலாம் இது ஒரு திணிப்பு முயற்சிதானே

  • @selvarajt6403
    @selvarajt6403 Год назад +3

    நாங்க கேட்டோமா

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Год назад +2

    மக்களே செறிவுட்டப்பட்ட அரிசியை போல இதிலும் எதோ விடயமிருக்கு.....சாராயம் விற்கும் அரசிற்கு செறிவுட்டப்பட்ட பால் கொடுப்பதால் என்ன லாபம் என்று சிந்தியுங்கள் எச்சரிக்கை!

  • @selvarajt6403
    @selvarajt6403 Год назад +1

    நல்ல நுண்ணுயிரியை ஏன் அழிக்கனும்

  • @waytolive7055
    @waytolive7055 Год назад +4

    செறிவூட்டப்பட்ட அரிசியை கண்டுபிடிப்பது எப்படி. அறிந்தவர்கள் பதிவிடுங்கள்

    • @radhamanikannan5329
      @radhamanikannan5329 Год назад +2

      தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்தால் தெரிகிறது.

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Год назад

      No chance ஒன்று செய்யலாம் செறிவூட்டப்பட்ட அரிசி என்ற தலைப்பில் வரும் அனைத்து காணொளியையும் பார்க்கவும் 5 மாதம் முன்பு ஒரு காணொளியில் கண்டது பில் கேட்ஸ் இதில் சம்பந்தப் பட்டிர்ருப்பதாகவும் அவர் அறிவுறையின்படிதான் நடக்கிறது எனவும் நமது மூட்டைக்கு ஒருகிலோ அவனது அரிசி கலந்து வினியோகிக்க. போகிறார்கள் என்று அந்த காணொளி அறிவுறுத்தியது அரசு மடலடுமல்ல வியியாபாரிகளும்

    • @nevergiveup_on_yourdreams
      @nevergiveup_on_yourdreams Год назад

      சாப்பிடலாமா?

    • @sivaraj6767
      @sivaraj6767 9 месяцев назад

      சங்கு

    • @நிஷாநிஷா-ப3ர
      @நிஷாநிஷா-ப3ர 6 месяцев назад

      இந்த அரிசியை தண்ணீரில் கொஞ்சம் நேரம் ஊர விட்டு பாருங்கள் தெரியும்

  • @manir1997
    @manir1997 7 месяцев назад

    🌴🌴யார்ஏப்படிபோனாள்என்னபணம்சம்பாதிகனும்

  • @selvarajt6403
    @selvarajt6403 Год назад

    அரிசியை விட 2 மடங்கு பெரியது