25.01.2025 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 36

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 9 дней назад +2

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக❤❤❤அம்மா மாதாவே வாழ்க❤❤❤ என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 9 дней назад +1

    பாதர் காலை வணக்கம்நன்றி பாதர் ஒவ்வொருநாளும்எங்களளுக்காகஜெபிபதற்கு நன்றி பாதர் இயேசுவுக்கேபுகழ் இயேசுவுக்கேநன்றி ஆமென்அலலேலூயா அம்மாதாய் மரியே புனித ஆரோக்கிய தாயே என்மகனுக்கு மன மாற்றமும் அக்கா தங்கை கிட்ட சமாதானமாஇருக்கவேன்டுகிறேன்அம்மா நன்றி ஆமென் நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiiruthayaraj5343
    @shanthiiruthayaraj5343 9 дней назад +1

    அப்பா பிதாவே என் பாவத்தை எல்லாம் மன்னித்து என் இதய விருப்பத்தை நிறைவேற்றும்

  • @GracyJerlin
    @GracyJerlin 9 дней назад +3

    காலை வணக்கம் பாதர் ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு அப்பா நன்றி நன்றி பாதர் 🎉🎉🎉🎉

  • @ravichandran4979
    @ravichandran4979 9 дней назад +1

    Aandavarey yesappa en magal divya aval kanavarodu sernthu vaazha arul purinthatharkkaga vumakku koadi nandrigal.appa amen en peran leonaium aasirvathiga appa amen. Divya satheesh Leon Noel sugam belan jeevanaium thanthu aasirvathinga appa amen en peran leonaium aasirvathiga appa amen

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 9 дней назад +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரிய வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 9 дней назад +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏🙏🙏🙏 AppaAmma

  • @ara3388
    @ara3388 9 дней назад +2

    ❤amen jésus ❤❤

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 9 дней назад +3

    இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 9 дней назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏✝️

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 9 дней назад +1

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @baskarana7472
    @baskarana7472 9 дней назад +3

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை மாதாவின் வணக்க நாள். பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே எங்களைப் படைத்த ஒரே ஸ்தோத்திரம்செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே இந்த வாரம் முழுவதும் துணை நன்றி நன்றி நன்றி நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா. மாதாவின் வணக்க நாள். புனித சகாயத்தாயே சகலமும் அளிப்பவரே எங்கள் மன்றாட்டை தயவு கூர்ந்து அருளும் அம்மா தாயே போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுதும்ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் . இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. காலை வணக்கம் பாதர்

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 8 дней назад +1

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 9 дней назад +1

    Amen Amen Amen Appa 🙏🙏🙏

  • @premalatha5310
    @premalatha5310 9 дней назад

    ஆண்டவரே என் ஏசுவே நற்கருணை நாதரே என் கணவருக்கு நல்ல சுகத்தை தாரும் அப்பா

  • @reximathimaran1235
    @reximathimaran1235 10 дней назад +4

    என் அன்பு தந்தையே இறைவா எனது வலிகள் அத்தனையும் உம் பாதத்தில் வைக் கின்றேன். தயை கூர்ந்து என் கூக்குரலுகு செவி சாயும். உமது அன்பை பெற பாத்திரமாக்கும். நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா❤❤

  • @merymery3288
    @merymery3288 9 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 9 дней назад +1

    Ave Maria Amen🌹🙏 Mother Bless Family 🙏Peace and Hatha 🙏 Lord Bless Wife and Good Hatha 🙏Jesus Bless My Daughter Family 🙏Mother I Need 🏠 Place Giving Me Help Lord 🙏Thanknig You Amen🌹🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 9 дней назад +2

    ஆமென் 🙏🙏🙏🙏praise the Lord 🙏ave Maria 🙏🙏Thankyou Jesus 🙏glory to Jesus 🙏🙏Thankyou father🙏

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz 9 дней назад

    🙏
    ❤🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 9 дней назад +1

    🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼tq பாதர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @magimairaj1494
    @magimairaj1494 10 дней назад +1

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr thanks for your prayer i can walk now thank you Jesus Amen Amen 🙏🙏🙏🎉🎉🎉

  • @helenmary9384
    @helenmary9384 10 дней назад +2

    Good morning father💐💐💐💐💐

  • @luciajacob1258
    @luciajacob1258 10 дней назад +1

    Amen❤❤❤

  • @firefrezz2698
    @firefrezz2698 10 дней назад +2

    Praise the lord

  • @SameemAntony
    @SameemAntony 9 дней назад +1

    Appa pidhavae cancerinal yen Amma maruthuuvamanayil anumathikkapattirukanga neer kuda kudikka mudaiyamal migavum siramapaduranga maruthvargal Ithu ariyavagai cancernu solramga Ini Iruka kudiya ovvaru naalum migavum siramapaduvanganu solranga yenna seivathendru theiyama miga mana vedhanaiyodu Irukiraen um samugathil ammava oppadaikiraeni neerae gunamakkum....🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @jansibernard2351
    @jansibernard2351 9 дней назад +1

    Fr pray for me to heal me from cancer

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 9 дней назад

    ஆண்டவரே என் குடும்பம் என் உறவுகள் அனைவருக்கும் உம்மிடம் எங்களை வழி நடத்தி நேய்யில்லாமல் மனஉறுதியுடன் வாழ அப்பா எங்கள் எல்லேரை காத்துஅருவிரா ஆமொன் நன்றி ஆண்டவரே ஆமொன்🙏🙏🙏❤️❤️❤️❤️🥲🥲🥲

  • @florancesusila6426
    @florancesusila6426 9 дней назад

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 9 дней назад

    அன்பு அன்னையே கன்னித் தாயே எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் அம்மா சுகம் இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு வருக்கும் நல்ல சுகம் தந்தருளும் தாயே நாங்செய்த தவருகலை மன்னித்தருள் உம் பாதம் தொட்டு வணங்கி ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 9 дней назад

    Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏

  • @philominas7482
    @philominas7482 9 дней назад

    Amen alleloya praise the lord 🙏🙏🙏

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 9 дней назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 9 дней назад

    Amen Amen Amen ❤

  • @BennetRaj-q4p
    @BennetRaj-q4p 9 дней назад

    Amen

  • @reddyskala5273
    @reddyskala5273 9 дней назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹