ஒருவனின் நம்பிக்கை என்பது யார்மீது எப்படி இருக்கவேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 38

  • @malarshankar05shankar39
    @malarshankar05shankar39 4 месяца назад +1

    Yes... We waiting for your story.....

  • @siddhujanani5316
    @siddhujanani5316 4 месяца назад +9

    அண்ணா நாலு மாசமா எங்க போனீங்க உங்களுடைய கதை கேட்காமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது 😔😔😔

    • @justforyouutamil
      @justforyouutamil  4 месяца назад +3

      இனி தொடர்ந்து கதைகள் வரும் 🙏🙏🙏

    • @siddhujanani5316
      @siddhujanani5316 4 месяца назад

      @@justforyouutamil நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @indhusoundarajanindhusound8365
      @indhusoundarajanindhusound8365 4 месяца назад

      Naanum unga story getka wait pannieruntha

  • @malarshankar05shankar39
    @malarshankar05shankar39 4 месяца назад +1

    Ungaloda voice than kadhai ku arumaiya erukum ... Viraivil kadhai videos solunga

  • @ram-mass-100
    @ram-mass-100 4 месяца назад +3

    அண்ணா தொடர்ந்து கதைகளை பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா நீண்ட நாட்களாக நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணா
    ❤❤❤❤❤❤❤

  • @karthikraja5871
    @karthikraja5871 4 месяца назад +2

    நல்ல அருமையான கதை

  • @MrAleaxPubgmobile
    @MrAleaxPubgmobile 4 месяца назад +1

    ❤❤❤

  • @nidesh31221
    @nidesh31221 4 месяца назад +1

    Your stories are amazing! .keep going.

  • @KeerthithanamKeerthithanam
    @KeerthithanamKeerthithanam 4 месяца назад +2

    super story anna

  • @dhiya4070
    @dhiya4070 4 месяца назад

    Unga kathaiya romba miss pannunen now very happy

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 4 месяца назад +2

    நன்றி ஐயா

  • @newlook1899
    @newlook1899 4 месяца назад +1

    Miss your story anna

  • @dbrema264
    @dbrema264 4 месяца назад +1

    We miss your story bro

  • @Smart_Karthik
    @Smart_Karthik 4 месяца назад +2

    Video post podunga bro daily um pls

  • @rathidevikrathidevik5088
    @rathidevikrathidevik5088 4 месяца назад +1

    இந்த காலத்தில் யாரையும் முழுமையாக நம்ப முடியாது. காலம் நம்ப முடியாத படி உருவாக்கி விடுகிறது

  • @VijayaLakshmi-de4ei
    @VijayaLakshmi-de4ei 4 месяца назад +4

    தாங்கள் கதைக்காக காத்திருக்கிறோம். இனி இடைவிடாது தங்கள் பதிவை கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.❤❤❤❤

  • @LeoKaruppu-y7v
    @LeoKaruppu-y7v 4 месяца назад +1

    First Comment and like

    • @prema22nd
      @prema22nd 4 месяца назад

      ruclips.net/video/SqpWkCtZzm4/видео.htmlsi=CMfCP-xRFOzDBM-B

  • @sathiyarajs4167
    @sathiyarajs4167 4 месяца назад +1

    உங்கள் கதைமீது மிகவும்ஆர்வம் ஆனால் றொம்ப நாட்களா கானல மிகவும் வருத்தமாக இருந்தது

  • @PriyankaPriyanka-d2g
    @PriyankaPriyanka-d2g 4 месяца назад +10

    நீண்ட நாட்களாக கதைகள் ஏன் பதிவு செய்யவில்லை

  • @ganeshm5308
    @ganeshm5308 4 месяца назад +1

    So long bro??? I was waiting for your video... is everything okay
    Please reply 🙏
    Shiva namaha 🙏 🙏🙏🙏🙏

    • @justforyouutamil
      @justforyouutamil  4 месяца назад +2

      இனி தொடர்ந்து வீடியோக்கள் வரும்... உங்கள் அன்பிற்கு நன்றி... 🙏🙏🙏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 4 месяца назад +1

    💙..

  • @Smart_Karthik40
    @Smart_Karthik40 3 месяца назад +1

    Now check panna vanthe no post

  • @rathansingh5768
    @rathansingh5768 4 месяца назад +1

    Anna enga poitenga

  • @Utuber-07-Gamer
    @Utuber-07-Gamer 4 месяца назад +3

    தினசரி இதெபோல் காணொளி பதிவிடவும் நன்றி!

  • @deepa7174
    @deepa7174 4 месяца назад +1

    Hi anna eppadi irukkigga

    • @justforyouutamil
      @justforyouutamil  4 месяца назад

      நலம், உங்களின் அன்பும், ஆசியும் என்னை வழிநடத்தும் 💗💗💗💗

  • @Anu10712
    @Anu10712 4 месяца назад +1

    ஐயா வணக்கம்

  • @RekhaRoshan-h7g
    @RekhaRoshan-h7g 4 месяца назад +2

    நெடு நாட்களாக கதை வரவில்லை என் என்ன காரணம்

  • @siddhujanani5316
    @siddhujanani5316 4 месяца назад +2

    உங்களுக்கு எதாவது கஷ்டமா அதனால் தான் நான்கு மாதங்களாக வீடியோ போடவில்லையா அண்ணா

    • @justforyouutamil
      @justforyouutamil  4 месяца назад

      சொந்த வேலையின் காரணமாக வீடியோ போட முடியவில்லை 🥰🥰🥰

    • @siddhujanani5316
      @siddhujanani5316 4 месяца назад

      @@justforyouutamil வேற எந்த பிரச்சனையும் இல்லையே நல்லா இருக்கீங்களா அண்ணா

  • @Sankar-tw2zv
    @Sankar-tw2zv 4 месяца назад +1

    ❤❤❤