இது உங்க எதிர்பார்ப்பை தாண்டும்: 100 வருடம் பழமையான போலீஸ் கதை ! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 811

  • @SaravananDecodes
    @SaravananDecodes  14 дней назад +133

    SDI
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

    • @Roselin-il2dl
      @Roselin-il2dl 13 дней назад +6

      I am the first comment brother 🥰

    • @blackqueen3027
      @blackqueen3027 13 дней назад +3

      Hii oru hi solla mattingala engalukkum nanga ogada big fan bro

    • @Malathimalathi-p9s
      @Malathimalathi-p9s 13 дней назад

      எனக்கு ஒரு, விபத்துல எனக்கு கால் அடி பட்டு நடக்க முடியாம v2ல தனியா இருக்கும் சூழ்நிலை ல உங்க வீடியோ பாக்கும்போது எனக்கு அவ்ளோ தைரியம் இருக்கும் அண்ணா

    • @SaravananDecodes
      @SaravananDecodes  13 дней назад +6

      @@blackqueen3027 Hi ❤❤❤❤❤❤

    • @SoniyaSoniya-w9w
      @SoniyaSoniya-w9w 13 дней назад

      Hi na

  • @shanthia4587
    @shanthia4587 13 дней назад +166

    அன்று கேட்க யாருமே இல்லாத ஒருத்தருக்கு சரியான தீர்பை பெற்றுத் தந்தார்கள்... ஆனால் இன்று ஒட்டுமொத்த நாடே போராடினால் கூட தீர்ப்பு வராத வழக்கு நிலுவையில் உள்ளது.

    • @tamilsongs8635
      @tamilsongs8635 13 дней назад +5

      🤔🤔

    • @ArjunreyArjun
      @ArjunreyArjun 13 дней назад +6

      Yes

    • @indeandahar6872
      @indeandahar6872 12 дней назад +1

      😢😢😢😢

    • @CJmuscleo
      @CJmuscleo 11 дней назад

      Well said 👏

    • @shanthia4587
      @shanthia4587 10 дней назад

      பார்ப்பதற்கு அரிய பரப்பிரம்மம் உங்கள் வாழ்த்து....

  • @DheekTamil
    @DheekTamil 13 дней назад +213

    17:20 vera level unexpected 😅😅😅😅 super bro

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 13 дней назад +144

    Top 05 Tamil நான்கு வருடம் முன்பு இருந்த சரவணனுக்கும் இப்போ நம்ம SDI கும் எவ்ளோ மாற்றம் இத பாக்கும் போது உண்மையா ரொம்ப சந்தோசமா இருக்கு மாற்றம் ஒன்றே மாறாதது. எனக்கு ஏன் இந்த சேனல் இவ்ளோ பிடிக்கிதுனு தெரியல. ஆனா இப்போ எனக்கு தெரியும் நீங்க பேசுற விதம் தா இந்த சேனல் பாக்க எனக்கு தூண்டுதல அமைந்தது சரவணன் சகோ.விரும்பி முதல் முதல பார்த்த சேனல் சரவணன் decodes ❤️❤️❤️நன்றி சகோ.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  13 дней назад +82

      உங்களோட அன்பிற்கு ரொம்பவே நன்றி சகோ ... இன்னுமே இந்த channel உடைய தரத்தை உயர்தனும் அப்டினு தான் ஒவ்வொரு வீடியோ ளையும் நினைக்கிறன் ... பாக்குற உங்களுக்கு ஒரு best experience கொடுக்கணும் அப்படிங்கிறது தான் என்னோட goal .

    • @ArjunreyArjun
      @ArjunreyArjun 13 дней назад +3

      ​@@SaravananDecodesTq❤️🥰🥰🥰✨✨✨

    • @ruthichannel4330
      @ruthichannel4330 13 дней назад

      ❤🎉

    • @Valarmagesh
      @Valarmagesh 13 дней назад +1

      Super 👏​@@SaravananDecodes

    • @nezukomeow-ip4bb
      @nezukomeow-ip4bb 12 дней назад +2

      ​@@SaravananDecodesbro Delhi murder case podunga, Sonia and Saleem case athu Hindi la irukku 😢ninga podunga bro please

  • @RajaGopal-rx6ij
    @RajaGopal-rx6ij 11 дней назад +17

    2017- 2019 madan gowri
    2024 - saravanan decoders
    Famous ❤🎉
    Good bro

  • @Meerah21
    @Meerah21 13 дней назад +60

    Serious ah pakum bothe suddenly vadivel comedy entry unexpected 😂😂😂 17:09

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 13 дней назад +92

    அருமை சகோ.... நீண்ட காலம் கழித்து பழமையான தமிழக வழக்கு...😊😊😊.... "தஞ்சாவூரில் இருந்து லண்டன் வரை சென்ற வழக்கு 1924", "கருங்குழி பார்சல் வழக்கு", "சூலூர் சுப்பாராவ் வழக்கு"ஆளவந்தார் கொலை வழக்கு 1952" வரிசையில் அந்த காலத்தில் நிகழ்ந்து இன்னும் பல திடுக்கிடும் சம்பவங்களை எதிர்பார்க்கிறேன் சகோ... நன்றி ... 🙏🏻

  • @IswaryaSairam
    @IswaryaSairam 13 дней назад +91

    Hi anna... Yesterday na job vitu varum pothu enna 2 peru oru mathiru pathutae ponaga. Thirumbavum vandhanga avanuga enaku udanae sandhegam vandhuduchu inga edho thappa iruku nu... Nan odanae bus stand pakkam vegama nadandhu ponan.. Athukukula avanuga enkita vandhu kaiya pudichanuga. Enkita peper spry irunthuchu atha avan kannula adichitu bus stand ku oditan... Na epovumae unga video papan... Athukula pathu than ponnuga epdi safe irukukanum nu kathukitan. Nenga oru video la solirukanga peper spry vangi vachikonga nu atha pathu than nanum vangi vachikitan. Romba thanks bro....

    • @omsairam6025
      @omsairam6025 13 дней назад +3

      Super sis

    • @santhoshraj6085
      @santhoshraj6085 13 дней назад +6

      Police station la poi solunga....kandipa Kandupudichu maavu kaatu potruvanga. Epove poi solunga ....adayalam therialanalum police ku therium kandupudika so poi complaint panunga

    • @Manimekalisowmiyagayathri
      @Manimekalisowmiyagayathri 13 дней назад +3

      சூப்பர் டா தங்கச்சி 😊😊😊

    • @SrinivasR-pn5gw
      @SrinivasR-pn5gw 13 дней назад +1

      Super sister

    • @bnstnsolomon
      @bnstnsolomon 13 дней назад +2

      Please go with a company

  • @MahaKm-oq2lt
    @MahaKm-oq2lt 13 дней назад +130

    12:07 நயன்தாரா பாசை ல சொல்லனும்னா 😂 அண்ணா நக்கல் னா உனக்கு 😜

  • @sharifshahid873
    @sharifshahid873 13 дней назад +35

    இந்த வழக்கில் இருவர் தான் கதாநாயகர்கள் ஒருவர் கிரிமினல் வழக்கறிஞர் மற்றொருவர் நீதியை வாங்கித்தர போராடிய நீதிமான்களான காவல் அதிகாரிகள் big Salute மற்றும் சரவணுக்கும் வாழ்த்துக்கள் அருமையான வழக்கை எங்களிடம் சேர்ப்பதற்கு ❤

  • @thirumalaimsvthirumalaimsv8408
    @thirumalaimsvthirumalaimsv8408 13 дней назад +63

    17:09 😂😂😂😂 unexpected moment naa😂

  • @premapalani8122
    @premapalani8122 13 дней назад +46

    சீரியஸா கதையை கேட்டுட்டு இருக்கும் போது... தட் வடிவேல் காமெடி... செம்மயா சிரிச்சுட்டேன் 🤣🤣🤣🤣🤣 எப்பா ...... யாருலாம் சிரிச்சீங்க 🤣🤣🤣

  • @arvindbabu8485
    @arvindbabu8485 13 дней назад +32

    Bro... Just superb... They nailed it.. I also appreciate the lawyer's argument. He too has a point... If course it's a lie but from a common man point of view he has all talent. But good truth won. And police deserves a real applause for their work and brain. .... Congratulations... And please bro keep up good work

    • @ArpanaSharon
      @ArpanaSharon 7 дней назад +1

      He is using his talent to free a killer. There’s nothing to appreciate. Integrity matters more than talent.

  • @SNaresh-h7b
    @SNaresh-h7b 13 дней назад +44

    நீங்கள் சொல்வது தங்கத்தின் விலை🤔 என் தாத்தா 1960 களில் 340 ரூபாய் கொடுத்து வாங்கிய நிலம் இப்பொழுது ஐந்து வருடங்களுக்கு முன்பு மூன்று கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது 🥺🥺🥺

  • @nuzzeepoems2728
    @nuzzeepoems2728 12 дней назад +5

    கதைகளில் இருக்கும் ஆர்வத்துடன், சரவணன் அண்ணாவின் குரலும், கதையைக் கையாளும் விதமுமே இதனை விடாமல் பார்க்கச் சொல்கிறது...
    Addicted... ❤❤❤❤

  • @sairamsaikutty7558
    @sairamsaikutty7558 13 дней назад +5

    அண்ணா.... நீங்க ஸ்டோரி சொல்ற விதம் அருமை அண்ணா எத்தனை தடவை சொன்னாலும் சலிக்க மாட்டேங்குது.... பாமர மக்களுக்கும் புரியற மாதிரி. னு.... சொல்வாங்களே.... அந்த மாதிரி நீங்க எல்லாருக்கும் புரியற மாதிரி அழகா அருமையா சொல்றீங்க அண்ணா 💕💞

  • @revathysaravanan5483
    @revathysaravanan5483 13 дней назад +29

    17:21 எதிர்பாராத தாக்குதல் 🤣🤣🤣

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. 14 дней назад +36

    Wowww morning eluntha udaney got notification from SD channel ❤❤

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 13 дней назад +17

    21:42 :- சொல்கிறேன் Bro ... இதே போல் 1919'ல் British ஆட்சி செய்த காலகட்டத்தில் மதராசபட்டினத்தை பரபரப்பாக்கிய பள்ளி முதல்வர் De La Haye Scandal கொலை வழக்கை பற்றி ஒரு video போடவும்... Unsolved case கேட்டு எத்தனை நாட்களாகி விட்டது... அதான் இதை கேட்கிறேன்...

  • @opff7661
    @opff7661 13 дней назад +5

    03 : 05 to 03 : 10 நான் நினைக்கும்போது கரெக்டா சொன்னதும் எனக்கு ஆச்சரியமா இருக்கு, எங்க mind voice உங்களுக்கு அப்படியா கேட்டுடுதே🤔👌👍

  • @alan_joe
    @alan_joe 12 дней назад +6

    19:27 AANIYE PUDUNGA VENDA 😂 aala vidra 🙏🏻

  • @sumathir2307
    @sumathir2307 13 дней назад +9

    Hi Saravanan....❤ morning la irunthu wait panitu irunthan video ku....😊 RUclips vanthu vanthu pathutu ponan.... notification miss panita poren nu

  • @seenus9583
    @seenus9583 13 дней назад +2

    Marumagan rocked😂
    Mamanar shocked 😂
    Super anna...

  • @Hackcenzoff
    @Hackcenzoff 13 дней назад +13

    17:09 thalaivare neenga eppadi inga 😂😂

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 13 дней назад +21

    வாங்க வாங்க எல்லோரும் வீடியோ வந்தாச்சு வாங்க ❤❤❤ sdi

    • @lsarathi1051
      @lsarathi1051 13 дней назад

      Vera vela polappu illa 😒😒

  • @gayathriprithick7475
    @gayathriprithick7475 13 дней назад +23

    Thiruppur palladam 3members murder case ah pathi podunga.....bro

  • @ramyaravi8241
    @ramyaravi8241 13 дней назад +17

    17.10 ultimate bro iam not expecting this bro😂😂😂😂😂

  • @francisselvam5318
    @francisselvam5318 13 дней назад +24

    பணமும் அதிகாரமும் இருந்தால் என்ன வேணும்னாலும் பண்ணலாம் 😂😂😂
    அம்மையார் ஜெயலலிதா.... பேர சொன்னாலே அதிரும்..
    அவுங்களுக்கே என்ன நடந்தது னு தெரியல...
    நாமெல்லாம் எம்மாத்திரம்?????

  • @Rdarshan2801
    @Rdarshan2801 13 дней назад +3

    such a mesmerising case anna & first time hearing about the case that happened before independence, andha kaalathailayum indha maadhiri nadhirukkunu ketkum bodhu romba viyapavum irukku anna....
    superb narration saravanan anna❤❤❤❤

  • @Amirdhavarshinisrinivasan
    @Amirdhavarshinisrinivasan 13 дней назад +10

    Hii bro seriously i was so admire u.I am neet aspirant but when I starts to see ur video now my mindset changes to become a criminologist❤the way u explain is too good.but anyways I will become a doctor.Now a days I learned a lot from videos like how to be bold and safe while travelling out and should not believe everyone person by their appearence soo tqq so much bro ❤

  • @sps3232
    @sps3232 13 дней назад +13

    Tripur palladam case podunga or Chinese crimes case podunga

  • @shakthivelharshini5254
    @shakthivelharshini5254 13 дней назад +11

    வெள்ளைக்காரன் ஆட்சியாக இருந்ததால் உடனே நீதி கிடைத்தது.இப்பொழுதோ கொள்ளையர்கள் ஆட்சி அதனால் நிதி சென்று விடுவதால் நீதி கிடைப்பதில்லை 😢😢😢

    • @gurudeshmukh8780
      @gurudeshmukh8780 13 дней назад

      Vellakaran jaadhi pakala. Mothama Hindu muslim nu dhaan paathaan. Ipa nee jaadhi koodhi nu alaiyura. Idhu yaaru mela thappu sollu?

    • @uruttu2823
      @uruttu2823 7 дней назад

      Onnum illa sir ipo kuda England ku kelambunga , anga vellaikaran tha rule panitu erukan . Passport apply panitu Britain ku visa vangitu kelambi poonga. Aaana edhu madhiri government ku against ah anga youtube la comment poota arrest paniduvanga , india la arrest lam panna maatanga. Sikram kelambunga England ku .

  • @adobedesigns9350
    @adobedesigns9350 13 дней назад +4

    Bro 17:20 enna achinga nayanthara language pesurenga, vadivelu memes podrenga super ... Keep it up

  • @ajijo4438
    @ajijo4438 13 дней назад +2

    Anna ungaloda antha graphic images romba nalla iruku na... Unga efforts nalla therithu na. All the best na. ❤

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 13 дней назад +7

    Vj chithu n sridevi actress cases podunga brother
    Indira gandhi biography podunga brother..

  • @ggmschandhan2981
    @ggmschandhan2981 13 дней назад +6

    Vanakkam saravanan anna nan unga veadio Top 5 parkiren anna 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @udayageethang786
    @udayageethang786 13 дней назад +2

    Yes intha Mari video podunga we keep supporting 💐✨

  • @Princesslyrics007
    @Princesslyrics007 12 дней назад

    நமது நாடு சுதந்திரம் அடையும் முன்பே நம் ஊரில் இப்படிபட்ட மனித மிருகங்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதே நீங்கள் கூறிய பிறகுதான் எனக்கு தெரியவருகிறது சகோ... சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த அநீதியை பற்றி தாங்கள் பதிவிட்ட விடியோவிர்க்கு நன்றி.. இது போன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏

  • @umas9529
    @umas9529 7 дней назад

    Hi Saravanan
    எப்படி இருக்கீங்க .
    தம்பி
    உங்கள் அருமையான குரலில்
    1.மறைந்த முன்னாள் பிரதமர்
    திரு.ராஜீவ் காந்தி கொலை
    மற்றும்
    2 .இலங்கை அதிபர்
    பிரேமதாசா கொலை
    பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
    Your voice as well as
    Narration style is super good.
    Hope you will honour my request.
    Waiting for the videos.
    Keep going.
    Your doing an amazing work.

  • @Thaarsinii_
    @Thaarsinii_ 8 дней назад +3

    17:09 UnexpectedBro 😅❤

  • @roseyrose8390
    @roseyrose8390 13 дней назад +7

    10 roobaiku kodutha wilakkam arumai...👍

  • @fathima.jfathima.j4486
    @fathima.jfathima.j4486 13 дней назад +19

    இந்த கேஸ் ஏற்கனவே சரவணன் வீடியோவில் வந்துள்ளது என நினைக்கிறேன்

  • @deepasreerangan5184
    @deepasreerangan5184 13 дней назад +3

    Kudos to the Police officers ✨

  • @MahaLakshmi-b5r
    @MahaLakshmi-b5r 13 дней назад +4

    😁😁😁😁சூப்பர் தம்பி ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @AnbuselvamMaga
    @AnbuselvamMaga 11 дней назад +2

    Super bro I'm you fan
    I'm 10 years old
    I want to become like you ❤❤❤❤❤❤❤❤❤

  • @karnishanish
    @karnishanish 13 дней назад +8

    17:21 ithuvum nalla irukku itha ini yella videos layum konduvara try pannunga start to end full serious ah irukkum bothu one bit Humour (not comedy) irundha innum nalla irukkum 😊

  • @Har-Har-Mahaadev
    @Har-Har-Mahaadev 13 дней назад

    Sir , vera level humor ungalukku amidst this serious case and suddenly we find Vadivelu :)))))))))))) Great Sir !!!

  • @RajaRaja-eb7cm
    @RajaRaja-eb7cm 13 дней назад +3

    Good judgement Sir
    Please continue like this solved
    Case

  • @muhammadamar3173
    @muhammadamar3173 11 дней назад +1

    17:06 டேய் யப்பா முடியல டா 😂😂😂 ரொம்பவும் சீரீயசா பார்த்துட்டு இருந்தனா. 😅

  • @Muniandy-g5r
    @Muniandy-g5r 13 дней назад +1

    Saravanan.your.voice.super.and.sanmugam.justice.wonderful.👍👏👏🇲🇾🙋

  • @Tamilachi209
    @Tamilachi209 13 дней назад +2

    Unogaloda sila karuthugal enku matu ela Saravana anna.... Enga eruka ela ponugalukum ethanayo probelmes ahh epdi solve Pani poganum nu oru idea and power ah kudukuthu epavume oruthagala patha oru kanodatha thoda tha erukanum sikirama close agaurathum one day laye siruchu pesruthunu Elam erutha namba life ah nambalayayaeee kapathika mudiyathu
    Unoda nerya pathuvu enaku nalla oru experience ah kudukuthu enaku enu 18 age kuda agala but entha mathri visiyatha namaku enga yerum soli tharathu ela but na unga video valatha neraya informations ahh thrijikura ethu onu thapu ela nalla visiyatha thrijikurathu but thrijumee thapu pana kudathu love panitu thapana valila poitu namba life ahh namaleee keduthukutu erukomm
    And thanks Anna 🎉niga enu valaranum entha mari neraya videos potu nalathu ethu ketathu ethunu solikiteee erukanum entha world la namba pakurthu elame nallathum ela ketathum elanu soli thanga❤
    Apotha ena mari erukum ethanayo ponuga life nalla erukum Anna

  • @PunitharajaNatarajan
    @PunitharajaNatarajan 13 дней назад +7

    அந்த காலத்தில் எந்த அறிவியல் வசதியும் இல்லாம 3 மாதத்தில் பணக்காரன்னு பாகுபாடு பாக்காம தண்டனை வழங்கிய நீதிபதி சட்டம் 👏இந்த காலத்தில் அணைத்தும் நிரூபிக்கபட்டும் அரசியல் பணபலம் இருந்தால் நீதி புதைக்கபடும் 😔

  • @farida6223
    @farida6223 8 дней назад +1

    100 வருஷம் முன்னாடி கேஸ் இதைக் கேட்டு என்ன தெரிஞ்சுக்க போறோம் லேட்டஸ்டா நடக்குற குற்றங்களை பத்தி வீடியோ போடுங்க

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 20 часов назад

    I am very big fan of your voice modulation..... importantly the way you saying ஆணியே புடுங்க வேணாம் 😂

  • @MhdShanz
    @MhdShanz 13 дней назад +2

    Thank you so much bro.. Naan expect pannave illa ennoda comment ninga podunvinganu I’m really happy! 🤩✨

  • @K.Selina
    @K.Selina 13 дней назад +2

    Bro troll thaan vadivelu use pandraanga neenga koodavaa bro unexpected but funny n nice one. Clear explanation thank you. Shanmugam got what he deserved bro.

  • @sidharths2717
    @sidharths2717 13 дней назад +5

    Great video! 🤩🤩I really enjoyed it, but I have a doubt-who sent the anonymous letter?

  • @sivas07
    @sivas07 13 дней назад +2

    Vanakkam Saravanan Bro From Malaysia ❤

  • @GowsalyaGowsalya-kq4tc
    @GowsalyaGowsalya-kq4tc 13 дней назад +3

    Hai anna ❤ yenku police mela nampikaiye erunthathu illa but intha case patha apram police mela oru mariyathai vanthathu anna super anna❤ super case

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 13 дней назад +4

    இன்னும் தோண்டி எடுக்கப்படாத மர்மங்கள் நமது தேசத்தில் எத்தனை உள்ளதோ... தெரியவில்லை? 🙏🙏🙏

  • @MadhumidhaMadhumidha-wo6ju
    @MadhumidhaMadhumidha-wo6ju 13 дней назад +9

    Minutes 16:36 narasamma or sarasamma....

    • @SaravananDecodes
      @SaravananDecodes  13 дней назад +10

      நானே confuse ஆகிட்டேன் போல 😅

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 13 дней назад

      அண்ணா ஏக்கனவே கேட்ட வழக்கு போல இருக்கு நான் இலங்கையில் இருந்து ​@@SaravananDecodes

    • @nezukomeow-ip4bb
      @nezukomeow-ip4bb 12 дней назад

      ​@@SaravananDecodesbro Delhi murder case podunga, Sonia and Saleem case athu Hindi la irukku 😢ninga podunga bro please

  • @minklynn1925
    @minklynn1925 13 дней назад +19

    இந்த கதையை ஏற்கனவே தங்களுடைய குரலில் கேட்ட ஞாபகம்😮😢

    • @saravananpalanisamy8825
      @saravananpalanisamy8825 13 дней назад +1

      Duration 20:55'ல போய் பாருங்க... அதையா சொல்றீங்க 😊

    • @SaravananDecodes
      @SaravananDecodes  13 дней назад +12

      இல்லை சகோ ! இதுவே முதல் முறை ... நீங்கள் கூறுவது இதே காலத்தில் நடந்த வேறு வழக்காக இருக்கலாம் நான் வீடியோவில் சொன்னது போல

    • @fathima.jfathima.j4486
      @fathima.jfathima.j4486 13 дней назад +1

      எனக்கும் அப்படித்தான் தோன்றியது இந்த விஷயம் ஏற்கனவே சரவணன் வீடியோவில் கேட்டிருக்கிறேன் என்று காரணம் நரசம்மா என்ற பெயர்

    • @RadhikaNixon
      @RadhikaNixon 13 дней назад

      நானும் இந்த வீடியோ வை ரீ அப்லோடு னு நெனச்சேன்

    • @minklynn1925
      @minklynn1925 13 дней назад +2

      @@RadhikaNixon வேலைக்காரங்களுக்கு தம்பினு பச்சை குத்துவது, ஒரு சேலையை இரண்டாக கிழித்து உடுத்த கொடுப்பதுனு நிறைய ஏற்கனவே கேட்ட ஞாபகம்.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 13 дней назад +1

    Sravana nanba ellaru therijika vendiya onnuu evloperiya Aala iruthalum thappu pannitu thappika mutiyathu combi ennavediyathutha nanba video veralevel 😍😍🥰🥰💯

  • @LittleUnicorn12-hkl
    @LittleUnicorn12-hkl 12 дней назад

    நண்பா சமீபத்தில் தான் நான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை, ஏனென்றால் சம்பவம் பற்றிய உண்மையை கண்டுபிடிப்பது எளிதான வேலை அல்ல , உங்கள் முயற்சி மேலும் மேலும் அதிகரிக்கட்டும் , கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.தெளிவான குரல் , அவசரம் இல்லாத பதிவு , தெளிவான விளக்கம் அருமை, உங்களின் உண்மை பதிவை கேக்கும் எனக்கு அதன் படங்களை பார்க்க மன தைரியம் இல்லை இனி நானும் உங்களின் ஓர் SD ரசிகை. நன்றி மலேசியாவை குடிமகளாக கொண்டிருக்கும் பூர்விகம் இந்தியாவன தமிழச்சி

  • @YalbosYalbos
    @YalbosYalbos 10 часов назад

    17.30 editing Vera level bro❤😂😂😂😂

  • @Elaya_Art
    @Elaya_Art 13 дней назад +2

    Super Bro Vera level Inspiring Case 🎉🎉🎉😮

  • @suryas5813
    @suryas5813 13 дней назад +1

    That mamanar reaction 😅 vera level sago

  • @mr.tamillan143
    @mr.tamillan143 13 дней назад +3

    Semma. சரவணன் Decodes na சும்மாவா very திரில்லர் case..... 🙏

  • @nithyasathish7178
    @nithyasathish7178 12 дней назад

    Saravanan Decodes செவிக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் உணவு ❤

  • @NepoleonBonaparte-v3p
    @NepoleonBonaparte-v3p 13 дней назад +2

    Hlw bro Kolkata case update illaya......adha niga sollum poludhum background music um 🎶 another level..... from Sri Lanka ❤

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 13 дней назад +3

    வணக்கம் நண்பரே.நீங்க வக்கீல் fees பத்தி சொன்னா அடுத்த நொடி பொழுதில் சூலூர் சுப்பையன் கேஸ் நினைவு வந்தது.விடுதலை ஆகிய பின் நூறு ரூபாய் சுருட்டி பீடியைப போன்று வாயில் வைத்து நடந்த நபர்.அதில் தீர்வு அதிகாரத்தின் பக்கம்.இன்று பார்த்ததில் நியாயத்தின் பக்கம்.நன்றி❤

  • @shameembanu6826
    @shameembanu6826 13 дней назад +4

    ஹாஹா😂😂😂 @ 17.09 sirichiitten Bro

  • @stefanib8506
    @stefanib8506 13 дней назад

    Anna, by seeing your videos I started narrating and discussing with my friends about the cases. I was always interested in crime - thrillers. But after I started watching your videos, I got to know much more knowledge and information than the cases. Thank you naa♥️

  • @darmarajuganesa4520
    @darmarajuganesa4520 6 дней назад

    I love Dulquer Salman, his movies are very best actually. He actually got talent in script choosing. Just recently watched his King of Kotha, really mass❤❤❤

  • @Adshaya-os3yh
    @Adshaya-os3yh 12 дней назад +3

    17:09 unexpected😂😂

  • @samhitaakrishna5451
    @samhitaakrishna5451 13 дней назад

    Andha "aaniye pudunga vena "" moment😂😂😂😂😂😂...vera maari naa neenga❤❤❤

  • @jegahari2023
    @jegahari2023 10 дней назад

    கரம்பக்குடி பொண்ணு குத்தி கொன்ன வழக்கு பத்தி போடுங்க அண்ணா 🙏🙏

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 13 дней назад +3

    17:12 நான் செவனேன் தான்டா போய்ட்டு இருந்தேன் 😅😅😅😅

  • @jeromerichards5737
    @jeromerichards5737 13 дней назад +1

    Andha "Maamanaar" template ultimate bro 😝

  • @Yadhusha-p7d
    @Yadhusha-p7d 13 дней назад

    Love you bro😍
    Neenga sollura ovvoru advices enakku romba help aah irukku bro❤❤

  • @Maduraijeeva58
    @Maduraijeeva58 12 дней назад

    Hii saravanan bro நான் உங்கள் அனைத்து வீடியோகளை பார்த்து இருக்கிறேன் உங்கள் குரல் மற்றும் உங்கள் வீடியோ அனைத்தும் பெண்களுக்கு motivation தருகிறது மற்று தைரியம்‌ தன் நம்பிக்கையும் தருகிறது முக்கியம்மா எனக்கு மிகவும் useful ல இருக்கிறது நன்றி உடன் பிறா சகோதரன் ❤

  • @rajeshwariv5573
    @rajeshwariv5573 13 дней назад +6

    Thiruvannaamalai❤...landslide and Discharge water relase from sathanur dam and Thenpanai aaru pathi pesunga

  • @meenabavaneshwari8149
    @meenabavaneshwari8149 13 дней назад +1

    I enjoyed this video. thank you :)

  • @mamthat9755
    @mamthat9755 12 дней назад +1

    Bro vadivelu sir memes vera level 😂😂😂

  • @mrkirume
    @mrkirume 8 дней назад +1

    17:08 எதிர்பார்கவேல்ல

  • @Sabeemsyed
    @Sabeemsyed 12 дней назад

    You are brilliant bro, Rs 10 romba periya panama nanum yosichen, neenga correct ah sollitenga

  • @nataliarufusdevainthran5489
    @nataliarufusdevainthran5489 14 дней назад +15

    Watching this first thing in the morning after waking up 😂. Good morning everyone from Singapore ❤

  • @Maragatham-j2h
    @Maragatham-j2h 2 дня назад

    அண்ணா இந்த மாதிரி வீடியோஸ் கிரையும்ஸ் எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறிகா

  • @umamohansai3416
    @umamohansai3416 13 дней назад

    Super judgment, God always watching us. 👍

  • @dvinnagaarasi3620
    @dvinnagaarasi3620 13 дней назад +1

    Unga voice la decodes kekumbothu
    Live ah Scene ke ponamathiri irukku bro❤

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 5 дней назад

    இப்படித்தான் ஆரம்பிக்கிறது முன்னோர்கள் செய்த பெண் பாவம் இந்த கதையை கேட்ட பொழுது எனக்கு அதுதான் தோன்றியது

  • @Yasodha-y6j
    @Yasodha-y6j 13 дней назад +3

    🙏🙏🙏🙏🙏
    சரவணன்
    ⭐⭐⭐⭐⭐

  • @AyzuIshan
    @AyzuIshan 13 дней назад +1

    Anna ipola editing Ella vera level Anna🙌 samma🔥🔥🔥

  • @Naveen-nx6yo
    @Naveen-nx6yo 13 дней назад

    Hi saravanan anna na onga periya fan..✨💝 Veerappan story podunga anna interest ta irukum..🔥

  • @jayanthin9820
    @jayanthin9820 13 дней назад +3

    பூலான்தேவிக்கு நடந்த கதையை சொல்லுங்க பா

  • @kalaivani6015
    @kalaivani6015 11 дней назад

    Jagaa vaanga aarambikuraan..😊😊

  • @chickuramichicku3489
    @chickuramichicku3489 11 дней назад

    👌👌👌👌super excited video Bro 💯💯💯💯

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 13 дней назад +267

    எப்படியாவது ஃபர்ஸ்ட் லைக் போட்டு விட வேண்டும் என்று ஏங்கும் SDI சார்பாக வீடியோ வெற்றி வாழ்த்துக்கள் 😅🎉❤

  • @kabil1323
    @kabil1323 13 дней назад +3

    17:09 - 17:22 ithu puthusaa irrukku nnaee puthusaa irrukku.. 😅

  • @koyyala
    @koyyala 13 дней назад +3

    My dr saravanan bro... அது எப்படி bro பணம் காசு இருந்தா எந்த நிலைமைக்கும் போறாங்க... 🤷‍♂️... என் உயிர் தோழி ஒரு வார்த்தை சொன்னா அது எப்பவும் மறக்க முடியாது ''மண்ணுக்கு போற உடம்பு முத்து அது மேல மட்டும் எப்போதும் ஆசைய வைக்காத னு"
    அதே மாதிரி என் friend ஒருத்தன் கொஞ்சம் போதை ல சொன்னான் அவன் விளையாட்டு க்கு சொன்னான் but அந்த வார்த்தை இன்னும் என் mind ல இருக்கு "ஒரு விரல் ஆழம் சதைக்காக எத்தனை பொண்ணுங்க வாழ்க்கை ய நாச படுத்துறாங்க " னு.... My Dear SDI நான் சொன்னது தப்பு னா எல்லாரும் மன்னிச்சிக்கோங்க... பெண் சுதந்திரம் என்பது அவள் அணியும் உடையில் இல்லை அவள் அன்னையின் வளர்ப்பில் உள்ளது... 5 வயது வரை பிள்ளை களுக்கு western dress போட்டு விடும் நீங்கள் அதன் பிறகு ஆடை சுதந்திரம் பற்றி கூறி அவர்களை உங்களை போல் வளர வைங்கள் 🤝... நான் சிலரிடம் எடுத்து கூறினேன் அதற்க்கு என் நண்பர்களோ அது அவங்க freedom ல நீ எதுக்கு அவங்க கிட்ட சொல்லிட்டு இருக்க னு திட்டுனாங்க... அதற்காக நான் ஆணாதிக்கம் பற்றி பேசுறேன் னு இல்லை... கிராமத்தில் சேலை ஒரு பக்கம் விலகுனாலே ஊக்கு குத்திட்டு போவாங்க... நான் city க்கு வந்தா இங்க எல்லாரும் t shirt, leggings most of peoples 80%.... பணம், காசு வந்துட்டு நாகரிகம் மாறனும் னு இல்லையே...? Anyway naan thappa solliruntha mannichikonga... 🙏 சாமி சரணம் 🙏