Это видео недоступно.
Сожалеем об этом.

Awwww... செம்ம cute ra தங்கம் நீ.. 😘 | Neeya Naana

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июл 2022
  • Lunch எனக்கு பிடிக்கவில்லை என சொல்லும் குழந்தைகள் VS அம்மாக்கள்!
    நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VIjayTelevision

Комментарии • 712

  • @bepositiveever1919
    @bepositiveever1919 2 года назад +467

    20hours given
    10hours eating
    100hours needed..... 🥰Such a cute little pie ❤️

    • @kumaarc
      @kumaarc 2 года назад +9

      Change them as minutes😀

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 года назад +860

    மழலை பேச்சில் என் கவலை எல்லாம் மறந்தது😍😍😍😍😊

  • @harthvik360
    @harthvik360 2 года назад +762

    மழலை பேச்சில் மனதை திருடிட்டே டா செல்லம்🥰🥰🥰

  • @priyakalvin
    @priyakalvin 2 года назад +708

    பாடுனு சொன்னதும் பாப்பா rhymes பாடும்னு நினைச்சேன்.... பாட்ட கேட்டதும் சத்தமா சிரிசுட்டேன் 😂😂😂

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 года назад +488

    ஒரு நாள் எடுத்துக்கோ செல்லம் மதிய சாப்பாடு சாப்பிட...
    யார் என்ன சொன்னாலும் நீ கேட்காதே...
    உனது பேச்சு இனிமையாக உள்ளது..
    பாட்டு நன்றாக பாடினாய்...

    • @n.a.c.7452
      @n.a.c.7452 2 года назад +13

      Oru nall paththathea pa.na sapta😄😄😄😄

    • @looseponnukathija5186
      @looseponnukathija5186 2 года назад +1

      Avanga miss ta adi neeng vaangikonha 🧐

  • @bigboss-mt9xp
    @bigboss-mt9xp 2 года назад +662

    Awww such a cutie pie she is .. god bless the child!!!

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +474

    குழல் இனிது யாழ் இனிது
    தம்மழலைச்செல் கேளாதோர்
    நீங்க பேசுவதை கேட்டு க்கொண்டே
    இருகக வேண்டும் போல் உள்ளது
    தங்கம்🌼💐🤔

    • @n.a.c.7452
      @n.a.c.7452 2 года назад +3

      Yes

    • @felixarockia2126
      @felixarockia2126 2 года назад +1

      மழலை செல் அல்ல மழலை சொல்

    • @kaniamudhan4429
      @kaniamudhan4429 2 года назад +6

      குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்...

    • @tamilgame9340
      @tamilgame9340 Год назад

      அந்த பிஞ்சு பேச்சை கேட்கையில் நானும் இந்த குறளை தான் நினைத்துக் கொண்டிருந்தேன்😍

  • @srijana7386
    @srijana7386 2 года назад +912

    Very cute janani papa 👌😍❤️🥰

    • @swathin.m7946
      @swathin.m7946 2 года назад +3

      How you know the name of the child??

    • @suganya2781
      @suganya2781 2 года назад +9

      @@swathin.m7946 janiniku youtube la channel irukunga she is already familier

    • @swathin.m7946
      @swathin.m7946 2 года назад +1

      @@suganya2781 oh...ok ok..i don't know about that... that's why I am asking.... sorry..

    • @lavanyaravi9651
      @lavanyaravi9651 2 года назад

      Search as "janani ma"

    • @swathin.m7946
      @swathin.m7946 2 года назад

      @@lavanyaravi9651 Hmm.ok sis... thank you

  • @Aswin778
    @Aswin778 2 года назад +3260

    யாருக்கெல்லாம் புளியோதரை சாதம் ரொம்ப பிடிக்கும் 😋

    • @abiajay6374
      @abiajay6374 2 года назад +9

      My favourite ❤️😁😉🥰🥰🥰💙💙💙💙💙💙

    • @natural5542
      @natural5542 2 года назад +32

      எனக்கு தயிர் சாதம் புடிக்கும் with பூண்டு pickle

    • @raishwaryarajeshwari5653
      @raishwaryarajeshwari5653 2 года назад +15

      Enaku ella variety rice 🍚 um pidikum

    • @abiajay6374
      @abiajay6374 2 года назад +31

      Kovil la kudukura pulisatham semma ah irukum pa 😉😁😁

    • @moserose5932
      @moserose5932 2 года назад +4

      Enaku ,, Sollumbotai Vayiii ortu😋

  • @sureshn9264
    @sureshn9264 2 года назад +64

    எனக்கு இன்னும் குழந்தை இல்ல... இந்த மாதிரி குழந்தய பார்க்கும் போது நமக்கும் குழந்தை யிருந்த எப்படி இருக்கும் னு தோனுது... இந்த செல்ல குட்டி மாதிரி.... செம அழகு டா குட்டிமா... எல்லாம் வல்ல ஆண்டவர் உனக்கு எல்லா வரமும் கொடுப்பார்.....

    • @harithasuganya7416
      @harithasuganya7416 2 года назад +7

      Don't worry, god will give the gift (baby)to u soon 👶

    • @sureshn9264
      @sureshn9264 2 года назад +1

      @@harithasuganya7416 நன்றி தங்கை... 🙏

    • @amy-ke5eg
      @amy-ke5eg 2 года назад +2

      Baby wil come soon I pray for u pls consle the doctor if any harmon problem like pcos that s the one of the reason for fertielty

    • @sathyaselvi1656
      @sathyaselvi1656 2 года назад +2

      If you are trusted to god then follow shashti viradham with 6 agal vilakku.. even I got baby by taking this Shashti fasting

    • @sureshn9264
      @sureshn9264 2 года назад +1

      @@sathyaselvi1656 can u pls explain how to follow the sbastri viratham....

  • @srinithisri1018
    @srinithisri1018 2 года назад +205

    Iyyo thangam 20 hrs pathalayam chella kutty 😍😍😍😍😍

  • @aravinthraj3258
    @aravinthraj3258 2 года назад +161

    20 hours.......😂😂
    Cute da thangamayilu 😘❤❤

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 года назад +58

    அழகு குட்டி உன் மழலை குரலை கேட்க கேட்க. மிக்க ஆசையாக இருக்கிறது 20 மணி நேரம் பத்தலையா செல்லத்துக்கு சாப்பிட. 🌷🌷🌷🌷

  • @Deepa0309
    @Deepa0309 2 года назад +146

    She has such a grip over the difference in time...so cute and very intelligent...her parents are keeping this treasure happy.

    • @sararags9648
      @sararags9648 2 года назад +3

      Yea i thght she ll make a cute mistake bt she told the relative time correctly...CUTE

  • @lipaputtf3572
    @lipaputtf3572 2 года назад +252

    Jananima always so cute

  • @BTSArmy-rn9fq
    @BTSArmy-rn9fq 2 года назад +34

    Intha video va 100 hours
    mela thirumba , thirumba pathuten 🥰
    So cute da chellam 💜

  • @sasmin475
    @sasmin475 2 года назад +58

    யாழ் இனிது குழல் இனிது என்பதாம் மக்கள் மழலை சொல் கேளாதவர் சும்மாவா சொன்னாங்க❤️😃

  • @lakshmipriya422
    @lakshmipriya422 2 года назад +55

    😍Jananima so cute di pattu ... jananima unakaga intha episode miss panama pakuren dr😍

  • @keshumma-view
    @keshumma-view 7 месяцев назад +9

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வீடியோ ❤️💋 Love you jananimma❤❤❤❤

  • @amusam7325
    @amusam7325 Год назад +15

    குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

  • @Divineprincesss
    @Divineprincesss 2 года назад +56

    20 hours 🤣🤣🤣 ,chemma cute da Chellam 🤗🤗🤗

  • @subbulakshmi2979
    @subbulakshmi2979 2 года назад +96

    உங்கள் குரல் மிகவும் அருமையான உள்ளது so cute chllam 😍😘

  • @fathi_2428
    @fathi_2428 2 года назад +40

    20 hours பத்தலையா தங்கமே😍😘

  • @suruliruban
    @suruliruban 2 месяца назад +2

    இந்த video வ எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது 😂😂😍

  • @GayathriKarthikeyan
    @GayathriKarthikeyan 2 года назад +17

    1:15 sec la pinnadi oruthar poradha yarellam note panninga✋

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 Год назад +7

    ஐயோ மழலை பேச்சு superb kutty chellam

  • @shanthirh1767
    @shanthirh1767 2 года назад +4

    என் அழகுத் தங்கமே, செல்லமே.நல்ல்ல்லா இருடீ எம்பட்டுக் குட்டி 😘😘

  • @tamilmangai9404
    @tamilmangai9404 2 года назад +4

    திறமை எங்கிருந்தாலும் வெளியே வந்து விடும் நிறைய வீடியோ எல்லாம் இந்த பாப்பாவ பார்த்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும் இவங்க பேசறது

    • @tamilmangai9404
      @tamilmangai9404 Год назад

      My சேனல் tamil mangai playlist

    • @tamilmangai9404
      @tamilmangai9404 Год назад

      நம்ம சேனல் பாருங்கப்பா

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад +7

    ஜனனி பாப்பா பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰😘😘😘❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌

  • @manooo3
    @manooo3 2 года назад +5

    குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்

  • @packiyampackiyaraj9745
    @packiyampackiyaraj9745 2 года назад +88

    So cute baby 🥰😍

  • @kfphotography4830
    @kfphotography4830 2 года назад +6

    அம்மா அப்பா என்று தமிழ் பேசும் குழந்தை அழகு

  • @sararags9648
    @sararags9648 2 года назад +5

    Yaar oottivitta romba pudikyum....ENGA APPA💖

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +20

    0:08 ரசம் சாதம் 😋😋😋😋😂😂😂

  • @designervid
    @designervid 2 года назад +6

    குழந்தைகளோடு பேசும் போது நாமும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம்....

  • @babyshalinimaruthaamuthu9678
    @babyshalinimaruthaamuthu9678 2 года назад +5

    Thanga pulla god bless you da ma...... eppavumee santhosama irukanum da kanna....... love you da papa

  • @meetapriya1805
    @meetapriya1805 2 года назад +3

    0:19 antha payan cute ah irukan ❤️

  • @ganesan635
    @ganesan635 2 года назад +27

    Cute voice thangam🥰🥰🥰

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 года назад +45

    Soo cute papa 🥰🥰🥰

  • @charumathi1110
    @charumathi1110 2 года назад +9

    Rasam sadham with potato.. 🥰😋 my favourite too da chellam...janani ma....so cute ra... 🥰🥰🥰

  • @vennilavasudevan5039
    @vennilavasudevan5039 2 года назад +12

    This cute little angel looks cho adorable .. 😘😍

  • @lathaajitkumar7791
    @lathaajitkumar7791 2 года назад +8

    Janani cutie pie u are my stress buster..a day is not complete without watching atleast one video of urs ...God bless u kanna.

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 года назад +8

    Cute janani pappa😍😍chella kutty sweet voice 👌👌👌

  • @vaijayanthivaradarajan4013
    @vaijayanthivaradarajan4013 2 года назад +14

    Jananima nee always cute da thangam.❤❤

  • @Ruby-jz9rh
    @Ruby-jz9rh 2 года назад +2

    அழகு குட்டி தான் அழகு தேவதை ஜனனி குட்டி ஐ லவ் யூ ஜனனி பாப்பா அவ பேசுற பேச்சு அவ்ளோ அழகா இருக்கு நான் ரொம்ப ரசிப்பேன் ஜனனி நீ பாடும் போது அவ்ளோ அழகாக இருக்குமா🤩🤩

  • @muthusamy2813
    @muthusamy2813 2 года назад +1

    இந்தப் பேச்சின் மழலை பேச்சும் மணம் வீசும் ஐ லவ் யூ டார்லிங்

  • @shanmugavadivu9620
    @shanmugavadivu9620 2 года назад +1

    Janani kutty un mazhalai pesu la na uruki pona .... So cute chellam😍🥰😘

  • @shan8235
    @shan8235 2 года назад +7

    Who are all see again and again for her cuteness😍😍

  • @sivasankari2299
    @sivasankari2299 2 года назад +14

    Jeninima.. All ways cute😍😍

  • @kcreations1826
    @kcreations1826 2 года назад +5

    Endha papa Instagram la reels la hit agiduchi cute 😍😘

  • @jaf663
    @jaf663 2 года назад +2

    Hours mu slratha parunga.. Semma.. 😂😂🥰✨️❤️ hourzzz😂❤️

  • @nandhuS0305
    @nandhuS0305 2 года назад +9

    Jananima unakagave epo sunday agum nu iruku ❤️💯😘

  • @bulletvvv23
    @bulletvvv23 2 года назад +2

    செல்ல குட்டி 🥰🥰மழலை அழகு

  • @k.praveena7613
    @k.praveena7613 2 года назад +4

    அழகு மழலைப் பேச்சு பாப்பா 😍😍😍

  • @jashwanth8988
    @jashwanth8988 2 года назад +2

    Alagu ivalo alaga pesuthu chlm
    🤩😍papukutty ku suthi potuka naraya kanu paturukum🥰

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 года назад +2

    ஜனனி பாப்பா தேங்க்ஸ்னு அழகா கையை மடிச்சு தலையைக் குனிந்து சொல்வீங்களே குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில்.அது நெகிழ்ச்சியான தருணம் அங்கே .டைம் கேட்கும் அழகு மகிழ்ச்சியான தருணம் இங்கே.ஸ்வீட் பாப்பா க்யூட் பாப்பா.. வாழ்த்துகள் 💐💐💐👌👌👌

    • @tamilgame9340
      @tamilgame9340 Год назад

      ஆம்,அது மிகவும் அழகு😍👍

  • @rajagopal5064
    @rajagopal5064 4 месяца назад +1

    Cute kutty da nee chellam ❤

  • @premkumarpandian3436
    @premkumarpandian3436 2 года назад +3

    கூடிய விரைவில் behind Woods la varum intha papa😂

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 Год назад +2

    Enakkum ரசம் உருளை கிழங்கு தான் fav 😘😘

  • @user-lq4ll9ux8z
    @user-lq4ll9ux8z 5 месяцев назад +2

    Cutie pie ❤❤

  • @tamilfoods8741
    @tamilfoods8741 2 года назад +2

    அதுதான் பிறந்த அன்னிலேஇருந்தே அப்பா கதைக்க சொல்லி கொடுத்திருக்காரே.. நிச்சயமா ஜனனிக்கு நல்ல எதிர் காலம் இருக்கு

  • @user-so1ww3wu4v
    @user-so1ww3wu4v 2 года назад +2

    மீண்டும் வருகிறாள் ஜனனி 😂🥰😘😍

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 Год назад +2

    Rasam sadam potato best combination.Little girl is so cool on the camera .Nice

  • @meenag9243
    @meenag9243 2 года назад +2

    Janani is very very cute and she is being like a doll.

  • @abiramiabirami4116
    @abiramiabirami4116 Год назад +1

    Konja neram sapdathukuilla bell adichi viduragala super gopi anna 🤣🤣🤣

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Год назад +12

    அழுகு குட்டி தங்கோ 🥰😘

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +7

    0:33 முடிக்குவென் 😂😂😂

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 5 месяцев назад +1

    Chellam ur too cute darling 😂😂❤❤❤❤

  • @ramas3265
    @ramas3265 2 года назад +3

    Jannai ma...so sweet kanmani da ne..I enjoy every bit of your mazalai ...how sharp and instantly she replies...
    We forget all our worries...

  • @Vannan4738
    @Vannan4738 8 месяцев назад +1

    எங்க அம்மா செய்ற புளியோதரை தேவாமிர்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @banubanu1984
    @banubanu1984 2 года назад +23

    So cute baby ❤️

  • @rajasekarb.s.9625
    @rajasekarb.s.9625 5 месяцев назад +1

    Cute aa pesuranga ❤❤❤😄

  • @ravichandiran279
    @ravichandiran279 2 года назад +5

    Super janani papa.... Vera level...

  • @padministella4594
    @padministella4594 2 года назад +6

    20 hours...😀😀😀 Realy super da thangame

  • @santhosh8589
    @santhosh8589 2 года назад +2

    Platform ல் இருக்கும் பிள்ளைக் கு தான் ஒரு வேளை சாப்பாடு அருமை தெரியும்......

  • @sheeladsouza7884
    @sheeladsouza7884 3 месяца назад +1

    What this girl is saying is right,, because most of the kids bring alot if food, being a kindergarten teacher, we face alot of problems, when kids don't eat, parents will fight with the teachers,, you know a little child brings 5 to 6 dosa and a big egg, lots of fruits, nuts,

  • @fasahanu3276
    @fasahanu3276 2 года назад +4

    Awwwww janani pappaaa 😀🥰🥰😘

  • @Velusami10
    @Velusami10 2 месяца назад

    இந்த குழந்தை❤சூப்பர் பேச்சு

  • @diviyadiviya7691
    @diviyadiviya7691 2 года назад +5

    Jananima so cute da🥰🥰🥰🥰love you❤❤

  • @kanmaniayyakannu
    @kanmaniayyakannu 2 года назад +32

    So cute 🥰🥰🥰❤️❤️❤️

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 года назад +4

    Repeat la pathutute iruken.. Feeling light

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 2 года назад +5

    திருஷ்டி சுத்தி போடுங்க பாப்பாவுக்கு S0000..... Sweet

  • @geetharani9265
    @geetharani9265 2 года назад +11

    So sweet kanna👏😍💖😍✨💖💐💐

  • @tamilselvi9525
    @tamilselvi9525 2 года назад +47

    Semma cute ❤️

  • @vigneshselva1202
    @vigneshselva1202 Год назад +5

    Cute ra baby

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +1

    Cute ra Thangamey 🥰🤩🥰🤩❤️

  • @vimalrajm9154
    @vimalrajm9154 2 года назад +11

    Jananima always cute❤❤❤😘

  • @sivakumars2401
    @sivakumars2401 2 года назад +4

    Ayyooo chellla kutty so cute ❤️❤️❤️❤️😂😂😂😂😂😂

  • @lovlyqueen96
    @lovlyqueen96 2 года назад +2

    Kozhandha na ipd irukanum...enga veetu pakathulayum irukudhungley.....paaa...pinjulaye pazhutadhu nga

  • @j.c.sibiahsharlene353
    @j.c.sibiahsharlene353 9 месяцев назад +2

    Cute Janani papa❤

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 месяца назад +1

    20 hours , 100 hours chellamay ❤❤❤ ur so cute😘😘😘

  • @SweetyGirlEditz
    @SweetyGirlEditz 2 года назад +11

    செல்லம்டா 😘பாப்பா

  • @muraliipl
    @muraliipl 2 года назад +2

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

  • @tamilnews8669
    @tamilnews8669 2 года назад +14

    Future super singer junior oru participants ready super cute baby nicely singing 💞🥰💕

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 2 года назад +1

    So cute 20hrs.🤭🤭🤭🤭Love from Malaysia

  • @aruvaiambani
    @aruvaiambani 7 месяцев назад +1

    அழகு செல்லம். ❤❤❤❤❤❤❤

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 месяца назад

    The last song was too cute chellam chellam aiyoo😂😂😂❤❤❤❤❤

  • @sarumanimegalaip
    @sarumanimegalaip 2 года назад +1

    செல்லக்குட்டி ❣️❤️😍😍😍😍🤩🤩🥰😍🤩🤩🥰😍🤩🤩🥰😍

  • @ChandruVlogs
    @ChandruVlogs 2 года назад

    Super da thangam 😘 உன்னுடைய மழலை பேச்சு அருமை

  • @cycle4666
    @cycle4666 2 года назад +1

    அழகான செல்லக்குட்டி