Nalli Silks | Saree collection | Silk Sarees | London Tamil Vlog | UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 117

  • @ensamayal6537
    @ensamayal6537 4 года назад +3

    Nalli silk saree collection மிக அருமை!அனைவருக்கும் useful ஆ இருக்கும்!கடைக்கு நல்ல விளம்பரமும் கிடைத்துள்ளது நல்ல மாடல் ஆகவும் இருந்தீங்க !Deewali,Christmas,New year க்கு மிகவும் useful ஆக இருக்கும்!நம்ம தமிழ் கடையில் நுழைந்ததும் நம் ஊரில் இருப்பதுபோல் feeling கிடைத்திருக்கும்!லண்டன் தமிழ் மக்கள் மட்டுமல்லாது Saree விரும்பும் அனைவருக்கும் useful ஆக இருக்கும் நன்று!

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад +2

    நண்பா அருமையான காணொளி, அனைத்து புடவைகளும் மிகவும் அழகாக உள்ளது, விலையும் லண்டன் மதிப்பிற்கு குறைவு தான், உங்களுடைய explanation மிகவும் அருமை நண்பா, நன்றி நண்பா.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ.

  • @MyFavoriteSamayal
    @MyFavoriteSamayal 4 года назад

    அருமை சகோ மிக மிக அருமை பண்டிகை காலம் நெருங்கும் பக்கத்தில் இவ்வளவு அழகு அழகான சேலைகள் காமித்து அனைவரையும் மிகவும் சந்தோஷ படுத்திய மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி உங்கள் பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது நீங்களும் அந்த கடையில் வேலை பார்க்கும் அக்காவும் ரொம்ப சூப்பரா சிலைகளை காமித்து அழகாக பேசினீர்கள் அதைவிடு நீங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பராக பேசினீர்கள் நீங்கள் காமிரா அனைத்து சேவைகளும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது மொத்தத்தில் இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது இது போன்ற நல்ல நல்ல பதிவுகளை அப்லோட் செய்ய வேண்டுகிறேன் நான் உங்கள் அன்புத் தோழி

  • @sethuchithrakitchen
    @sethuchithrakitchen 3 года назад

    புடவைகள் என்றால் பெண்களுக்கு பிடித்தமானது.எனக்கு இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு.I enjoyed ur full video 👍👌

  • @nilofernisha7319
    @nilofernisha7319 4 года назад

    எப்போதும் போல மிகவும் தெளிவாக அழகாக நல்லி சில்க்ஸ் மற்றும் அதன் புடவைகள் பற்றி விளக்கினீர்கள்.. சூப்பர்

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Bro ivlo porumaiya saree paakringa.unga veetu ladies kuduthu vacha vanga than.wonderful collections

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 4 года назад

    Sam kum pachai colour pidikum pola
    Huge and neatly organized shop. 46 pound ku
    Thambina ippadi thaan sagaotharigalin santhosham thaan mukkiyamnu ippadi saree shop tour podanum.
    Both less priced and expensive ones are super.
    Keep rocking Sam👌👌

  • @babug4754
    @babug4754 4 года назад +2

    Appa ella salayum semma rompa alaga iruku super semma colorfull good babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Thank you so much brother...

    • @babug4754
      @babug4754 4 года назад

      @@londontamilbro 🤝🏻ok

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai 4 года назад

    Wow.. Superb bro. London la Nalli ya.. Super.. I love that green colour Saree. 😍Semma collections.. Thanks for sharing bro

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 года назад +1

    Very interesting to follow you to the shop. Bro talking to your best. Very very well presented and explained.
    Best advertiser to Nali. Really your commentary is awesome.
    Gayatri all the best.

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 4 года назад

    Interesting! Nice collection.. நல்லி ல எல்லாமே நல்லா இருக்கும். Nalla's brand ambassador a Nalli la vangina dressoda next video podunga!! 😀😀

  • @PriyaVas123
    @PriyaVas123 4 года назад +1

    Nalli silks is my Favorite shop. All the collections r unique and the way u describe the items r interesting. When i come to London i will surely shop here..

  • @pavithathalir3321
    @pavithathalir3321 4 года назад +1

    Nice video.. different from other blogs.. keep doing different. Wherever we are..once we see our hometown things we will feel happy. That excitement is seen in you Dinesh.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comment🙏😊

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 4 года назад

    Wonderful sharing! Fully enjoyed watching the entire exploring of Nalli Silk saree collections! My like to it always!

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 4 года назад +1

    Beautiful 🤩 Nalli silk's traditional and modern and unique collection kallakkal bro big like 👍

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 4 года назад

    லண்டனில் உள்ள நல்லி சில்க்ஸ் சாரீஸ் கலெக்சன் எல்லாமே ரொம்ப சூப்பர் கடைக்காரர் கூட இத்தனை விளக்கமாக சொல்ல மாட்டார்கள் ஒவ்வொரு புடவையும் அதன் தனித்துவம் பற்றி சொல்லி விளக்கி அதன் விலையையும் சொன்னது அங்கு உள்ளவர்கள் சென்று எடுப்பதற்கு வசதியாக இருக்கும் ரெடிமேட் பிளவுஸ் கூட நன்றாக இருந்தது ஆண்களுக்கான பட்டு சட்டையும் காட்டன் சட்டையும் நன்றாகவே இருந்தது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் கலெக்ஷன் ரொம்பவே நன்றாக இருந்தது தரி செய்த புடவைகளும் நன்றாகவே இருந்தன எப்போதுமே தரையில் ஒரு புடவை செய்து விட்டார்கள் என்றால் அதே போல் வேறு வேலை செய்யவே மாட்டார்கள் என்பது உண்மைதான் அருமையான பதிவு நல்லி சில்க்ஸில் எப்போதுமே ஆஃபர் போட மாட்டார்கள் என்பது கூடுதல் சிறப்பு 👌❣️

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much sis for your valuable comment.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 4 года назад +2

    Very nice video. Explaining very much like a real salesman. Admired your talent. Good advertisement for Nalli Silks. Thanks for sharing. God bless you both. Bye for now. Waiting for your next video.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you very much for your valuable comments...🙏

  • @DhanbuLovables
    @DhanbuLovables 4 года назад

    Super bro, shop nalla perusa iruku👌
    Work pandravunga all Indians a?
    But nalla super a pattu pudavai vangi anga katti vangala London la🤔
    Very nice collections a iruku, inga kooda corona vala new collections lam varla

  • @SanjanasminiWorld
    @SanjanasminiWorld 4 года назад +1

    Wow beautiful collections
    Thank you for sharing
    I'll go must.

  • @Shiva-wp9vs
    @Shiva-wp9vs 4 года назад

    All sarees very very nice saree mattum ella shirts also tamilnadu feeling கொடுக்குறாங்க shop akka

  • @kimashouse
    @kimashouse 4 года назад

    Nice sharing
    Very good collection
    Beautiful sarees

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 4 года назад

    UK la Nalli silks ah super bro
    Semaya saree select panringa
    Happy shopping
    Happy Diwali

  • @geethsingredients2158
    @geethsingredients2158 4 года назад +1

    Wow nice saree collection beautiful colors 😍👌

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 4 года назад

    Wow excellent bro
    Looks colorful
    All collection beautiful 👌
    Intro music nice
    Thanks for sharing 👍

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 4 года назад

    லண்டனில் நல்லி சில்க்ஸ் இருக்கிறதா லண்டன் ப்ரோ உங்கள் மூலம் தான் அந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன் புடவைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது அடிக்கடி மஞ்சள் நிறப்புடவை அதிக அளவு எடுத்து காட்டினீர்கள் உங்களுக்கு மஞ்சள் நிறம் அதிக விருப்பம் போல கீழ்தளத்தில் இருந்த புடவைகள் மிகவும் விலை மலிவாகவும் அருமையாகவும் இருந்தது சுடிதார் டாப் கூட ரொம்ப விலை மலிவாகவும் அருமையாகவும் இருந்தது மேல் தளத்தில் பட்டு வேட்டி பட்டு சட்டை கலர் கலர் பட்டு சட்டைகள் அனைத்தும் அட்டகாசம் அங்கே இருந்த பிரைடல் புடவைகள் மற்றும் பிளவுஸ் அனைத்தும் அருமை கடைசியில் கட்டிய மஞ்சள் பச்சை கலர் காம்பினேஷன் காஞ்சிபுரம் முகூர்த்த புடவை அவ்வளவு அழகாக இருந்தது எனக்கு இந்த பதிவு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது யாருக்குத்தான் புடவை கலெக்ஷனை பார்க்க விருப்பம் இருக்காது அங்கே பிளவுஸ் தைத்து தர ஆள் இருக்கிறார்கள் என்று சொன்னது மிகவும் பயனுள்ள ஒரு விஷயம் பிளவுஸ் தைக்க கடைகளை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை லண்டனில் இவ்வளவு அழகிய பட்டு கடை இருக்கும் என்பதில் ஆச்சரியம் தான்

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 4 года назад

    Vishual Deepavali shopping ooover. Thank you bro .

  • @sarathnathan1982
    @sarathnathan1982 4 года назад +2

    Real huge showroom for a big city like London

  • @aced8925
    @aced8925 4 года назад +1

    I like the intro music, sounds heroic. The whole thing is nice 👍🏽

  • @cookcooking5902
    @cookcooking5902 3 года назад

    Nalli in London namathu perumaiii semmma bro tnxxfor sharindupload viddeoo poruppana pillai bro neenga

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Neenga sonna varthai migavum vallable words

  • @rekswithre731
    @rekswithre731 4 года назад

    Super ra explain pandringa londan rani ku gift pannangala enaku ippa dhan theriyum yellow saree super

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 4 года назад +1

    கலெக்சன் அனைத்தும் அருமை bro காயத்ரி அக்காவுக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க bro👌👌

  • @padmasimon
    @padmasimon 4 года назад +1

    Superb video and clear explanation and thanks to that lady too. Actually it's a nice treat to girls. Pls do let me know whether you gifted a silk saree to your beloved wife if you don't mind dinesh. Our lovable regards to your family 🙂

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Yes Akka. She wouldn't have filmed or edited the video if I had not bought for her. So already treated her with a saree. Hope you and family are doing good. 🙏😊

    • @padmasimon
      @padmasimon 4 года назад +1

      @@londontamilbrohahaha gud to hear that. Ya of course we are doing good. Hope you too...

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад

    Wow nice, deepavali shopping, super bro 👍

  • @babug4754
    @babug4754 4 года назад +3

    Hai today 1comment naan than babu.g karaikudi 👍atuthu so pathutu sollurean

  • @DreamsOnlineMadhuEdwin1031
    @DreamsOnlineMadhuEdwin1031 4 года назад

    very nice vlog bro printed cotton sarees varieties looks really beautiful I liked all those blue sarees 🤩salesmen maari illa bro shop owner maari irukkeenga 😀great work

  • @ranjinishomesweethome5845
    @ranjinishomesweethome5845 4 года назад

    50 l k d n wowww beautiful sharing nallis saree collections all sarees looks very beautiful fully watched

  • @jaisethu5154
    @jaisethu5154 4 года назад

    Hi bro semma collection ya kalam kari saree awesome 👍 ready made blouses super 👌👌

  • @ArtforLife
    @ArtforLife 4 года назад

    nice to see traditional saree collection in London! wonderful sharing! stay connectd .

  • @KitchenKantharies
    @KitchenKantharies 4 года назад

    New varieties love the designs of nalli sarees

  • @LakshTaksh
    @LakshTaksh 4 года назад +1

    Great collections..lk11

  • @beaulahronaldson5349
    @beaulahronaldson5349 4 года назад

    Beautiful collections blue green orange parrot 🦜 green orange blue yellow with orange boarder kitties Ready made blouses bridal collections very interesting vlog

  • @KamcookingandBaking
    @KamcookingandBaking 4 года назад

    Wow semma bro 😍
    Interesting VLOG bro 🥰

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 4 года назад

    Nice collections 😍😍
    Love the Kurtis , 40 pounds
    Bridal readymade blouses looks good as well.
    Nice men collection as well
    Nalli silks 👍👍

  • @EverythingwillChange
    @EverythingwillChange 4 года назад

    All sarees collections r beautiful sago thanks for sharing Like 26

  • @3focusjay492
    @3focusjay492 4 года назад

    மிக மிக அருமை ,உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @aafirakitchen3576
    @aafirakitchen3576 4 года назад +1

    Beautiful collection 👌

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 года назад

    உங்கள் சேனலை எல்லோரும் பிடித்தமானது சேலைபெண்களின்பிடித்த உடை.. நீங்கள் விற்பனையாலறைவிட.சும்மா
    பட்பட்டுனு.. பட்டுப்புடவைகள்
    பற்றி செம்ம அழகாவிளக்கம்
    கொடுத்து புடவையை உடனே வாங்கும் ஆவலைதூண்டிவிட்டுடிங்க
    நல்லியில்எப்போதும்தரம்
    சூப்பரா இருக்கும் சரி.தம்பி
    அடுத்த என்னவீடியோ.. லண்டன் ஸ்வீட் கடைபோடுங்க
    இல்லை உங்கள் பாஸ் மதுரை
    மண் மணத்துடன்.. இனிப்பு செய்து காட்டவும்... தம்பி அங்கு
    கொரோன அதிகமாக இருக்குஎன்றுசெய்திகள்சொல்லறாங்க... மறக்காமல் மாஸ்க்
    அணிந்து செல்லவும்.. இந்த பதிவு மிகவும் சூப்பரா இருந்தது 🌈🌈🌈🌈🌈🌈👌👌👌

  • @HappyElephants
    @HappyElephants 3 года назад

    will you ship to glasgow scotland?

  • @Madras2Qatarvlogs
    @Madras2Qatarvlogs 4 года назад

    Beautiful collections bro!!
    Semma semma👌👍

  • @Riyavinveedu
    @Riyavinveedu 4 года назад

    Very nice video bro
    Good to see from india

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Sema pure cotton printed

  • @zinnialima6520
    @zinnialima6520 4 года назад

    Wow nice saree collection.👍

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад

    Beautiful nalli store in London express with jallya n as well serious

  • @tamilaudionovelsparimalara9128
    @tamilaudionovelsparimalara9128 4 года назад

    மிகமிக அருமை

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Oh yes offer na london tamil bro mattum thaan

  • @kirubasudha
    @kirubasudha 4 года назад +1

    Nanba keep rocking 👍👍👍

  • @brosis6962
    @brosis6962 4 года назад

    super collection

  • @IDSTAMILTv
    @IDSTAMILTv 4 года назад

    Nice collection 👌 super bro

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Gayatri ma ku nandri 🙏

  • @kirikiriharan2745
    @kirikiriharan2745 4 года назад +1

    Super

  • @Aathiraamullai
    @Aathiraamullai 4 года назад +1

    வாவ் ப்ரோ லண்டன்ல நல்லி சில்க்ஸ்.

  • @Manamaduraisamayal
    @Manamaduraisamayal 4 года назад

    nalli silks londonla ya

  • @Richyhera000
    @Richyhera000 4 года назад

    Very nice bro .

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Christmas ku appo church ellarum inga than purchase pola

  • @bahraintastykitchen6543
    @bahraintastykitchen6543 4 года назад

    Nice collections👌👌👌👌👍

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Praise the Lord

  • @sheilasunith1852
    @sheilasunith1852 3 года назад

    Nice collections

  • @jomayusa
    @jomayusa 3 года назад

    Nice. Do they ship to Germany 😍🇩🇪

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Will check and update you.

    • @jomayusa
      @jomayusa 3 года назад

      @@londontamilbro Thx Bro 😃🌷🌷🌷

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Don't miss tomorrow video. I'm sure you would like it 🙂

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 года назад

    U can become sales person doing well 👍👍🙂

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Saree mela potu kooda kamikringa ha ha,,,,,👌

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 2 года назад

    Hallo Bro Kamera medaththukgu vangi kudunka please. Waw Supper Colours and preis

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 3 года назад

    Neengal kattum amaithiu hoteles places parkkum pothu Tamilnadu nenaippu than varuthu THANKS

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 4 года назад +2

    First like

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад +1

    Oh george fored du kee gift na roomba pramatham 👍

  • @kmmeeran5903
    @kmmeeran5903 3 года назад

    Ok

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Neenga saree kada potinga nna nalla vikum bro

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Mambala color ten pounds 👍

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    🙏

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    London nalli silks

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Bro neenga sollura varthai chearch 🙏

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    There is no francis nalli silks

  • @alexgoal9145
    @alexgoal9145 3 года назад

    இது எந்த இடம்

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Poi parkallam bro

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Oh thirty pounds matumee

  • @KABADDIHIGHLIGHTSS
    @KABADDIHIGHLIGHTSS 4 года назад

    Bri

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Pre washed sarees

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Pattu veti pattu sairt

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Bro I m awaiting for your valuable approval if u give permission I will be promote ur c h a n n e l

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      இப்போ வேண்டாம் bro. En aadharavu eopavum ungaluku undu.

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Bro ungaluku fifty vayasaa

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Ha ha oru பேச்சுக்கு சொன்னேன் bro...

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Naarpathi aaru pound

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Sirikkamale joke ah paesringa

  • @vasanthiscookingchannel2535
    @vasanthiscookingchannel2535 4 года назад

    Beautiful collection 👌👌