அந்த நாட்களில உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வர வித்வான் N.K பத்மநாதன் கோஷ்டியின் தேனினும் இனிய நாதஸ்வரக் கச்சேரிகளை 25 நாட்களும் கேட்டு மகிழ்ந்த நாட்கள் பசுமையாக இருக்கிறது.
எது அதிர்ச்சி? விது, என்னப்பா கேள்வி? தாளவாத்தியத்தில் எப்படி ராகம் வரும்? தவில் சுருதி கூட்டி வாசிக்கும் ஒரு தாள வாத்தியம். நாதஸ்வரத்தில் தான் வெவ்வேறு ராகங்கள் வாசிக்கலாம். கேள்வி கேட்க முன் தெரிந்து கேளுங்கள்.
தாள வாத்தியம் ( மேளம் ) இதிலும் ராகம் வாசிக்கலாம் ! நாதஸ்வரம் மாதிரி இல்லை , ஆனால் வேறு மாதிரி உள்ளது. மிருதங்கத்தில் 6 தாளம் ( 6 ஆம் எண் ) மட்டும் படித்துள்ளேன், அதனால் நான் கேட்டேன். உங்களுக்கு இக் கேள்வி வேறு மாதிரி புரிந்துள்ளது. நன்றி
அருமையான பதிவு நன்றி
Unity & preserving religious values 🦚
Malayalam & Tamil well connected
அருமையான காணொளி
Excellent video🙏🙏👍🇧🇪
நன்றி
வணக்கம். தவில்,நாதஸ்வரக் கலைஞர்களின் நேர்காணல் அருமை. கேரள தவில் கலைஞரை
2022ல் கனடாவில்🇨🇦 சந்தித்தேன்.தவில்வாசிப்பு அருமை .
நன்றி.
நல்லூரான்-🇫🇷
திறமையான கலைஞர்கள்.
நன்றி.
அருமை❤
நன்றி
Great interview bro, many thanks for sharing it. I am Bavanath’s fan - amazing nadeswaram from him at Ealing Amman in London 23. All the best.
ஆஸ்தான தவில் நாதஸ்வர வித்துவான் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு நன்றி
Om Saravananabavaya namaha . Very nice interview
விது கேள்வி கேட்பதே மிக அழகு
ரசித்து கேட்கிறார்
நன்றி
அந்த நாட்களில
உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வர வித்வான் N.K பத்மநாதன் கோஷ்டியின் தேனினும் இனிய நாதஸ்வரக் கச்சேரிகளை 25 நாட்களும் கேட்டு மகிழ்ந்த நாட்கள் பசுமையாக இருக்கிறது.
PATMANATHAN AND THAVIL KUMARAGURU.
இலங்கை நல்லூருக்கு கோவிலில் திருவிழாக்கள் காலத்தில் கேரள தமிழ் மக்கள் தவில் , நாதஸ்வர வாத்திய இசைகள் நன்று. 🎉
WOW WOW WOW
👌👌👌
எது அதிர்ச்சி?
விது, என்னப்பா கேள்வி? தாளவாத்தியத்தில் எப்படி ராகம் வரும்? தவில் சுருதி கூட்டி வாசிக்கும் ஒரு தாள வாத்தியம்.
நாதஸ்வரத்தில் தான் வெவ்வேறு ராகங்கள் வாசிக்கலாம்.
கேள்வி கேட்க முன் தெரிந்து கேளுங்கள்.
தாள வாத்தியம் ( மேளம் ) இதிலும் ராகம் வாசிக்கலாம் !
நாதஸ்வரம் மாதிரி இல்லை , ஆனால் வேறு மாதிரி உள்ளது.
மிருதங்கத்தில் 6 தாளம் ( 6 ஆம் எண் ) மட்டும் படித்துள்ளேன், அதனால் நான் கேட்டேன். உங்களுக்கு இக் கேள்வி வேறு மாதிரி புரிந்துள்ளது.
நன்றி
@@VITHUDOT ???