இனிமேல் கஷ்டமே இல்லாம தேங்காய் துருவலாம் 🤩🤩 இந்த ஒரு பொருள் இருந்தா போதும்
HTML-код
- Опубликовано: 4 май 2024
- #meenaschettinadsamayalarai #prakashsuperstore #kitchen #coconutgreater #coconugreatermachine
Address : Prakash Super Store
Unit of : Prakash Wet Grinders
No.145,Vellala Street, Pondicherry -1
Contact : 2331374,2341374
Mobile : 9940911557
Price ₹2750
. தேங்காய் துருவத்துக்கு 4000 ரூபாய் கொடுத்து மிஷின் வாங்குறதுக்கு நான் பல்லுலேயே சுரண்டி போட்டுருவேன்😂😂😂😂
😂😂😂😂👌👌
You are rat?
😂😂😂😂
😂😂😂😂😂😂
I laughed long fr ur comment ,super ct.correct ah sonnama
இதுக்கு பதில் தேங்காய் சின்னதா cut பண்ணி mixcer போட்டு bulse போடலே போதும். 😄
Yes
Me also do it
Yes
Carrot sivurathula easy a sividalam
Naan epdi தான்
Producta Vida comments super
தேங்காய் பெரிய அளவு இருந்தா இது உதவாது. மணி வேஸ்ட்.
Coconut rate may be Rs25...indha machine Rs.4000😮...idhuku nanae thuriviruven.....aprm indha bowl la vera kaluvanum...😅
😂😂crct
Nan cut panni chinna jarla potruven
😂ama ama
Correct
ஐயோ தோங்காய் துருவ மிஷின் 4000 ரூபாயா எனக்கு ஒரு துருவா மனையே போதும்
Mootai poochi kollum naveena machine 😂
கடைசிவரை தேங்காயைத் துருவிக் காட்டவே இல்லை.. வாழ்க வளமுடன்
இதை வாங்கி ஒரு தேங்காய்க் கூட திருவ முடியவில்லை. இதைப்போல வேஸ்ட் பொருள் நான் உலகிலேயே பார்த்ததில்லை
Correct மிசினுக்கு ஏற்ற தேங்காய் வேண்டும். ஓட்டல்களில் வேறு வடிவில் மிஷின் இருக்கிறது தேங்காய் சைஸ் எப்படி இருந்தாலும் கையால் அட்ஜஸ்ட் செய்து துருவலாம். இது வேஸ்ட் தான்
Acho😮
Tnx for sharing
Correct
Nenga evlo price ku vanguninga sis
😂😂😂😂இதை வாங்குறதுக்கும் சில பெருமைமிடிச்ச பைத்தியகாரனுக இருக்கானுக
Price romba athikama iruke
Ithukku nan arival manailaye thuruviduven athuve super ah thuruvum poo pola
Warranty pathi solunga.. Demo small coconut and big coconut vechu katunga..
This has to come as an attachment to the existing mixer. Otherwise it occupies space in the kitchen and the price is very expensive.
பெரிய தேங்காய் இருந்தால் அந்த லவ்வர் வந்து அதுக்கு பொருந்துமா மேல் முடக்கு இல்ல அந்த மேல் மூடாக்கு ஏத்த மாதிரி தான் தேங்காய் வாங்கி நம்ம உள்ள வச்சு துருவ முடியுமா
oru thenga moodi thiruvi than kaamikalaam illa ?!....summaa display la ullaadha kamichi scene podamaa...!!!!
ஒவ்வொரு தேங்காயும் சின்னதா பெருசா irukum. Ethula eppidi set agum
சரியான கேள்வி
Enaku vendam, ivlovaum wash panrathuku nan hand la thiruvikuren, neenga freea kuduthalum vandam😮
😂😂😂😂
Nanga thengai piece pottu mixy le pulse pottu eduthukirom ma ithu thevai illatha selavu
Review super a koduthinga sister... Vilaku palich nu iruku... Manjal kungumam vachu vilaku yetri pakumbodhu romba azhaga iruku.. Thank you so much sister enna winner a select pannadhuku.. romba happy a iruku sister...win panna ella friends kum congratulations...
Ultra grinder laye coconut scrapper kidaikkume.... 200rs la velai mudinjudum athukku ean 4000 rs ku vaanganum...
Epdi thengaia straighta vachu thiruvitu sidela ulathelam thuruva again aruvamaia edukanumo..
Epdinga ithelam explain panravanga kitchen pakamea pogathavngala irupangalo.. Ivlo excitement solrapa..
Ithuku thengaia keeri potu pulse panuna evlovo easy..
தேங்காய் ரெண்டா உடைச்சி திருவல் வச்சி 2 நிமிசத்துல திருவிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிரலாம் இதுக்கு போயிட்டு 4 ஆயிரம் செலவு பண்ணனுமா 😐😐😌😌🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
ஒரு தேங்காய் 15 ரூபாய் 4000 ரூபாய்க்கு எத்தனை தேங்காய் வாங்கலாம்.266 தேங்காய் வாங்கலாம்.😂😂😂😂😂
Demo video podunga coconut vechu
Naan Rs.400 chutney jar liey coconut thuruval grind panitu iruken. ithuku 4k la mixie ah!
Antha jar enga vaanguneenga? Mixer ku pair or a seperate one?
@@Goodie477 Naan sujata mixer use pandren. Athula chutney jar liey coconut pieces pottu grind pani use panikuven
Apdiyea sapadu senju ooti Vida oru mechine kandu pudinga pa varungalam apdi tha maara poguthu makaley old is gold odambu healthya irukanumna namma Amma pati senja velaigal ellam konjamavathu seiyanum valka vaala tha somberiya maara ila 😊
Ethu periya hotel ku tha theva padum vittuku theva patathu
அவ்வை பிள்ளையார் கும்பிடும் போது கண்டிப்பா இது உதவும் 👍
கீஞ்சிடும் கீர்த்தி
அருவாமனையை எடுத்துவைச்சா 5நிமிசத்துல வேலை முடிஞ்சுடும் எனக்கு
Demo katama , summa katra
காத்து வரட்டும் pp pp பணம் இருக்குறவங்க தான் இதெல்லாம் வாங்க முடியும் அதனால் அதுக்கு கிரைண்டரில் வருது தேங்காய் துரு வருது அதையே வாங்கிக்கலாம் நீ கிளம்பு காத்து வரட்டும்
லட்சுமி டேபிள் டாப் கிரைண்டர் 2600 ரூபாய்க்கு 12வருடம் முன் வாங்கினோம் அதில்லே அவசரத்துக்கு தேங்காய் துருவலாம் இப்போ வரை அது நல்ல இருக்கு
I also using same lakxmi grinder it's going on past 18 to 19 years
இதே ப்ரித்தி கம்பெனி கிரைண்டர் 15வருடம் முன்பு 5000₹ க்கு வாங்கினேன் அதில் இதே போன்ற தேங்காய் திருவி மற்றும் தட்டு தனியாக இருந்தது இன்றும் நன்றாக வேலை செய்கிறது
Coconut scrape seidhu kaatinaal nambagamanadhaage irukkum
Oru thengai 20 rupees than pa thiruvalu 4000 ma😢😢😢
Drinking hot water product have explain plz
Online இந்த பொருளை பாறின் அனுப்ப முடியுமா சிஸ்டம் 220 கனடா 110
Hiii sis,
India product nalla daan iriki namma oorrle ellam ippo kadiyil coconut wangi tiruvey edukuranga adukum sertu kadu koduppom S L deliver panra enral enna price , solla mudiyuma.
madam. kailliye thurividuven. ungalukku big kumbhidu poduren.
ஒவ்வொண்ணும் புதுசு புதுசா வர வர நம் ஆயுளை நாமே குறைத்துக்கொள்கிறோம் என்பதை மறக்க வேணாம்
Very good 😊
Nariya comments funny ah iruku.. but ithu veetla elders, oldage ppl who have hand or shoulder joint pain, thenga thuruva mudila, scrapper la kuda pana mudila, chinna pieces cut pana kuda mudiyalana irukavangaluku helpful ah irukum.. ithu nijama function aguthana thevai padugiravargaluku periya udhavi..
Ethu mattum thaniya kidaikuma sia🎉🎉
Already vidiem iris blue grinder la irrukku nan 3years ah use pannuraen
Yelathuku mechin vanda curent bill enna agurufu old is gold yoga madri
Oru mixie rate agudhu endha product
👌👌
This should be a feature in the mixer grinder itself just anonymous trying to create a hype... There was a mixer grinder from sowbaghya it had all features but it didn't reach the market for some reason....
thengay enge?
Request Preethi to launch a coconut grater that can b attached to our very Preethi mixi..
Super
Thengaya piece panni podalam if we dont have time. Taste konjam compromise agum. Adukaga ivlolam selavu panna mudiadu
Your shop address
Wow very nice 👌
how can I order for online Sri lanka
Wow 🤩
அருமை
Looks interesting. But too costly
Super❤
அட 4000 ரூபாய் தான இதோ உடனே கிளம்பிட்டேன்
mixie than best
4000ngrathu athigam oru 1000 rsna kooda paravailla
Mootai poochi eduthu maangu maangu endru kuthavum 😊
Mixyla arachu thuva vendi thanna
Super😊
Price over
naanlam thengai thiruga kastapadevey matten thengaiyai cut panni mixie jarla pottu Rendu suthusuthina thirugana mathiri vanthidum 😊😊😊😊😊
How much
Very very costly. Coconut kum orange juice kum intha product product ai yarum vanga matanga, hundreds le ithuku optios avalable.
Use panni kalaum
How much rate
five minits lla. Sirammam pakkaama thirugivitallam thengaiya,
Price wow...sky high
No chutney Jar????
4000..too much...hw can common people buy it?
Pdf send pannunga
Take and cut small pieace put in mixi jar over
With this podi jar and chutney jar and we can use like mixie then the price is ok
Na vaanguna 5000 rs grinder laye thandurukjanga.
I am in Saudi I want this please arrange me
❤😂 அக்கா அது நல்லா இருக்கா இல்லையா நீங்க நல்லா இருக்கீங்களா இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா தேங்காய் மிஷின் நல்ல சேல்ஸ் ஆகும் அக்கா😂❤
Thengai pathaiya mixiela pottu oru pulse kuduthale podum. Ithellam thevai illai
Renda udachu thiruvaamanaila thiruvina 3 mins.....
Very very expensive
Ultra wer grinder has this asan attachment
coconut size small irukanum polae
தேங்காய் கோயில் வாசல்ல உடையற மாதிரி உடஞ்சிடுச்சுன்னா..😅
Price too high
Srilankawaka odr irikuma
Hosadira meshin irukka podie
சின்ன தேன்காய் மட்டுமே திருவலாமா
How can het
Ethu speed ellaii
மேடம் foregin க்கு delivery பன்னுவீங்களா?
Eanna mari Commenta parthu prdect quality threnjekkura wanga
Aruvamanaila 4 eh ilupu pothum
தேங்காய் ய துருவி காட்டமாட்டிங்களா....
(தேங்காயை துருவி காண்பிக்கலாமே
Ithula waste amount waste