என்ன தான் பிரச்சினை இருந்தாலும் எதோ ஒரு நம்பிக்கை மட்டும் உள்ளது வலுவாக என் அப்பன் ஈசனின் அருளால் நல்லதே நடக்கும் கன்னி ராசிகாரர்களே கவலை வேண்டாம் நல்லதே நடக்கும் ❤
ஐயா என் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்குது நீங்க சொல்றதை கேட்கும் போது என் அப்பன் முருகன் என்னை கைவிட மாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கு வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது. இப்போது நவம்பர் 2024 15 ஆம் தேதி மேலே நல்லது நடக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நடந்தால் மிகவும் சந்தோஷம் மற்றும் நன்றி உங்களுக்கு
அடப் போய்யா ! இந்தமாதிரி நவம்பர் 15 போல பல தேதிகளைச் சொல்லிட்டாரு ! "இன்று ரொக்கம், நாளை கடன்" கேள்விப் பட்டதேயில்லையோ ? போங்கய்யா, போயி ஒழுங்கா பிள்ளைகளைப் படிக்க வைங்க !!
நவம்பர் 15 வரை கண்டிப்பா நல்லது ஏதுமே நடக்காது ங்குறதுல ஆசாமி தெளிவாயிருக்காரே, நம்பிக்கையா சொல்றாரே அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, அதே நேரம் 15, நவம்பருக்கு மேல் எத்தனை வருஷமானாலும் அதே நவம்பர் 15 க்கு மேல்தான் ங்குறது புரிஞ்ச நமக்கு அவரோட தந்திரப் பேச்சு புரியும். சதுரங்கவேட்டை படம்தான் ஞாபகம் வருது.
கன்னி ராசி நண்பர்களே நீங்கள் ஒரு குருவை மனதார வணங்குங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கை கடன் நிவர்த்தி அனைத்தும் உண்டாகும் உங்களுக்கான உண்மையான குருவை கண்டறிவது மிக அவசியம் நீங்கள் தவறான பாதையில் சென்றால் உங்களை நல்ல வலையில் வழி நடத்துவார் இது என் அனுபவத்தில் நானும் கன்னி ராசி தான் அஸ்தம் நட்சத்திரம்
@vrutsasentertainment கரூர் பசுபதி ஈஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் கருவூரார் அவரை வியாழக்கிழமை நாட்களில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களது கடன் சுமை குடும்ப பிரச்சனை அனைத்திற்கும் தீர்வை கன்னி ராசி அன்பர்களுக்கு நிச்சயமாக நிவர்த்தி அளிப்பார் இது உத்தமம் வாழ்க வளமுடன்
Iyya vanakam edhu eppadiyoo paravaillai eppodhum positive agha peasalaam oru silar neghative speeches aanaal Naasukkaa sollala. M neengha perfect unghalin tone value super sir
கன்னி ராசியில் பிறந்த எனக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் 42 ஆகிவிட்டது.எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.இதனால் தாய் தந்தையர் மிகவும் வருந்துகிறார்கள்.ஐயா நீங்கள் வாழ்த்தவேண்டும்.நல்ல பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி.
எனக்கு குழந்தைகள் எனக்கு குழந்தை இல்லை 14 வருடங்கள் ஆகின்றன வயது ஆகிறது ஐயா எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் ஐயா என்னுடைய ராசி கன்னி நட்சத்திரம் அஷ்டம் எனக்கு வயது முப்பத்தி ஐந்து ஐந்து ஐந்து
என்ன தான் பிரச்சினை இருந்தாலும் எதோ ஒரு நம்பிக்கை மட்டும் உள்ளது வலுவாக என் அப்பன் ஈசனின் அருளால் நல்லதே நடக்கும் கன்னி ராசிகாரர்களே கவலை வேண்டாம் நல்லதே நடக்கும் ❤
😍🙏
❤❤❤❤❤❤❤
நன்றி.... 🙏
Thanks ❤
நம்பிக்கையே வாழ்க்கை
வணக்கம் சாமி...உங்கள் வாக்கு எங்களுக்கு அருள் வாக்கு சாமி...நல்லதே நினைக்கிறோம் நல்லதே நடக்கட்டும்
ஐயா என் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்குது நீங்க சொல்றதை கேட்கும் போது என் அப்பன் முருகன் என்னை கைவிட மாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கு வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொன்னது நிறைவா இருந்தது ஐயா நன்றி
Hi
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது. இப்போது நவம்பர் 2024 15 ஆம் தேதி மேலே நல்லது நடக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நடந்தால் மிகவும் சந்தோஷம் மற்றும் நன்றி உங்களுக்கு
நன்றி ஐயா
அடப் போய்யா ! இந்தமாதிரி நவம்பர் 15 போல பல தேதிகளைச் சொல்லிட்டாரு ! "இன்று ரொக்கம், நாளை கடன்" கேள்விப் பட்டதேயில்லையோ ? போங்கய்யா, போயி ஒழுங்கா பிள்ளைகளைப் படிக்க வைங்க !!
நவம்பர் 15 வரை கண்டிப்பா நல்லது ஏதுமே நடக்காது ங்குறதுல ஆசாமி தெளிவாயிருக்காரே, நம்பிக்கையா சொல்றாரே அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, அதே நேரம் 15, நவம்பருக்கு மேல் எத்தனை வருஷமானாலும் அதே நவம்பர் 15 க்கு மேல்தான் ங்குறது புரிஞ்ச நமக்கு அவரோட தந்திரப் பேச்சு புரியும். சதுரங்கவேட்டை படம்தான் ஞாபகம் வருது.
கடன் தீரூமா அஸ்த நட்சத்திரம் ஐயா உங்கள் வாக்கு கடவுள் வாக்குபோல் உள்ளது 🙏🙏🙏
Saneeswara பகவான் கடவுள்...... நல்லதை செய்பவர்களுக்கு❤❤❤❤❤❤❤
நன்றி சார்.மகிழ்ச்சி.எல்லாம் கடவுள் செயல்.நம்பிக்கையோடு இருக்கிறேன்.
Rompa rompa narti ajja.kanni rashi Evvalavu adi paddalum nenka maddum nalla positive a pesurinka..🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா . உங்கள் வார்த்தை எங்களுக்கு அந்த ஆண்டவனே சொல்வது போல் இருக்கிறது.
Nandri sir..nadakudho ilayo, but positivity kudukarenga nalla
பணிவான நன்றிங்க ஐயா தொழிழிழ் நல்லபடியாக வருமானம் கிடைத்து கடன் சுமை குறையட்டும் ஐயாவின் இந்த வாக்கு அனைவருக்கும் பழிக்கட்டும்
பழிக்கட்டும் = கெட்டு அலையட்டும் ன்னு சாபம் போடுறது, பலிக்கட்டும் = நடக்கட்டும், சிறக்கட்டும், நிறைவேறட்டும் !
லி க்குப் பதிலா ழி போட்டால் அர்த்தம் முதலுக்கே மோசமாப் போயிடும், பார்த்துத் தமிழைப் பயன்படுத்தவும் !! மாறாகப் "படுத்தாதீங்கடா, படுத்தாதீங்க", 'படிடா, பரமா படிடா !!!
தொழிழிழ் ன்னு வாசிச்ச பலருக்கு, இந்நேரம், நாக்கு சுழிச்சிருந் திருக்கும். மதுரை, அச்சம்பத்துல போயித்தான் சுளுக் கெடுக்கனும் ! 😂
கன்னி ராசி நண்பர்களே நீங்கள் ஒரு குருவை மனதார வணங்குங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கை கடன் நிவர்த்தி அனைத்தும் உண்டாகும் உங்களுக்கான உண்மையான குருவை கண்டறிவது மிக அவசியம் நீங்கள் தவறான பாதையில் சென்றால் உங்களை நல்ல வலையில் வழி நடத்துவார் இது என் அனுபவத்தில் நானும் கன்னி ராசி தான் அஸ்தம் நட்சத்திரம்
Super 100percent correct.
I'm uthiram kanni
Grandson. Astham kanni
Sai devotee
Guru name plz
@vrutsasentertainment கரூர் பசுபதி ஈஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் கருவூரார் அவரை வியாழக்கிழமை நாட்களில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களது கடன் சுமை குடும்ப பிரச்சனை அனைத்திற்கும் தீர்வை கன்னி ராசி அன்பர்களுக்கு நிச்சயமாக நிவர்த்தி அளிப்பார் இது உத்தமம் வாழ்க வளமுடன்
கடன் மட்டுமே வாழ்க்கையின் இருக்க கன்னி ராசிகாரன் 😰😰😰😰 எப்ப எல்லாம் முடியும்
ஐயா கன்னி வாழ்க்கை எப்பொழுது தான் கடன் இல்லாமல் வாழ்வது
Nanum thaga
Same issue
ஆமாம் பா நானும் அப்படியே
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை...
😢😢😢😢😢
சூப்பரா சொன்னீங்க ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா உங்களது வாக்கு எங்களுக்கு தெய்வ அருள் வாக்கு.
Enaku govt job kidaichutu ayya kanni rasi astham romba nandri
Enna exam eluthuninga sir/mam
நானும் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்..எனக்கு அரசாங்க வேலை கிடைத்து 7 வருடங்கள் ஆகிவிட்டது
@@sathiyarajj5261 super
@@sathiyarajj5261 Enna job sis m... நானும் கன்னி அஸ்தம் தான் ..... Sbi life insurance..... Tha கிடைசுது ..... Vera try pandren
Mee too same got govt job❤
Murugar god ah nalla pray panunga. Life sekirama marum ❤
Unmaithangha❤😊
Unmai thn sir
Iyya vanakam edhu eppadiyoo paravaillai eppodhum positive agha peasalaam oru silar neghative speeches aanaal Naasukkaa sollala. M neengha perfect unghalin tone value super sir
thank you so much sir ❤..
.cried inside each & every day
Ellame pochi inimel solla ethum illa
En life pochi na emathatha micham kadananatha micham
உயிர் மட்டும் தான் போகல... அதையும் ராகு போவ விட மாட்டிக்கிறான்....
முருகர் துணை நிற்பார் வருவார் காண்பிங்க
💯💯💯 உண்மை தான்
@@ponkumarkumar5985 அப்படி சொல்லாதீங்க கன்னி ராசி காரர்களை கடவுள் ஒருபோதும் கை விட்டது இல்லை 🙏🙏
நோ்மறையான, ஆசுவாசப்படுத்தும் பேச்சு.
நன்றி ஐயா.
நன்றி மகிழ்ச்சி அண்ணா
கன்னி ராசியில் பிறந்த எனக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் 42 ஆகிவிட்டது.எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.இதனால் தாய் தந்தையர் மிகவும் வருந்துகிறார்கள்.ஐயா நீங்கள் வாழ்த்தவேண்டும்.நல்ல பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நன்றி.
Thank you so much friend Sir 🙏🙏🙏❤️
9>9000ppp>0000009pooiio99
En valkai mudiyum bothu dhan indha naragathula irundhu viduthalai andha nala kalam kuda kanni rasi ku varadhu
நன்றி அப்பா 🙏🙏🙏
Iya nenga solrathula tha na irukkalama illa sethupoidalamanu mudivu pannanum
மிக்க நன்றி ஐயா.......
Nandri Sir 🙏
Tq sir welcome ❤
Ellam Avan seyal.👌🙏🙏🙏
First job kedaikkuma😥. Ayya kanni rasi siththirai nakshatram.
Thanks
kanni rasi hashtam nakshathram Job kedaikuma seekiram nenancha place la
எனக்கு வயது 56 ஹஸ்தா நட்சத்திரம் கன்னிராசி உடல்ரீதியாக எப்படிங்க ஐயா தயவுசெய்து செல்லுங்கள் ஐயா
Ayya, correct, please remove spex only at the time of going to sleep !
Kanni rasekku parigaram solluinga sar
Eatho Manasukku Nimmathya Irukku Ayya.
Super
Eanakku government job kedikkuma sollunga
Anda magl kanni rasi aiyya Nandri 🙏🙏
Happy ayya, this
Samy ningka sollurathukku enna uthravatham erukku
Om sai ram thank you sai
திருமணம் ஆன பெண்கள் அவர்களின் ஜாதகம் பார்க்கலாமா பார்த்தால் பலிக்குமா 🎉
பார்க்கலாம், என்ன தசா புத்தி நடக்குது என்று ஜோதிடரை பாருங்கள்
Kadavuluku Nandri..
Elam avanseyal❤❤❤❤❤
மிக்க நன்றி
Thanks same
2025 சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா 😊
Nenga solrathu nadantha ungala thedi vanthu ennala mudinjatha ungaluku pannuven
Senjudalam vidunga naanum kanni tha
Soldrapa keka nalaruku anal elam opposite tha nadakuthu
Murugar thunai nirpaar nambhikai avasiyam@@SivaRanjani-o8x
Ayya idhu edu varaik needikum?
ஆறுதலாக உள்ளது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Kanni rasi en husband ippa illai iranthe poitanga
நவம்பர் 14 ஆம் திருமணம் நடந்து நவம்பர் 16 பிரிந்து விட்டோம்😢😢😢
Iya eanakku eappo nallagalam varu ean rasi kanni natchathiram uthiram
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏
Sir good evening my birthday date 30.6.1990 govt job varuma sir
13/11/1963 எனது பிறந்தநாள் 14-ஆம் தேதியில் இருந்து நன்றாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் நம்புகிறேன் நன்றி
Thalaivaa 61 vayasaiduchu ipovum unga prachana theeralaya
🙏🏼
Innum nambikai irukku. Guru ji
கோடி நன்றி ஐயா 🙏கோடி உண்மை 💯💯💯👍
Kanni rasi kadan rasi kavalai rasi kanneer rasi
100000000%%% TRUE
100000%%%%%%%%%
WELCOMSALEM
எனக்கு குழந்தைகள் எனக்கு குழந்தை இல்லை 14 வருடங்கள் ஆகின்றன வயது ஆகிறது
ஐயா எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் ஐயா என்னுடைய ராசி கன்னி நட்சத்திரம் அஷ்டம் எனக்கு வயது முப்பத்தி ஐந்து ஐந்து ஐந்து
All rasi same title velangum
🙏🙏🙏🌺🌼🌻🌹💐
கன்னி ராசி உத்திரம் இரண்டு பாதம் மிதுனம் லக்னம் பிறந்தநாள் நாள் 23.2,2970தொழில்சார்தவிரயம்தான்நடக்குதுஅய்யா
23.2.1970
Kanni rasiku vidive kidaiyadhu..I am now 72..so far nothing good happened.
Nandirgal pala
அய்யா.புது.தொழில்.பன்னலாம்.இந்த.நேரம்
பண்ணலாமா ன்னு கேட்கக்கூடாதா ? அதென்ன....(Bun) பன்னலாமா Bread ட லாமா ன்னு ?
கேட்கவே ஆறுதலாக இருந்தது 🙏🙏🙏🙏🙏
Neengal solvadhu Kanni lagnam ku idhu porundhuma
வணக்கம் அய்யா, நீங்க கன்னி ராசிக்கு நல்லா தான் சொல்றிங்க ஆன எனக்கு மட்டும் நல்லதாவே நடக்கலயே
S.Jagadesh date of birth
26/08/1979
2.45. AM Salem DT karipatti
Kadavul than, Patta Paadu.
🦚🦚🦚🦚🦚🦚muruga🦚🦚🦚
நடக்குமா
ஜயா சாகாத குறை.
Ayya vankam
Sir I need u number
Nandri ayya ❤❤❤
Thank you so much Guruji.
🙏🙏🙏🙏🙏
Thank you sir
நன்றி ஐயா 🙏
Mikka nandri Ayya ❤
Thankyou
Thank you ❤
🙏
Nandrii🎉❤
மிக்க மிக்க நன்றி ஐயா 🎉
🙏🏻
Tq.....
Thanks
Thanks Sir
Thank you sir
Thanks
Thanks ❤