வணக்கம் ப்ரதர். என்னிடம் Aquatecplus Advance+ Water purifier இருக்கு. வாங்கி ஒரு வருஷத்துக்கு மேலாகுது.தண்ணி டேஸ்ட் சரியில்லாததால், மாற்றவேண்டிய பிலடர் எல்லாம் வாங்கி நானே மாற்றிவிட்டேன். மாற்றிய பிறகு ஆன் பண்ணி பார்த்தால் மோட்டர் இயங்குகிறது. ஆனால் வாட்டர் ப்ளோ இல்லை. டேங்குக்கு வாட்டர் வரவில்லை. மோட்டர் இன்புட்டுக்கு வாட்டர் பில்டரிலிருந்து வருது.ஆனால் மோட்டர் அவுட்புட்டிலிருந்து வாட்டர் வரவில்லை. ஆனால் மோட்டார் இயங்குகிறது. எப்பவும் இயங்கும் ரிதத்தில் சவுண்ட் சீராக இருக்கு. வைப்ரேஷன் இருக்கு. என்ன செய்வது. பூஸ்டர் மோட்டரில் ஏதும் ப்ரச்னை இருக்குமா? தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி! வாழ்க வளமுடன்!!
Sir pump la water leak ahna !
Head mathulam ma?
பம்புல சவுண்ட் ஆதிகமா இருக்க , அப்படி இந்தல் ஹாட் change பண்ண கூடாது பாம்புலா தண்ணீர் போயிருக்க ஹாட் மாற்ற வேண்டும்
What pump the best compani and matro water la waste water very high waste so that problem salvu bro
Change RO mambrane
Water slowva drop drop product water varuthu enna problem?
Did you have head for kemflow motor now ,if you have reply me bro
Yes
Water pr. Low as well not continius flow
power supply varuthu ana motor run agala bro (1.5 years OLD)
சூப்பர் ப்ரோ
Motor leakage iruntha ena pannurathu ji..
Glue poduga
Good 🎉
வணக்கம் ப்ரதர். என்னிடம் Aquatecplus Advance+ Water purifier இருக்கு. வாங்கி ஒரு வருஷத்துக்கு மேலாகுது.தண்ணி டேஸ்ட் சரியில்லாததால், மாற்றவேண்டிய பிலடர் எல்லாம் வாங்கி நானே மாற்றிவிட்டேன். மாற்றிய பிறகு ஆன் பண்ணி பார்த்தால் மோட்டர் இயங்குகிறது. ஆனால் வாட்டர் ப்ளோ இல்லை. டேங்குக்கு வாட்டர் வரவில்லை. மோட்டர் இன்புட்டுக்கு வாட்டர் பில்டரிலிருந்து வருது.ஆனால் மோட்டர் அவுட்புட்டிலிருந்து வாட்டர் வரவில்லை. ஆனால் மோட்டார் இயங்குகிறது. எப்பவும் இயங்கும் ரிதத்தில் சவுண்ட் சீராக இருக்கு. வைப்ரேஷன் இருக்கு. என்ன செய்வது. பூஸ்டர் மோட்டரில் ஏதும் ப்ரச்னை இருக்குமா? தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி! வாழ்க வளமுடன்!!
Sv problem replacement sv
Motor output water not coming solution bro.
bro conduct number