எடப்பாடியை முதல்வர் ஆக்கியது யார்? || JV BREAKS
HTML-код
- Опубликовано: 20 фев 2017
- CREDITS
Host -Thirumavelan, Shivapriya , Camera - senthil ,Script - Thirumavelan ,Edit - senthil , Associate Producer - karthick.k,Channel Manager - karthick.j,prashanth balaji ,Chief Sound Engineer -Raghuveeer ,Chief Video Editor -Hassan ,Producer -Dhanyaraju .
Subscribe: goo.gl/wVkvNp Convict Sasikala: goo.gl/Hz5bwQ Sasikala Vs OPS: goo.gl/Vbr78L FULL series: goo.gl/600Zhc More videos of Sasikala: goo.gl/INiFrw JV Breaks: goo.gl/m97hlH Voice of Common Man: goo.gl/CyBkDv #!/Vikatan /#TNpolitics/#JVBREAKS/ / vikatanweb www.vikatan.com
மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு ஆட்சி தொடரும் சமயத்தில் இன்னொரு திட்டமும் சசிகலாவிடம் இருக்கிறது. டி.டி.வி. தினகரன், தேர்தலில் போட்டியிட்ட பிறகு அவருக்கு முக்கிய பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்படும். மேலும் மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தொடர முடியும். அதற்கு செக் வைக்கும் வகையில் பன்னீர்செல்வம் தரப்பு சதுரங்க வேட்டையைத் தொடங்கி விட்டது. பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி. டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார். அந்தத்தகவலில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அவருக்கு கட்சியில் யாரையும் நீக்கவும், நியமிக்கவும் அதிகாரமும் இல்லை. மேலும் அ.தி.மு.க.வில் பெரும்பாலான தொண்டர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் வைக்கும் செக்கை சமாளித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
சர் நீங்க ஏன்? அதிகமான Vikatan நியூஸ் ல வர மாட்ரிங்க உங்க லோட explaine ரொம்ப நல்லா இருக்கு சார்
நிதின்னு பேரு வைக்கிறப்பவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா ? 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Super anna
வாழ்த்துக்கள் ஐயா !
Yellam thalayezhuthu... BTW, who is the lady anchor.. She looks so cute..😜
Siva K Bro see the news & try to do something ok . don't see the Anchor. ...
Arif Shareef Bro don't take it serious.. I ve been following vikatan tv and Thiruma shows for longtime.. And I am more worried reg current TN scenario & expressed my concern in watever ways possible.. Didnt tell anything wrong here she looks good and presents shows so well..
Siva K hello boss athu en aalu ungalku sister madri
G
ha..
is it true that Dinakaran is a Singapore citizen? in which case, how did he become an MP? how can he now become a CM??
super question
Or vs citizen learn
Vasuvenkat K. sas.david
the division bench of the Madras High Court has held that he has registered himself as an electoral in India and therefore eligible to contest/ hold post
indiankanoon.org/doc/137215/
Sir Super cute Speech....
All this happen bcoz OPS keep silent for so long...
Subscribed. Sir, what is the SR Bommai case ? Why the medias keep on relating SR Bommai case with Tamilnadu political tension between OPS, EPS, Governor. Please clarify. From Malaysia.
What would be future of OPS and other MLAs and MPs with him ?
again next CM ....
இனி அதிமுக கட்சியே இருக்காது. அதுல அம்பானி இருந்தா என்ன பிரலா இருந்தா என்ன?
டேய் ஒன்றரை வருடங்கள் ஆனது டா எடப்பாடியார் தான் சிஎம்.
our fate!
yaru maa nee Un per kuda sola matra.. 😍😍
sivapriya is back...
Appa female anchor shivapriya super laddu paa
you really superb sir!!!!
people has to be aware only!!!
Awesome work by viketan. This is the media which is closely watching our TN politics over 60 years. So, please compare the current situation with the history. This thing can done only by viketan.
நான்தான்
Enna joshiyaree.... எடப்பாடிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு....(2019)
Your face and EPS looking similar...
கருணாநிதி குடும்பம் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
திமுகவும் காங்கிரஸும் ஊழலில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் 😃😃😃😃😃😃😃😃😃😃💐😃😃😃
correct
She is so so so beautiful!
Edappadiyar after his 4 and half year of successful Cm term he became permanent secretary of AIADMK ✌️🌱🔥
தமிழருக்காக தமிழ் மொழியில் நீங்கள் தெளிவாக செய்திகளை தருவதையிட்டு மகிழ்ச்சி. கருத்து பகிருபவர்கள் தமிழ் மொழியில் பகிருங்கள். அப்படி செய்வதினால் ஆங்கில மொழி அறிவு அற்றவர்கள் உங்கள் பயனுள்ள கருத்துக்களை வாசிக்கலாம், பயனடையலாம். பொதுவாக ஆங்கிலமே பேச தெரியாத 8 கோடி அறிவு மிக்க தமிழர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட MLA கல் வாசிப்பார்கள் அல்லவா?.
makkal pakkam nirkum vikatanukku vazthukkal
@2:40 am i only one who thought Thirumavelan and EPS looking alike? :-P
Thirumavalan. P news Naraya vanum
And do some more pereorgale thaimaregale shows. Try to show some videos or images in that shows according to the audio.
The letter P will not work out fot sasikala govt Mr.Panneerselvam, Mr.pandiarajan ,Mr.ponnayan,mr.pandian,Poes garden, parphana Aghrahara and then Mr.Palanisamy
Reporter: Next CM TTV dhinakaran dhan.., .., yov summa poya..Hhahaha Lol!!
விரைவிலேயே தானும் மீண்டும் தலைமைச்செயலாளர் ஆகிவிடுவேன் என்றும், முன்னாள் தலைமைச்செயலாளர் அவரது நட்பு வட்டத்தில் கூறி வருவதாக ஒரு செய்தி உலவி வரும் போது, அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் பதிவு அமைந்துள்ளது..
Shame on Tamil nadu. Thanks vekatan ...
TTV. Next cm. Tamil nadu people must do something quickly
Arif Shareef
salute vikatan tv😎
Can sasikala come out in bail or parole?
Edappadi kaalam mudunchurum nu sonnaga
Aana ippa total aiadmk motham under edappadi💥
Time changes everything💯💯
I love both of u
Samooga aadharavu - crct ah soneenga idhae than nanum kan kooda paathen Facebook frnz kitta (some of them from same caste)
கருணாநிதி
ஸ்டாலின்
உத(வா)யநிதி
இன்பநிதி
துன்பநிதி
போதும் போதும்
லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கு 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
why Natrajan name is no where coming. He is dummy or master mind behind all this drama.
Well done Thiru. It's a known secret that V. K. Natarajan is brain behind the turbulent drama in Tamilnadu . But every one talks about Sasikala? Why central Govt hesitate to raid Mannarkudi mophias???
Paappa super maami
what about reelection sir?please clarify. .inoru sasi family member a ooru thaangadhu enaku ipove thala suthudhu. .but t.t.v.dhinakaran has claimed he is a Singapore citizen how can he become cm?already he is only controlling everything eps is dummy. ..apo 4varusham idhelam pakanuma?
naan subscribe panniten now question ketkuren... host panre rendu paerum supera panringe... innum length a video upload panne maatingela
Thirumavelan sir, apo re-election ku vaaipe ilaya ?
Whether OPS or EPS, after so many years TN is having CM person other than from cinie field. Only in TN, for CM post education qualification is not mandatory. Only loyalty matters. All states are looking forward to over all developments for future generations, TN is still going backward.
prabakaran iyer
kk
Indha videova ipa patha kodumaiya irku
Eppo ethaiellam pesi ennada prayosanam.
I have question in my mind which I would like to ask... Present AIADMK chief TTV Dinakaran was charged for asset case and it is still pending in court. He requested the honourable court to discharge him from case claiming he is a Singapore citizen..How come AIADMK was able to select him to the highest post in party ?Does AIADMK rule allow this ? Can vikatan answer ?
Who this girl asking ?
I want Seeman annan as cm then only this problems can be solved
ttv vtv mtv cctv all tv making TN foolish... so ppls from next time demand etc money for one vote okva
EPS NO NEED FOR US IN TAMIL NADU
In 2023...Now Edappadi is the boss of admk...Unga predictions evalo mattam nu idhulerundhe theriudhu
share next video about corruption done by OPS n EPS and their frnd n relatives? Which leader has done leading corruption?
Confirm not ooat in younger
whether v hav to be tolerant for Nxt 4 yrs
entha oru varutathila yethana muthala amichar
Athu enna samugam
உங்களுக்கு லைட்டா பட்டி டிங்கிரிங் பண்ணுனா எடப்பாடி மாறி தான் இருப்பீங்க
Jathiyai ethilum nulaikkum patthirikkai tharmam valka!
Dai ean da.
Ipo ops future Ena agum.?? any guess.
this video presenter and eddapai are looking same....
N
I am I the only person who think this anchor looks like edapadi palanisamy?
shiva shankar Yes
Raja Sankar 😂
இந்த ஆட்சி களைய வாய்ப்பு ஏதேனும் உண்டா.......?????!!!!!!
Yaru pa Aintha ponu. Samaya pesuthu
ops
Entha jathinuu solu
TTV Dinakaran may Next CM for TN ???
so. ipo edapadi post ah ttv pidingita, avaru marina poi samathila okanthu dhyanam panuvaru. OPS n EPS join hands? thers's a another chance for floor test. but people have to c the drama again?
Bro you have an excellent voice
sasilakala than ennum edappadiya operate pandrangals
ivaru periya arichandran .
TTV ya poi TV paka sollu...
so dhinakaran RK Nagar la niparu paisa adichu MLA avaru and next CM apo makkal ah pathi yosikra oru politicians kuda tamilnatla elaya??
Ops yappati avera paththi solliga
எடப்பா டி எப்போ கம்பி எண்ண போரான்
Sasi ah aalikkave mudiyatha
adhu chitti robo pola chitthi robo yaralaiyum azhikkamudiyadhu ha ha
jail aatchi vetkamketta naayga
Shivapriya looks cute 😍
Yaru antha vvip ?
Ex.kerala governor and CJI sathasivam
kevalam kevalam kevalam....
Kasu kasu kasu ...kolaikarana irunthalum jathi na vote panranga. Ithu particular caste kolaikaranunga caste kollaikaran caste nu sollivaikum. creative a v.bad history
Eadapadi oru accused ku father. yenna da unga katchila nalla manusanga 4 pear than irukanga pola.!pongada.kasa adichitu tamilnada nalla wash pannietu ponga da
Unkku ethanainal irukku natheri.
Palanisamy sir is a best CM
palanisamy sir is best koovathur cm
Srinivasan Ponnusamy ம்ப்ஜ்
திமுகவும் உதயசூரியனும் கருணாநிதி குடும்பச் சொத்து 💀🐷🇵🇰🌄🌄🌄🌄🌄🇵🇰🐷💀
இதுல எங்கிருந்து சாதி வருது? ஓபிஸ் வந்தா தேவர், எடப்பாடி வந்தா கவுண்டர் ஆனா ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் வந்தா வாய்மூடல்.
kalai raj
ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் தமிழர்கள் அல்ல. கன்னடா மற்றும் தெலுங்கு பின்னணியை கொண்ட தமிழ் பேசும் அந்நிய இனத்தவர். அந்நிய இனத்தவரை தலையில் வைத்து கூத்தாடும் அறிவாளிகள் எங்கே இருக்கிறார்கள்? தமிழ் நாட்டில் மட்டுமே. எமது சூப்பர் ஸ்டார் கூட தமிழர் கிடையாது. ஆனால் தமிழன் என்று யாரும் முன்னுக்கு வந்தால் அவனை சாதி அது இது என்று பார்த்து முன்னுக்கு வர விடாமல் செய்வதில் தமிழ் நாட்டு தமிழனை விட இந்த உலகில் வேறு எந்த இனம் உண்டு.
எடப்பாடி முதல்வர் என்று நினைக்கவே எரிச்சலா இருக்கு
super annan
Y
டேய் போரம்போக்கு உன்னை என்ன என்று திட்ட வார்த்தை இல்லையட
This reporter, Apdiye Edupalanisaami matiri thaan irukaar..., Same look, so it means edupalani maybe have some good habits for welfare for ppl too?