Sketch போட்டது நாகேந்திரன்?!! Armstrong case twist !

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Armstrong news updates

Комментарии • 398

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 2 месяца назад +49

    தெளிவான பேச்சு , எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் பேச்சு, நன்றி.

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 месяца назад +55

    நியாத்திற்ககாக தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்க்கு எங்களின் குரலாய் ஒலிக்கும் இவருக்கு எங்களின் நன்றி 🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 месяца назад +50

    தெளிவான விளக்கம்+ உச்சரிப்பு!❤

  • @kumarthangaraj4997
    @kumarthangaraj4997 2 месяца назад +29

    Excellent please continue to share details till Justice

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 2 месяца назад +133

    நாகேந்திரனை என்கவுண்டர் போடவும்

  • @Shooter-t-2
    @Shooter-t-2 2 месяца назад +205

    வெறும் 2 வழக்கில் குற்றாவளி ஆன திருவேங்கடம் ஐ என் கவுண்டர் செய்த காவல்துறை. ....ஏன் 35 வழக்கு நிலுவையில் உள்ள நாகேந்திரன் ஐ என் கவுண்டர் செய்ய வில்லை?

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 месяца назад +9

      myb he is telugu i guess

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад +7

      பெரிய don 😂
      சாதர்ன ரவுடி எல்லை
      A+
      A+செக்யூரிட்டி ஜெயில்

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад +6

      அமித் ஷா
      அழகிரி.CM பையன்
      இவங்க பெயரில்
      FIR இருக்கு.!!!?!!!😂
      காமெடி ,போலீஸ் வேலை
      அரசியல் வாதி
      யைப்
      ஒன்னும் பண்ண முடியாது

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад +1

      வடிவேலு காமெடி...

    • @LakshmimotorsK7
      @LakshmimotorsK7 2 месяца назад

      Itta​@@aavaninaidu6556

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 месяца назад +345

    ஜெயிலுக்குள் இருந்து போன் செய்யும் போது காவல் அதிகாரிகள் துணையில்லாமல் செய்ய முடியுமா???????

    • @jhonking9147
      @jhonking9147 2 месяца назад +28

      பணம் தான்

    • @savenature8344
      @savenature8344 2 месяца назад

      சிறைத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்

    • @anandeditz4354
      @anandeditz4354 2 месяца назад +21

      ​@@jhonking9147நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் இதற்கு மேல் காவல் துறை கண்டிப்பாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு எப்படி போன் ஜெயிலுகுள் வந்தது என்று ஆராய வேண்டும் இல்லை என்றால் இந்த திராவிட மாடலை இன்னும் வீரியமாக மக்கள் கேவலமாகப் பேசுவார்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 2 месяца назад +4

      Nerayaper irukanga dhana

    • @ravirajiraviraji9162
      @ravirajiraviraji9162 2 месяца назад

      ஜெயிலுக்குள்ளே இப்படி ஒரு திட்டம் தீட்டுறானா எவ்வளவு பெரிய அயோக்கியனா இருப்பான்.இவனோட பிளாஸ்பேக் எல்லாம் சொல்லாதீங்க அண்ணா,கொலை எவன் பன்னாலும் கொடூரன்தான் ..காவல்துறைதான் சரியானபடி தண்டிக்க வேண்டும்

  • @KarunaKarunanithi-v8x
    @KarunaKarunanithi-v8x 2 месяца назад +24

    பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவருடைய மகன் இரண்டுபேரையும் என்கவுண்டர் பண்ணுங்க இவன எல்லாம் வழக்கறிஞர் சொல்ல வெக்கமா இருக்கு

  • @PrabhakaranV-r4r
    @PrabhakaranV-r4r 2 месяца назад +133

    இவனை ஏன் இன்னும் என்கவுண்டர் பண்ணம்மா இருகாங்க மக்கள் நிம்மதியாய் இருக்க வேண்டும் என்றால் இவனை சும்மா விடக்கூடாது காவல் துறை...

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 2 месяца назад

      True

    • @joybackthasingh
      @joybackthasingh 2 месяца назад

      Jailer Jollya Irunthirukaaru Rowdys Gavanippula ... Rowdys Sir yellam Friends aaiduranga police ku ... Aproam Jail Ulla Nagendran avargaluku support Police support Panna solli sibarisu panni irupaan la .. antha Nabar yaaru Yarukitta sibarisu Panna nu kandupuducha Periya thagaval kidaikalam ..

    • @Rockstar.65867
      @Rockstar.65867 2 месяца назад

      அப்படியா நல்லது

    • @travel9374
      @travel9374 2 месяца назад

      😮2 3:00 ​@@vijayalakshmim7819

  • @madhanchithra2699
    @madhanchithra2699 2 месяца назад +20

    மிகவும் அருமையான விளக்கம்

  • @mukeshdevp
    @mukeshdevp 2 месяца назад +65

    50 லட்சம் லாம் சும்மா, சில பல கோடிகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது சகோதரர்

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 месяца назад +78

    மிகப்பெரிய பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்களைத் தவிர வேறு யாராலும் இந்த கொலையை செய்ய முடியாது

  • @stellalucas4331
    @stellalucas4331 2 месяца назад +35

    We want justice for Armstrong bro

  • @வாழ்கவளமுடன்-ட9ற
    @வாழ்கவளமுடன்-ட9ற 2 месяца назад +46

    குற்றவாளிகளுக்கு கட்சியில் பதிவி அதுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கும் கட்சியில் பதிவு, இந்த மாதிரி கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களை என்ன சொல்வது,

  • @georgepatrick3828
    @georgepatrick3828 2 месяца назад +31

    இவர்கள் எல்லாம் பங்கு பெற்றுள்ளார் என்றால் இதில் பல கோடிகளில் தான் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад +12

    Tq anna for update.....we want justice for armstrong anna.....jai bhem

  • @enjoytheday1800
    @enjoytheday1800 2 месяца назад +54

    வழக்கை திசைதிருப்புவது போல் உள்ளது அந்த சம்போ செந்திலை பிடித்தால் எல்லாம் தெரியும்

  • @veeramani3906
    @veeramani3906 2 месяца назад +72

    நாகேந்திரனை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நடக்குமா

  • @udayaraja694
    @udayaraja694 2 месяца назад +1

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 месяца назад +97

    இந்த நாகேந்திரனை ஜெயலலிதா, கருணாநிதி காலக்கட்டத்திலும் எவ்வாறு வளரவிட்டார்கள்.

    • @anandeditz4354
      @anandeditz4354 2 месяца назад

      தம்பி வரலாறு தெரியாமல் பேசாதே கருணாநிதி வேண்டும் என்றால் விட்டுவிடலாம் ஜெயலலிதா அவர்களை குறை சொல்ல வேண்டாம் காரணம் இன்று வரை அவர் ஜெயிலில் இருப்பதற்கு நீ குறை சொல்லும் இதே ஜெயலலிதா தான் இது கூட தெரியாமல் பதிவு போடும் உன்னைப் போன்ற தறுதலை களை பற்றி பற்றி பேசவே கடுப்பாக இருக்கிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 2 месяца назад +31

    கூட இருந்தவனே குழி
    பரிந்து விட்டான்

  • @prasantha8048
    @prasantha8048 2 месяца назад +5

    நன்றி ஐயா 🙏

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 2 месяца назад +3

    Advocate!!!!What a great professional. Mamool very honest earning job.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 месяца назад +11

    நாகேந்திரன்🗡️தாதா
    இந்தியன் 🤞தாத்தா,
    டெலிபோன📱📲 டாடா
    டிஜிட்டல் 🖥️📀டேட்டா
    சாப்பாடுஉடிப்பி தத்தா.
    Goodmornning🙏டா✋டா

  • @MohanKumar-sm8gt
    @MohanKumar-sm8gt 2 месяца назад +8

    ரவுடியிசம் பண்ணுபவர்கள் அரசியல்வாதி , வழக்கறிஞர் யாரா இருந்தாலும் என்கவுண்டர் பண்ணவேண்டும் காவல்துறை

    • @rajatoScan
      @rajatoScan 2 месяца назад

      Andra LLB

    • @rajatoScan
      @rajatoScan 2 месяца назад

      அனைவரும் ஆந்திரா LLB

    • @balasinghr2476
      @balasinghr2476 2 месяца назад

      Super super sir

  • @anushagandhi8159
    @anushagandhi8159 2 месяца назад +11

    ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்ற ஒருவருக்கு மீண்டும் அரெஸ்ட் வாரண்ட் கொடுப்பததால் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.

  • @dosssanjai3234
    @dosssanjai3234 2 месяца назад +3

    எங்க அண்ணா பாவும்டா அவரு😭😭😭💔💔💔 ஐயோ கடவுளே எங்க அண்ணா எப்படி கதறி இருப்பாரோ😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

  • @DiyasrikrishanthDiyasrikrishan
    @DiyasrikrishanthDiyasrikrishan 2 месяца назад +1

    எல்லா ரவுடிகள் உடன் தொடர்பு உடையவர்கள் தான் அரசியல் வாதிகள்.யாராவது ஒரு அரசியல் வாதிகள் சொல்லட்டும்.

  • @Benjaminravi2023
    @Benjaminravi2023 2 месяца назад

    எல்லாவற்றையும் தெளிவாக சொன்ன தங்களுக்கு நன்றி

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி

  • @edwinking3053
    @edwinking3053 2 месяца назад

    Hats off for our brave sir, Please keep Posting till the truth comes to dark

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 2 месяца назад +4

    நல்ல குரல் வளம்!...🎉

  • @kandansubbaiah2594
    @kandansubbaiah2594 2 месяца назад +22

    கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான்

  • @JayavelN-ov3qf
    @JayavelN-ov3qf 2 месяца назад

    நன்றி சார்

  • @syedhussain-dr2cr
    @syedhussain-dr2cr 2 месяца назад +4

    ஐயா வணக்கம் சிறையில் அவ்வளவு பாதுகாப்புக்கு பின் செல்போன் எப்படி உள்ளே செல்கிறது மேலும் செல்போன் உள்ளே செல்ல உதவும் சிறைத்துறை காவலர்கள் முதல் சிறை அதிகாரி வரை யார் மூலமாக செல்போன்கள் சிறைக்குச் செல்கிறன என கண்டுபிடித்து உடனடியாக மேற்கண்ட செல்போன்களை சிறைக்குள் சப்ளை செய்யும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக உள்ளவர்களை கைது செய்து மீண்டும் பணிக்கு வராமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @yogeshgiri3133
      @yogeshgiri3133 2 месяца назад

      Ayya.yellam panam seiyum maayam.yellathukum panam jail la.

  • @luckykalairajesh
    @luckykalairajesh 2 месяца назад +6

    Justice for Armstrong Anna

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад +6

    : ஜெயிலில் இருந்து போன் பண்ணுகிறான் என்றால் சீலர்கள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்களா

  • @anbazhaganm6345
    @anbazhaganm6345 2 месяца назад +8

    Respected Police dept , இது என்னுடைய தனிப்பட்ட கருத்து | திருவேங்கடத்துக்கு முன்னரே, பாக்ஸர் வடிவேலுக்கு பின்னர் நாகு வை - - - - -

  • @indumaran3
    @indumaran3 2 месяца назад +7

    Super sir

  • @emeemaemeema9632
    @emeemaemeema9632 2 месяца назад +6

    Jai Bheem 💙

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy 2 месяца назад +10

    தொடர்ந்து இந்த விஷியத்தை நாம் பேசி கொண்டே இருக்கனும். ...அப்போது தான் அரசாங்கம் உண்மை குற்றவாலியை வெளி கொண்டு வருவார்கள். ..
    முதலில் இருந்தே அண்ணன் Armstrong மரணத்திற்கு குடுத்து வரும் rajmohan அவர்களுக்கு நன்றி

  • @stellajoe3894
    @stellajoe3894 2 месяца назад +3

    Anna unga reports nan adimai anna ellame super anna❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamarajv5964
    @kamarajv5964 2 месяца назад +3

    1) யாராக இருந்தாலும் இரண்டு முகங்கள் இருக்கும் armstrong ன் அந்த இரண்டாவது முகத்தை பற்றி சொல்லவும்
    2) பரோலில் வரும் நாகேந்திரனை பார்க்க 1000 பேரை பிடித்து இழுத்து வந்தார்களா

  • @rajendranm64
    @rajendranm64 2 месяца назад

    அருமையான பதிவு!

  • @iplusone3778
    @iplusone3778 2 месяца назад

    Thank you, Anna!

  • @NagappanPalanisamy
    @NagappanPalanisamy 2 месяца назад +6

    இந்த அரசியல் படுகொலைக்குப் பின்னால் ஒரு பெரிய புள்ளி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த கொலை
    வழக்கில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்குமா?
    இல்லையா?
    என்ற சந்தேகம்
    வலுக்கிறது. எது எப்படியோ
    சரியான தண்டனையை
    கொடுக்கவேண்டும். ரவுடிகளை களை எடுக்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் தான் உத்தரவு
    பிறப்பிக்க வேண்டும்.

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 месяца назад

      Oru vele dmk vote podame atchiku varevaikamal irunthu iruntha ithulam nadekamal irunthurukelam. Ithuku aperom ninge sonnathu ellam nadekanumna athuku dmk atchi TN illame pogenum. Athuku evelavu pattalum sudu sorene butthiyum illathe jenmamage vaalum makkal thiruntha vendum

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад +2

    காவல்துறை மிக முக்கியமாக கூடு ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்களை விசாரிக்கத்தான் குடி படித்திருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @chitradevi835
    @chitradevi835 2 месяца назад +42

    இது என்ன ஒரே ஒருத்தரை சாகடிக்க இவ்ளோ பெரிய கூட்டமா!!!!!

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 месяца назад

      Ninge ennange patche pillaiya irukingge. Ore oruthare sagedike ille. Oruthare kaparthe than ithene peru vanthuruke.innum nireya peru serke padevum vaipurukku

    • @Raamarajan
      @Raamarajan 2 месяца назад

      ​@@arvinatchugan360 ஏதே, ஒருத்தர காப்பாத்த வா 🤔😮😮 அது யாரு? 😮

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 месяца назад

      @@Raamarajan why does my comment deleted

    • @Raamarajan
      @Raamarajan 2 месяца назад

      @@arvinatchugan360 Its not a answer

    • @sammacson7608
      @sammacson7608 2 месяца назад

      ​@@Raamarajanஆடு,

  • @AP-ii5on
    @AP-ii5on 2 месяца назад

    அருமையான விளக்கம்

  • @Mothertherasadiana4429
    @Mothertherasadiana4429 2 месяца назад

    Story, direction all super...sambo senthil next nagendran next yar arivar ...

  • @venkatariya9256
    @venkatariya9256 2 месяца назад +2

    அப்பா புள்ள மகன தலையா வொட்டுவோம்BSP🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌀🔥🔥🌀🌀🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Harris-cc9yv
    @Harris-cc9yv 2 месяца назад

    Armstrong is real Hero . He was such a nice person. So sad about his demise

  • @TamilArasan-o6e5v
    @TamilArasan-o6e5v 2 месяца назад +1

    இவன் போல் இன்னும் எத்தனை பேர் சேர்ந்து ஒருவரை கொன்றார்கள் என்று தெரியவில்லை ஆம்ஸ்ராங் ஒரு மாவீரன் என்பது உண்மை ஜெய் பீம்

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 2 месяца назад +12

    கடைசில திருமா, செல்வபெருந்தகைல முடியலாம்

    • @naveensundar5838
      @naveensundar5838 2 месяца назад +7

      Thirumava sollalana Inka nerayaperuku thoogam varathu polayae

    • @ganesansuresh7943
      @ganesansuresh7943 2 месяца назад

      Dr thirumavakkubuyir kodukkk Pala kodii thambiiinga irrukkangada.... Tamilnadu orrukkathuda

    • @dennishyesudhas2748
      @dennishyesudhas2748 2 месяца назад

      @@naveensundar5838 thirumaa oru dmk adimai aanapiraku thaalthapatta makkalai thiraavidiyathin kothadimaikalaaka yenna vaidhuvittaar

  • @MAHALAKSHMIThangaraja-cs9zw
    @MAHALAKSHMIThangaraja-cs9zw 2 месяца назад

    Thanks for the information.
    Cinima parthathupola iruku.
    Yepadiyo annanai konravan..... Mugam velichathuku vara vendum. Gangsters olinthu poganum... Makal nimathiya valanum.

  • @chanbasha98
    @chanbasha98 2 месяца назад +4

    இதுவே முஸ்லிம் னா கமெண்ட் ல தீவிரவாதிகள் அமைதி மார்கம் என பல பேர் கெவளமாக கமெண்ட் இருப்பாங்க ஆனால் இங்கே இவர்கள் அனைவரும் ரௌடி னு சொல்றிங்க தீவிரவாதிகள் என்று கூறுங்கள்....

  • @Drelamparithi
    @Drelamparithi 2 месяца назад +3

    Pls follow the case sir ..

  • @Kumar-cg5pk
    @Kumar-cg5pk 2 месяца назад +4

    எல்லாரையும் என்கவுண்டர் ல போடுங்க தமிநாடு போலீஸ் அப்பத்தா கெத்து

  • @sivakumarsivakumar3828
    @sivakumarsivakumar3828 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vijayprakashdoss8033
    @vijayprakashdoss8033 2 месяца назад +2

    So A1 is Vellore Jail dept some officers who allowed to use phone inside the HS Block, Govt should take stringent action against everyone including Vellore Prisin Jailer. Superintendent and others. Bcos of few Police personnel the entire dept scoring black mark among public..

  • @ranjithmano6706
    @ranjithmano6706 2 месяца назад

    Nice speech sir

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 месяца назад +1

    நாகேந்திரன் இன்னும் வெளிநபர்களிடம் தொடர்பு கொள்ள முடியுமெனில் ஜெயிலில் உள்ள காவல்துறை உதவியில்லாமல் இது நடக்குமா?

  • @purpleaysh1170
    @purpleaysh1170 2 месяца назад +10

    கொலைகாரப் பயலுக்கு எதுக்கு நாகேந்திரன் அவர்கள், இவர்கள் ன்னு மரியாதை???

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад +3

    பிடிபட்ட அனைவரையும் சுட்டுத் தள்ளுங்கள் அப்போதுதான் அந்த நாட்டில் நியாயம் பிறக்கும்

  • @rajinia9724
    @rajinia9724 2 месяца назад +7

    நாகேந்திரன் என்கவுண்டர் செய்தால் என்ன

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 2 месяца назад

    Re caal செய்தது ஒரு முக்கிய இடம் 👍

  • @premraj2896
    @premraj2896 2 месяца назад

    If the powers to be had been active ...
    This nagendran should have gone to national training schools and become a good sportsman.....
    This is the story of the Indian youth...

  • @karthikraja4982
    @karthikraja4982 Месяц назад +1

    ஒரு அன்பான ஆள சாவடிச்சிட்டானுங்க இதுல என்ன பெருமை ரெண்டு எருமை🤦‍♂️

  • @தமிழராய்எழுவோம்

    இதன் முடிவுகள் என்ன என்று தெரியும் வரை நீங்க விடாதீங்க உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @hemabala4285
    @hemabala4285 2 месяца назад +1

    One Man can die at any situations, but the the truth should be revealed before that person's family members.. So that atleast the upcoming generation daughter or son, wife can get protection from government.... A man can die, justice should not die.. The truth should be revealed...

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 месяца назад

      Its dmk dravidian stock gov in TN now. Better u change ur hope

  • @alpho993
    @alpho993 2 месяца назад +1

    அந்த ஒன் பிக் ஷாட் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை 🙏

  • @pmvpmv6626
    @pmvpmv6626 2 месяца назад +3

    திமுக மற்றும் திருமாவளவன் தான்

  • @JANAKAIV
    @JANAKAIV 2 месяца назад

    உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்

  • @balak.622
    @balak.622 2 месяца назад +4

    திமுக வின் கதைவசனம் சுப்பராக வாசிக்கிறீங்க

  • @msuryasuryamuthusamy2458
    @msuryasuryamuthusamy2458 2 месяца назад

    Rajmohan sir Armstrong இறக்கர வரைக்கும் அவரையே எங்களுக்கு தெரியாது

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    08:43 அவர்கள் அவர்கள் என்ன ஒரு மரியாத ஒரு கேடு😢

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад +1

    பழைய குருடி கதவை திறடி என்ற கதையில் தான் இந்த கதையும் கழிந்து போகும் போலீஸின் உடைய நாடகம் மேடை

  • @DanielPriya-p9h
    @DanielPriya-p9h 2 месяца назад

    Bro be safe but don't leave the culprits Armstrong case

  • @gcrgcr2658
    @gcrgcr2658 2 месяца назад

    சிறைக்குள் காவல்துறை துணை இல்லாமல் எப்படி மொபைல் பயன்படுத்த முடியும்!!? குற்றவாளி அரசு தான் .

  • @manimegalaim6515
    @manimegalaim6515 2 месяца назад

    கண்டிப்பாக விரைவில் வரனும் ராஜ் மோகன் அவர்களே.அப்பாதான் அந்த குடும்பம்.ஒரளவாவது சோகத்தில் இருந்து வெளியில் வருவார்கள்.

  • @karthikraj6818
    @karthikraj6818 2 месяца назад

    Mass uh na neeee Raju Mohan
    Thunda kanom thuniya kanom nu oru oruthanum odanum

  • @athipaathi8485
    @athipaathi8485 2 месяца назад +6

    ஒரு பார் தகராறை உசுப்பேத்தி ஒருவனை தாதா வாக்கி ,தொடர் சமுக கேடுக்கு வழி வைத்த இருவர் , ஒருத்தர் வட்டம் , ஒன்னு இரும்பு ,

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 2 месяца назад

    டாக்டர் மற்றம் வக்கீல்யிடம் எதையும் மறைக்க கூடாது என்டு சொல்வாரகள். ஆனால் இவரகள்...........

  • @dhana6016
    @dhana6016 2 месяца назад

    Police should tell the world how the phone is allowed for jail. So all govt and police departments are also indirectly supporting the crime activities

  • @arputharaj1984
    @arputharaj1984 2 месяца назад +2

    நாகேந்திரனை வச்சி கொஞ்ச நாள் ஒடும். அப்புறம் இன்னோரு ரவுடி பேரைச் சொல்லுவான்ல

  • @shankarb59
    @shankarb59 Месяц назад

    Vanakam sir 🙏.valitntry surender aquest / enquiry aquest . Not involved . focused local rowdisam.? Planed in ? Please give me under S.C .EX army soldiers Under🙏

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад +5

    SUPER VIDEO 👍👍👍👍🙏🙏

  • @shunmugomv6347
    @shunmugomv6347 2 месяца назад

    தமிழ்நாடு ரவுடி கேடுகள் உடைய சண்டைன சச்சரவு நிறைந்திருக்கிறது இதை நாம் கண்கூடாக காண்கின்றோம் காண்கின்றோம் மக்களுடைய வாழ்க்கையோ ஆரோக்கியம் இல்லாமல் மன சஞ்சலங்கள் நிறைந்து வியாதிகள் குடும்ப பிரச்சனை நிறைந்ததாக இருக்கின்ற இந்த சூழ்நிலையில் சிறைச்சாலையின் உள்ளிருந்து ஒரு ஆயுள் கைதி சிறைச்சாலையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இன்னும் சென்னை மாநகரை கலக்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலைகள் நிலவுகிறது என்று சொன்னால் சிறைச்சாலையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது சிறைச்சாலையின் பயன்கள் என்ன சிறைச்சாலையில் இருந்து கொலைக்கான உத்தரவு நாகேந்திரன் போன்ற கைதிகளிடம் இருந்து வெளிப்படுகின்ற அளவுக்கு சிறைச்சாலை கொலைகாரர்களின் அசைக்க முடியாத பாதுகாப்பு இடங்களாகஇருக்கிறது இருக்கிறது என்று தானே அர்த்தம் நாகேந்திரன் அதை செய்திருக்கிறான் அவனுடைய உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றால் குற்றத் தடுப்பு தளங்களில் குற்றவாளிகளுக்கு துணை போவது யார் இது சம்பந்தமான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் புரிந்து கொள்ளுங்கள் மக்கள் மத்தியில் யாரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிற தூ

  • @NehizenaOkolo
    @NehizenaOkolo 2 месяца назад

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤

  • @bala56
    @bala56 2 месяца назад

    அரசும் போலீஸ் அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் நம் நாட்டில் ரவுடிகளும், கூலிப் படையும் இல்லாத வண்ணம் செய்ய முடியும். ஆனால் நடக்குமா ???? இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கும் தலைவர் இருக்காரா???

    • @SriniVasan-zj9hd
      @SriniVasan-zj9hd 2 месяца назад

      ஆமா இதேவாய்தான் நாளைக்கே ரெண்டு ரவுடிகளை என்கவுண்டர் பன்னா போலீஸ் அராஜகம்!
      குற்றமென்றால் நீதியின் முன்னால நிருத்தி தண்டனைவாங்கி தராமல் கொலைசெய்வது போலீஸ் என்ன நீதிதுறையான்னு கேக்கும் 😄

  • @karthikeyans782
    @karthikeyans782 2 месяца назад +4

    சரி எல்லாத்துக்கும் பாஸ் யாரு?.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 месяца назад +2

    அட்வகேட் வேலையை விட அருவாள் நல்லா பொருந்துது 😂

  • @jeevanprakash6074
    @jeevanprakash6074 2 месяца назад +1

    Who gave time to grow like this.

  • @shamtakkar4341
    @shamtakkar4341 2 месяца назад +2

    வேற யாராக இருக்கும்?
    MLA தாங்க

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 2 месяца назад +7

    இதுதான் திராவிட ஆட்சி வேறென்ன சொல்ல

  • @kumarr6185
    @kumarr6185 2 месяца назад

    என்னன்னா ஊடகத்துறையில் ஒரு மதிப்பு மதிப்புமிக்க மனிதர் நீங்கள் ரவுடிகளை வாய்த்து பேசி ஒரு காணொளி போட வேண்டுமா வேண்டுமா சிந்தித்துப் பாருங்கள்

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 месяца назад

    High security block is really highly secured

  • @AnbarasanA-h5n
    @AnbarasanA-h5n 2 месяца назад

    சார் வணக்கம் உளவுத்துறை தமிழ்நாட்டில் மிகப்பெரிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு பழிவாங்கும் நோக்கம் ஏ பி சி டி இ வரையிலும் போய்க் கொண்டுதான் இருக்கிறது உளவுத்துறை என்ன செய்தது

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 месяца назад

    ஸ்டாலின் இதற்க்கு விடியல் தருவார்

  • @Muthamizhnaatrisaiyum
    @Muthamizhnaatrisaiyum 2 месяца назад

    sekar......Daughter got married Christian guy....With amstrong support