காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • காயத்ரி மந்திரம் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் ஸ்வரங்கள் மிகவும் முக்கியமாக சொல்லப்படுகிறது அனுதாத்தம்
    உதாத்தம்
    ஸ்வரிதம்
    தீர்க்க ஸ்வரிதம்
    இந்த சுரங்களை எவ்வாறு உச்சரிப்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஞானம்

Комментарии • 61

  • @kuttyrajes4701
    @kuttyrajes4701 Год назад +2

    அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @vkumar5998
    @vkumar5998 2 года назад +1

    நன்றிகள் ஐயா நிறைய பதிவுகளை பார்த்து இருக்கின்றேன் உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது

  • @yogeshraja3829
    @yogeshraja3829 3 года назад +1

    சிறப்பு, அருமையான விளக்கம் இறுதியில் *து* என ஒலிக்கிறது அதை *த்* என ஒலிக்க வேண்டும். 🙏

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 4 года назад +3

    மிக அற்புதம். சூப்பர்

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 4 года назад +5

    மிக்க நன்றி ஐயா💐

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 4 года назад +3

    💓அஜபா காயத்திரி 💓மந்திரத்தை பற்றி மேலும் திருவாய் மலர்ந்து💓💓 அடியார்களுக்கு அருள்💓💓 பெருக்கவேண்டுகிறோம்...💓இறையருளால் தங்கள்💓💓 பணிசிறக்க நன்றியுடன்💓 வேண்டுகிறோம்..💓💓🙏🔥

  • @najay5839
    @najay5839 8 месяцев назад +2

    இவர் செல்லும்
    சமஸ்கிருதம் காயந்திரி மந்திரத்தை கூறினாலும் ஒரு பயன் இல்லை. என்னேன்றால் தமிழ்கள்
    தாய்மொழி தமிழை பிறமொழி சமஸ்கிருதம் மொழில் மந்திரத்தை கூறினால் தமிழ் கருவூறார் சித்தரின்
    சாபத்தை அடைவீர்.
    அதை கருவூறர் ஐயா நாம் தமிழ் மொழில் சக்தி காயந்திரி மந்திரம் அருளியள்ளார்.
    ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
    தத்துவ வித்துகள் அரணாகுக!
    பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
    தீயே யோகப் பரஞ்சோதியாகும் !
    48 நாள்கள் 108 முறை இந்த சக்தி காயந்திரி மந்திரத்தை நாம் தமிழ் மொழியில் கூறினாலும் மட்டுமே விரைவில் பக்தி.சித்தி.சக்தி. அடைவிர்கள்
    ஓம் சிற்றம்பலம் ஓம்

  • @VISEK01
    @VISEK01 Год назад +1

    Excellent , Thank you

  • @kathiravanshankar4656
    @kathiravanshankar4656 4 года назад +1

    Very nice 😍 sir
    Om Namo vishwakarmane 🙏👌

  • @palpandian4796
    @palpandian4796 2 года назад +1

    குரு வணக்கம் நன்றி சுவாமி

  • @jeevarathinamrs8246
    @jeevarathinamrs8246 2 года назад +1

    அருமை! வணக்கம் பல!!

  • @muruganastrologicalresearc7926
    @muruganastrologicalresearc7926 4 года назад +1

    மிக்க நன்றி குருவே 💐🙏.

  • @paramasivam4695
    @paramasivam4695 9 месяцев назад

    Arumai.supev. valhavalamutan ❤

  • @saravananc841
    @saravananc841 Месяц назад +1

    ஓம் விராட் விஸ்வகர்மா நம

  • @paramasivam4695
    @paramasivam4695 9 месяцев назад

    Nanriayya.valhavalamutan ❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 9 месяцев назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 года назад +3

    Poonul potama sollalama sir daily chat108 pannalama?😔😔😔

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 Год назад +3

    ஐயா பூ நூல் அணிந்தவர்கள் மட்டும்தான் இந்த காயத்திரி மந்திரம் சொல்லனும்மா மற்றவர்களும், பெண்களும் செல்லக்கூடாது.

  • @thirumoorthi7785
    @thirumoorthi7785 2 года назад +2

    அருமை

  • @Siva_ganesan260
    @Siva_ganesan260 Год назад +1

    அருமை ஐயா

  • @raajseykar7804
    @raajseykar7804 2 года назад +1

    Thank you master

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 10 месяцев назад +1

    புருடா விடவும் ஒரு தைரியம் தேவை.. பாராட்டுகள் ! (அது சரி இந்த மந்திரத்தில் எத்தனை வார்த்தைகள் உள்ளது?அர்த்தம் தெரியுமா?)

  • @vadivug8515
    @vadivug8515 3 года назад +1

    நன்றி சார்

  • @swamikamakshi2009
    @swamikamakshi2009 4 года назад +1

    Excellent

  • @ஆன்மீகஞானம்-ய2ள

    சாமி நமஸ்காரம். ஸ்வரங்கள் பற்றி ரொம்ப அருமையா சொல்லிருத்திங்க. இன்னொரு சந்தேகம். (ஓம் பூர்‌ புவ ஸுவ:) என்று இருக்கிறது. ஆனால் நீங்க உச்சரிக்கும் போது( பூர் புவ ஸுவஹ:) என ஸுவஹ என்று உச்சரிகீறீர்கள் அது‌ஏன்?

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 года назад +1

    Nice💐💐💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏🙏

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 года назад

    அருமை அருமை நல்ல விளக்கம்

  • @KUMARG1976
    @KUMARG1976 2 года назад +1

    விளக்கம் அருமை. ஒரு சந்தேகம். பூர் புவஸ் ஸுவ: என்று வரும் போது ஸுவஹ என்று உச்சரிப்பு வருகிறது. ஆனால் தியோ யோ ந: என்பதில் நஹ என்றில்லாமல் ந என்று நிற்கிறது. இது சரியா? எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. முடிந்த வரை அதன் இலக்கண விதிகளை தமிழில் படித்து பின்பற்றுகிறேன். எனது இந்த சந்தேகத்தை தெளிவு படுத்தவும். நன்றி🙏

    • @DAYADASANACHARYAJI
      @DAYADASANACHARYAJI  2 года назад

      நஹ என்பதற்கு பதில்
      நப் என்று வரும் இலக்கண விதிப்படி

  • @shri2947
    @shri2947 10 месяцев назад +1

    Brahmin here, anyone can recite Gayatri mantra❤❤❤

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад +1

    👏👏

  • @vellaichamyprasad2315
    @vellaichamyprasad2315 4 года назад +1

    Thanks... Sir.....

  • @radhakrishnang9494
    @radhakrishnang9494 4 года назад +2

    One question, is it obligatory to wear poonool for viswabrahmanas

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад +1

    Sir bala athibala mantra...

  • @jayabala6390
    @jayabala6390 2 года назад +1

    Thanks

  • @vijayvijayan3199
    @vijayvijayan3199 Месяц назад +1

    பூ நூல் என்றால் என்ன ஐயா?

    • @DAYADASANACHARYAJI
      @DAYADASANACHARYAJI  Месяц назад

      @@vijayvijayan3199 பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோவை காணுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

  • @Vel_Murga
    @Vel_Murga 3 года назад +1

    வணக்கம் ஐயா! கயத்திரி மந்திரத்தை உலகத்திற்கு அளித்த குரு விஸ்வாமித்திர்ர் பூனுல் பூண்டவரா?
    அப்போது எவ்வாறு மந்திரம் ஒரு வட்டத்திற்குள் அமையும்

    • @DAYADASANACHARYAJI
      @DAYADASANACHARYAJI  3 года назад +3

      அனைவருக்கும் பூணூல் உண்டு

  • @vallalar85
    @vallalar85 2 года назад +1

    வணக்கம் ஐயா

  • @santhanaga1747
    @santhanaga1747 2 года назад +1

    ஐயா வணக்கம் எனக்கு அர்ச்சனை செய்வது எப்படி

  • @ramanathanthanasekaran9460
    @ramanathanthanasekaran9460 2 года назад +9

    பூணுல் போடவேண்டும் என்று சொல்வது தவறு. பக்தி வேண்டுமே தவிர கட்டம் கட்ட கூடாது. தெய்வம் பக்திய பார்க்கிறது. உச்சரிப்பயும் போனுலயும் பார்ப்பதில்லை

  • @priyar6629
    @priyar6629 4 года назад +1

    Ladies Intha mantharm sollalama

  • @மெய்ப்பொருள்-ற6ய

    காயத்ரி மந்திரத்திற்கு பூணூல் எதற்கு?

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Год назад

    உங்க மந்திர உச்சரிப்புக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் 7:29 🙏😌

  • @padmadhanu2449
    @padmadhanu2449 2 года назад +1

    இறைவனை அடைய பக்தி வேண்டும் பூணூல் தேவையில்லை

    • @DAYADASANACHARYAJI
      @DAYADASANACHARYAJI  2 года назад +1

      உண்மைதான் ஐயா
      பசி தீர உணவு வேண்டும்
      விவசாயம் தேவையில்லை

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад +1

    Om namasivaya 🙏

  • @ganeshanramesh5375
    @ganeshanramesh5375 3 года назад +2

    மாமா உங்க நம்பர் வேண்டும் மாமா

  • @rathakrishnan5792
    @rathakrishnan5792 Год назад +1

    உங்கள் கருத்து தவறு

  • @alagarsamynarasimhan2903
    @alagarsamynarasimhan2903 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🌷