90's Kit's Favorite பொண் வண்டு பூச்சி ..Pon Vandu Poochi Catching ....

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 1 тыс.

  • @mr.suncityvlog6780
    @mr.suncityvlog6780  2 года назад +84

    For Binomo Education, Click bit.ly/mr_suncity and get Rs.65,000 for Binomo tutorial.
    #Binomists
    Use "DOBR2" promo code for +100% on the first deposit. Thank me later!
    Risk Warning! Your capital might be at risk!
    Go subscribe to Binomo's Official Instagram Account - instagram.com/binomo/
    Brand Managed by
    www.mediainfluencer.in
    Powered By
    www.theytmedia.com

    • @ganashtheepan6556
      @ganashtheepan6556 2 года назад +1

      ஙாஙாஙஙங

    • @k3gamer840
      @k3gamer840 2 года назад

      bro that is not kits is kids

    • @santhoshpriyan124
      @santhoshpriyan124 2 года назад +1

      Anna naa ivlo perusa pon vandu paathathu illa
      Aana nelli pon vandu irukku illa athai paathirukken but athu ithavida chinna tha irukkum . Like a baby vandu
      And athai naa Summer la kooda paathirukken Anna

    • @ahamedmunsith6297
      @ahamedmunsith6297 2 года назад

      ❤️🧡💛💚💙💜🤎🖤

    • @SuryaSurya-vi4qe
      @SuryaSurya-vi4qe 2 года назад

      Augel

  • @anbuselvan5842
    @anbuselvan5842 2 года назад +366

    Pon vandu mind voice:enda onga entertaimentuku nan than kedachena 😆😆😆😄😄😁
    Edit: thanks for 362 likes

  • @veludevi2846
    @veludevi2846 2 года назад +23

    அழகான அனுபவங்கள் மறக்க முடியாத மகிழ்ச்சி

  • @ootyhillrider8358
    @ootyhillrider8358 2 года назад +49

    வேனாம் மாப்ல பொன்வன்டு சாபம் விட்டா இந்த ஜென்மத்தில் 90ஸ் கிட்ஸ்கு கல்யாணம் நடக்காதுலே.. பாத்து சூதானமா இருந்துக்க. feeling by 90s kids

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +76

    ஆத்தி மரம் , கருங்காலி மரம் ,
    வெடத்தார மரம் , துருஞ்ச மரம் ,
    கொட்ட எலந்தை மரம் இந்த மரங்களிலெல்லாம் பொன் வணடு
    கள் இருக்கும் .பச்சை , சிகப்பு ,
    பச்சை + சிகப்பு , சிறிய ரகம் பெரிய ரகம் என்று கண்ணாடியை
    ப் போல் அழகாக இருக்கைம் .👍

  • @vvrnandhakumar5969
    @vvrnandhakumar5969 2 года назад +13

    2k kids tha enakkum theriyu ❤️

  • @drumsbala7823
    @drumsbala7823 2 года назад +6

    ஏ ஐயா நான் கூட நிரைய பிடிச்சு விளையான்டு இருக்கேன் கொண்றை மரத்தில் இருக்கும் கலர் கலரா முட்டையிடும் .
    ஜாலியாக இருந்த நாட்கள்.மலரும் நினைவுகளாய்.சூப்பர் தம்பி.

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 года назад +1

    பொன்வண்டு கலர் கலராய் முட்டையிடும் ...அழகாய் இருக்கும்...இப்போது ஒரு பொன்வண்டு கூட பார்க்க முடியவில்லை...

  • @hanojhthamizhan1539
    @hanojhthamizhan1539 2 года назад +6

    ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம், நிம்மதி கலந்த சொர்க வாழ்கை சகோதரா...👌😍

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 2 года назад +42

    Try short video brother

  • @anandak4109
    @anandak4109 2 года назад +45

    Adutha video la Minmini poochi pudi bro😂😂👍

  • @bharathibharathi931
    @bharathibharathi931 Год назад +1

    Na parthathu ellanga bro eppa than pakkuren. Super bro thank you

  • @phariharan6289
    @phariharan6289 2 года назад +7

    Romba tnx bro பழைய நினைவு க்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் 😌😭😭

  • @vijayvinutha400
    @vijayvinutha400 28 дней назад

    சின்ன வயதில் விளையாடி உள்ளோம் ... சிறு வயது நினைவுகள் வந்து சென்றது .மிக்க நன்றி தம்பி❤❤❤❤

  • @sathyakanagaraj3952
    @sathyakanagaraj3952 2 года назад +37

    நானும் பொன்வண்டு விளையாண்டு இருக்கிறேன் என்னுடைய நினைவுகள் தேங்க்யூ

  • @muruganmark8134
    @muruganmark8134 Год назад +1

    90s kids வாழ்க்கை ஒரு இன்பமான வாழ்க்கை. போன் கிடையாது பைக் கிடையாது ஆனால் சந்தோசமா வாழ்ந்தோம்

  • @titansreturns2116
    @titansreturns2116 2 года назад +53

    Remembering my childhood days....❤️❤️
    Ponvanda Sand la pothachi vachu athu veliya vanthathum thoondi paartha egg irukkum😊😊

  • @mohansridhar.7878
    @mohansridhar.7878 2 года назад +2

    Hai bro first comment

  • @spr1268
    @spr1268 2 года назад +13

    Remembering my childhood ❤️❤️❤️

  • @bilalyusuf3444
    @bilalyusuf3444 2 года назад

    விரல வெட்டிடும் சொல்லி விளையாடுவோம் சூப்பர் தம்பி

  • @ajay.b8837
    @ajay.b8837 2 года назад +3

    Ultimate bro mutta poota ponvandu😂😂😂😂😂❤️

  • @cartoon_veriyan_555
    @cartoon_veriyan_555 11 месяцев назад +1

    Child hood memories thankyou bro

  • @haridass8254
    @haridass8254 2 года назад +3

    நினைத்தாலே இனிக்கும் ❤😍🙌

  • @lakshmistalin30
    @lakshmistalin30 Год назад

    Very nice that you remember My child hood thank you

  • @sanjayk230
    @sanjayk230 2 года назад +3

    Sweet Memories bro
    Thanks bro
    Antha life mendum varathu 😥😭😭😥😭😭 eanaku podicha life 😞😞😔☹️☹️😞😞😔😔😭😭😭😭

  • @987sai
    @987sai 2 года назад

    Vera level ha ha school padikarappa itha pidikka leave naal la kaadu kada alanju pidichu vilayaduvom.

  • @LEGENDGAMING-gx6vt
    @LEGENDGAMING-gx6vt 2 года назад +9

    Old memories ❤️❤️

  • @najimutheen3896
    @najimutheen3896 2 года назад

    சிறுவயதில் எனது பாட்டி ஊரான தஞ்சை மாவட்டம் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் அங்கே நாங்கள் சென்றாலே எங்கள் மாமா பசங்க கூட சேர்ந்து பொன்வண்டு பிடிப்பது தான் எங்களுக்கு வேலை இந்த வீடியோவைப் பார்த்த உடன் பழைய ஞாபகம் எல்லாம் வந்து விட்டது நன்றி நண்பரே

  • @pandiyammalpandiyammal3478
    @pandiyammalpandiyammal3478 2 года назад +5

    நாங்களும் பொன்வண்டு விளயாடியிருக்கோம்

  • @user-cq4xv6yt6b
    @user-cq4xv6yt6b 2 года назад +2

    எனக்கு அந்த கால இனிய நினைவுகள் திரும்புகின்றன.இனி அந்த வசந்த காலம் திரும்பாது,...இந்த வீடியோ பார்த்ததும் மீண்டும் அந்த காலத்தில் பயணம் செய்ய மனம் விரும்புகிறது......

  • @brotherstamilgaming-1391
    @brotherstamilgaming-1391 2 года назад +11

    2K Kidskum Theriyum bro 👍

  • @rkangle6248
    @rkangle6248 2 года назад +2

    🥰🥰🥰chinna vayasu nenaivukal la kannu munnadi vandhutu poguthu anna.... 😍😍😍

  • @lovelyeditz1435
    @lovelyeditz1435 2 года назад +13

    one of the best people who support this will be a billione one day'God bless you😍💥💓💓 mmmm

  • @kalaiarasiprakash7123
    @kalaiarasiprakash7123 7 месяцев назад

    Super Anna romba helpful a irundhuchu

  • @senaguna9198
    @senaguna9198 2 года назад +18

    Hi Bro போன் வண்டு Egg kattunga.

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 года назад +1

    Superb very nice.. Your videos are very refreshing to watch...

  • @tamilcommentator252
    @tamilcommentator252 2 года назад +4

    My mom's favourite soap

  • @karthick9245
    @karthick9245 Год назад

    Nanum yanga amma vum intha video va paathom
    Yanga amma chinna vayasula ithu pola pannuvaga la ipa intha video paathu romba santhosham pattaga tq gusys ....😊

  • @mugeshsree8441
    @mugeshsree8441 2 года назад +3

    it's beautiful 😍

  • @breaktherules8761
    @breaktherules8761 2 года назад +1

    Haai semma Jolly ah irruku...spruuu😅😅😅👌👌👌

  • @nomo5116
    @nomo5116 2 года назад +10

    Tamil si amazing
    I’m Japan

  • @ECI-SUNDARASOLAPURAM
    @ECI-SUNDARASOLAPURAM 2 года назад +2

    First like and first comment and first view

  • @lucifer09ff2
    @lucifer09ff2 2 года назад +10

    Bro old memories bro 🥺🥺🥺🥺

  • @divagar._.12
    @divagar._.12 Год назад

    Old memories, ippa la enga oorla pakave mudiyala

  • @ksmtamila162
    @ksmtamila162 2 года назад +3

    I know very well suncity , a love from marungulam

  • @thejaswinisethupathy2073
    @thejaswinisethupathy2073 10 месяцев назад

    வேற லெவல் Mr. Suncity

  • @devilsbettaroom8809
    @devilsbettaroom8809 2 года назад +18

    Ponvandu mindvoice be like : enta salasam pandrakune ungala unga appan athapethupotaangalada🤣

  • @ritheshuma1465
    @ritheshuma1465 2 года назад

    Super video best best best best best best best best

  • @akcreationofficial2931
    @akcreationofficial2931 2 года назад +37

    Thala vera Level 🔥🔥🔥

  • @AjithKumar-uj8eg
    @AjithKumar-uj8eg 2 года назад +2

    Thanks for the old memories bro

  • @bg_vijay8215
    @bg_vijay8215 2 года назад +8

    I am 2k kids but I will play with this 🤘🏻

  • @lifeisshotbaby7525
    @lifeisshotbaby7525 2 года назад +1

    My childhood day miss

  • @sakthisandy51
    @sakthisandy51 2 года назад +3

    Super vera level video ❤️❤️❤️❤️

  • @SP__vlogs__tamil
    @SP__vlogs__tamil 2 года назад

    You are my inspiration I am your subscriber

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 2 года назад +6

    Video style shown that seems you are so talented and so creativity ,always be in high spirits & *Stay connected🤗Keep Rocking*...
    நான் இணைந்து விட்டேன்

  • @kumardurgasri1672
    @kumardurgasri1672 2 года назад

    சூப்பர் வேற லெவல் அண்ணா

  • @minutessciencechannel565
    @minutessciencechannel565 2 года назад +16

    Ponvandu English meaning jewel beetle 😃

  • @royalkd2383
    @royalkd2383 2 года назад +1

    Hi Anna am 1. Like video 😎

  • @saisugesh2736
    @saisugesh2736 2 года назад +15

    Thala Vera Level🤜

  • @love_affect__
    @love_affect__ 2 года назад +1

    2k kid tha naanu, naa 2nd standard padikkum podhu friends la pon vandu pidippom jolly ahh irukku bro

  • @dhananjayan.m3081
    @dhananjayan.m3081 2 года назад +9

    6:41 Enada Soldran Avaannnnn🤣🤣🤣🤣

  • @civilMohamedJameerN
    @civilMohamedJameerN 2 года назад

    Spr bro nalla video pandringa

  • @Saiganesh978
    @Saiganesh978 2 года назад +31

    Sweet memories ❤️

  • @mohamedajmalkhan.s2053
    @mohamedajmalkhan.s2053 2 года назад +1

    4:16 bro anga paru orutha onnuku pora 😂😂😂🤣🤣

  • @RamuRamu-hw7rt
    @RamuRamu-hw7rt 2 года назад +4

    Bro like this we need more videos

  • @njothi3172
    @njothi3172 2 года назад

    சூப்பர் தம்பி👍

  • @valapalopoonakuti
    @valapalopoonakuti 2 года назад +6

    90's kid is a word
    90's kit is a emotion

  • @anisaalisha9273
    @anisaalisha9273 2 года назад

    அழகாக இருக்கு 😃

  • @raguramanv1320
    @raguramanv1320 2 года назад +4

    Tq..bro...ennaku romba pudikum...I'm very happy 🥰😍

  • @sethurds2890
    @sethurds2890 2 года назад

    Im 90s kits😘😘😘😘😘😘🤣😂😂😂😎😎😎😎😋😋😎😎 அருமை நன்பா பழைய நிநைவுகள் நியாபகம் வருகின்ரது😥😥😥😥😢😢😢😭😭😭

  • @pvsanthakumar6558
    @pvsanthakumar6558 2 года назад +6

    Buldi adikkum bothu sound nalla comedy ah 🤣 iruku bro

  • @laxshmimagesh8714
    @laxshmimagesh8714 2 года назад

    Nise I vill see your video it s is nise

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад +3

    Wow evlo nal achu pathu😊

  • @sivaselvi2967
    @sivaselvi2967 2 года назад +2

    அண்ணா இந்த பொண்வண்டு
    எங்கள் மரங்களில் இருக்கும்
    I like this video 💗💗💗

  • @SPREEN-vb8ce
    @SPREEN-vb8ce 2 года назад +5

    Bro nanum ponvandu 1 pudichan
    It is died but give me 3 eggs

  • @sathyasarathy5510
    @sathyasarathy5510 2 года назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @leopad6698
    @leopad6698 2 года назад +6

    Ithee maari sigappu pattu poochi ah katunga brow.😍😍

  • @kovaiboys45
    @kovaiboys45 2 года назад +1

    Super

  • @திவ்யா-ஞ4ண
    @திவ்யா-ஞ4ண 2 года назад +4

    excellent 💕

  • @superheroclips6521
    @superheroclips6521 2 года назад +2

    Tamil : pon Vadhu
    English :golden insects 🤣🤣🤣 simply has that

  • @skyrowdy1144
    @skyrowdy1144 2 года назад +3

    90's kits ella bro
    90's kids bro athu

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 2 года назад

    வாவ் சூப்பர் 👌🙋💖

  • @muthuraj1324
    @muthuraj1324 2 года назад +9

    Bro ponvanduku nu oru session ahe iruku ,adhavadhu,,,kite ku nu oru session, gilli ku nu oru session, adhella oru kaalam bro ,,,miss that moments😔👍👍

  • @mysteryinworld2565
    @mysteryinworld2565 2 года назад +1

    It's soo shiny

  • @thimothithimothi6261
    @thimothithimothi6261 2 года назад +3

    Anna eppadi oru ponvandu erukkunu eppathan enakku theriuthu

  • @sairiyacooking9637
    @sairiyacooking9637 2 года назад

    Pon vandu ku sapadu podanum nu box la poitu kodumai panni irukom 😀😀😀😀 I am 90's kids thank you god very very happy moments miss you my old days 😌

  • @r_b5809
    @r_b5809 2 года назад +5

  • @techthink1508
    @techthink1508 2 года назад +5

    One of my childhood favorite 🤣🤣🤣

  • @chithravel9754
    @chithravel9754 2 года назад

    ப்ரோ சூப்பர் ப்ரோ பெண் பொன்வண்டுகள் பச்சை வெள்ளை யோட இருக்கும் ப்ரோ ப்ரோ ஆண் பொன்வண்டு ரெக்கை கலர் ஃபுல் சோப்பு கலர் இருக்கும் ப்ரோ ப்ரோ நாங்க கிராமத்துல வசிக்கிறோம் இப்ப சிட்டி ராஜபாளையத்தில் வாழும் ப்ரோ அதனால நாங்க நிறைய பூண்டு கிராமத்துல பிடிப்போம் அதனாலதான் சொல்றேன் கொண்டுவந்து முட்டை விட்டால் முட்டை முட்டை சுண்ணாம்பால் தடவி வெயிலில் காய வைக்கணும் ப்ரோ ப்ரோ

  • @AshokAshok-ko6wi
    @AshokAshok-ko6wi 2 года назад +6

    Memories 🥺❤

  • @arul27
    @arul27 2 года назад +1

    Naala paathathu 2015 la athoda iname enga alinchu enga oorula 😔

  • @__Prathap__King__77
    @__Prathap__King__77 2 года назад +5

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்னயுட்டுபர்கு உதவி செய்ய வேண்டும் என பணிவுடன் கோட்டுக் கொள்கிரோம்

  • @amaranamaran5104
    @amaranamaran5104 2 года назад

    Nanga thutaipam kuchila. Nona kaai vachi vilayaduvom 😝😝😝😍😍😍😍😍

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 2 года назад

    நாங்களும் இதே மாதிரி பொன்வண்டு பிடித்து விளையாடியுள்ளோம் இலங்கையிலிருந்து

  • @sharminilu149
    @sharminilu149 2 года назад +1

    Semma bro.

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 2 года назад

    மண்ணில் குழி தோண்டி ஒரு குச்சியை நட்டு பொன்வண்டை வளர்த்து விளையாடினோம் , இலையை வெட்ட வைத்து பார்ப்போம், அழகான வண்ணத்துடன் இருக்கும் மேலும் நிறைய மறந்து விட்டது கையில் தொட்டால்தான் ஞாபகம் வரும் என நினைக்கிறேன் மகிழ்ச்சி

  • @tamilmaran5850
    @tamilmaran5850 2 года назад

    Thanks bro 6 th padikum pothu ithumari pannuvom

  • @shekarsky2019
    @shekarsky2019 2 года назад

    வேர லெவல் தலைவா

  • @AjithKumar-uj8eg
    @AjithKumar-uj8eg 2 года назад +1

    Reminds me my old memories bro love you love 💕

  • @Vicky-ty2hv
    @Vicky-ty2hv 2 года назад

    Verra level bro