அன்பு அண்ணா நான் வாழ்வில் எனக்கென்று எதுவும் சேர்த்ததில்லை உறுவுகளுக்காக வாழ்ந்துவிட்டேன் அனைவரூம் என்னை உபயோகித்தார்கள் அவ்வளவே எனது ஜாதக பலன்களை துல்லியமாக கணித்து சொல்வீர்களா
Sir etho ennavendru theriyavillai ungal kuralil irukum sangadam manathuku etho enaku pisaihirathu sir mihavum manavedhanai adaihiren sir very sorrynga sir enaku etho alugaiyaha varuhirathu sir thayavu seithu neengal palaya urchahathudan pesavendum.manadhu valikirathunga sir
ஐயா வணக்கம். ஜோதிடத்தில் நம் பிறந்த நேரத்தை நாழி என்று சொல்லப்பதுலுள்ளது . அதை எவ்வாறு சாரா சரி நேரமாக எடுத்துக்கேள்ளுவது. முதலில் நாழி என்றால் என்ன?. எனது சாகதத்தில் இரவு நாழி 52.வி.27 1/2 என்று உள்ளது .எப்படி கண்டுபிடிப்பது .ஐயா உங்கள் பதில்காக கத்துக்கொண்டுஇருக்கிறேன். நன்றி. வணக்கம்.
💯💯💯
இனிய தீபாவளி வாழ்த்துகள்
Kanni lakna ragu 4il buthan 7 il kethu 10 il guru now ragu desa ragu buthi
😁👌👍
தனுசு ல் ராகு கோதண்டராகு சிம்ம இலக்கினத்துக்கு ஐந்தாமிடத்தில் கேது பதினொனன்றில் இவர் வீட்டில் அவர் அவர் வீட்டில் இவர்
பாட்டு சூப்பர் 👌
ஐயா வணக்கம் வீடியோ வா போடுங்கள் உங்கள் முகத்தை இப்ப பாக்க mudya வில்லை
sri krishnan ayya rasigar mandram yaravathu irukkengala oru attendance podunga pa
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
Take care yourself 💉💉 Unga voice ku adiktuu Na😍
அப்படிய சொல்லிட்டாருய்யா
🙏🙏🙏 ஐயா நன்றி உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள் தங்கள் குடும்ப உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Vanakkam ayya Ungal pathiu ellam arumai please ungalai eppadi thodarbu kolvadu valkaiye veruthu enna panradunu teriyama iruken Naan oru anadai thodar ematram ungala thodarbu kondalavadu en valkaiyil oru velicam kidaium enra nambikahil ungalai thodarbu kollai asai padugiren udavi pannunga ayya
#ப்ரோ
போடுற தலைப்புக்கும் சொல்ற விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதுல பாட்டு வேற. சகிக்கலை.
Vanakam ayya intha varudam yema theeban kanoli yethirpakiren. Nandri from Malaysia
Sir thula rasiku guru peyarchi mudinji ragu kethu peyarchi pattri solunga
உங்கள் குரலில் பாடல் அருமை
Sir, I have watched hundreds of your videos. This is the first video I can't understand.
எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி ஐயா 100/100
I want to the appointment sir how to contact sir
ரிஷப லக்கனம் ரிஷப ராகு ராகு திசை நடப்பில் எப்படி இருக்கும் ஐயா🙏🌹❣
சரி சரி
சௌந்தர-கணேசன் பட்டம் கொடுத்துட வேண்டியது தான்..
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
Lagnam kanni raghu sir 3ill guru 4ill sani puthan 5ill suriyan sukaran 7ill kethu 8 ill chandran 9 ill chandran palan yokamey iyya.
Etho kudon la irunthu pesura maari iruku sir ….audio clarity illa sir …
தாளிசாதி சூரணம் 100 சிவனார்அமிர்தம் 10 கிராம் கலந்து தேனில் சாப்பிடுங்க ஐயா ஆடாதோடை மணப்பாகு சாப்பிடுங்க இந்த இரண்டு மாதம் கபம் கட்டாது
Udalnalathai kavanithu kolavum aiyaa
Thanks sir. Take care of your health
Sukran+kethu irrundha yendha maari palan sir
vanakkam iyya🙏
viraivil nalam pera vaendugirom🙏🙏🙏
ஐயா எனக்கு தனுசுராசி மூலநட்சத்திரம் 3 ஆம் பாகம் ராகு 12 ல் உள்ளது.
வணக்கம் ஐயா......
உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
🙏🏻🙏🏻🙏🏻 take care of your health thank you message Guru 🙏🏻
Sir good morning, sir ennacu oru kanavu vandhadhu sivan kovil karuvarai la na agal vilakku ettruvadhu pola edhuccu enna artham nu sollunga sir pls
நலம் பெற்று வாழ்க. வணக்கம் குருஜி
ஐயா 🙏🙏🙏
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Sir take care ur health
ஐயா,ராகுவிற்க்கு விருப்பமான நிறம், நீலம் (அல்லது) கருப்பு, எந்த நிறம் சொல்லுங்கள்.
🎊இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎊🎆🎇✨🧨🎉
Happy diwali sis
👌👋👋👋👋👋👍
ஐயா வணக்கம் சிம்ம ராசி பூரம்4 ம் பாதம் ராகு திசை பலன் பற்றி சொல்லுங்கள்
Sir ungalidam jathagam pakamudiyuma
சிறப்பு குருவே
அருமையான பதிவு குருவே.
Why u stopped new videos sir?
இனிய காலை வணக்கம் ஐயா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏
மதிய வணக்கம் சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய காலை வணக்கம் குருவே
Vanakam guruve
Good evening super sir Take care of your health sir
Kuru 5 parvai Raku parnthal Enna palan iya
Sir,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY
Sir guru thatchanai nalai anupivakiren.neengal en peyarai pattiyal listil padipathilaiye enga sir
Take care of your health Ayya
Happy diwali sir
ஐயா, குரு, ராகு, சுக்கிரன் முன்று பேரும் ஒரே வீட்டில் உள்ள பலனை கூறுங்கள் 🙏
ஐயா பதிவின் இறுதியில் மீண்டும் எண்ற வார்த்தயை விட்டுவிட்டீகள்
Happy Diwali
அன்பு அண்ணா நான் வாழ்வில் எனக்கென்று எதுவும் சேர்த்ததில்லை உறுவுகளுக்காக வாழ்ந்துவிட்டேன் அனைவரூம் என்னை உபயோகித்தார்கள் அவ்வளவே எனது ஜாதக பலன்களை துல்லியமாக கணித்து சொல்வீர்களா
அண்ணா உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்...
அய்யா உடல்நலனில் கவனம்..
Viruchikam .visakam natchathiram
Lakkanathil sani.3 edathil. Rahu Life eppatdi erukkum sir DOB..5.4.1988
வாழ்க வளமுடன் ஐயா.தீபாவளி எம தீபம் பதிவிடுங்கள்.
Rita Rogine nachathira palangal
Audio not cleared
அய்யா வணக்கம் 🙏ஹாஸ்பிடல் போங்க ஆரோக்கியம் முக்கியம்
வணக்கம் குருவே🙏 பதிவுக்கு நன்றி
O
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா, பதிவுக்கு நன்றி .உடல்நலன் முக்கியம் பார்த்துக்கொள்ளுங்கல் தீபாவளி நல் வாழ்த்துகள். 🙏🙏
First take care ur health sir
தலைவரே உடம்ப பாத்துக்கோங்க🙏😍 ...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💣🔫
Guruve saranam 🙏 take care sir
அன்பான வணக்கம் ஐயா.
Dolo 650 tablet best solution..
நன்றி வாழ்க வளமுடன்
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Sir etho ennavendru theriyavillai ungal kuralil irukum sangadam manathuku etho enaku pisaihirathu sir mihavum manavedhanai adaihiren sir very sorrynga sir enaku etho alugaiyaha varuhirathu sir thayavu seithu neengal palaya urchahathudan pesavendum.manadhu valikirathunga sir
Take care sir
வணக்கம் குருவே 🙏
சார் எனக்கு ராசி கட்டத்தில் ராகு 2ம் இடத்தில்லும் அம்சகட்டத்தில் 6ம் பாவத்தில் ராகு இருக்கு .இது நல்லதா?
கெட்டதா🙏பளீஸ் சார் சொல்லுங்க சார் 🙏
Sister ipadi ketta entha jothidar um answer solla mudiyathu.. because ragu 2il irunthal 6il irunthal apadinu pothuvana palangal mattum than solla mudiyum... But jathagam irunthal mattumey thelivaga palan solla mudiyum sister
Take care of your health ❤️
வணக்கம் குருவே
அழகு
ஐயா வணக்கம். ஜோதிடத்தில் நம் பிறந்த நேரத்தை நாழி என்று சொல்லப்பதுலுள்ளது . அதை எவ்வாறு சாரா சரி நேரமாக எடுத்துக்கேள்ளுவது. முதலில் நாழி என்றால் என்ன?. எனது சாகதத்தில் இரவு நாழி 52.வி.27 1/2 என்று உள்ளது .எப்படி கண்டுபிடிப்பது .ஐயா உங்கள் பதில்காக கத்துக்கொண்டுஇருக்கிறேன். நன்றி. வணக்கம்.
Time of birth =2.59 am, when sun rises at 6.00 am, 1 hour=2*1/2 naali.
@@selvaganapathy8373 Bro unga time birtha?
விருச்சிகத்தில் ராகு இருந்து தசை நடத்தினால் சிம்ம லக்னம் என்ன பலன்
Deepavali wishes to you sir and also take care your health
உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா
Sir,please upload an video of Sani+ kethu combination and Chandran + Rahu combination becos both are there in my horoscopes
ஐயா ஒருவரின் இழப்பு இன்னொருவருக்கு யோகமா அமையும் அமைப்பு எப்படி?
; ,இரண்டு இரண்டாக யோசித்து சாதகமாக அமைப்பு என்ன?
உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்..😍
Good afternoon sir thank you 🙏
Sir ungal family membersirkumungalukum happy Diwali nga neengal nalamudan valavendum sir thankyou sir
மாலை வணக்கம் சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Good morning aiya 🙏🙏
Take care of ur health...
Super Song
நன்றி அய்யா.
Vanakkam ayyaa 🙏