கிருஷ்ணர் ஆட்சி செய்த போதே மது அருந்தும் பழக்கம் மக்களிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது போலும். தர்மத்தை காக்க கிருஷ்ணர் பாரத போரை நடத்தினார் எனில் தர்மம் தலை காக்கும் என்பதின் படி இல்லாமல் ஏன் காந்தாரியின் சாபம் கிருஷ்ணரின் வம்சத்தை அழித்தது. கிருஷ்ணரே மது அருந்தி மரத்தின் அடியில் போதை மயக்கத்தில் இருந்த போது சாபத்தினால் வேடனின் அம்பு பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறதே. தர்மம் காப்பாற்றப்பட ஹஸ்தினாபுரத்தை பாண்டவர் பக்கம் தருவது என முடிவெடுத்து பலவிதமான தந்திரங்களை செய்து வெற்றி பெற பாடுபட்டவர் எந்த அதர்மதத்தை தான் செய்ததால் அல்லது எந்த அதர்மம் மதுராவில் இருந்திருந்தால் மதுராவை காப்பாற்ற முடியாமல் ஜராசந்தனனுக்கு பயந்து துவாரகைக்கு தன் பரிவாரஙகளோடு கடந்து சென்றார். தன் குழந்தைகளை நீதிமானாக வளர்க்க தெரியாத கிருஷ்ணர் காந்தாரியின் குழந்தைகளான கௌரவர்களை அநீதிக்கு சொந்தக்காரர்கள் என எப்படி சொல்ல முடியும்.
Full story i like
Lalu prasath yathav ,yathavarkal ullanar
கிருஷ்ணர் ஆட்சி செய்த போதே மது அருந்தும் பழக்கம் மக்களிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது போலும்.
தர்மத்தை காக்க கிருஷ்ணர் பாரத போரை நடத்தினார் எனில் தர்மம் தலை காக்கும் என்பதின் படி இல்லாமல் ஏன் காந்தாரியின் சாபம் கிருஷ்ணரின் வம்சத்தை அழித்தது.
கிருஷ்ணரே மது அருந்தி மரத்தின் அடியில் போதை மயக்கத்தில் இருந்த போது சாபத்தினால் வேடனின் அம்பு பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறதே.
தர்மம் காப்பாற்றப்பட ஹஸ்தினாபுரத்தை பாண்டவர் பக்கம் தருவது என முடிவெடுத்து பலவிதமான தந்திரங்களை செய்து வெற்றி பெற பாடுபட்டவர் எந்த அதர்மதத்தை தான் செய்ததால் அல்லது எந்த அதர்மம் மதுராவில் இருந்திருந்தால் மதுராவை காப்பாற்ற முடியாமல் ஜராசந்தனனுக்கு பயந்து துவாரகைக்கு தன் பரிவாரஙகளோடு கடந்து சென்றார்.
தன் குழந்தைகளை நீதிமானாக வளர்க்க தெரியாத கிருஷ்ணர் காந்தாரியின் குழந்தைகளான கௌரவர்களை அநீதிக்கு சொந்தக்காரர்கள் என எப்படி சொல்ல முடியும்.