அருமை அருமை ரொம்ப அருமையான பதிவுமா நானே நிரைய ஜோதிட ரகசியம் புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படிப்பவன் இப்படி ஒரு பதஇவஐதந்தர்க்கஉ நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சிவாயநம சிவனருள் உங்கள் குலம் கோத்திரம் பிள்ளைகளை காத்துநிற்கட்டும்
அற்புதமான அருமையான பதிவு. தம்நெய்லில் அவர்களை ஒழிக்க என்று படித்ததும் பயந்துவிட்டேன். எனக்கு அவர்கள் நல்லாஇருக்கணும் ஆனா எனக்கு துன்பம் செய்யக்கூடாது. எனக்கு வேண்டியது அவ்வளவுதான்.
இந்த வீடியோவை 1 ஆண்டு முன் கேட்காமல் போனேனே என மிக வருந்தினாலும் அதுவும் ஒரு கர்ம வினை என்று நினைக்கிறேன்.மிக வியப்பாக உள்ளது.வெகு ஜன மக்களுக்கு உதவி டும் ஓரு ஆக சிறந்த motivational பதிவு இது.இத்தகைய ஆக்கபூர்வ வீடியோக்களை வெளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
Dear madam an humble suggestion which our Guru of Heartfullness Institute.(Sri Ramchandra Misdion) has told is whenever we find fault with any one instead of doing these pariharam we've to pray for them for their freedom from their defects Because if we pass on our sin it'll be of no use As you say we're enjoying our previous karma good or bad which we've to accept and try to understand
நானும் என் குடும்பமும் தவறே செய்யாமல் பல அவமானங்களை சந்தித்து விட்டோம் இன்னும் சந்தித்து கொண்டிருக்கிறோம் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணால்....எங்கள் குடும்பமே சீரழிந்து விட்டது...பெற்ற தகப்பனை பறிகொடுத்தோம் சுற்றி உள்ளவர்களால் தகாத பேச்சுக்கள் வம்பு சண்டைகள் சிவனே என்று இருப்பவர்களுக்கு தன் கஷ்டம் வரும் போல தெரிகிறது... தவறு செய்கின்றவனுக்கு பிள்ளை குட்டிகள் அந்தஸ்துனு வாழறன் நேர்மை சத்தியம் னு வாழற ஆண் பெண்களுக்கு திருமணம் கூட சரி இல்லாமல் போகிறது எல்லாம் விதி
அக்கா நன்றி 👍👍🙏மருமகள் அவ அம்மா அப்பா எனக்கு என் பிள்ளைய என்னை விட்டு கூட்டிக் கொண்டு போய் இருக்கா தர்மம் நேர்மைக்கு கட்டு பட்ட பெண் நான் பகவானே கதறேன் கடவுள் நல்ல வழி காட்ட வேண்டும் அக்க நன்ற
அம்மா நான் யாரையும் ஏமாற்றியதில்லை. என்னை ஒருவர் ஏமாற்றி விட்டதால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதரவுக்கு யாருமே இல்லை. என் அழுகையை என்னால் நிறுத்த முடியல.
Hi everyone, Madam has replied below that - whenever you are hurt, you can do the remedy suggested by her🙏🏼 neram kaalam Ellam thevai illai. Any time seiyyalaam. Eppodhu mana varutham varugiradho, nambikkaiyodu seiyyavum🙏🏼
அம்மா என் அம்மா அப்பா இரந்து விட்டார்கள் என் தம்பி ஒருவர் தங்கை மூன்று பேர் என் அப்பா சொத்தை ஏமாட்ரி உயில் எழுதி வாங்கி விட்டார்கள் இந்த விளக்கு ஏட்ரி நாள் நடக்குமா
Dear Ma'am, It is too late to realize what and whom am I.? My DOB 17.10.1947 POB Madras TOB 11.45 PM. Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi. Vaazhkail Patta Avumanangal. Vazhkaye Porattam?!! "
கன்னியா லக்னம், அதில் சனி, சூரியன் இருக்கிறார்கள் 2துலாத்தில் சுக்கிரன் புதன், 4 தனுசில் செவ்வாய் 5 தனுஷில் ராகு, 8 மேசம் வியாழன் வக்கிரம், 10 மிதுனம் சந்திரன், 11 கடகத்தில் கேது, இப்பொழுது கேது தசை நடந்து வருகிறது 2022 வருடம் 5 மாதம் வரை, இருக்கு இதுவரை ஒருவீடு கூட கட்ட முடியலை இவ்வளவு தானா வாழ்க்கை?!!
Enku த்ரோகம் pannidu சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க அம்மா மனசு ரொம்ப கஷ்டமாக iruku
உண்மை 😭
💯
அருமை அருமை ரொம்ப அருமையான பதிவுமா நானே நிரைய ஜோதிட ரகசியம் புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படிப்பவன் இப்படி ஒரு பதஇவஐதந்தர்க்கஉ நன்றி
வணக்கம் வாழ்த்துக்கள்
சிவாயநம சிவனருள் உங்கள் குலம் கோத்திரம் பிள்ளைகளை காத்துநிற்கட்டும்
மிகச் சிறந்த விளக்கத்தை தந்ததற்கு மிகவும் நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏
அற்புதமான அருமையான பதிவு. தம்நெய்லில் அவர்களை ஒழிக்க என்று படித்ததும் பயந்துவிட்டேன். எனக்கு அவர்கள் நல்லாஇருக்கணும் ஆனா எனக்கு துன்பம் செய்யக்கூடாது. எனக்கு வேண்டியது அவ்வளவுதான்.
Spr 👍🙏
ss namum athey solren
🙏
நன்றி அம்மா. மனசுக்கு தைரியமாக இருக்கு
அம்மா நீங்க சொல்றதெல்லாம் உண்மை மா அருமையா சொல்றீங்க
100% உண்மை
அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி
அம்மா நீங்கள் தெய்வம் தான் 😢😢😢 நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை 1000000000 தடவை உண்மை 😢😢😢😢😢😢😢😢😢😢
நல்ல செய்தி வாழ்க அம்மா உங்களின் விளக்கம்
சூப்பர் மேடம் எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது உங்க வீடியோ பாத்ததும் நிம்மதியா இருந்துச்சி ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி மேடம்
அருமையான தகவல்.மனப்பக்குவதின் தேவை தெரிகிறது.நாம் அமைதியான
முறையில் இருப்பது நல்லது.🙏
Tqq amma....manasu eppathaan nalla erukku.....
She gibesNot only Jothidam But teaches good habits tolerance and truthfulness. Hats off for teaching to be a genuine woman
Hi uma
இந்த வீடியோவை 1 ஆண்டு முன் கேட்காமல் போனேனே என மிக வருந்தினாலும் அதுவும் ஒரு கர்ம வினை என்று நினைக்கிறேன்.மிக வியப்பாக உள்ளது.வெகு ஜன மக்களுக்கு உதவி டும் ஓரு ஆக சிறந்த motivational பதிவு இது.இத்தகைய ஆக்கபூர்வ வீடியோக்களை வெளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
Arumaiya sonningama theliva irukku
Thank u mam ipo than periya problem solve panitu vanthen mind relax ah iruku
Madam you have made me think properly my mind is clear.Thank you so much.
Ipo ellam keddavanga than nalla irukanga enakki ellam verithu pochchi amma
Athu yenavo unmsithan
Enakum veruthu pochu entha pakkam ponalum yematram
yes it's true
yes u are correct
100%true
அருமையான பதிவு, நல்ல கருத்துகள், மனதை பண்படுத்த கூடிய கருத்துகள். நன்றி அம்மா🙏🏻🙏🏻
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி மேடம்.
Amma I don't know who you are, but really mind blowing
ஏமாத்துரவங்கதான் நல்லா இருக்காங்க ....
மிக அருமையான பதிவுமா
அருமையான பதிவு அம்மா சிறப்பு
Super explanation thank you for your explanation🙏 shobha from Bangalore
நீங்கள் சொல்வது உண்மை
Good Advice. Clearly came to know about Karma. I will accept your teachings.
அற்புதமான பதிவு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Very great explanation for our Karma & it's reactions. V. V Thanks madam.
Very good explaination. Thanks a lot ma.
நன்றி அம்மா
எத்தனை நாட்களுக்கு சொல்லி வரவேண்டும் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை முறை சொல்ல வேண்டும் என்று சொல்றலுங்கள் அம்மா. நன்றி
உண்மையிலேயே என் மனம் தெளிவு அடைந்தது மிக்க 🙏😁
அருமை வாழ்த்துக்கள் அம்மா
Dear madam an humble suggestion which our Guru of Heartfullness Institute.(Sri Ramchandra Misdion) has told is whenever we find fault with any one instead of doing these pariharam we've to pray for them for their freedom from their defects Because if we pass on our sin it'll be of no use As you say we're enjoying our previous karma good or bad which we've to accept and try to understand
Can your Guru of Heartfulness institute tell others to not to harm you ???
Atleast can your guru tell them not to give unnecessary stress to others???
அம்மா நன்றிகள் நான் பட்ட அவமானம் அதிகம் அதைசொல்லவார்த்தைகளேஇல்லை ங்கமா எத்தனை நாள் செய்யனும் நன்றி வணக்கம்
நானும் என் குடும்பமும் தவறே செய்யாமல் பல அவமானங்களை சந்தித்து விட்டோம் இன்னும் சந்தித்து கொண்டிருக்கிறோம் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணால்....எங்கள் குடும்பமே சீரழிந்து விட்டது...பெற்ற தகப்பனை பறிகொடுத்தோம் சுற்றி உள்ளவர்களால் தகாத பேச்சுக்கள் வம்பு சண்டைகள் சிவனே என்று இருப்பவர்களுக்கு தன் கஷ்டம் வரும் போல தெரிகிறது... தவறு செய்கின்றவனுக்கு பிள்ளை குட்டிகள் அந்தஸ்துனு வாழறன் நேர்மை சத்தியம் னு வாழற ஆண் பெண்களுக்கு திருமணம் கூட சரி இல்லாமல் போகிறது எல்லாம் விதி
அம்மா
உப்பு, மிளகாய்.பெருங்காயத்தூள். மஞ்சள்.சீரகம். மிளகு. வெந்தயம் கையில் எடுத்து தண்ணீர் குவளையை சுற்ற வேண்டுமா
இல்லை
நம்மளை சுற்ற வேண்டுமா
Listen video clearly, she explained very clear
Thank you so much Ma'am for your explanation. I understand now.
எங்க வீட்ல இப்படி தா ன் நடந்து ச்சு சூப்பர்மா
abayam, abathunu title potutirunthenga, ipo ketathu seiravangalai olikka nu pathivu - superb madam
Super ma.its true in my life ma.thank you
Crystal clear explanation i am relueved of my agony.thank u for dislodging .my burden
Very useful videoes,thanku amma ..
Neenga soldrathu ketka nalla irukku nadakum pothu evalo kastamthariuma
Revenge edukanuma?
Super......nandri....eppadi puriyaramathiri theliva sonnathuku romba arumai sister....
நன்றி சகோதரி எந்த கிழமை செய்வது. பதில் தெரிவிக்கவும். நன்றி
அக்கா நன்றி 👍👍🙏மருமகள் அவ அம்மா அப்பா எனக்கு என் பிள்ளைய என்னை விட்டு கூட்டிக் கொண்டு போய் இருக்கா தர்மம் நேர்மைக்கு கட்டு பட்ட பெண் நான் பகவானே கதறேன் கடவுள் நல்ல வழி காட்ட வேண்டும் அக்க நன்ற
Nalla pathevu amma nanre
Very thanks madam 👍🏾👍🏾👍🏾
அம்மா நான் யாரையும் ஏமாற்றியதில்லை. என்னை ஒருவர் ஏமாற்றி விட்டதால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதரவுக்கு யாருமே இல்லை. என் அழுகையை என்னால் நிறுத்த முடியல.
Kavala padathinga sister
Unkaluku mattam illa unkala mathiri neraiya per irukinha anal kafaval koda irukiramha
❤😊
En husband throgam pannitar romba painfulla iruku
Can I use turmeric powder? Which day and time is better mam?
Nandri amma god bless you
Very turespeech amma
அம்மா அருமை வணக்கம்
Hi everyone, Madam has replied below that - whenever you are hurt, you can do the remedy suggested by her🙏🏼 neram kaalam Ellam thevai illai. Any time seiyyalaam. Eppodhu mana varutham varugiradho, nambikkaiyodu seiyyavum🙏🏼
நன்றி அம்மா
Amma is there any specific time or day
Thank you
Good morning
Om namchivaya
Nice message at better time
நன்றி நன்றி நன்றி அம்மா
Tjhank u eval panura my wife so may i do this
அம்மா நன்று super வாழ்க வளமுடன்
Amma neenga sonna details super thank you Amma
நன்றி அம்மா என்ன கிழமை செய்ய வேண்டும்
செவ்வாய் கிழமை அன்று மாலை நேரத்தில் செய்ய வேண்டும்
Thanks for sharing your comments 🙏
இந்த பரிகாரமானது எந்த கிழமையில் செய்ய வேண்டும் அம்மா
இல்லாவிட்டால் எந்த நாளிலும் செய்யலாமா
Thank you ma'am for clarity
Thank you mam
நன்றி அக்கா 🙏
Amma thyea namaskaram nanga srilanka Nalla Ennangalla engalukku eduthu soliyurukuringa,
நன்றி மேடம்
Mikka Mikka Nantry Amma.
Intha nalla theervu kodutha
Unkalukku Nantry. Nantry
வணக்கம் மேடம், வாழ்க வளத்துடன் நன்றி- சுசிலா சேலம்
o
Enna emmathavgla nalaerugaga madam
Super explanation. Thank you amma
Thank you.mam.❤🌹🌹💐
Super mam thank you
Amma arumayana advise. Kodi kodutallum ippadi yaar advise pannuvarghal
Very true madam...
அம்மா என் அம்மா அப்பா இரந்து விட்டார்கள் என் தம்பி ஒருவர் தங்கை மூன்று பேர் என் அப்பா சொத்தை ஏமாட்ரி உயில் எழுதி வாங்கி விட்டார்கள் இந்த விளக்கு ஏட்ரி நாள் நடக்குமா
Very true speech, Madam🙏🏼 this is very true as per Srimad Bhagavatham also🙏🏼🙏🏼🌹🌹 thank you!
Amma thanks for your video 🙏🙏🙏
Nanri amma
இருக்குற கஷ்டத்தில் இதையும் செஞ்சி பார்த்தாச்சி ..
ரிசல்ட் ஏன்னாசாசு நல்லா இருக்கிஙாளா
@@lakshmiandlakshmi7886 lemon la eluthi 21 days pooja room la panunga amma avasiyam next neenga ninachathu
அருமை அம்மா
Dear Ma'am, It is too late to realize what and whom am I.? My DOB 17.10.1947 POB Madras TOB 11.45 PM. Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi. Vaazhkail Patta Avumanangal. Vazhkaye Porattam?!! "
This can do which day and what time madam...pls give me guideness
Amma ennai romba avamanapaduthi pazi pottu velai vittu thukjittanga. Avanga ellarum romba nalla irukanga.En ma ippadi.
Ayoooo pavam yen apidiii...
Can I do this for sake of my daughter.she is suffering from mental torture from her in-laws..
Very very very super bakthi advice.
Kas pottu vangina nilatha apakarikkapakkuranga ethiriye alikka .tips sollunga
Veetukkul saivatha,ninnutu saiyanum eandru koorugireerkal,utkarandu saivatha? Tell to clear msdam
மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
Nalla pathivu, valga valamudan
Amma yennudaiya kanavar yennaiya yemaththittu innor ponnotu palakittu 2 pillaigalaium peththuttan.ithuku yennudaiya 4 naaththunargalum avaruku udainthsiyaga irukangal.yenudaiya husband v2 ku vara mattenkirar.yennaium Yennudaiya 2 pillaigalaium rompa kotumai paduthukirar.ithargu nalla vali sollunga
அம்மாஒருவர்பணம்கொடுக்கவேண்டும்அம்மாஏமாற்றிவீட்டார்எனக்குஏமாற்றியவர்திருப்பணத்தைக்கவேண்டும்எனகு
அம்மா வணக்கம்
மகம் நட்சத்திரம் பெண்களிள் சிறப்பை பற்றி சொல்லுங்கள் Pls
They are cheaters
🙏🙏🙏🙏migavum thanks amma
Hi
கன்னியா லக்னம், அதில் சனி, சூரியன் இருக்கிறார்கள் 2துலாத்தில் சுக்கிரன் புதன், 4 தனுசில் செவ்வாய் 5 தனுஷில் ராகு, 8 மேசம் வியாழன் வக்கிரம், 10 மிதுனம் சந்திரன், 11 கடகத்தில் கேது, இப்பொழுது கேது தசை நடந்து வருகிறது 2022 வருடம் 5 மாதம் வரை, இருக்கு இதுவரை ஒருவீடு கூட கட்ட முடியலை இவ்வளவு தானா வாழ்க்கை?!!
Arumai arumai milka magizchi ammmaaa
Thank you mam
Thank you
Ethu yeppa seiyanum madam
I ll try madam.tk u for ur guidance.