உண்மையான வசூல் வெளியே தெரிவதை தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை- DISTRIBUTOR THIRUPUR SUBRAMANIYAM-7

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 299

  • @karthikeyanganapathy7801
    @karthikeyanganapathy7801 3 года назад +31

    கோட் சூட்டு போட்டவன் தான் வியாபார தந்திரி நினைக்கிறோம் . வேட்டி சட்டை கட்டின இந்த சாதாரண மனிதரிடம் எவ்வளவு யுக்திகள். வாழ்த்துக்கள் அய்யா

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 3 года назад +27

    மிக துள்ளியமாக சினிமாவில் உள்ள எல்லாவற்றையும் நிறை குறை களை பந்தி வைத்துவிட்டார் சுப்ரமணி அவர்கள்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 года назад +32

    மிக அருமை.பெயரை மட்டும் கேள்விபட்ட எனக்கு அவருடைய பேட்டி வியக்கவைத்தது.

  • @user-maha5820
    @user-maha5820 3 года назад +6

    அருமையான மனிதர்..... இவரின் அனுபவம் நல்ல படிப்பினையாக உள்ளது.... நன்றி

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 года назад +7

    மனிதர் காரியக்கெட்டியாக இருந்தாலும் நேர்மையின் மீதே தன் தொழில் பயணத்தை நடத்திவருவதால் நீடித்து வருகிறார்...சாதித்தும் வருகிறார்...வாழ்த்துக்கள் திருப்பூரார்...

  • @yecube3
    @yecube3 3 года назад +5

    ஒவ்வொரு கேள்விக்கான பதில் மிகத் தெளிவாக,நடுநிலையாக உள்ளது.அனுபவம் பேசுகிறது உண்மையை.
    அ கமல்

  • @karthickr2039
    @karthickr2039 3 года назад +6

    பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த ஒரு நேர்காணல் என்றால் அது திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களுடைய நேர்காணல்

  • @niks7622
    @niks7622 3 года назад +46

    எல்லா பார்ட்டும் பார்த்த பிறகு தெளிவா தெரிஞ்ச விஷயம் .
    சினிமாக்காரனுங்க கோடிகள்ல புரளுறானுங்க.
    உழைப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய அளவில் மட்டுமில்லாமல் பல மடங்கு அதிகளவில்.
    இந்த விகிதம் வேறு எந்த தொழிலிலும் இல்லை.
    எல்லாம் மக்கள் பணம்.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 года назад +1

      They are not stealing, we are paying them to see the films…Correct your last sentence.

    • @niks7622
      @niks7622 3 года назад +1

      @@ramakarthigai4440 நானும் அது தான் குறிப்பிட்டிருக்கேன். அவங்க திருடுறாங்கன்னு சொல்லல.

  • @soundararajan236
    @soundararajan236 3 года назад +6

    This is one of the best interview sir... I have watched all episodes.. Tiruppur subramani sir.. Great...

  • @balagirajamanickam3293
    @balagirajamanickam3293 3 года назад +12

    One of finest interview in this channel.. Mr. Subramanian seems to be a man of integrity....my personal view is no matter the no of OTT platforms.. people will come to theaters.. that's what history tells us...however why can't the no of prints gets regularised and limit the no of screens so that the chances of certain good movies which can pick up after 3 or 4 days..Mr. Subramanian spoke about certain movies including Rajini sir's movie which picked up after 4 days...today the chances of that happening for a movie is very minimal...for me all the problems seems to have started when investors want to realise 100 days revenue in 3 days..

  • @Ram-qj5if
    @Ram-qj5if 3 года назад +5

    Lot of insights by Tiruppur Subramanian sir in all parts on how the film industry works . Even common audience can relate and understand his explanation . Though right or wrong is secondary but points are put with clarification .

  • @மக்கள்இயக்கம்-ள2ய

    அருமையான போட்டி தரமான பதில் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 года назад +10

    All episodes are interesting and subramaniam sir has vast experience in cinema and loyal to his profession. 🙏🙏🙏

  • @maheshramachandran9148
    @maheshramachandran9148 3 года назад +10

    Now I know how film distribution working - thank you so much Subramaniam Sir - Hats off to your Originality, truthfulness and dedication ... Request to continue it..

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 3 года назад +3

    இவர் பேசுவதை பார்த்தால் இனி தியேட்டர் வரும் காலத்தில் இருக்காது போல

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 года назад +52

    நடிகர் சார்லியை நேர்காணல் எடுங்க சார்

  • @arivumani.ravanan
    @arivumani.ravanan 3 года назад +1

    One of the best interview ever, worth to watch, highly informative...
    Eventually saw (the frequently heard name) who is Tirupur Subramanian, thanks to Interviewer and Interviewee....

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 года назад +9

    Very good interview.Fully satisfied.Hata off to subramanian sir.I like you very much.

  • @vaidy2000
    @vaidy2000 3 года назад +1

    Excellent interview. Whatever Thirupur Subramaniyam said is logically correct

  • @vraj180
    @vraj180 3 года назад +6

    Brilliant Man Subramaniam Sir, all questions are logically well explained

  • @KamalakannanNatarajan
    @KamalakannanNatarajan 3 года назад +8

    That so called muliplex people began to watch in ott at home and very much comfortable. Including myself. We will turn up to theatre only for movies which need theatre experience. Now ott is a boon for small budget movie makers

  • @kingrazor5280
    @kingrazor5280 3 года назад +5

    Very intelligent and Practical man!!

  • @balrajk5672
    @balrajk5672 3 года назад +3

    சுப்பிரமணி sir உங்க தியேட்டர்ல தான் நா ஃபர்ஸ்ட் மூவி பத்தா அழகிய தமிழ் மகன் 2007 டிக்கெட் 10ரூபாய் ஸ்ரீ சக்தி சினிமா ❤️❤️❤️🙏

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 года назад +16

    Very experienced and clear cut gentleman.

  • @HafeezSPC
    @HafeezSPC 3 года назад +2

    படத்துல கறுப்பு பணம் அது இதுனு காதுல ஊதுவானுக ஆனா அதே படத்தை கறுப்பு பணம் பாவிச்சு எடுத்து இருப்பானுக.... மக்கள்தான் பாவம்

  • @sens4928
    @sens4928 3 года назад +1

    Very open talk. This man is a genius gentleman.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 года назад +3

    அனைத்து பகுதிகளும் அருமை 👌 👌 👌 👌 👌

  • @ohayohi8544
    @ohayohi8544 3 года назад +6

    Super interview sir.. Rocking ❤️

  • @ரசிகன்-ர6ந
    @ரசிகன்-ர6ந 3 года назад +3

    தியேட்டர் நடந்தும் உங்கள் வலி உண்மையான வலி ஆனால் சூர்யா சொன்னது தவறு தியேட்டர்ல கொரோனா வராது சொல்றிங்க
    உண்மை என்னனா காய்கறி மளிகை கடை அமைந்துள்ள இடம் திறந்த வெளி அங்கே பரவும் ஆனால் குறைவான வாய்ப்பு தான் அரசு ஏன் மளிகை கடை திறக்க சென்னது போல் ஜவுளி கடை பார் மால் திறக்க அனுமதிக்கவில்லை அதுவும் இதுவரை ஏன் தியேட்டர் திறக்க அனுமதிக்கவில்லை
    காரணம் தியேட்டர் ஒரு மூடப்பட்ட ஏசி குளிர் நிறைந்த கட்டடம் இங்கு சக பார்வையாளர்கள் முகத்துக்கு முகம் பார்க்கவில்லைனாலும்
    ஒரு கொரோனா பாதித்தது தெரியாத பார்வையாளன் இருமினாலோ தும்மினாலோ அந்த இருமல் வழியாக கிருமிகள் அந்த குளிரில் அதிவேகமாக மற்றவர்க்கு பரவும் இதுதான் காரணம் இது தான் சூர்யா சொன்னது அரசு இதுவரை தியேட்டர் திறக்க அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்
    🙏

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 года назад +13

    எல்லாம் திருடனுங்கதான் அவன் சொன்னான் இவன் சொன்னானு நீங்களும் துணைபோங்க !

  • @mahendranmadhan8649
    @mahendranmadhan8649 3 года назад +3

    தன்னம்பிக்கை மனிதர்
    நல்ல எண்ணமே இவருடைய உயரத்திற்கு காரணம்

  • @lourduananthm1898
    @lourduananthm1898 3 года назад +6

    அருமையான நேர்காணல்

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +3

    I appreciate him ...all the best Mr TS ...

  • @NBk-1910
    @NBk-1910 3 года назад +3

    இவர் பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மிகவும் யதார்த்தமான உண்மை பேசுறாரு.

  • @maranthala3883
    @maranthala3883 3 года назад +33

    Ivara vachu 100 episode pannuga ..🔥

  • @murugesanm1350
    @murugesanm1350 3 года назад +7

    உண்மையான பேச்சு அருமை

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 3 года назад +3

    Manusan sema content kudukkararu...first episode pakka arambichi part part ah pathuttu irukken...

  • @vijaianand6506
    @vijaianand6506 3 года назад +11

    All the episode of this interview was interesting we agree with his point except snacks hike in Mall /theatres explanation is not acceptable because it cost more than ticket rate for a family. He should not compare with star hotels rate menu. All cannot visit star hotel but even a poor audience can watch a movie in a mall at least once.

    • @vijayvasanthanathan1431
      @vijayvasanthanathan1431 Год назад

      U still don't understand or don't want to understand. If the distributor no longer manages the cost the only option is closing down theatres. Even if he mentioned in the other part there were 3000++ screens but now only 1000++ screens. He does what he can do to survive in the industry. You also already answer your question that you only go once for a movie in the mall. Businesses run 365 a year not only once for 1 person's sake. Grow up n grow your money to have better living and income. Inflation is for real so wake up.

    • @missbond7345
      @missbond7345 8 месяцев назад

      As he clearly explained, there are theaters that do not have high quality seats & maintenance where snacks are less but people don’t go there. He needs to pay for the folks to run the good multiplexes, and that’s why he has to hike the price of snacks. He actually Snares the numbers including daily wages. He was very transparent. And that’s reality. When you go to 5 star hotel
      You don’t pay for the dosa alone you pay the cost of management for the quality of ambience, etc etc

  • @arulthiagu6954
    @arulthiagu6954 3 года назад +1

    தெளிவான பார்வாய்.. தெளிவான பேச்சு..

  • @humblysai
    @humblysai 3 года назад +3

    Ivlo part nermaiya pesi, uttaar paarya snacks la... Semma.

  • @raghavandinesh1987
    @raghavandinesh1987 3 года назад +15

    அருமை அருமை......
    மேன்மக்கள் மேன்மக்கலே.........

  • @kalaibradley
    @kalaibradley 3 года назад +2

    Excellent interview chitra sir great subramanian sir great inspiration

  • @sakthiforms7814
    @sakthiforms7814 3 года назад +2

    Very good intentions

  • @ramamoorthy4791
    @ramamoorthy4791 3 года назад +2

    Arumai sir neengal migavum nalla manithar

  • @prasha88
    @prasha88 3 года назад +8

    another interesting interview from a honest person after 7th channel Manickam.

  • @sivagnanamrn3506
    @sivagnanamrn3506 3 года назад +13

    15:50 suriya

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +2

    Mr CL .... Congrats🌹
    You are giving the BEST... Always.
    Next?

  • @dharma6798
    @dharma6798 3 года назад +3

    I'm from Tiruppur he charged double ticket for master movie 1 person should buy 2 ticket Rs.380(190*2). But all other theatre's in tiruppur charged rs.110 only. Power irukku so he is charging more.

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 3 года назад +60

    விநியோகிஸ்தர் சுப்ரமணியத்தோட நேர்மை தியேட்டர் அதிபர் சுப்ரமணியத்திடம் இல்லையோ

  • @lordbigg1e628
    @lordbigg1e628 3 года назад +10

    Watching movies in cinema is very fun and cool experience but if the price is high people wont come. I'm not saying your price is to high or low but all you have to do is to make people come back cinema's. i feel like online streaming service will win over Cinema's

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +3

    Really a worth interview...

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +1

    Super...I must meet this gentleman...

  • @vijaydeva7223
    @vijaydeva7223 3 года назад +2

    Super interview

  • @kalirajan355
    @kalirajan355 3 года назад +2

    சுப்ரமணியன் சார் ஒரு லெஜன்ட்.

  • @moorthiks2581
    @moorthiks2581 3 года назад +1

    🙏🙏நன்றி!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!🙏🙏

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 года назад +3

    முதல்ல இந்த பெரிய நடிகர்களுக்கு 80 கோடி நூறு கோடின்னு கொட்டி அழறத நிறுந்துங்கப்பா, மனசுல பெரிய எம்ஜியாருன்னு நெனப்பு. இந்த மாதிரி கொட்டிக் குடுக்குறதாலதான் அரசியலுக்கு வரணும் சி.எம். ஆகணும்னு பித்து பிடிச்சிருது. மலயாள சினிமா மாதிரி எல்லாரும் சாப்பிடணும்னு நெனைங்க.

    • @kalains4431
      @kalains4431 3 года назад

      Eppo erukkera nadekarkal ellam mgrveta nallavanga Ana mgr pangalen sathayai atakkeyavar

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 3 года назад +2

    மிகவும் அருமை👌👌👌👌👌

  • @vanikaedward1793
    @vanikaedward1793 2 года назад

    Perfect feedback expect for the last one.

  • @dharma6798
    @dharma6798 3 года назад +14

    Openaa சொல்ரார் உனக்கு வேணும்னா ஸ்னாக்ஸ் வாங்கு இல்லனா கம்முன்னு படம் பார்த்துட்டு போ

  • @friendsinfinitypictures
    @friendsinfinitypictures 3 года назад +8

    சுப்பிரமணியம் சார் நான் உங்களோட fan சார்

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 года назад +2

    Best experience sir what a transparent interview fantastic super sir mr chihra sir had a mile stone thankyou all velmurugan social worker vellore

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 3 года назад +22

    ஆனா நீங்க எவ்ளோ நல்லவனா இருந்தாலும் ஸ்னாக்ஸ்னு வந்தா,மழுப்பரீங்களே😂😂😂

  • @ultimaterajesh
    @ultimaterajesh 3 года назад

    Very experienced speech very interesting haters off sir

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 3 года назад +1

    good interview.

  • @muthudfan9743
    @muthudfan9743 3 года назад

    ரொம்ப நன்றி...அருமையான பதிவு

  • @nedumaaranpietersen3969
    @nedumaaranpietersen3969 3 года назад +4

    15:50 Antha Bayam Irukanum daa #Suriya Anna Gethu🔥🔥🔥

  • @pselvakumar3560
    @pselvakumar3560 3 года назад

    Super message and interview sir

  • @ranandla3
    @ranandla3 3 года назад

    Manusae semaya pesura ya....vera level

  • @balajiiyer142
    @balajiiyer142 3 года назад +3

    TN CMs anyone interested in giving concession to movie industry this habit has to change.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 года назад

      Concessions in what area, at what level…..is the important question. Film business in TN runs in crores, with lakhs of employment……but still is not considered as an industry or you can get loans that easily. It’s more worst than horse racing.

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад +3

    Excellent video parattukkual vmnm9

  • @sundharkasthuri543
    @sundharkasthuri543 3 года назад +1

    எந்தந் தியேட்டர் காரரும் வா வானு கூப்படலை நாம நம்மளுக்கு எது பட்ஜெட்டோ அங்க போயி பார்க்கனும்

  • @silambarasan2020
    @silambarasan2020 2 года назад

    Wonderful...

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 года назад +4

    Frankaa sonneenga thanjlk you sir

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 3 года назад +2

    Super Subramaniam sir, street blues, Tiruppur

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 года назад

    Fantastic interview. Words comes from his heart.

  • @kannar4379
    @kannar4379 3 года назад +7

    Super sir supramaniyan sir

  • @sksmaruthu7291
    @sksmaruthu7291 3 года назад +1

    Super ji

  • @nagarajanss6872
    @nagarajanss6872 3 года назад +4

    Well said Mr. Subramaniam Sir.

  • @missbond7345
    @missbond7345 3 года назад +1

    Ppl complaining about theatre costs- they will try to recover the cost because the screening costs are high. In an earlier interview with Ananda Suresh- he did say that in the past everyone involved in movie making made a profit to call a movie a hit- and that included the guy selling snacks and the costs were nominal. Now since the cost has increased disproportionally from Director to actor and obviously downstream costs will continue to increase & no one seems to be happy .

  • @sivagnanaprakashperiasamy5113
    @sivagnanaprakashperiasamy5113 3 года назад

    Super interview.

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 года назад

    Great interview… he is good person 👍

  • @prasannagururajan4141
    @prasannagururajan4141 Год назад

    Fair points

  • @itvkumar
    @itvkumar 3 года назад

    I learnt a lot from subramaniam sir . as a businessman . Great fan of subramaniam sir

  • @sasikumars3965
    @sasikumars3965 3 года назад

    True statement... Salute..

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад

    Nermayna petchu SIRAPANA thagavalgal chitra sir tq vmnn9

  • @kumarganeshram1969
    @kumarganeshram1969 3 года назад +1

    he is right,cant allow snacks from outside because of security reason also,its huge risk to allow it.

  • @palanivel8751
    @palanivel8751 3 года назад

    நன்றி

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 3 года назад +2

    Problem is every sector in this field wants a lions share only for them.
    Once distributors were making hell a lot of money, many times more than the producer. Theaters were making money by adding extra chairs and allowing people to stand and watch. But, producers were getting only 20 to 30 percent profit for their investment. So, actors and technicians were getting low salary, then.
    Now the tables have changed. And these people are crying.
    Who will agree that the chef should get low salary, restaurant should get only low profit, but food delivery partners eg. Zomato should get very high profit.

  • @sureshbabu8964
    @sureshbabu8964 3 года назад +1

    சூப்பர் பேசுங்க அய்யா

  • @jeyaraghul4419
    @jeyaraghul4419 3 года назад +25

    Theatre audience irundhutte iruppanga , andha experience vera edhulayum kedaikadhu.

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 3 года назад +8

    தியேட்டரில் இலவச குடிநீர் வைக்கவேண்டும் என சட்டம் இருக்கிறதே.
    அதை ஏன் பல multiflex தியேட்டர்கள் கடைபிடிப்பதில்லை?

    • @bhuvanar60
      @bhuvanar60 3 года назад +1

      Nengal sariyaga kavanithu iruka matirgal

    • @செந்தூர்சிவா
      @செந்தூர்சிவா 3 года назад

      @@bhuvanar60
      சத்யம் தவிர மற்ற multiplex இல்லவே இல்லை....
      கேன்டீனில் கேட்டால்
      பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என கூறினார்கள்
      அரை லிட்டர் 30 ரூபாயாம்....

  • @mayarajie
    @mayarajie 3 года назад +1

    அறிவு பூர்வமான விளக்கம் எல்லாம் சொல்லிட்டு கடைசில சினிமா தியேட்டர் la corona வராது ன்னு சொல்லிடீங்களே..🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @unnikrishnanvasudevan9112
    @unnikrishnanvasudevan9112 Год назад

    Super Super..

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 3 года назад +2

    Subramanian sir, with government permission open the theatre and allow the vaccine people to watch movie.

  • @vigneshvignesh833
    @vigneshvignesh833 3 года назад +1

    #Suriya40 #Vaadivaasal #Navarasa

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 3 года назад

    அருமையான பேட்டி. 🙏🙏

  • @muralidharannatarajan1734
    @muralidharannatarajan1734 3 года назад +25

    First 5 part nyayama pesuniga ana theater topic vandhavudane jaga vanguringle sir enga oorla ethana theater computerized panama iruku

    • @rockyappu6295
      @rockyappu6295 3 года назад +2

      I also feel this episode he is lieing it's politics

    • @christopheranthony3342
      @christopheranthony3342 3 года назад +1

      உண்மையும் அதுதான்

    • @chandhankuma
      @chandhankuma 3 года назад

      I don't think so brother

    • @Prasadhkk
      @Prasadhkk 3 года назад +2

      Whether it’s computerised or not, it doesn’t matter. unless, tickets stopped being sold in a higher prices on a first day, these computerised accounting model is of no use. He is damn right. Govt tickets max limit is 190 & everything above goes as a black to producers.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 года назад +2

      Nearly all theatres are forced to be computerized for their own management purposes (pnline ticket sales etc). Without knowing fully, people are judgmental. What he is talking about transparency on collections & ticket pricing is 200% true & fact. Ball is on the producers hand.

  • @ArunKumar-vp3rt
    @ArunKumar-vp3rt 3 года назад

    Well said 👍

  • @rameshjayam9997
    @rameshjayam9997 3 года назад

    நல்ல பதிவு.👍

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 3 года назад +7

    Mr.Subramaniam வளமாக இருக்கிற உங்களுக்கு எதுக்கு சலுகை...? எல்லோருக்கும் சமமா இருக்கிறீங்களா?