Dhanusu 2024 குருபெயர்ச்சி பலன்கள் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் Astrologer Shelvi Gurupeyarchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 123

  • @premalathan9029
    @premalathan9029 6 месяцев назад +46

    எனக்கு தெரிஞ்சு தனுசு ராசி அன்பர்கள் எல்லாருக்கும் கடந்த 7 வருடம் பாடாத கஷ்டம் பாடாச்சு .... இப்போ இப்டி சொல்றீங்க ஆனா இத கூட கேட்டு மட்டும் தா சந்தோச படனும்னு நினைக்கறேன் ஐயா....

  • @srimathi9149
    @srimathi9149 7 месяцев назад +39

    இது வரையில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

  • @jaswin20
    @jaswin20 7 месяцев назад +5

    Nenga pesuradha ketadhum enoda manakastame theerndhamadhiri iruku.nenga sonnapadi nadandha romba sandhosam,,🙏

  • @subash7175
    @subash7175 5 месяцев назад

    உங்க பலன் எப்பவும் பார்ப்பேன். Correct ஆக இருக்கும்.. Thank you sir.

  • @gopig5645
    @gopig5645 5 месяцев назад +1

    Super good very good Happy

  • @srinithya4980
    @srinithya4980 6 месяцев назад +1

    Iya...nanga porantha udana engaloda sernthathu poranthathu pola..intha kastam...velaiku poga mudila...munera mudila...onumea pana mudila...sapitrom..thoongarum..athuvea kastama than iruku...

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 7 месяцев назад +39

    அய்யா.... வெகுநாட்களாக வே...எங்க.தனுசு....ராசி...ய....வெச்சு.....நல்ல....ஓட்றீங்கா😅... ஆனால்.. எதுவுமே... இங்கே... மாறவில்லை..... இப்போது.. மார்ச்.. மாசம்... வந்துவிட்டது...

  • @venkatayyappan8965
    @venkatayyappan8965 7 месяцев назад +125

    நிஜமாகவா எண்வாழ்க்கையில் கஸ்டத்தைமட்டும்தான்பார்த்துருக்கிரேன்நீங்கல்சொல்லுரது கொஞ்சம்சந்தோசமஇருக்கு

  • @muthukrishnan9268
    @muthukrishnan9268 6 месяцев назад +2

    keka nalla irruku nadantah innum nalla irrukum

  • @padmasridhar1482
    @padmasridhar1482 6 месяцев назад +34

    எதையும் தாங்கும் இதையமடா தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு...😂 இல்லையென்றால் எத்தனை பெயர்ச்சிகள் வந்தாலும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வாழ முடியுமா ? சிலசமயம் நான் உயிரோடு தான் இருக்கேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
    ம்ம்ம்.... கஷ்டங்கள் தான் வாழ்க்கை என்பதும் பழகிடுச்சி.
    57 வயதாகிறது. உடலும் மனதும் வேதனையில் வெந்துடுச்சி.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 6 месяцев назад

    Dhanusu rasi, moola natchathiram ❤ date of birth 15 th January 🙏
    Deivamae, deivamae, nanri solvaen deivamae 🙏

  • @prameelapadmanabhan2024
    @prameelapadmanabhan2024 7 месяцев назад +3

    Thank you sir pray for all the people sir. We believe in you

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 месяца назад

    Thank you

  • @RameshRamesh-sm9sy
    @RameshRamesh-sm9sy 6 месяцев назад +1

    Sir 🙏Nan thanush rasi enaku epo sonthama bussiness panalama ena business panalam epo textile erukan sir .pls answer me sir

  • @havellsgec4578
    @havellsgec4578 7 месяцев назад

    Jv luker tower fan...&.. Orient thunderstorms fan... both performance is good

  • @AbiAbinanthan-z2n
    @AbiAbinanthan-z2n 5 месяцев назад

    🙏Om sargureve saranam 🙏

  • @logaletchemyletchumanan6859
    @logaletchemyletchumanan6859 7 месяцев назад +2

    Sir kadan thira panam vendum❤

  • @shanthinidevi7742
    @shanthinidevi7742 7 месяцев назад +1

    Thalaivaaaaa !!!!! Vazhga pallllllanddduuu 🙏🙏🙏

  • @sivaranjan5
    @sivaranjan5 6 месяцев назад +1

    Ayya indha exam mudika mudiyala evlo hard work panalum pass aagamudiyala

  • @atchusank.5314
    @atchusank.5314 6 месяцев назад +1

    Lottery viluma sir

  • @LathaRangi
    @LathaRangi 6 месяцев назад

    Sir en kanavar enkooda valave mattenu neathe magalir station la eludhi kuduthutu poitaru

  • @balajichannel123
    @balajichannel123 5 месяцев назад

    Super🤩

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 7 месяцев назад +1

    Thank you so much sir 🙏🙏🙏

  • @jayanthrijay2417
    @jayanthrijay2417 7 месяцев назад +2

    Thanks sir🙏🏻

  • @jayanthirani8100
    @jayanthirani8100 7 месяцев назад +18

    உண்மையில் இதை கேட்கும் போது அழுகை வருகிறது

    • @boobalan8603
      @boobalan8603 7 месяцев назад

      Yen pakki aluga varuthu ungalamari irukura alungalarhan nambala use panikranuga

    • @4SFAMILYSHIVA-SREEJA-SOCRATES
      @4SFAMILYSHIVA-SREEJA-SOCRATES 6 месяцев назад

      அழுவதும் அழவைப்பதும் தனுசு ராசிக்காரன் விரும்பமாட்டான்

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 7 месяцев назад

    arumai ayya

  • @sivipalanisamy2371
    @sivipalanisamy2371 7 месяцев назад +12

    கடன் கொஞ்சம் இறுக்கு‌அதை மட்டும் கட்டிடா போதும் சார் அதுக்கு கடவுள் ஏதாவது வழி செய்தால்
    பரவாயில்லை தெய்வமே துணை

    • @spkspk5221
      @spkspk5221 7 месяцев назад +1

      கடனை குடுத்துட்டு இறந்தாலும் சந்தோசமே

    • @yogeswariravi5383
      @yogeswariravi5383 7 месяцев назад +1

      Same

  • @pavithra.g7530
    @pavithra.g7530 7 месяцев назад +10

    Yaru enna palan sonalu thala eluthu ennavo adhudha nadakum..

    • @spkspk5221
      @spkspk5221 7 месяцев назад

      உண்மை

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 7 месяцев назад +8

    நிம்மதி துரோகிகள் இருந்து விடுதலை கிடைக்குமா😢வியாதி எல்லாம் போகுமா மகனுக்கு வேலை மகளுக்கு திருமணம் தள்ளி போகுது எப்போது சரியாகும் சொல்லுங்க😢❤😊

  • @yogeshk.r.1740
    @yogeshk.r.1740 6 месяцев назад

    idhu varaiyil kastam kastam dhan en valkaila inimelium naladhu nadakuma ila ipadiye palakikanuma ayya😢

  • @thalapathy2848
    @thalapathy2848 6 месяцев назад

    Yen yaa neenga vera? Na dec-23 varaikum nalla tha yaa irunthe ... Kastam vanthalum happy ah handle pandra ponnu ya naanum athuku aprm tha enaku kandam aaramichathu...
    Sagala avlo tha...

  • @devic6927
    @devic6927 6 месяцев назад +1

    👍

  • @geethaguruprasath7425
    @geethaguruprasath7425 6 месяцев назад

    sir innaiku than yen husband pannam tholaiya karanam akiten

  • @GandhiNarayananGandhiNarayanan
    @GandhiNarayananGandhiNarayanan 7 месяцев назад +1

    My son 30 yrs. Dhanus, moolam. 3rd padham, midhunam. Lagnam, eppo marriage naddakkum, please reply me.

  • @srinivasnk8197
    @srinivasnk8197 7 месяцев назад

    Sir Sirrapa irruku ketpadarku. But nothing improved.

  • @tamizharasiparamasivam5583
    @tamizharasiparamasivam5583 6 месяцев назад

    Ithu nadakuma ippo en v2la yarume enkitta pesala enakku ippo than life ronba tough ha irukku

  • @mithraathish2360
    @mithraathish2360 6 месяцев назад

    Intha vedio patha annaiku nitey sanda enakum en husbandkum

  • @AnitaBalasekar
    @AnitaBalasekar 7 месяцев назад +18

    So far nothing happened.we lost all hope.expectations always lead to disappointments.

    • @lifesai23
      @lifesai23 7 месяцев назад +1

      Exactly true..no hope for goodness to happen ..

    • @TJothi-fl6rr
      @TJothi-fl6rr 7 месяцев назад +3

      😂😂yess start accepting everything...with no expectations....ur mental state will improve....no one can predict wathappen next...

    • @AnitaBalasekar
      @AnitaBalasekar 7 месяцев назад +1

      @@TJothi-fl6rr very true.mentally we became very strong now.💪💪💪💪

  • @JamunahDyk-vi8fk
    @JamunahDyk-vi8fk 7 месяцев назад +4

    Kashtatha mattum than parthutu iruka ithuvara....

  • @vihasrimenaka1886
    @vihasrimenaka1886 7 месяцев назад +1

    Aga mothathula Yenna solla varar ippo namaku yeppavummae kashtum tha pola

  • @padmanabanponnusamy5975
    @padmanabanponnusamy5975 5 месяцев назад

    In Last 3 I have lost 15 cr...I am in street..I not able get 1 rupees..I went all temple..

  • @ravindransaravanan8868
    @ravindransaravanan8868 6 месяцев назад

    Ennaku Sani peyarchi mudilla innithan saniyan attam arampakkam

  • @dreambig4510
    @dreambig4510 6 месяцев назад

    Intha varsham nan romba kasta paduraren.

  • @purush1288
    @purush1288 6 месяцев назад

    Ok modhi vote poda matum sir

  • @abhisheknairpallath408
    @abhisheknairpallath408 6 месяцев назад

    What is kalivugal

    • @Ezhilbanu
      @Ezhilbanu 6 месяцев назад

      Constipation

  • @bsurendhar7624
    @bsurendhar7624 7 месяцев назад

    Dhansh rasi moola nachitharam 2 patham meenam lakanium surender 4 8 98 dob Vela kedikala software job try pannara kedikala eppo kedium

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 6 месяцев назад

    Kashtam mattum dhan irukku 😊

  • @Lifestyles_of_Lax
    @Lifestyles_of_Lax 7 месяцев назад

    Suthi iruka elarukum nallathu nadakum solringale .. antha dhanusu ku epo sir suba kaariyam nadakum😮

  • @ArunPalani3882
    @ArunPalani3882 6 месяцев назад

    Dubakoor

  • @vasukipillai1166
    @vasukipillai1166 6 месяцев назад

    வெளி நாட்டில் இருப்பவர்கள்??? பழநி முருகன் கோயில் வருவது சிரமம் இருக்கும்.

  • @PavithraGokulakrishnan
    @PavithraGokulakrishnan 7 месяцев назад +2

    Appo.எங்களுக்கு.ஒன்னும் நடக்காது வழக்கம் போல இங்க கூட எருக்ரவனுக்கு தான்.நல்லது நடக்கும் nu சொல்றீங்க இல்லையா

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 7 месяцев назад

    செல்வி சார் நல்ல புரியிர மாரி சொல்லுங்க

  • @anumugesh3402
    @anumugesh3402 7 месяцев назад

    Sir endha happyum illa prachana mattum than iruku

  • @ayyappan-gb2qx
    @ayyappan-gb2qx 6 месяцев назад

    pm .modij sanipakavan 8:25 thakkuthal ellai

  • @jayanthishanmugam6713
    @jayanthishanmugam6713 6 месяцев назад

    Ponga sir.....husbande illa...idula yenga ...

  • @ItachiUchiha-jl4nv
    @ItachiUchiha-jl4nv 6 месяцев назад

    சார. எல்லாம் இன்னும் கடினமாக உள்ளது.
    தாங்க முடியலை

  • @rajagopalmarimuthu6065
    @rajagopalmarimuthu6065 7 месяцев назад

    நல்ல ஜாதகம் கணிப்பு வரை வைத்து இவருக்கு ஒரு நல்ல ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 7 месяцев назад

    Gurupeyarchi date

  • @lifesai23
    @lifesai23 7 месяцев назад +10

    Sir dhanushu rasi ku palan solli unga time waste pannadhenga..unga timepass kaga dhanushu rasi karangala melum kashtapadutha vendam..

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 7 месяцев назад +10

    வெற்று பேச்சு மனிதர்..ஜோதிடம் அறிவு பெரிதாக இல்லை..

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 7 месяцев назад

    1:12 padi guru temple

  • @indtamil
    @indtamil 7 месяцев назад

    35+ no kalyanam..antha asaium varalla var vidalla

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 7 месяцев назад

    0:50 0:51

  • @srividhya3301
    @srividhya3301 7 месяцев назад +1

    Kulandai bagyam ayya?

    • @saiprabakaran4510
      @saiprabakaran4510 7 месяцев назад

      Vidya sister ..daily early morning 4.30 to 5.30 am Pooja roomla vilaku yethi vendikokanga. Kulandai varam kelunga.sridi baba photo vachi balipadunga. .avaridam kelungal..

    • @saiprabakaran4510
      @saiprabakaran4510 7 месяцев назад

      Sister Both of you ensure with happy mind about baby.

    • @srividhya3301
      @srividhya3301 6 месяцев назад

      Nandri ayya

    • @padmapriya7731
      @padmapriya7731 6 месяцев назад

      Sasti viradham vainga jagamaye muruga slogam padinga kandipa kuzanthai bhagyam kidaikum

  • @selladurai3106
    @selladurai3106 7 месяцев назад +5

    ஏன் இவ்வளவு குழப்பம்... நல்ல இருக்கிறது... வரட்சி... பூகம்பம்... கவனமாக இருக்கனும்... உலக பொருளாதார மந்தம்... வேலைவாய்ப்பு இலப்பது.... பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.... ஏண்டா நீங்கள் அனைவரும் யார்.... வான் மண்டலத்தில் இருக்கும் வியாழன் கிரகம் உனக்கு என்ன சம்பந்தம்.... இவ்வளவு பொய் சொல்கிறான் எதாவது புரிகிறதா

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 7 месяцев назад +1

    சாா் நீங்க தான் சொண்ணீா்கள்
    ரஜினி முதல்வர் ஆவார் என்று.
    முதல்வர் ஆக வில்லை என்றால் ஜோதிடத்தையே விட்டு விடுவதாக சொல்லி இருந்தீர்கள்...

  • @panneerselvamr4550
    @panneerselvamr4550 7 месяцев назад +1

    செமையா சொல்றீங்க செல்வி சார் நல்லா எங்களை வச்சு நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தி நல்லா செய்றீங்க இதுவரைக்கும் நீங்க சொன்னது ஒரு மண்ணு கூட நடந்தது இல்ல தயவு செஞ்சு பொய் சொல்றதை நிப்பாட்டுங்க

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 7 месяцев назад +1

    செல்வீசார்சோல்லுங்கோ

  • @sahas8319
    @sahas8319 7 месяцев назад

    Ppm

  • @poornima.gpoorni6396
    @poornima.gpoorni6396 6 месяцев назад

    neenga sollurathu nadakkanum ayya

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 7 месяцев назад

    👍🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @vembuk9930
    @vembuk9930 7 месяцев назад +2

    ஏன் இப்படி பொய் பொய் பொய் பொய் பொய்யா சொல்ற வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு மண்ணையும் காணோம். உசுரோட இருக்க போறோமா என்னன்னு தெரியல

  • @SreeViji-y3j
    @SreeViji-y3j 7 месяцев назад

    Not thru

  • @ThaalakkudiP.P.Tamilselvan11
    @ThaalakkudiP.P.Tamilselvan11 7 месяцев назад +1

    மக்களே இவனை நம்பாதீங்க உங்க உழைப்பு தான் கை கொடுக்கும்

  • @balachandarbala668
    @balachandarbala668 6 месяцев назад

    Uyir mattu than iruku

  • @sivipalanisamy2371
    @sivipalanisamy2371 7 месяцев назад +6

    முடியல சார்.
    59வயது
    ஆகிறது இது வரைக்கும் பிறந்ததிலிறுந்து
    கஸ்டத்தை
    தவிற வேறு எதையும் நான்‌அனுபவித்தது இன்னும் இல்லை சார்.

  • @jananis3694
    @jananis3694 7 месяцев назад +3

    so for nothing happend,all fake

  • @p.rajendran-ou7nh
    @p.rajendran-ou7nh 5 месяцев назад

    UnmaiyaDubKkoora

  • @aishwaryaaishu4479
    @aishwaryaaishu4479 7 месяцев назад +5

    Suicide paniklam nu iruka onume nadakadhu nadakala💔

    • @dhanukeerthip7481
      @dhanukeerthip7481 7 месяцев назад +3

      Solution athu ila ishu...strong uh krunga.. Elam namaike

    • @samrat5510
      @samrat5510 7 месяцев назад +2

      கரெக்ட் சூசைட் பண்ண நீங்க நினைச்சா கூட அது நடக்காது

    • @samrat5510
      @samrat5510 7 месяцев назад

      வாழ்க்கையிலமுண்ணுக்கு வருவதற்கு ஆயிரம் வழி இருக்கு.... அத பாப்பீங்களா

    • @maithili374
      @maithili374 6 месяцев назад +2

      Be confident and be strong👍🏻All is well

  • @lingam0
    @lingam0 7 месяцев назад

    Poidu soliten

  • @priyasadhu7737
    @priyasadhu7737 6 месяцев назад

    Thayavu seithu தனுசு ராசிக்கு பலன் சொல்லாதீங்க views காக videos podathinga....onum nadakala....இனிமேலும் nadakathu..
    .

  • @kakacreations4648
    @kakacreations4648 6 месяцев назад +1

    ஐயா..... சும்மா சும்மா தனுசு ராசிக்கு அது நடக்க போது இது நடக்க போதுனு சொல்லாதிங்க உங்க youtube video reach ஆகனும் அதுக்கு தனுசு ராசி ஊறுகாய் இல்ல............ முட்டை போடுர கோழிக்கு தான் அது வலி தெரியும்....நீங்க சொல்வது கேட்க நல்லா இருக்கு ஆனால் அது நிஜத்தில் நடக்கவில்லை.....

  • @ffgorgeous_6505
    @ffgorgeous_6505 6 месяцев назад

    Ea ipti pacha poi pesariga😂

  • @mirchypreetha5380
    @mirchypreetha5380 7 месяцев назад

    😂😂😂

  • @PuvanesPuvanes-j3l
    @PuvanesPuvanes-j3l 7 месяцев назад

    😂

  • @makeshkumar7184
    @makeshkumar7184 6 месяцев назад

    Dei BJP sompu rasi palan solla sonna election campaign pandriya..

  • @Haritha560
    @Haritha560 6 месяцев назад

    😠😈

  • @thushathusha1180
    @thushathusha1180 6 месяцев назад

    அய்யா எட்டு வருடங்களுக்கு மேல் எல்லோரும் பொய் பொய்யா சொல்லுறாங்கள் குரு பெயர்ச்சி மட்டும் உங்கள் யோசியம் பாக்கிறேன்

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 7 месяцев назад +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 7 месяцев назад

    Thanks sir 🎉