நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை மன்மோகன்சிங் அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.. இவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவர் ஆட்சியில் இருக்கும்போதுதான் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்... தமிழர்களின் பாவம் ஒரு நாள் சும்மா விடாது... பிரதமர் பதவிக்கு தகுதி இல்லாத ஒரு நபர்...
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை மன்மோகன்சிங் அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.. இவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவர் ஆட்சியில் இருக்கும்போதுதான் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்...
தமிழர்களின் பாவம் ஒரு நாள் சும்மா விடாது...
பிரதமர் பதவிக்கு தகுதி இல்லாத ஒரு நபர்...
Manmohan Singh super prime minister of the India miss you
சிறந்த கல்வியாளர்
RIP 😔😔😔😔😔
😢😢😢😢😢
Rip
10 years Rubber stamp thalaivar
😂ஆழ்ந்த இரங்கல்😂
😂😂
Naila manusa rahul kudamaba serinthu gali panitaingaa😢😢😢