RJ Balaji Falls on Paati's feet🙏25000 Torchlights🔦Epic!🔥Goosebumps!💕 யார் இந்த பாட்டிமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 года назад +102

    BEHINDWOODS GOLD MEDALS 2022: ruclips.net/p/PLV_aspERmuCLFQ_ntB0EHeP0uu2MVq7e0
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @bharathimohan2890
      @bharathimohan2890 2 года назад +3

      Anand Mahindra also eligible for Behind Woods Golden award

    • @karnan5186
      @karnan5186 2 года назад +1

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @pichumanithelabradorretrie1204
      @pichumanithelabradorretrie1204 2 года назад

      @@karnan5186 ..

    • @chamushan1159
      @chamushan1159 2 года назад

      Hai rajimma questions l

    • @srinidhandapani8071
      @srinidhandapani8071 2 года назад

      Qa

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 2 года назад +599

    கண்களில் ஏனோ கண்ணீர் வந்து விட்டது.. இந்த பாட்டிக்கு விருது கொடுத்த Behindwoods க்கு நன்றிகள்..😥❤

  • @serpentine2461
    @serpentine2461 2 года назад +550

    கண்டதும் கண்களில் கண்ணீர்😢 ததும்புகின்றது எது ஏனோ....We love you பாட்டி .... ☺️💜☺️... அவை ஆனந்தகண்ணீர்கள்....
    பசிக்கு உணவு தந்தாய் அந்த உணவால் மகிழ்வையும் தந்தாய்.... நீ பல்லாண்டு ஆனந்தமாய் வாழ்க பாட்டி..... Thank you behindwoods for this wonderful award....

  • @mggowthami3598
    @mggowthami3598 2 года назад +1025

    ஏழைகளின் பசி அறிந்து உணவளிக்கும் தெய்வம் இந்த பாட்டி அடுத்தவர்கள் வயிறு நம்பினால் என் மனசு நிறையும் எனக்கு அதுவே போதும் என்று சொல்லும் தாயுள்ளம்💕 உண்மையாக அனைவரும் இவரை எடுத்துக்காட்டக எடுத்து கொள்ள வேண்டும்👍 அனைவரும் தலை வணங்குகிறோம் உன் அன்பு உள்ளத்திற்கு❤️❤️❤️

    • @virat6098
      @virat6098 2 года назад

      @@r.a.k.hiteshraj6515 vera Mari bro 👍💥

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 2 года назад

      She is not a god just human being

    • @mka301
      @mka301 2 года назад

      @@muhammedbaiga6291 poda thulukka

    • @tvve3632
      @tvve3632 2 года назад

      Living god

    • @naveennaveennaveinaveenkum9539
      @naveennaveennaveinaveenkum9539 2 года назад

      @@r.a.k.hiteshraj6515 ஓஓடஓஓஒடடஓடஓஓஒஓணஓணஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓணஓஓஓஓஓஓஓஓஓடஓஓஓஓஓடஒஓஒஓ

  • @DANIEL-nj3nz
    @DANIEL-nj3nz 2 года назад +977

    ✨யாருக்கெல்லாம் இந்த பாட்டியின் வீடியோ பாத்துட்டு இருக்கும் போது மெய் சிலிர்த்துது ✨️❤️

  • @drsakthivelrangan8663
    @drsakthivelrangan8663 2 года назад +636

    வெரும் சினிமா மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகளுக்கும் விருது வழங்கும் behindwoods ku வாழ்த்துக்கள்,...

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 2 года назад +5

      பாட்டி அவர்களின் இட்லி ஒரு '1 ₹' ரூபாய்க்கு 85 வயதிலும் இட்லி வருபவர்களுக்கு, கொடுத்து தனது வாழ்க்கையை தொடர்ந்து வாழும் தமிழ் மக்களின் அன்பான, தாய் அவர்கள் பங்களிப்பு அருமை, தமிழகத்தின் பெருமை, வாழ்த்துக்கள் 💐🇮🇳🌹

    • @siddhurajraj9343
      @siddhurajraj9343 2 года назад +1

      Nanri

  • @suganmahi5091
    @suganmahi5091 2 года назад +273

    என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன்......பாட்டிம்மா நல்லா இருக்கணும்.

    • @aditi2957
      @aditi2957 Год назад

      காசு குடுத்து ரீச்சார்ஜ் பண்ணனும். அடுத்தவன் wifi ல கருத்து சொல்ல கூடாது

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +152

    பாட்டி நீண்ட காலமாக நோய், நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @p.mohanprasad311
    @p.mohanprasad311 2 года назад +112

    Goosebumps n tears ✨... God bless moreeeeee her... She's the living God. ❤

  • @raftone123
    @raftone123 2 года назад +104

    கமலாத்தா மூத்தம்மாவின் ஆரோக்கியமும் சேவையும் சிறக்க வாழ்த்துகளும் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளும்- நான் இலங்கை

  • @masumasu9169
    @masumasu9169 2 года назад +286

    Rj balaji anna fans yaru yaru like pannuga rj balaji anna power 💪pakala

    • @cena975
      @cena975 2 года назад +3

      💖💖

    • @sivashankar2050
      @sivashankar2050 2 года назад +1

      balaji anna ku power iruku ana unaku like podra alavuku ena ku power illa kai nadagudu.....

    • @aditi2957
      @aditi2957 Год назад

      முதலமைச்சர் ஆக்கிடலாமா

  • @manojthoughts2196
    @manojthoughts2196 2 года назад +134

    I'm from Coimbatore... Patti kadai our fav... Enga ooru Patti.. love U Patti... ❤️❤️❤️ From பூலுவபட்டி செம்மேடு ❤️❤️❤️ Coimbatore

  • @arashisvarthirunavukkarasu7809
    @arashisvarthirunavukkarasu7809 2 года назад +35

    கண்ணாத்தாள் -"நீ கிழவியல்ல சேவை செய்யும் தலைவி" (வாழ்வை வாழ மட்டும் தெரிந்த எங்களுக்கு சேவை செய்யும் உங்கள் குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது)

  • @ishwaryasaravanan9774
    @ishwaryasaravanan9774 2 года назад +169

    Not just the video! The way RJ Balaji came down to take her on stage and the way Minister touched her feet immediately after giving award is pure goosebumps! Great Job Behindwoods by awarding Kamalaathal paati and Arputhammal Amma!

  • @saroprabu
    @saroprabu 2 года назад +13

    உங்கள் எண்ணம். மக்கள் மீது வைத்துள்ள அன்பு இது எல்லாம் நாங்கள் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும் பாடம் அம்மா... உங்களின் சேவை தொடர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +39

    கேட்கும் போது கண்களில் கண்ணீர் துளிகள் பசியின் வளி அறிந்தவன் பாட்டி தெய்வமாக பார்கிறேன் 🙏🙏🙏

  • @sadhaftw1947
    @sadhaftw1947 2 года назад +29

    வெறும் பதக்கதில் அடங்கி விடாது இந்த பாட்டியின் அருமை உழைப்பு.....♥️♥️♥️♥️♥️

    • @aditi2957
      @aditi2957 Год назад

      வேற எதுல அடங்கும். சொல்லேன்

  • @palagvk4087
    @palagvk4087 2 года назад +2

    இவ் உலகத்திலேயே மனிதன் வாயிலிருந்து வரும் (போதும்) என்ற ஒரு சொல் இருந்தால் அது (சாப்பாடுகு) மட்டுமே அதை இவ்வயதிலும் உழைத்து பிறருக்கு உணவளிக்கும் உங்களது புகழ் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க (பாட்டிமா)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இன்னும் பல ஆண்டு நீடுழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @mothersnotes6793
    @mothersnotes6793 2 года назад +148

    பாட்டி இல்லை, பசித்தவர்களுக்கு தெய்வம் இவங்க தான். பாதம் தொட்டு வணங்குவோம்

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 2 года назад +31

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    கண்ணீர் வருகிறது உங்களது சேவைகள் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இறைவன் கொடுத்த வரம்
    வாழ்த்துக்கள் கமலாத்தால் பாட்டி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @aditi2957
      @aditi2957 Год назад

      சரி போய் பொழப்பு பாரு

  • @jayasurya13
    @jayasurya13 2 года назад +261

    டி வியில் பார்ப்பவர்களையே கண்கலங்க வைத்துவிடீர்கள் அங்கே அரங்கத்தில் இருந்த மக்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று தெரியவில்லை இந்த தாயை மதித்து மேடை ஏற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rizwanmohammed2301
    @rizwanmohammed2301 2 года назад +163

    Goosebumps moment !

  • @aarthi4848
    @aarthi4848 2 года назад +32

    Really goosebumps moment wen she said money is not important..i pray god she should live many more years with good health..

  • @soloking3937
    @soloking3937 2 года назад +64

    Rj Balaji .....Annaaaa🙏

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +38

    இந்த வயதிலும் 1 ரூபாய்க்கு குடுத்து அடுத்தவர் பசியாற்றும் கமலாத்தாள் பாட்டிக்கு
    என் கடவுள் அறுபடை முருகன் சார்பாக நீங்கள் நீண்ட நாள் நல்லா இருக்கணும் பாட்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthimuthu7477
    @karthimuthu7477 2 года назад +24

    Real heroine of this world... Goosebumps and heart melted one... Miss u my paati...

  • @pravinkumarpanchalingam1568
    @pravinkumarpanchalingam1568 2 года назад +64

    Proud to be a coimbatoreian. Live long life amma.

    • @aditi2957
      @aditi2957 Год назад

      வாடகை மட்டுமே பாத்ரூம் மாதிரி இருக்கற ரூமுக்கு ஐயாயிரம் வாங்குறது சரியா

  • @doctorjayapal6659
    @doctorjayapal6659 2 года назад +34

    pakkkavey avlo alaga iruku .. inspiring paatieee her smile 😁 😁 Need your blessings amma ❤️💕

  • @GowriTourist
    @GowriTourist 2 года назад +7

    🔥🔥🔥நிஜமான கதாநாயகி💜💜💜 திரைக்கு முன்னால் இருக்கும் கதாநாயகிகள் மத்தியில் .இவரே இவ்வுலகின் நிஜ நாயகி💯💯💯 தாயே உணக்கு தலைவணங்குகிறேன்💘💘💘

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +8

    கோடி கோடியாக பணம் இருந்தாலும் வயிற்று பசிக்கு உதவுபவர்கள் மட்டுமே உண்மையான பணக்காரன் இந்த தாய் ஒரு பணக்காரன் தான் ❤️❤️👍👍🙏

  • @shamyt2193
    @shamyt2193 2 года назад +63

    4:23
    Really RJ BALAJI anna is a kind hearted person
    Luv uu RJ BALAJI anna ❤
    HE RESPECTS EVERY ONE ❤

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 2 года назад +304

    பாட்டிதான் பசியாற்றும் உலாவரும் அன்னபூரணி தெய்வம். கடவுளைக் கண்டேன் கமலாத்தாள் வடிவிலே.

  • @nikkismommy2313
    @nikkismommy2313 2 года назад +61

    Tears came... Goosebumps moment.. Love u patti🤩🤩🤩

  • @vijay.l1850
    @vijay.l1850 2 года назад +34

    இதனை வெளிப்படுத்திய இர்பான் அவர்களுக்கு நன்றி

  • @itzmesuba
    @itzmesuba 2 года назад +28

    Emotional touching ❤️🙌❤️ lots of love you பாட்டிமா....

  • @radhikadev2577
    @radhikadev2577 2 года назад +9

    When I'm Seeing Grandmaa.. I Felt Crying.. 😢😢She Is The Inspiration For Every Students.. How To Live ..How To Stand Our Own way.. Superb.. Grandmaa😘😘😘

  • @rajakumarkingston9662
    @rajakumarkingston9662 2 года назад +1

    R.J. பாலாஜியின் கரங்களுக்கு அன்பு முத்தங்கள்... ஏன்னா கமலாத்தா பாட்டி பரபரப்பா ஒடி ஒடி பசியாற்றிக் கொண்டிருக்குமே... பிறகு எப்படி பாட்டியின் பாதங்களை வணங்குவது? தேசம் நேசம் வளர்க்கும் பாட்டிக்கு👏👍🙏

  • @g-17edits60
    @g-17edits60 2 года назад +53

    Edhu than yaa unmayaana goose bumps ❤️❤️❤️❤️❤️

  • @deepa6730
    @deepa6730 2 года назад +11

    What Balaji said is 100% true. Nama evlo irunthaalum edhume satisfaction illama depress aagi suthurom. Ivanga kita evlo kathukanum.

  • @vigneshl2136
    @vigneshl2136 2 года назад +77

    ஏழைகளுக்கு உணவளிக்கும் கமலாத்தாள் இன்னும் அன்னபூரணி பல ஆண்டு வாழ வேண்டும் 🕊️❤️🕊️

  • @PandiPandi-bu3nf
    @PandiPandi-bu3nf 2 года назад +3

    அடுத்த ஜென்மத்தில் உனக்கு மகனாக பிறக்க வேண்டும் அம்மா......❤️❤️❤️❤️

  • @the_hero600
    @the_hero600 2 года назад +78

    Rj balaji ❤️

  • @GeniusTalks09
    @GeniusTalks09 2 года назад +10

    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ப் பாடத்தை கற்றுத் தருவார்கள்...ஆனால் இந்த பாட்டி தனியொருவராக நாம் அனைவருக்கும் சிந்திக்க வைக்கும் அளவிற்கு வாழ்கின்றார் .இந்த பதிவு நிறைய பேர் மனதை மாற்றும்..

  • @guruprasath4210
    @guruprasath4210 2 года назад +5

    சத்தியமா சொல்றேன் எந்த ஒரு ஆர்ட் மட்டும் த bind வூட்ஸ் குடுததுல இது best 😢🥰😍😍😍

  • @surekashiyas7444
    @surekashiyas7444 2 года назад +11

    when saw her face my body got shiffer my eyes got tears Totally happy to the core❤we love you Patti❤😘

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 2 года назад +4

    என் குருதியின் மூத்தகுடி .... சொல்லவார்த்ததை இல்லாத சந்தோசம்.... கோவைக்கும் கொங்கு தமிழுக்கும் பெருமை...

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 2 года назад +27

    தாயை கண்டு பிடித்து மேடை யேற்றியவர்களுக்கு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @muchchivideos929
    @muchchivideos929 2 года назад +47

    கண்களில் கண்ணீர்த்துலி......பார்க்கும் போது.....

  • @rameshr9328
    @rameshr9328 2 года назад +51

    அட எங்க ஏரியா பாட்டி ❤️❤️❤️

  • @kalyanicovering7129
    @kalyanicovering7129 2 года назад +17

    Serious ah getting goosebumps after watch this video...most inspirational for me to this video..thanks to behindwoods

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 2 года назад +5

    தெய்வம் அம்மா நீங்க !! வாழ்க வளமுடன் பல்லாண்டு 🥰

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +7

    Tears of joy falls from my eyes....God still loves the world through this kind of human beings

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +29

    🙏🙏🙏🙏💜💜💜💪🏻💪🏻💪🏻
    Great grandma
    Heart touching
    Big thanks to behindwoods giving award to grandma
    Edhu paathu aachum Naraya hotel thirundhattum...

  • @ManiMani-ub2zj
    @ManiMani-ub2zj 2 года назад +22

    எங்க ஊரு பாட்டி 🔥கோயம்புத்தூர்

  • @sivasivam2259
    @sivasivam2259 2 года назад

    Thanks

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 года назад +5

    எங்கள் கொங்கு தமிழ் அழகோ அழகு 🥰🥰🥰இந்த பாட்டிக்கு கடவுள் இன்னும் நெறைய ஆயுளை தரணும்னு வேண்டிகிறேன் 🙏🙏

    • @aditi2957
      @aditi2957 Год назад

      சொந்த பேர்ல கமெண்ட் போடு

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 Год назад

      @@aditi2957 இந்த பேர்ல உனக்கு என்ன பிரச்சனை உனக்கு எங்க வலிக்குது 🤔

    • @aditi2957
      @aditi2957 Год назад

      @@dhonidhoni1972 அடி செருப்பால நாயே

  • @v.k.elumalai8253
    @v.k.elumalai8253 2 года назад +1

    ஏழைகளின் பசியை தீர்த்த அந்த தெய்வத்துக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ammu-le9tt
    @Ammu-le9tt 2 года назад +10

    Getting tears while seeing Patti ma🥺🥺❣️first time behindwoods have done a good job👍💯

  • @velusunnari8704
    @velusunnari8704 2 года назад +14

    Mother Theresa never dies..she lives in many peoples heart thru this Amma..Kamalaammal is a inspiration for all..she make my tears drop.. May God Bless her always with good health❤️❤️❤️🌹

  • @oreorandz6551
    @oreorandz6551 2 года назад +6

    An angel, a real life super hero🔥❤️❤️such a blessing to have these kind of people in this world, she deserves all the happiness in this world, we need more people like her in this world. May god bless her❤️❤️❤️

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 2 года назад +40

    My favourite paatima.
    Ennoda kangalil kanneer aruviyaai kottugiradhu intha pattiyai partha udan.
    Congratulations paatima,i feel proud of her.
    God bless u ,neenga nalla irukanumma.Romba santhosama iruku parkurathukay.
    Thank u behindwoods for giving award to this pattima.

  • @bharathimohan2890
    @bharathimohan2890 2 года назад +84

    Anand Mahindra also eligible for Behindwoods Golden award

  • @ranjithranji7098
    @ranjithranji7098 2 года назад +17

    She is the real inspiration ☺️

  • @abdulhakkim3976
    @abdulhakkim3976 2 года назад +10

    அன்னையின் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை...💓💓💓

  • @GaneshMkarthiK
    @GaneshMkarthiK 2 года назад +50

    Humanity is still alive in the form of you "Paattimaa" 💙✨

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 года назад +63

    Very proud of u patti💯

  • @jerinsujith4404
    @jerinsujith4404 2 года назад +18

    Romba emotional feeling ga iruku 🥺

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад +8

    Next generation ku intha maari manushangala கொண்டுபோய் sekkavendiya duty namma எல்லாருக்குமே இருக்கு kudos behindwoods team 🙏👍🥰

  • @vidushavidhu8135
    @vidushavidhu8135 2 года назад +31

    Got tears without myself 🙏🏻 patti sema 👌🏻👌🏻👌🏻❤️

  • @gunakarthi4116
    @gunakarthi4116 2 года назад +33

    நல்ல எண்ணங்களை தேர்வு செய்து விருது வழங்கும் behindwoods க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @rajiammu5609
    @rajiammu5609 2 года назад +38

    Goosebumps moments 😍🥺

  • @rajalovely425
    @rajalovely425 2 года назад +47

    Patti Proud of you ❤

  • @revathim3414
    @revathim3414 2 года назад +13

    இந்த பாட்டி எங்கே ஊர்🥰👍👍👍

  • @Infinitesoul269
    @Infinitesoul269 2 года назад +16

    ONE OF THE BEST EVER THING DONE BY BEHINDWOODS👏👏👏👏

  • @manojmechdon1143
    @manojmechdon1143 2 года назад +6

    Rj balaji salute sir. Really nice words open talking.

  • @vedhabsm3639
    @vedhabsm3639 2 года назад +6

    இந்த தங்க தாயை உலகத்திற்கு காண்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏love u paatti❣️❤️

  • @-TAMILAN-NOOR-
    @-TAMILAN-NOOR- 2 года назад +48

    அம்மா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajangamperiyasamy6494
    @rajangamperiyasamy6494 2 года назад +16

    சூப்பர் பாட்டி அம்மா வாழ்க வளமுடன்

  • @NaleemNM
    @NaleemNM 2 года назад +35

    Hats Off to the BEHINDWOODS for exposing such an amazing personality to the world. most deserving award. more power to Paati ma. God Bless Her.

  • @sumathisiva6106
    @sumathisiva6106 2 года назад

    பாட்டியின் இத்தனை வருட உழைப்பிற்க்கு நன்றிகள் பல இந்த விடியோவை பார்த்ததும் கண்ணில் கண்ணிர்சிந்தியது God bless you பாட்டி மா🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝

  • @ahameds6921
    @ahameds6921 2 года назад +8

    This is the BEST AWARD 🥇 in the world 🌎. Thanks To Behind woods . Such a good job 👏

  • @kowsikowsi6593
    @kowsikowsi6593 2 года назад +9

    Ultimate patti ma 🥺🥺 really God bless you 🙌😍✝️🥳🥳🥳

  • @selvakumarselvakumar3196
    @selvakumarselvakumar3196 2 года назад +6

    இப்போது தான் ஒரு உறுப்பிடியான விஷயம் பண்ணிருக்கிங்க இந்த வீடியோ சூப்பராக இருந்தது I love pattima 🥰

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +2

    ஏழை பாளைங்க சாப்பிட்டு போகட்டும் னு பாட்டி சொல்லும் போது.... இதெல்லாம் எத்தனை பேர் இப்படி சொல்ல முடியும்... கடவுள் தம் மக்களை பாத்துக்குற மாதிரி பாட்டி அங்க உள்ள கஷ்ட பட்ட மக்களை பாத்துக்குறாங்க..... எந்த ஒரு லாப நோக்கமும் இல்லாமல் பாட்டி இப்படி உணவு அளிப்பது.. அவங்களுக்கு கடவுள் மனது.... நல்லா இருப்பிங்க பாட்டி... கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gobioptiontrader1956
    @gobioptiontrader1956 2 года назад +2

    People think only richer Can shine......see her @ her age ....one day the poor with good hearted can can do this ❤️❤️

  • @vimarishponting9766
    @vimarishponting9766 2 года назад +25

    RJB Anna... 💜

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 2 года назад

    பாட்டி ஓட அழகான கொங்கு தமிழ்❤️❤️ நீங்க வாழும் காலத்தில் நாங்க வாழ்றது பெருமை யா இருக்கு பாட்டி❤️❤️😭😭

  • @bhuvanasreeram1394
    @bhuvanasreeram1394 2 года назад +53

    Goosebumps❤️🥳🥳

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +14

    இப்படி யெல்லாம் நெகிழ்ச்சியாய் நிகழ்ச்சி நடத்தும் behindwoods channel க்கு முதலில் நன்றி

  • @AGHF-z4p
    @AGHF-z4p 2 года назад +40

    அம்மாவின் வார்த்தைகளை கேட்கும்போது கண்ணகளில் கண்ணீர் வருகிறது.Award மட்டும் கொடுக்காமா,அவங்க வறுமையை போக்கினால் நன்றாக இருக்கும்.

  • @raj-wr4gl
    @raj-wr4gl 2 года назад +24

    கடவுள நேர்ல பாத்த உணர்வு..,

  • @kulantheivelvel8270
    @kulantheivelvel8270 2 года назад +23

    Really goosebumps with lots of love

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 2 года назад +4

    Inspiration😢😢😢Paati hats off

  • @KrishnaKumar-ot9iz
    @KrishnaKumar-ot9iz 2 года назад +14

    Enaku 16 min goosbumbes tha earunthuthu. 🔥🔥🔥

  • @balajitp4593
    @balajitp4593 5 месяцев назад

    Most Noblest Person in Tamil Nadu... Continously tears for several hours... Jai Hind... A True Indian Citizen

  • @purohitz2516
    @purohitz2516 2 года назад +10

    Behindwoods is doing really great job by recognising such great persons..lots of love.....

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 2 года назад

    Superb Covai Paatti Amma ❤️❤️❤️😘 god blessings forever amma... 🕉️🕉️🕉️🕉️🕉️☸️☮️☯️✝️☪️

  • @vishwajith6834
    @vishwajith6834 2 года назад +4

    One of the best award I have never ever seen..❤️

  • @எஸ்கேமோகன்ராஜ்

    அந்த தாயின் கால்களில் ஆசிர்வாதம் பெற்றாலே பெரும் பாக்கியம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +4

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது ❤️❤️❤️👍👍🙏🙏