பட்டியலிடப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்விகள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • #udaruppu #sumanthiran #sritharan #sampanthan #sanakiyan #presidentelection #presiden2024 #president #sajithpremadasa #anurakumaradissanayake #ranilwickremesinghe #ranil
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    2009 ஆம் ஆண்டின் பின்னர் தென்னிலங்கை அரசியலோடு பயணித்த தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
    எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ruclips.net/user/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 87

  • @ketheswar
    @ketheswar Месяц назад +17

    வணக்கம் தமிழரசு வணக்கம் மதிப்புக்குரிய கணேசலிங்கம் அவர்கட்கும் இவ்வளவு காலமும் எங்களுடைய தரம் கெட்ட சோரம் போன அரசியல் வாதிகள் மற்றும் தமிழ் இன துரோகிகள் சுமந்திரன் சுரணை கெட்ட ஓய்வ்வுக்கே ஓய்வ்வு கேட்கும் சம்பந்தன் இவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் இல்லை எனவே உங்களை போல உணர்வுள்ள உணவாளர்களால் தான் எனி மேலும் தமிழ் மக்களுக்கு விடியல் வரவேண்டும் எல்லோரையும் இணையுங்கள் ஒருங்கிணைப்பு செய்து தீர்வை காணுங்கள் புறம் போக்கு சுரணை கெட்ட தமிழ் சோரம் போகும் அரசியல் வாதிகளை புறம் தள்ளி துணிந்து செயல் படுங்கள் உங்களுக்கு நன்றி ❤❤❤

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Месяц назад +11

    இந்தப் பேராசிரியர் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் இதற்கு மேல் விளங்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад +15

    மிக்க சரியான பதில்.
    ஆக்க பூர்வமான , ஆரோக்கியமான உரையாடல்களை நடத்துவதே ஊடகத்துக்கு மதிப்பு. எதிர்மறையான கருத்துக்களை கடந்து செல்வதே அல்லது உதாசீனப்படுத்துவதே சிறந்தது.

  • @Arammedia-vc3mc
    @Arammedia-vc3mc Месяц назад +6

    அருமையான கருத்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @angelfreedom246
    @angelfreedom246 Месяц назад +17

    எந்த சிங்கள கட்சிகளும் தமிழரின் அரசியல் தீர்வை கொள்கை அளவில் முன் வைக்க வில்லை . எதற்காக தமிழர் இந்த சிங்கள கட்சிகளை அரியணை ஏற்ற அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் ?

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw Месяц назад +7

    சிறப்பான அறிவுரை ஐயா
    சிவயநம நன்றாக

  • @pirapukarthigesu2281
    @pirapukarthigesu2281 Месяц назад +6

    நன்றி பேராசிரியரான உங்களுக்கு

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 Месяц назад +1

    போராசிரியரின் கருத்து மிகமிக வரவேற்கதக்கது தங்கள் கருத்து நிட்சயமாக வடகிழக்கில் உள்ள மக்கள் மனங்களில் மிக பெரிய சிந்தனையை எற்படுத்துகின்றது. வாழ்த்துக்கள். நன்றி.

  • @wmaka3614
    @wmaka3614 Месяц назад +3

    அருமையான கருத்து, தமிழ்பேசும் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை முன்னேற்ற முயற்சிக்கும் பேராசிரியர் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 Месяц назад +4

    மிகவும் ஆரோக்கியமான நேர்காணல்.பேராசிரியர் அவர் கட்கும் !தமிழரசுக்கும் சிறப்பு நன்றிகள்!

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 Месяц назад +10

    ஹலோ சுமந்திரன் ஒரு கள்ளன்

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h Месяц назад

      ஆம் ரணில் விக்கிரமசிங்க சம்மந்தி சுரேந்திரன் மகன் ரணில் விக்கிரமசிங்க தங்கையின் மகளின் மகளையே திருமணம் செய்துள்ளார்.. இவர்கள் இலக்கு தமிழரை அழிப்பது

  • @shanmuganathansivanathan4963
    @shanmuganathansivanathan4963 Месяц назад +7

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srirajani2217
    @srirajani2217 Месяц назад +1

    மிக மிக அவசியமான காலத்திற்கு தேவையான பதிவு பேராசிரியர் அவர்கட்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад +4

    நிதி கடடமைபு விபரம்தெரிவிக்கவும் தமிழர் உதவ தயாராக இருக்கிறார் பாதுகாப்பு கடடமைபு உருவாக்க ஆரம்பம் ஒரு மாவட்த்தில் இருவர் சம்பளம் கொடுங்கள்

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Месяц назад +11

    நன்றி பேராசிரியர் ஐயா

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Месяц назад +4

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @tl5194
    @tl5194 Месяц назад +1

    மதிப்புக்குரிய அன்புக்குரிய பேராசிரியர் அவர்களின் தெளிவான விளக்கம் மிக அற்புதம் 🙏🏻
    குறுக்கு வழியால் வந்து மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் பாராளுமன்ற கதிரையை தனதாக்கி கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பெருமைகுரியவர், தன் எஜமானர்கள் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக நடாத்தி பெரும்பாலான விஷயங்களான TNA சிதைப்பு தமிழர்களின் இருப்பாக கருதும் தமிழரசு கட்சியை சிதைத்து சந்தியில் கொண்டு வந்து விட்டு மிக பெரிய வெற்றி கண்டது மட்டும் அல்லாது இன்னும் தானும் ஒரு தமிழ் உணர்வுடையவர் என்பதை விசேட அதிரடி படை (STF)புடை சூழ உரத்து கூறி வருகிறார் எம் அன்பு உறவுகளே. எம்மினம் சந்தித்த துக்க துயரம், நெருப்பாறு என்றால் என்ன என்பது இவருக்கு தெரியுமா? அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் ஐயா விட்டு சென்ற அதே பணியை மிக சிறப்பாக நேர்த்தியாக முன்னெடுத்து செல்கிறார். அவராவது ஒரு பெரும்பான்மை கட்சி உறுப்பினர் ஆனால் இவர் தமிழனின் ஆன்மாவின் இருப்பிடமான TNA,தமிழரசு கட்சியின் சிறப்பு பிரதிநிதி, ஊடக பேச்சாளர், யாரோ ஒரு உணர்வாளர் ஒரு படி மேலே போய் இவர் அன்ரன் பாலசிங்கம் போன்ற diplomatic person என்றார். எம்மினம் இவ்வளவு விலை கொடுத்தும் இன்னும் விழித்து எழவில்லையா? அழுது அழுது கண்ணீரையும் காணவில்லை எம் உறவுகளே 😢
    நன்றி நெறியாளர் தமிழரசு அவர்கட்கும் 🙏🏻

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Месяц назад +2

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!

  • @sathiathasantharmalingam8763
    @sathiathasantharmalingam8763 Месяц назад +2

    மிக்க மிக்க நன்றறி பேராசியர் அவர்களே கனம்காத்திரமான கேள்வியும்,பதில்களும்.எமது இனத்திற்கானவிடியல்களுக்கு,இவ்வாறான உரையாடல்கள் முக்கியம். நன்றி.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Месяц назад +11

    சுமந்திரன் என்னும் புல்லுருவியும் தமிழ் தலைமைகள் என்னும் கருப்பு ஆடுகள் மத்தியில் எமது தமிழர் தேசம்?

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Месяц назад +4

    Miga Arumai 👌 Sumanthiran thamizh ina thiroki

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 Месяц назад +2

    ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து சிலர் இப்படித்தான் பேசுகிறார்கள். இதெல்லாம் நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது என்பதை மிகச்சிறப்பாக குறிப்பிட்டீர்கள். நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +6

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mangamotion
    @mangamotion Месяц назад +1

    Thanks to Prof. Ganeshalingam for his tireless contribution.
    Hope we as Tamils get over the situation that has prevailed so far in our history in politics and move forward with courage & determination to get a fruitful solution. May God bless those who work for the real Thamil Thesium.

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 Месяц назад

    சிறப்பாக சிந்தித்து,உரசிப்பார்த்து ஞானச் செருக்குடன முன் வைக்கப்படும் கருத்துக்கள்.நன்றி பொதுமகனே

  • @akkinitamil
    @akkinitamil Месяц назад +3

    ஜதார்த்தமான கருத்து

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Месяц назад +1

    நல்ல விளக்கம் கொடுக்கிறீர்கள். சுமந்திரணை என்ன என்று சொல்லலாம். இவர்கள் எல்லோரும் காசுக்கு விலை போறவர்கள். சம்பந்தன் விலகலாம். என்னதான் இவ்வளவு காலமும் செய்தவர்கள்.

  • @rch9535
    @rch9535 Месяц назад +2

    Supper answer

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa Месяц назад +1

    Very good 👍 sir.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Thanks Professor clearing your stand but Thamilarasu want to satisfy some of the extremist

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Месяц назад +2

    Tamilarasu l know you and you know me as well and l gave you an interview in 2009 in
    London
    l Criticised even that time about Sampanthan for had been supporting for Tamil Elam and the last minute of the war
    He Betrayed the Tamil community by not cooperating with other major Parties to negotiate with EX President Rajepaxshe for a ceasefire instead Sampanthan and
    Senatyrajah left the country to lndia
    Tamilarasu
    Are you going to justify that act
    Well Done
    Mr Kaneshalingam
    Sampanthan is Fascist
    You are absolutely right
    You have retaliated in a way Tamilarasu can't
    understand
    lf they believe in Democracy then Sampanthan could nominate any one to be a Presidential candidate to challenge
    the activities of Civil Society
    l am warning the worst time might be on its way for a Political disaster

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 Месяц назад +2

    I suspect, Sajth and Anura both have invited by Sumandiran. But a picture was shown to the public, that sajith and Anura both have come in search of the support of Federal party. This was done to show every one that, Sumandiran is a key person in the federal party and Federal party is the leading party among Thamilar.

  • @pirapukarthigesu2281
    @pirapukarthigesu2281 Месяц назад +6

    சொந்தகட்சிய நீதிமன்றம் சென்றவர்.எப்படி நமது உரிமைக்காக பாடுபடுவார். இவர் தலைக்கனம் பிடித்த கதை ஆரோக்கியம் அற்ற செயல்.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 Месяц назад

      சுமந்திரனை ஓரம் கட்டவேண்டும்

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Месяц назад +2

    Suppose lf l invite the Hon PRESIDENT is that possible and can l blame the President
    Like wise person like Sumanthiran doesn't have Credibility to have a Debate with being Respectful Civil Society

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    nam ugir

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 Месяц назад

    Very good response by the professor.what an apt reply, it is.. Sumanthiran has no right to take away the due rights to talk about a Tamil Common candidate and brutally confines it as an exclusive right of members of parliament and has no basis and rationality. His utterances, in fact, make him an unbecoming of an established TAMIL POLITICAL PARTY.

    • @appaduraiganesh1882
      @appaduraiganesh1882 Месяц назад

      In short, what the professor emphasises is civilised comments are acceptable and deserve response by civil societies,not otherwise.We only have to crystallize the civilised comments and carry forward the interest of Tamil people.

  • @user-ph1se8td4p
    @user-ph1se8td4p Месяц назад +1

    சிறப்பான கருத்து

  • @User19659
    @User19659 Месяц назад +1

    Certain feelings have to come naturally. Columbo boy never showed him as a Tamil boy or joined any Tamil group in 1983, not even participated a democratic protest. It’s very unfortunate we allowed him to take over Tamil’s destiny. Karuna , pilaiyan ,kathikamar , Douglas and all people take a stand outside the Tamil party. Therefore, dismissal is necessary, alter that he can take his own stand and we don’t need to care.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Месяц назад +2

    Tamilarasu
    Everyone knows who are CVK , Senatyrajah
    and Sumanthiran They have already lost their
    Credibility by all means
    Please don't try to
    Patronise for Traitors These were the people Declared Tamil Elam in 1977 a

  • @user-hm4gv4si4b
    @user-hm4gv4si4b Месяц назад +2

    Sumnthiran is bloody again tamil people

  • @kumarguru7092
    @kumarguru7092 Месяц назад +1

    Ganeshalingam aiya kooruvadu sari tamilarasu avargale ungal udaruppu nigalchi ellam,naan vidamal parpen neengal sumanthiran aiya vidayathil oru pakka sarbaga seyal padugindrigal ella seviyelum orey vidayathai than sevi kangindrergal ella tamilargalukku evalavo prachinai uladu satru ungal topic kai matrungal

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Месяц назад +4

    எல்லோரும் கலந்து பேசுவது ஆரோக்கியமான செயல் ஆனால் தமிழர் தேசிய முன்னுரிமை கொடுங்கள் ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Thanks for Uniting CASTE RACIST Elam Tamils and their leaders

  • @America-koki
    @America-koki Месяц назад

    தயவுசெய்து ஊடகங்கள் நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்களில் ஈடுபடுபவர்கனள வனளத்து தமிழ் மக்களின் நல்லா நலத்துக்காக செயல்பாடுகளை செயல்படுபவர்களிடம் நேர்காணல் செய்வனத தவித்து கொள்ளுங்கள்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    immage

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    வெளிநாடு வாழ் சிங்களவர் வாக்கு போடுகிறார் ஒழுங்கு இருக்கு தமிழர்களும் வாக்கு போட முடியும் ஒழுங்கு செய்தால் பலர் இரண்டு குடியுரிமை பலர் இலங்கை குடியுரிமை

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    தமிழ் மக்கள் பொதுச்சபை கு வாழ்த்துக்கள் தமிழ் தேசிய ஊடகம்கண்டறிந்து கட்டுப்பாடு உள்வாங்கி அல்லது ஊடகம் உருவாக்கி கருத்தை வெளியிடுங்கள் பேட்டிகொடுப்பதை தவிர்க்க

    • @alparkryyy6712
      @alparkryyy6712 Месяц назад

      வெற்றி நிச்சயம் உங்கள் முயர்ச்சி

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Месяц назад

    Sumanthiran may be trying to get a huge benefit from powerful forces. It is a pity that this openly selfish politician can survive among the Tamil politicians.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    malai varum

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Месяц назад

    தமிழ் அரசுக் கட்சியை யார் முடித்து வைப்பார்?

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    அணைத்து தமிழ் கட் சி அணைத்து ஊடகம் போர்வையில் இருப்பவர்கள் அந்நியரால் தமிழருக்கு எதிராக உருவாக்க படடன தமிழ் தேசிய கட சி ஊடகம் இல்லை தேசிய ஊடகம்??

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    பிரித்தானியர் வெளியேறிய போது தமிழ் அரசியல் வாதிகள் இலங்கை ஆடசியை கைப்பற்றி இருக்க வேண்டும் முடியாத தமிழர் தனித்து யனாதிபதி நிறுத்தி பலம் நிருபிப்பு??

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 Месяц назад

    சட்டம் படித்து பின் கதவால் வந்த (சு(உ)மியின்)அரசியல்???
    மேய்ப்பர் இல்லாததால் குளிர் விட்டுப்போச்சு.

  • @parakandiah8749
    @parakandiah8749 Месяц назад

    Hi Thambi,
    The self declared spokesman of the oldest political party among the Tamils used a disgraceful phrase at the intelligentsia of the federation of citizen committees. This is highly deplorable & he shwed his immaturity as a decent democratic politician. Further he considers the Tamil Nationalist intelligentsia as helpless for the active form of Tamil polity was silenced in 2009. Now a reminder comes of ' some can fool , cheat & intimidate some for some time , but not all always!'

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад

    But Jayshanker ikku sampanthan than thayar entru solli irukkirar speechikku.

  • @truth97
    @truth97 Месяц назад

    He says it should be people decision. But the common candidate is sponsored by a businessman from overseas.
    Civil groups have secretely made moves after getting dollars from this businessman.

  • @truth97
    @truth97 Месяц назад

    He is abusing his poristion in the University and guiding the university students in wrong direcction

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад

    Thaverajah janathipathi lawer ,he is speech for sumanthiran, he is happened to opposite of tamilars, Thava why opposite action take sumu.

  • @eliysivas107
    @eliysivas107 Месяц назад

    😂

  • @varathanshanmuganathan2270
    @varathanshanmuganathan2270 Месяц назад

    New definition of fascism. Unwanted lengthy not related tamil usage. Instead of simple straight easy to understand words, he talks lengthy rubbish. He didn't say what is uncultured words sumanthiran used. He challenge those afraid to face him and talk. Did you guys arrange open meetings with public. You made decision with 70 some groups most don't have even 100 members and claims you represent all tamils. If you have guts, pls discuss with sumanthiran openly.

  • @truth97
    @truth97 Месяц назад +1

    Sritharan is a Kalla vote pota arivu ketta nai moondam. He cannot be a leader for educated Tamils.
    This man is a friend of Sritharan has got the same characters as Sritharan. His eyes show that.

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Месяц назад

    பேராசிரியரின் பதில்களில் வழுக்கல் போக்கே இருப்பதாகத் தெரிகிறது.

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 Месяц назад +10

    ஹலோ இனி தமிழரசு கட்சி க்கு வாக்கு போட மடடர்கள்

  • @user-wk2xd1iv1j
    @user-wk2xd1iv1j Месяц назад

    Name.purnthu.konndom.t