ஹைதராபாதி முட்டை குருமா | Hyderabadi Egg Korma In Tamil | Egg Recipes | SideDish For Chapati |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2021
  • ஹைதராபாதி முட்டை குருமா | Hyderabadi Egg Korma In Tamil | Egg Recipes | SideDish For Chapati |
    #ஹைதராபாதிமுட்டைகுருமா #hyderabadieggkorma #eggrecipes #sidedishforchapati
    #eggkurma #முட்டைகுருமா #eggmasala #eggcurry #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Hyderabadi Egg Korma : • Hyderabadi Egg Korma |...
    Our Other Recipes
    முட்டை போண்டா : • முட்டை போண்டா | Stuff...
    பிரட் பொரியல் : • பிரட் பொரியல் | Bread ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ஹைதராபாதி முட்டை குருமா
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
    கசகசா - 1 தேக்கரண்டி
    வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு
    கொப்பரை தேங்காய்
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
    தண்ணீர்
    முட்டைகளை வறுக்க
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    முட்டை - 6 வேகவைத்தது
    முட்டை குருமா செய்ய
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
    பிரியாணி இலை
    சீரகம் - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    அரைத்த மசாலா விழுது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 அரைத்தது
    தயிர் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    செய்முறை
    மசாலா விழுது அரைக்க
    1. கடாயில் வேர்க்கடலை, கசகசா, வெள்ளை எள்ளு, முந்திரி பருப்பு, கொப்பரை தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். தேங்காய் பொன்னிறமானதும் எடுத்து வைக்கவும்.
    2. கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    3. வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, இதனுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    முட்டைகளை வறுக்க
    4. கடாயில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிண்டவும்.
    5. வேகவைத்த முட்டைகளை லேசாக கீறி, எண்ணையில் போடவும்.
    6. முட்டையை, மசாலாவில் நன்கு பிரட்டவும்.
    குருமா செய்ய
    7. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து கிளறவும்.
    8. அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    9. தீயை குறைத்து வைத்து, அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
    10. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
    11. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
    12. கடாயை மூடி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    13. எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் அரைத்த தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
    14. அடுத்து இதில் நன்கு அடித்த தயிரை சேர்க்கவும்.
    15. இதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
    16. பின் இதில் வறுத்த முட்டைகளை சேர்க்கவும்.
    17. இறுதியாக நறுக்கிய பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
    18. கடாயை மூடி, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    19. ஹைதராபாதி முட்டை குருமா தயார்
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 35

  • @Balaji-vr6gr
    @Balaji-vr6gr 3 года назад +2

    சூப்பர்

  • @krithika159
    @krithika159 3 года назад +1

    Reallllly superrr mam....... I love it..... We will try mam. 😋😋😋😋😋😋

  • @shamiselvan1918
    @shamiselvan1918 2 года назад +1

    Sema recipe mam.. taste is awesome..taste like Malai gravy 👌🏻

  • @thangavelkanagaraj4415
    @thangavelkanagaraj4415 3 года назад +1

    Wow looking very delicious 😋 .

  • @shabeershareef2117
    @shabeershareef2117 3 года назад +1

    Semma Semma madam thank you so much 🥰💝💗💕❤️👌

  • @rohithm4959
    @rohithm4959 3 года назад +1

    Wow. Atlast mam came in the video.🔥🔥🎉🎉🎉🎉🎉❤️❤️

  • @sameeraahamadhiahamadhi7367
    @sameeraahamadhiahamadhi7367 3 года назад +1

    Super recipe.....its so easy.....

  • @MumsKitchen123
    @MumsKitchen123 3 года назад +2

    Soooo delicious 😋 stay connected stay safe stay bless 🙏

  • @rajanb9182
    @rajanb9182 3 года назад +1

    First like first command first view.... Looking so tasty

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan9616 3 года назад +1

    Super mam

  • @shanti5554
    @shanti5554 3 года назад +2

    Superb🤩

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад +1

    yummy dish

  • @avanna4300
    @avanna4300 3 года назад +1

    Your dish and dress also nice ma

  • @velanvelan667
    @velanvelan667 3 года назад +1

    Super sis

  • @ssdj1328
    @ssdj1328 3 года назад +3

    Thank u Soo much Mam for giving such a delicious recipe 👍

  • @RK-kc8um
    @RK-kc8um 3 года назад

    It was too delicious with full of nuts..

  • @ramyauma1933
    @ramyauma1933 3 года назад +1

    😘

  • @sameeraahamadhiahamadhi7367
    @sameeraahamadhiahamadhi7367 3 года назад +1

    Super recipe...its so easy....jazakallahukhair..m..

  • @murugasamypongiannagounder7157
    @murugasamypongiannagounder7157 3 года назад

    I am try today then I tall

  • @arthia9990
    @arthia9990 3 года назад

    Hi Hema, Perfect recipe for a gatherings. The taste is amazing. Thank you so much. Wishing you good luck.

  • @soundarssr7316
    @soundarssr7316 3 года назад

    Hydrabadi na green color thane irukum?

  • @rajiananth8749
    @rajiananth8749 3 года назад +1

    Hiiiiiii mam superrrrrrrrrrrr rec mam. I love egg mam. Neega beauty tipes eillam soluga mam.uinga face roimbaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ah superrrrrrrrrrrr ah iruku mam❤❤❤❤💞💞💞💞💞😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💋

  • @umadeviperiyaswamy7908
    @umadeviperiyaswamy7908 2 года назад

    Can we replace curd with cream mam ?

  • @Sumimani_.
    @Sumimani_. 3 года назад

    Simla mirchi solli kudunga ma'am Hyderabad style.

  • @Sumimani_.
    @Sumimani_. 3 года назад

    Appram cost iron pathi sollikudunga ma'am..

  • @haseena4793
    @haseena4793 3 года назад +1

    Hiiii

  • @deviammu7037
    @deviammu7037 3 года назад +1

    Instead of curd.. Shall i use lemon juice???

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      No. Curd gives creaminess. Lemon juice will change the flavour

  • @redajithkumar
    @redajithkumar 3 года назад +1

    Egg renda cut panni podalama mam?

  • @hariindra2371
    @hariindra2371 3 года назад +1

    சூப்பர்

  • @Frosty-it1pq
    @Frosty-it1pq 3 года назад +1

    Happy mam