அபி சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன் நான் உங்களிடம் உங்களின் சேனலில் ஒரு மாற்றம் செய்யுமாறு கேட்டுருந்தேன் அதை மிக மிக சிறப்பாக செய்திருக்கிறீர்கள் அது என்ன சமைப்பவர் முகம் ஆரம்பத்தில் காட்ட வேண்டும் என்றேன் ஞாபகம் இருக்கிறதா ஆனால் தற்சமையம் அதை நிறைவேற்றி உங்கள் சேனல் புதுப்பொலிவுடன் வேற லெவல் வாழ்த்துகள் 👍🙏
Indha egg kuzhambu na senjan abi....enga veetla nalla irukunu sollitu saptanga abi.....especially en father in law edhumey nalla irukunu solla mataru but idha nalla ieukunu solli saptaru
Nejama unga videos ellame romba super sis use full ah iruku sis ipalam ethachum pudhu dish try panratha iruntha frist unga videosla play listla than theduren 🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi Abi Aunty My Name is S. Sri Varshini I Am Studying in 8th Standard My Favorite RUclips Channel is Indian Recipe Tamil Always Support Indian Recipe Tamil RUclips Channel Only 👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍😊😊😊
@@ranjanisrini இந்த காணொளியில் வந்த உடனே நான் சமையல் செய்ய தயாராகி விட்டேன். இதுதான் உண்மை மிகச் சுவையாக இருந்தது. Indian recipe வரும் உணவுப் செய்முறை பார்த்த உடனே நான் செய்ய தயாராகி விடுவேன்.
Unga recipe apdiye follow pani pana yellameh super ah iruku.. super 💕
Thank you 🥰
From nm
@@indianrecipestamil just pp
@@indianrecipestamil jkiii
Should
அபி சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன் நான் உங்களிடம் உங்களின் சேனலில் ஒரு மாற்றம் செய்யுமாறு கேட்டுருந்தேன் அதை மிக மிக சிறப்பாக செய்திருக்கிறீர்கள் அது என்ன சமைப்பவர் முகம் ஆரம்பத்தில் காட்ட வேண்டும் என்றேன் ஞாபகம் இருக்கிறதா ஆனால் தற்சமையம் அதை நிறைவேற்றி உங்கள் சேனல் புதுப்பொலிவுடன் வேற லெவல் வாழ்த்துகள் 👍🙏
Yes.. thank you…
p
அருமையான கிரேவி 👌
Mam ur voice super neenga sollra yella recipe yum vera level mam
மண் பானை முட்டை கிரேவி சூப்பர்
Thank you
நீங்க செய்த மாதிரியே மீன் குழம்பு செஞ்சே சூப்பரா வந்தது sis
Sister na clg padikira ponnu innaiku na itha try panne enga veetla ellarum virumbi saptanga spr ah irukunu sonnanga .ne pora veetlaium intha mathiri taste ah senchu kudunu sonnanga romba thanks sister🙏🙏
Hi Abi sister இன்னைக்கு உங்க வீடியோ பார்த்து தான் முட்டை குருமா குழம்பு வச்சேன் நல்லா இருந்துச்சு சூப்பர் தேங்க்யூ
Nice. Best regards from Australian Tamil RUclips channel
Uppu ennanga intha colorla irku
Inthu uppu athu
அழகா இருக்கிங்க அருமையா சமைக்கிறிங்க வாழ்க வளமுடன்
Neenga upload Panna vanthaya kulambu seinchan supera irunthuchu neenga seirathu Ella ma nalla irukku akka👍👍🥰🥰😘😘
Unga videos paathu, vathakulambu, sundal kulambu(muttonkulambu mathiri) rendumey try pannen,, romba arumayaa vanthathu, nalla tastepa, vaalthukkal sagothari🌷🌷
Thank you 😊
சாதம்.என்று.எழுதாதீர்.சோறு.என்று.எழுதவும்
Wowww..... Ungala maathiri 'yae unga recipes'mm superb sis 😍😍😍😍
Today I tried this recipe it came out very well...got appreciated words from my husband...thank you sis😊🌹
Avshyam ila nu ninga soldra style cute ah irku
Hi sister...I am your new subscriber...neenga podum videos super a iruku......👍👍👍
Thank you sis
Indha egg kuzhambu na senjan abi....enga veetla nalla irukunu sollitu saptanga abi.....especially en father in law edhumey nalla irukunu solla mataru but idha nalla ieukunu solli saptaru
Thank you sis 🙏
@@indianrecipestamil 🥰😀
Akka nega cooking padichi irrukinggala
Na Bsc hotel management padikira
Na try pane today..super...but elakka 3 pote.elakka vasam athigama irunthuchu
The recipe is so good but too much cardamom it's too strong
Today I tried it but I got different colour gravy. Taste is ok
We like the tast very much🤗🤗 today i try this abi comes very nice thanks for this recipe 😍😍
அபி அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க செஞ்ச முட்டை கிரேவி நானும் எங்க வீட்டுல செஞ்சு பார்த்தேன் அக்கா ரொம்ப சூப்பரா இருந்துச்சு அக்கா நல்லா மனமா இருந்துச்சி அக்கா நேத்து நீங்க செஞ்ச மீன் வறுவல் செஞ்சு பார்த்தேன் அக்கா செம சூப்பரா இருந்துச்சுன்னு எங்க வீட்ல எல்லாரும் சொன்னாங்க அக்கா உங்களுக்கு ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏🙏
Really mouthwatering ...Abi could you please make hotel style mutton gravy ...திரி திரியா ...
Thank you..will surely make a video..keep watching
ஸ்டார் ஓட்டல் ஸ்டார் ஓட்டல்தாங்க...இவ்ளோ சாமான் வா்கி சமைக்கவே தனியா வேலை பாக்கனும்போல...
அழகா இருக்கீங்க ❤️
Mam romba super mam seiya seiya veedae manakuthu mam very super recipes 😙😙😙
Thank you sis
Nan ungalodaiya dish ah paathuttu than veetla ready. Pandrean ..so nice. Thank-you. So. Much
Thank you 🙏
Madam unge channelle oru business advertisement pannanum. Eppidi sister ungalai contact pannanum. Plz give yrcontact number kudunga
Today nan try pannean semmmaya irunthuchu thanks 😊
I'm tried today come out very 😍🥰🥰thank you so mach for yummy recipe sis my first comment for you
Nejama unga videos ellame romba super sis use full ah iruku sis ipalam ethachum pudhu dish try panratha iruntha frist unga videosla play listla than theduren 🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Today try pannitu epdi irukunnu solren
Thank you
Super a irunthuchi sister.color tha konjam different a vanthuchi teast nalla vanthurunthuchi😍
நான் இலங்கை எனக்கு உங்கள் ஸ்டார் ஹோட்டல் முட்டை குருமா ரொம்ப பிடிக்கும் நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது எப்படி போட்டோ அனுப்பவது
Super. Unga husbend koduthu vacha var.
I tried this.... Yummy... I ate twice 🥰 Thanks a lot🙏❤
அபி சகோதரி இதே மாடல்ல சிக்கன் குழம்பு வைக்கலாமா
Yes
Today tried this sis,semmaya vanduchu
அக்கா semma ponga....Vera level uh.....ultimate ah iruku taste...... thanks ka......doooooll kelaputhu
இதில் எல்லா மசாலவை ஒன்றாக அரைக்ககூடதா நான் அமைத்தது இப்படி தான் இருக்கும்
Karuvattu kulambu seivathu eppadi pls sollunga
Already upload panirken please check pannunga
Na ipo adikadi ethu tha pandran....superah iruko....Yenga family fvt dish🤗
Romba nalla eruku a ur explanation and also ur gravy texture, color
Egg kulmbu lam tried me super ieru akka thanks
மிக அருமையான சுவையில் தயாரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐
முட்டை கிரேவி சூப்பர்( கலர் கலவையின் பதம் சூப்பர்) அதைவிட குருமா வாசம் தூக்கிடுச்சு சூப்பர்
Sister enna Salt use pandrega 🤔
Super sister na intha grevy try panren .👌👌👌
Unga voice super akkA
Thank you sis
Hi Abi Aunty
My Name is S. Sri Varshini
I Am Studying in 8th Standard
My Favorite RUclips Channel is Indian Recipe Tamil
Always Support Indian Recipe Tamil RUclips Channel Only 👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍😊😊😊
Thank you dear
Welcome Aunty
Abi Aunty Enaikku Onga Phone Number Venum Please please please please please please please please please please please please please please please please please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum ithey maari senja nalla irunchu but oil mattum princhu varala why?
Salt color is different,which salt r u using friend?.I used to watch all videos , receipes r good 👍
Thank you sis 🙏 I used pink salt that’s why it’s color is like this..
Idhuku enna side dish pandra dhu sis
Hi, Mutton Masala செய்முறை சொல்லுங்க...
Nenga keara a ma
Nalla iruku sister
Very nice sister my name also abi but ur a Legend in cooking good taste sister
Hi sister unga voice kettu palakiten eppo than unga face parkuren sister 👍👍
முட்டை கைமா செய்வது எப்படி? பதிவு போடுங்க. நன்றிங்க. 😃
Good sisy, you are not dragging the video and boaring. You are adding all the ingredients next to next and making the video good. Keep it up. Thanks.
Thank you sis 🙏
Nenga sonna ellathayum potta but inippu taste vandhuruchu enna reson
சூப்பர் சூப்பர்
Today I tried this it came out well thnx for your recipe
Abi i prepared this receipe today. It was awesome.
Akka Naa onga samayal paathu tHAA SAMABEN akka super love u akka
Today I try this egg kurma., vera level sister... my family appreciate me I am very happy 😊 thank you so much Abi...
Tried it.very tasty .thanks mam
Thank you 🙏
இது மாதிரி v2la painnainga super akka👍👍👍
இன்னிக்கி தா சகோ பாக்குறேன் மிக அருமை...புரிஞ்சுக்க எளிதா இருக்கு
Aappathukku intha gravy nallarukkuma sis
Yes
Enna salt use pandringa color vera mari irukku
Pink salt
Entha receipe try pannen.. Supera erunthuchu.. Thanku abi...
Supera irrunthatha nalla irrunthatha enga Amma nalla sanjanga
Sis super but eppome tomato va cut pani parthu podunga some tomato la pulu irukum
Maam intha methodla ckn curry seiyalama
Yes sis
அப்பா இப்பதான் உங்க முகத்தை காமிச்சி இருக்கீங்க இவ்ளோ திறமை இவ்ளோ திறமை உள்ள உங்கள நான் பாக்க ஆசைப்பட்டேன்
Thank you
Na try panen sis semma taste thank u soo much
Soo yummy
இதை பார்த்தாலே சாப்பிட தோணுது அக்கா அருமை உங்கள் சமையல் 😍😍😍💖💖💖💖💖
Thank you
super... unga dish ellam superah irukku ....but konjam Slow ah sollunga akka romba fast ah solringa.
Ok sis
Nice 😋
Great mam
Abi ungaludaya reciepies ellame engalukku romba pidikkum
Very very sooper
Cashewnut Ilana paravalaya
Best ever receipe... Don't know how to explain d taste of d gravy.it's mouth watering.Egg becomes more tasty when I use this method to make gravy.
Hi abi sister' nenga senja mariye nanum seitha sema teta irunthathu.thank you
Na innaiku intha gravy than seilamnu irunthan negale post pannitiga
Today indha recipe than senjiruken 😍😍
Unka recipe ellam super
Thank you
Rodukadai meenkulambu uploaded pannuga sister
Hi abi ur recipe is very taste I will tryed today very well...
Then today my dear frd Abi marriage...
Super sis
பரோட்டா சால்னா எப்படி செய்வது
Already upload panirken please check pannunga
Sis enna salt use panringa.....bcoz salt colour diff ah iruku
அதுஇந்துப்பு.உடம்புக்குநல்லது
Akka my lover name Abi but vongalooda big fan akka yean lover....
Pinreenghale abi. Watched 3 to 4 of ur videos.. you are simply awesome...keep up the good work ma
Super Akka👌👌 😋😋
Super Aunty
என்னோட இல்லத்தில் இதை நான் முயற்சி செய்தேன். மிக அருமையாக இருந்தது.மிக மிக நன்றி.🙏
Ipo dhan upload pannirukanga... epdi adhukkula seivinga pa
@@ranjanisrini இந்த காணொளியில் வந்த உடனே நான் சமையல் செய்ய தயாராகி விட்டேன். இதுதான் உண்மை மிகச் சுவையாக இருந்தது. Indian recipe வரும் உணவுப் செய்முறை பார்த்த உடனே நான் செய்ய தயாராகி விடுவேன்.