ஒரே நாளில் 3 பள்ளிகள்.! தொடரும் மாணவி வேட்டைகள்!! Advocate Tamil Vendhan on Krishnagiri school Issue
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ஒரே நாளில் 3 பள்ளிகள்.! தொடரும் மாணவி வேட்டைகள்..! Advocate Tamil Vendhan Interview about Krishnagiri school issue
#rstamilvendhan #krishangiri #krishnagiridistrictnews #schoolgirl #king24x7 #crimenews #govtschool #students
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
Do Subscribe our Channel @ bit.ly/King24x7
Click here to also
Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
RUclips : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb
கிருஷ்ணாகிரி Advocate Association நன்றி
எனக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த மாதிரி செய்திகளை கேட்கும் பொழுது என் குழந்தையை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்று பயமாக இருக்கிறது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Me tooo😂😂😂😂😂
Me too ennoda ponuku 4 years payama Iruku 😢 kadavul tha thunai 😢😢
குழந்தைக்கு bad touch பற்றி சொல்லி அனுப்பவும் அப்படி யாராவது செய்தால் விட்டில் வந்து சொல்ல சொல்லவும்
Dont vote dmk
ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி ஆண் பிள்ளைகளுக்கு ஆண் ஆசிரியர் பெண் பிள்ளைகளுக்கு பெண் ஆசிரியர் பணிபுரியும் ஆட்கள் உட்பட சிசிடிவி கேமரா பொருத்தினால் ஆண் காவலர்களும் தேவை இல்லை. ஜனாதிபதி அவர்களுக்கு மனு எழுதுங்கள்.
Salute all advocate team members excellent job thank you all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கல்வி துறை அமைச்சர்...வெளி நாடு போய்டாரா ???? டேய் எங்கடா போயிட்டு இருக்க நாடு
தமிழ் அண்ணே ஒவொவொரு பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கணும் மாணவ மாணவிகள் அதில் புகார் தெரிவிக்கணும் புகார் பெட்டி சாவி காவல் நிலையதில் ஒப்படைக்க வேண்டும் என்றும் எங்கள் தாத்தா கலைஞர் அவர்கள் வாழ்க
கல்வி துறை அமைச்சர் சு...😮 சன்னி ஊம்..பபுபிட் டு இருக்கார் போல... ஏன் டா school la eppadi nadakkuthu CM Vai ya mudittu erukke
Cm ennada pannuvaru??
HM enna pannanga? Yen andha papa staff toilet poga allow pamnanga
உங்க. வீடியோவைதான் எதிர்பார்த்தேன்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது சொன்னது எவன்டா அவன கேளுங்கடா
ஐயா மன்னிக்கவும் உங்கள் உரையை மிகவும் ஆர்வத்துடன் கேட்பேன் நன்றிங்க ஐயா ஐயா இதற்கெல்லாம் ஒருவர் இருந்திருந்தால் தீர்ப்பு எப்படி இருந்திருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஐயா அவரு வேற யாரும் இல்லை வீரப்பன் அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்து இருப்பார் அதே தண்டனை கொடுக்க வேண்டும் பயம் வரணும் ஐயா இனி யாரும் எவரையும் தொடக்கூடாது வாழ்க வளமுடன்
முதலில் அரசு பள்ளி டீச்சர் கு சம்பளம் குறைக்க வேண்டும் அரசு உதவிகள் கிடைக்க கூடாது
டாஸ்மாக்,கஞ்சா,போதை மாத்திரைகள்,செல்போனில் வரும் செக்ஸ் வீடியோஸ் இவைகளை எல்லாம் சுத்தமாக களையெடுத்தால் இம்மாதிரி குற்றங்கள் குறையும்....
Nice speech Advacate
ஆண் ஆசிரியர்களை இனி நியமிக்க கூடாது
Don't compare the accused with dogs. Dogs are very obedient
பெண்கள் school kku FEMALE TEACHERS
ஆண்கள் SCHOOL KKU
MASTERS.
YES
NEW RULE OR G.O.SHOULD BE PASSED ON THE SCHOOL NORMS & CLAUSES
Super❤🎉
தேவைக்கு அதிகமான ஊதியம் ! ஒன்றாம் வகுப்பு ஆசிரியரே வாங்கும் ஊதியம் ஒன்றே முக்கால் இலட்சத்திற்கு மேல் ! ஆனால் வேலையான வேலையில்லை ! வருடத்திற்கு கிட்டதட்ட ஆறு மாதம் விடுமுறை ! இப்படி இருந்தால் என்ன நடக்கும் ? இப்படிதான் நடக்கும் ! முதலில் அலுவலகப் பணியாளர்கள் போல் ஊதியம் கொடுக்க வேண்டும் .ஆசிரியர்களை விடுமுறை நாட்களில் அலுவலகப் பணிகளில் கட்டாயம் ஈடுபடுத்த வேண்டும் .அப்போதுதான் வேலையின் வலி அவர்களுக்குப் புரியும் ! வேலை செய்யும் அலுவலகப் பணியாளனுக்கு குறைந்த ஊதியம் , வேலையே செய்யாதவனுக்கு தேவைக்கு அதிகமான ஊதியம் ! நாடு உருப்பட்ட மாதிரி தான் .
ஒண்ணே முக்கால் லட்சமா? ஆசிரியர்கள் இப்போ எவ்வளவு வேலை செய்யுறாங்கன்னு தெரியுமா,? நீங்க படிச்ச காலத்திலேயே இருக்கீங்க? யார் தப்பு செய்யுறாங்களோ அவங்களை என்ன வேணா திட்டுங்க. மொத்த ஆசிரியர்களையும் பேச வேணாம். நான் ஆசிரியர் கிடையாது.
Mm sir very very Thank you sir Thank you sir 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
Good social media
எங்க ஊரு சார் போச்சம்பள்ளி இப்படி நடக்குது சார் மனிதர் என்ற போர்வையில் மிருகங்களை விட மோசமானவர்கள்
Krishnagiri
அருமை சார் உங்கள் பேச்சு அருமை
இந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் எங்கே? இவர் காலத்தில் போல் எப்போதும் நடந்ததில்லை. எல்லாம் மது, போதை எங்கும் பொய்யாமொழி இதற்கு ஒரு கண்டணம் கூட சொல்லவில்லையே. இவருக்கு சிலைதான் வைக்கோணும்.
நானும் பாதிக்க பட்டேன் என் 13 அல்லது 14 வயதில். ஒரு காமுகன் நான் ஆற்றில் குளிக்கும் போது ஓருவன் அவன் பிறப்பு உறுப்பை என் கையால் தடவிக் கொண்டான், என் கையை பிடித்து அவன் உறுப்பில் வைத்து ஏதேதோ செய்து கொண்டான், பிறகு பல வருடம் கழித்து இதுவே எனக்கு தெறிந்தது. நான் ஒரு சிறுவனாக இருந்தேன், ஒரு ஆண் தான் இது போன்ற இழிவான செயல் செய்தான், இங்கு ஆனுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்
Unmai ஆண் pasangalukkum பிரச்சினை இருக்கின்றது , நான் என் பள்ளி முதல் கல்லூரி முடித்த பின்னரும் இது போன்ற நிகழ்வுகளை சாமர்த்தியமாக என்னை தற்காத்து கடந்து வருகிறேன். மன உறுதி இருந்தால் இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுத்து விடலாம்.
மக்களாகிய நாம் அனைவரும் இதைதட்டிக்கேட்காதவரை இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இதை கடந்து செல்லும் நாம் எப்போதும் விழிப்போம் அனைத்து குழந்தை யும் நம் பிள்ளைகள் என நினைப்போம்
ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையின் ஊதுகுழலாக இருக்கும் இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்படும் வரை இது தொடரும். இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு நான் எழுதியிருக்கிறேன். பொது மக்களும் எழுத வேண்டும். இல்லாவிட்டால் கமெண்ட் பகுதியில் இப்படி கமெண்ட் போட்டுவிட்டு வருத்தப்பட்டு கொள்ள வேண்டியது தான்.
இவங்கள கண்டிக்கிறதுக்கு ஆளே கிடையாதா
எதிர் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெண்கள்க்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று ஆனையிடவேண்டும் என்ன சொல்ல சில பெண் ஆசிரிரகளும் இருக்கிறார்கள் அது பொன்ற பெண் ஆசிரியர்களுக்கு கடுமையானதன்டனை வழங்கவேண்டும்
Konjam..kids safety paththi explain pannunga sir...yaryai nambuvathu....puthu manitharkalai paarthalaye payama irukku.....😢
PLZZ THAMIZH SIR
KINDLY TRY TO GIVE JUSTICE FOR SRIMATHY
PLZZZZZ😢😢
மக்கள் அடிப்பது தவறு தானே. சட்டம் என்று ஒன்று இருக்கு தானே
Manasu valikudhu sir idhe pola news ketu ketu. Nanum oru thaniyar pali asriyai ana ipo avamaanama iruku romba bayama iruku.
தவறான வீடியோக்கள் பார்ப்பது அதிகமாக விட்டது நம் நாட்டில் அரசாங்கம் இதுபோன்ற வெப்சைட்டுகளை தடை செய்ய வேண்டும்
Hatts off to the lawyers of krishnakeri dist
இன்று இந்த மகள்களை பற்றி பேசும் நீங்கள் ப்ளீஸ் ஸ்ரீ மதி பத்தி பேசுங்கள் அவனை சட்டம் ஓன்றும் செய்ய முடியல ஏன் கடவுள் இல்லையா
SIR
TOUCH EH வேண்டாம்
NOBODY SHOULD TOUCH THE STUDENTS
WHY
WHAT IS THE REASON TO TOUCH.
தேவை இல்ல குழந்தைகளை எதுக்கு தொடனும்
TEACH EXCELLENTLY🎉
GUIDE THE STUDENTS RIGHTLY🎉
EVALUATE THE SCRIPTS HONESTLY🎉
THEY SHOULD HANDOVER EVERY STUDENT SAFELY EVERYDAY.
பெற்ற வயிறு பத்தி எரிய விட கூடாது.
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Makkalukku oru chance kodunga government pls avanugalalukku nanga thandanai kudukanum , oruthana kuda vidakuthathu pls
அருமையான கேள்வி....இச்சம்பவம் அதிகம் நடக்க காரணம் என்ன...நெறியாளருக்கு நன்றி
First & Foremost Teacher Salary Must Reduced to 20K.. Government Teacher's Living Luxury Lifestyle..
My tution teacher name laksmi kandan acts worstlly with girls in tution .
First report to parents
Bhayapadama ungha parents and yentha yentha girls ah abuse pannunano avanga parents kitta sollungha.. Also report to 1098 child help line number.. Dont delay
Teacher student ah adikura neruthunala students lam themir eduthu alanranga nu oru team solluthunga
Sir eintha mathiri eini nadakum evanugala Dubai ku anupuga avaga government super einga jaila vachu jollya viduviga
Y i am mentioning about tuition means,
First of all
not teaching
😢😢😢😢😢😢
குழந்தைகளை அறையில் உட்கார வைத்து விட்டு உள்ளே சென்று வீட்டு வேலைகளை செய்கிறார்கள் டியூஷன் வைக்கிறது நல்ல முறையில் அதிகப்படியாக சொல்லிக் கொடுக்கிறதுக்கு தான் ஆனால் மனம் வலிக்கிறது சொல்லும்பொழுது😢 அதுலயும் டியூஷன் என்ற பெயரில் காச வாங்கிக் கொண்டு குழந்தைகளை ஏமாற்றி அவர்களை பெற்ற பெற்றோர்களையும் மனசாட்சி இல்லாமல் ஏமாற்றுகிறார்கள்😢😢😢😢
Plzzz don't send the children to tuition.
in Tuition also, many are occurring 😢😢😢😢😢😢😢😢
சார் கரெக்டா சொன்னீங்க சார் எல்லாம் இப்படித்தான் இருக்காங்க அதுவும் நான் ஒரு 10 வருஷமா கோயம்புத்தூர்ல பார்த்தேன்😊 சென்னையோட தென் தமிழ்நாட்டில் அதிகமாக நடக்கும் ஏன்னா காமவெறி பிடித்த பணக்கார கேவலமா அங்க தான் அதிகமா இருக்காங்க இந்த கிளப்ப பாடுன அரசியல்வாதிங்க காமவெறி பிடிச்சவங்க இருக்காங்க சார்😊
21:12 nai kaga kuda vidula ithula .....chi ambalaiku soli kuduthu valathuga ....girl ku ipudi podu apudi nadathuko nu ....😡😡😡
Tmk sappot pannthay
இந்த கொடூர கூட்டத்த காப்பாத்த சவுக்கடி சித்தர் அண்ணாமலை, சங்கீ கூட்டம் போராட்டம் பண்ண வருவனுக 😆🤣😂
திருட்டு திராவிட கூட்டம்
Mm sir 🥱🥱🥱🥱🥱🥱 enna sir please sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sattam kadumaiyaga illai
Avanunkala kai kal vetti saka adikanum
Dmk muttu kudunga sir neega
மாதா பிதாவுக்கு பிறகு குருவை வைத்தோம்..ஆனால் சில சாண்டா குடுக்கி ஆசிரியர்களால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு
This is திராவிட மாடல்
இவன பேட்டி எடுக்க கூடாது
Ni pesa poriya
ஏன் நீங்க ஆசிரியரா?
ஆட்சி சரியில்லை
ஸ்டாலின் very good cm
Stalian ah ithumathiri panasonaru thani manitha behaviour irukanum