போலீஸ்கே சவாலாக மாறிய வழக்கு | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    போலீஸ்கே சவாலாக மாறிய வழக்கு | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

Комментарии • 44

  • @bhargavic4654
    @bhargavic4654 6 месяцев назад +23

    Good to see your AI image Pradeep❤

    • @Berrygirl6784
      @Berrygirl6784 6 месяцев назад +1

      Aama bro naana first suprise aagitean❤

  • @mariammaria113
    @mariammaria113 6 месяцев назад +1

    Police image Super.. love from Malaysia

  • @Durga1788
    @Durga1788 Месяц назад

    Anna police getup sema❤

  • @bucephalusjoe
    @bucephalusjoe 6 месяцев назад

    Sir enna innaku police veshathula vanduirukunga sir

  • @ragathesilverfish
    @ragathesilverfish 6 месяцев назад +17

    Police image super

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 6 месяцев назад +13

    Bro.. the AI police image in ur bits video looks like you😅

  • @lakshmir1528
    @lakshmir1528 6 месяцев назад +9

    Looking wow... in police costume
    👌👌

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 6 месяцев назад +42

    சவாலாக மாறிய போலீஸ் பிரதீப் குமார் 👍💞

  • @sripalbalu
    @sripalbalu 6 месяцев назад +5

    ❤❤ extensively researched and well presented bro

  • @vishnuprasadm3245
    @vishnuprasadm3245 6 месяцев назад +1

    Starting la 3 Peru slow motion la varuvanga court la irunthu ... peoples la color powder potu cele panuvanga and the police officer Elam case ah yum solve panuvaru but ithula thothuduvaru nu soninga...but final la story vera Mathiri mudinji iruku ...atha pathi pesuvae ila ?

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 6 месяцев назад +1

    Sunday morning 🌅
    Sunday super day 🎉
    வாழ்த்துக்கள்
    பிரதீப் குமார்
    வாழ்க
    🎉🎉🎉🎉
    வளமுடன்
    🎉🎉🎉🎉
    நல்ல
    பதிவு
    🎉🎉🎉
    நல்ல
    இருக்கு
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉

  • @Nanthugautham
    @Nanthugautham 6 месяцев назад +1

    Wow, After 4 yrs im watching your video. I can feel the change, wat i miss is u r old intro CG and BGM. Keep going brother 🔥

  • @priyaraja994
    @priyaraja994 6 месяцев назад +2

    இது புதுசா இருக்கு நே 😊

  • @Thyagu42
    @Thyagu42 6 месяцев назад +1

    பின்னாடி மீன் என்னாச்சு. P K.

  • @rocky9760
    @rocky9760 6 месяцев назад

    Bro your way of explaining is nice but the content and the genre is getting bored .Please continue your videos like Historical mysteries like area 51 , subash Chandra Bose and technology videos like Human surveillance ......

  • @biggboss0997
    @biggboss0997 5 месяцев назад +1

    police kumar

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 6 месяцев назад +2

    Police look super pradeep

  • @umalakshmi6802
    @umalakshmi6802 6 месяцев назад

    Indha caselam paartha piragu Indiavoda Court mela Ulla nambikkai ellam ohhho

  • @gokulkumar186
    @gokulkumar186 6 месяцев назад

    Bro do a video about tirupur 17 Year old minor girl gangraped by 8 men during local festival. In those 8 men 1 admk leader is also involved... This happened last week.. Do a video in this issue.. mainstream media is not showing this case....

  • @romasha9799
    @romasha9799 6 месяцев назад

    New look superb ah iruku Anna 😇

  • @dranushakumar9826
    @dranushakumar9826 6 месяцев назад +2

    Great idea on the police photo 👌

  • @VinothKumar-mj7cd
    @VinothKumar-mj7cd 6 месяцев назад +1

    Police Pradeep Kumar 🎉🎉🤞

  • @karthicktn9416
    @karthicktn9416 6 месяцев назад +2

    Good narration pradeep. 🎉

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 6 месяцев назад +1

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க

  • @jayalakshmis379
    @jayalakshmis379 6 месяцев назад +1

    Unga speech clear ah iruku brother, superb

  • @santhanamasanthanama
    @santhanamasanthanama 6 месяцев назад +1

    Pratheep you are narrating very well,I like it.

  • @cyrillouis7270
    @cyrillouis7270 6 месяцев назад

    This is what happens when you have no content for video.

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 6 месяцев назад +1

    Bro police dress wow wow wow wow

  • @elakkiya4730
    @elakkiya4730 6 месяцев назад +1

    Bro unga all vediosum super

  • @Rameshprema25
    @Rameshprema25 6 месяцев назад +1

    🙏🏻police brother

  • @Pradeep-dq7su
    @Pradeep-dq7su Месяц назад

    Super bro

  • @kishorekumar8699
    @kishorekumar8699 6 месяцев назад

    Marriane Bachmeier (germany case) pathi video podunga ji.... She shot the victim during trial to get justice for her daughter.

  • @darshikasriharan474
    @darshikasriharan474 6 месяцев назад

    Looking awesome and handsome in police costume brother. And also very useful and inspirational narration. (Fan Sister from 🇱🇰)

  • @GuhanVidyaakar
    @GuhanVidyaakar 6 месяцев назад

    G nega solra crime sorry la ipom web series a varuthu delhi story 11 people sucied kuda

  • @amrithac4094
    @amrithac4094 6 месяцев назад

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga

  • @venumavenama8910
    @venumavenama8910 6 месяцев назад

    Intha image neenga thana?????😊

  • @tinterdiva7194
    @tinterdiva7194 6 месяцев назад

    Yen.. ba

  • @muthuvisalatchim7350
    @muthuvisalatchim7350 6 месяцев назад

    😮😮😮😮😮😮😮.

  • @Thyagu42
    @Thyagu42 6 месяцев назад

    🎉🙏

  • @KanthasamyPirashalan
    @KanthasamyPirashalan 6 месяцев назад

    I love anna❤ from jaffna

  • @divyavenkat6363
    @divyavenkat6363 6 месяцев назад

    Pradeep bro 😊

  • @anandhanraja4830
    @anandhanraja4830 6 месяцев назад

    Hai

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 6 месяцев назад

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்