சாமி ஓவ்வொரு மாதமும் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஓவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கிறேன் உங்கள் வாக்கு பளிக்கட்டும் நன்றி ஓம் நமசிவாய
Guruji, I am feeling the same. I am getting more into spiritual, as you said towards shiva and muruga. I am more attracted to nature and showing gratitude and saying thanks everyday. Thank you. Wish me good luck for my career and job guruji.
After long time hearing something good for kadakam rasi.. seriously going through so much...hope I will get what I prayed for.. hope for the mass SUCCESS, PEACE & HAPPINESS! JAI SHREE RAAM 🙏
ஐயா...தங்களின் பதிவு மிக அருமை..நான் கடகராசி கார்ன்..நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் அப்படியே நடந்தது...நடக்கிறது..நடக்கபோகின்றது.. வியாபார நோக்கத்துடன் ஜோதிடம் கூறும் இவ்வுலகில் தங்களின் பதிவு தூய்மையாக உள்ளது..மிக்க நன்றி..மேலும் தங்களிடம் ஜாதகம் பார்ப்பது என்றால் என்ன செய்வது..?? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்..
ஐயா நீங்கள் சொல்வது 100% சதவீதம் உண்மை நடந்தது நடக்கிறது நடக்கப் போகிறது ஐயா நீங்கள் சொல்வதை நான் கடைபிடித்து இன்று வருமானமும் ஓரளவு வருகிறது நிம்மதியான வாழ்க்கை இருக்கிறது எங்களது குலதெய்வம் ஆகிய அங்காள பரமேஸ்வரிவையும் முருகனையும் வழிபட்டுக் கொண்டு வருகிறேன் எனது நியாயமான வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறி வருகிறது ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் எதை இழப்பது என்று சரியாக முடிவு எடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வசந்தம் தான் ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir romba thanks.... na intha comment night 2 am ku panra because thookam varala avlo manasu kastama irukku .. En husband enna chennai la thaniya vittutu poitaru...ipo avaga family la divorce kekkaraga avaruku second marriage panna plan panraga reason enaku kulanthai illanu .... dailyum na aluthuttu irukken ...ipo neega soldratha kekkum pothu konjam nimmadhiya irukku...romba nandri sir ..
Sir, Thanks, According to your positive attitude Guru pearchi palan to my kataka rasi for 2024; it is moving to 11 th house of my rasi and it would be cent percentage success ;It is happy to me;
அய்யா நான் கடகராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தேன் . நான் தொடர்ந்து 32 வது சிவாலயம் சென்று கொண்டிருக்கிறேன் என் இறைவன் அருளால் இந்த காலகட்டத்தில் என்னை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் என்னிடம் ஏமாற்றிய பொருளை தானாகவே திருப்பி தந்து விடுவதாக பணிந்து விட்டனர். தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை உண்மை உண்மை 💯💯💯💯💯💯💯💯💯💯 இறைவன் அருளாசியால் தங்கள் புகழ் ஓங்குக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir really your words are inspiring me and each and every message you convey is true and whenever you speak about kadagam you feel more energetic and happy to speak Thank you 🙏🏻
நீங்க சொன்னது உண்மை தான் கல்யாணம் பண்ணி வச்சி என்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்க அவனும் என்ன விட்டு பிரிஞ்சிட்டான் இனியாவது நல்ல வாழ்கை கிடைகிதான்னு பார்ப்போம் அசிங்கம் அவமானம் பெத்தவங்களின் அடி உதை மத்தவங்க என்ன அடிமையா வச்சிருக்கிறது முடியல எனக்கு இனியாவது நல்லது நடக்குமான்னு தெரியல 😥😥😥😥😥😥
அனைத்து கடக ராசிக்கார்களுக்கும்......உங்கள் வாக்கு பலிக்கட்டும்.....நன்றி.....🎉🎉🎉
ஆம் நிச்சயமாக 🙏
நல்லதே நடக்கட்டும்
சாமி ஓவ்வொரு மாதமும் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஓவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கிறேன் உங்கள் வாக்கு பளிக்கட்டும் நன்றி ஓம் நமசிவாய
Exactly
அப்பா சத்தியமா தாகுபுடிக்க முடில பா உசுரு மட்டும் தான் இருக்கு😭😭😭😭
Sir 🙏 Sai Baba kovil ponga vendunga sure do you can change in your life❤ Sai Appa kappatruvar Narpavi Narpavi Narpavi 🙏🙏🙏
AMA AMA…. Ella side la
Irundum Adi 😢
@@varadharajanlatha5948❤உண்மை
😮
உண்மை தான் 😢
ஐயா இது பொது பலனாக இருந்தாலும், சொல்வது 100% உண்மை....
அய்யா என் தெய்வமே பேசுற மாதிரி இருக்குது
உங்க மாதிரி ஒருத்தர் இருந்தா போதும்
கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏
மனதில் நினைத்த அத்தனையும் சொல்றீங்க
Thank U Universe
உண்மை
True...
வருடம் மட்டுமே போகுது எங்கள் கஷ்டம் எப்போ போகும் தெரியல எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சரியாகும் என்று போகனும்
Enaku itha parthathum kangalil kanneer vandhu vitathu ayya...200% correct ah sollitinga...lyf yea pdikala aana ipoodha self love kula vandhuruken..thq so much sir❤❤🎉
நன்றி ஐயா..நல்லதே நடக்கட்டும் 🙏🙏
Guruji, I am feeling the same. I am getting more into spiritual, as you said towards shiva and muruga. I am more attracted to nature and showing gratitude and saying thanks everyday. Thank you. Wish me good luck for my career and job guruji.
Correct sir 🎉 now a days Nan Sivan n murugan slogas thinamum kedkiren
After long time hearing something good for kadakam rasi.. seriously going through so much...hope I will get what I prayed for.. hope for the mass SUCCESS, PEACE & HAPPINESS! JAI SHREE RAAM 🙏
இனியாவது நல்லது நடந்தால் சந்தோஷம்
ரொம்ப நல்ல விஷயங்களை கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி
ஐயா நீங்கள் சொல்வதில் பெரும்பான்மையான தகவல்கள் எனக்கு நடைபெற்று வருகிறது நன்றி
ஓம் நமசிவாய நமக வாக்கு பலிகட்டும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்கலும் நன்றாக இருக்க வேண்டும்❤
நல்லதே நடக்கட்டும் ஓம் நம சிவாய நமக 🙏
நீங்க சொல்றத கேட்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு ஐயா 🙏
Thank you guruji for your positive words and blessings
ஐயா தங்களின் பதிவு மிகவும் பயனுள்ள தாக இருக்கட்டும் 🙏🙏🙏
💯 சரியாக சொன்னீங்க சார் 🙏❤️
அவமானம் தான் அதிகமாக பட்டாச்சு முடியல கடவுளே ஓம் நமசிவாய
Kavalai vendam viraivil nallathu nadakkum
@@sivasrimanikandasivam நன்றி ஐயா 🙏🙏
ithuvaraikum ninga kadagam rasiku sonna review liyeh, adigemana positif review intha gurupeyarchi tan...kerkavai romba santhosema irukku...nadanda innum santhosham...im kadagam ayilyam...nandringa ayya 🙏🥲🙏
ஐயா...தங்களின் பதிவு மிக அருமை..நான் கடகராசி கார்ன்..நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் அப்படியே நடந்தது...நடக்கிறது..நடக்கபோகின்றது.. வியாபார நோக்கத்துடன் ஜோதிடம் கூறும் இவ்வுலகில் தங்களின் பதிவு தூய்மையாக உள்ளது..மிக்க நன்றி..மேலும் தங்களிடம் ஜாதகம் பார்ப்பது என்றால் என்ன செய்வது..?? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்..
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya 🙏👍❤️ 🐓🦚
💯unmai aaiya 🙏🙏 10 yrs kalichi velai kedaithiruku❤❤ pona anaike join pananum soli shock kuduthanga🙏🙏🙏Nandri iyya❤
எனக்கு ஏன்டா பிறந்தோம்னு இருக்கு 😢 அந்த அளவுக்கு அதிகமாக வாழ்க்கை வெறுத்து போய் விட்டது நீங்கள் சொன்ன மாதிரி நடந்தால் சந்தோஷம் தான் சார்
Superrrrr உண்மை
நான் கடகம்
ஐயா நீங்கள் சொல்வது 100% சதவீதம் உண்மை
நடந்தது நடக்கிறது நடக்கப் போகிறது
ஐயா நீங்கள் சொல்வதை நான் கடைபிடித்து இன்று வருமானமும் ஓரளவு வருகிறது நிம்மதியான வாழ்க்கை இருக்கிறது
எங்களது குலதெய்வம் ஆகிய அங்காள பரமேஸ்வரிவையும் முருகனையும் வழிபட்டுக் கொண்டு வருகிறேன்
எனது நியாயமான வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறி வருகிறது
ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்
எதை இழப்பது என்று சரியாக முடிவு எடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வசந்தம் தான்
ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lots and lots health issues n family issues...happy to hear this ji🎉
Guruve ñinga. Solluradu. Unmai. Thankyou. Sir
😊😊😊
We both went to India on pilgrimage in February and returned in first week of March it was great.
உங்க வார்த்தை உண்மை ஆகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Ayya one yeara kadan mela kadan aaya...vitula mariyathai ila...nan kadagam rasi ayya...romba romba kadan ah achiduchi...selau mela selau varuthu...nan niraiya panam vetchirunthan...ellame ilanthutan....rummy game la...oru varudam sema kasatam
நன்றிகள் குருவே❤️🙏🌺🌺🌺🌺
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்பா
வாழ்க வளமுடன் ஐயா! நன்றிகள் கோடி ஐயா 🙏
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அன்பே சிவம்
நல்லதே நடக்கட்டும்! தெய்வமே துணை!😊!
வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை எப்பவும் என் மனதில் இருக்கு அய்யா நம்பிக்கை தான் வாழக்கை உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி ஐயா
Sir romba thanks.... na intha comment night 2 am ku panra because thookam varala avlo manasu kastama irukku .. En husband enna chennai la thaniya vittutu poitaru...ipo avaga family la divorce kekkaraga avaruku second marriage panna plan panraga reason enaku kulanthai illanu .... dailyum na aluthuttu irukken ...ipo neega soldratha kekkum pothu konjam nimmadhiya irukku...romba nandri sir
..
Murugana vendunga definitely kozhandha pirakkum..don't loose your heart
Nanum en kanavarum...en erandu pilaikalum kadaka rasi dhan ..... Nangal meegavum nenraga irukirom ..... Kulatheva valipadu mattum dhan eilathukum karanam.....unmaiya solluren....its is very lucky rasi....
Unga video pakkumbodhellam mind relax agudhu Thank you❤ sir.
🙏🙏🙏
100% உண்மை குருஜி
Iyya romba nandri 🙏🙏🙏
Nii solura ellame en life natanthukitu iruku....... Tq sir.... Om kuruve pottri...
நல்லது அய்யா 🙏
100 percent unmai iyya
உண்மை
நன்றி
Sir, Thanks, According to your positive attitude Guru pearchi palan to my kataka rasi for 2024; it is moving to 11 th house of my rasi and it would be cent percentage success ;It is happy to me;
ஓம் முருகா போற்றி...ஓம் சரவண பவ
முன்னாடி போட்ட வீடியோவ்ல மார்ச் மாதத்துக்கு அடுத்து நல்லாருக்கும்னு சொன்னிங்க. இப்போ ஆகஸ்டுனு சொல்றிங்க sir
Ipadi than nama ottanum life fa
Thank you, sir. I watch only your videos regarding astrology. Always positive words.
நம்ம பாட்டுக்கு சும்மா இருந்துருக்கலாம் videos பார்த்துதான் பயந்துட்டு இருக்கோம் 💯யாராச்சும் ஒரு ஜோசியர் நல்லது சொல்லுவாங்கலானு பார்த்துட்டு இருப்பாங்க கடக ராசி நண்பர்கள் 💯😄
ஐயா. நன்றி உங்கள் வார்த்தைகள் பொன்னாகட்டும் ஐயா
ஐயா உங்கள் வாக்கு பளிக்க வேண்டும் ஐயா வாழ்க வளமுடன் ஐயா
En magal kadaga rasi,punarpoosam,simma lagnam.This yr she will write neet exam.pls bless her swami to get govt.medical seat.
Thanks a lot Sir for the positive energy🙏🏼. Some people in above videos have made a terrific energy😅
மிக்க மகிழ்ச்சி
Nandri ayya.
அய்யா நான் கடகராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தேன் . நான் தொடர்ந்து 32 வது சிவாலயம் சென்று கொண்டிருக்கிறேன் என் இறைவன் அருளால் இந்த காலகட்டத்தில் என்னை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் என்னிடம் ஏமாற்றிய பொருளை தானாகவே திருப்பி தந்து விடுவதாக பணிந்து விட்டனர். தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை உண்மை உண்மை 💯💯💯💯💯💯💯💯💯💯 இறைவன் அருளாசியால் தங்கள் புகழ் ஓங்குக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🎉
ஐயா அருமை அருமை ❤🙏👌
ஓம் முருகா சரணம்! ஓம் நமச்சிவாய!
ஓகே ரொம்ப அருமை சார் அருமை அருமை
Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கட்டும்🌹🌹🌹
Romba nandri ayya correct ah solaringa
Poosam Nachathra ku soluga sir
Hopefully good things will happen to everyone
Manasu ippathan nimmathiya irukku🎉
Ayya, neenga kadaga raasiku podura palabalangalai naan kettu athu padi theiva valipadugalai merkolgiren.
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா 🙏
Sir really your words are inspiring me and each and every message you convey is true and whenever you speak about kadagam you feel more energetic and happy to speak
Thank you 🙏🏻
superb sir, great words ❤
Your that one person , to whom i can related and ur predication is working correct sir
100 sathavigitham unmai ❤❤❤❤
நான் வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டு வருகிறேன், சாப்பாட்டு கூட கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறேன்.....🥲
Na karpagam na aayelyam unga video mattumtha parppenga unga voice kettale thaeriyam varum aluga varm
மிக மிக நன்றி ஐயா
Thank you Universe, Thank you ayyah🙏
நீங்க சொன்னது உண்மை தான் கல்யாணம் பண்ணி வச்சி என்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்க அவனும் என்ன விட்டு பிரிஞ்சிட்டான் இனியாவது நல்ல வாழ்கை கிடைகிதான்னு பார்ப்போம் அசிங்கம் அவமானம் பெத்தவங்களின் அடி உதை மத்தவங்க என்ன அடிமையா வச்சிருக்கிறது முடியல எனக்கு இனியாவது நல்லது நடக்குமான்னு தெரியல 😥😥😥😥😥😥
100% super sir.
எங்களை பிடிக்கவும் செய்யும்.நாங்க கஷ்டப்பட்டாலும் இரக்கபட யாரும் இல்லை 😊
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்
🌿வணக்கம் ஐயா நன்றிகள் 💐🙏
Ayya nigha solradhe romba sandoshama irke ayya romba nadri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vazhaka valamudan appa
nandrigal sir😊🎉
Thanks appa
நன்றி
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஜயா
Nanri. Ayya
Super அய்யா 🎉
Thank you.sir
Sir wonderfull speech thankyou very much
வெற்றி
Vanakam
100%corect thanks
Mudiyala ayya romba kastama eruku skin infection vanthutu kastapadurom whole family pray for me ayya