உங்களை மாறி நல்ல சேனல்கள் கமல் sir மாதிரியான ஆட்கள் யாரென்பதை உலகுக்கு காட்டுவதால் தான் இன்றைய தலைமுறை கூட அவரை கொண்டாடுகிறது.. கமல் = genius, legend, encyclopedia etc. Hats off bro ❤️
எனக்கு வெறும் 20வயது தான் ஆகிறது ஆனால் எனக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரையும் பிடிக்கவில்லை அது ஏன் என்று கமல்ஹாசன் ஒரு நடிகன் அல்ல ஒரு சகாப்தம் I am your kamal sir real fan 💯💯💯🔥💪
Kamal haasan is the man who changed the future of Tamil cinema by his movies..Mahesh Babu, GVM, Lokesh,Alphonse puthiran, Surya,Vikram, Nani,Naren,Robo Shankar are his fan boys
Kamal is a god of acting 💯😇💙 lyricist as Alien👽, directional as Modern future 👌,producer as good director are coming in Tamil cinema in for our own production
ஒரு கானம் வருகையில்… உள்ளம் கொள்ளை போகுதே… ஆனால் காற்றின் முகவரி… கண்கள்அறிவதில்லையே… இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்… அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி புதிய பல முயற்சிகளை பயன்படுத்துவதிலும் சரி இவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும் அதை இவரே தனது பாடல்களில் கூறியிருக்கிறார் " நான் தான் சகலகலா வல்லவன்" இது விட சிறப்பாக சொல்லமுடியாது 🤔🤔😁😁😁😁🤙🤙🤙
One of my favourite song nee paartha paarvai ... And especially the singer also my all time favourite Asha boshley and Hari haran ... I recognise this song later but I but hear that song above 10,000 times I cannot miss to hear that song every day ... 😘😘❤️❤️❤️
18.15 song lines made me to cry 😢😭... what a lines from kamalahassan... no man can describe his lover and mom with dignity rather than Kamal 💖💖💖 gem of tamil cinema and humanity 💯💯🙏🙏
ஒரே இடம், சில குறிப்பிட்ட பாத்திரங்கள், ஒரு காட்சிப்பொருள், அதிலேயே ஆரம்பம், தொடர்ச்சி, முடிவு ( climax) இருக்குமானால் அந்த நாடகம் ஒரே காட்சி கொண்டது. அந்த காட்சியே அங்கம் ஆகும்
இந்தக் கமலஹாசன் எனும் எட்டாம் உலக அதிசயத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று நான் ஏங்கிய நாட்கள் உண்டு. அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அவர் தோளோடு தோள் உரசி அவருடன் நான் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படம் என் வாழ்வின் பொக்கிஷம். இந்தப் பதிவின் மூலம் எப்பேர்பட்ட ஒரு மகா கலைஞன் அருகில் நான் என்று பெருமை கொள்கிறேன்.
Sathi matham song la oru line varum 'நாளும் கோலும் மாறினாலும் நடப்பதொன்று தானே" This line not just about love, it has more depth than that. From ancient civilizations to till today the characters may change but the war, fight for power and land, lifestyles, absurdity of ambitions everything keeps reapting... Like a loop
Great video Cinema Ticket 👌.. As a diehard Kamal fan, thanking you for making this excellent work!!.. It goes into my Kamal Sir's RUclips all time playlist ❤
உங்களை மாறி நல்ல சேனல்கள் கமல் sir மாதிரியான ஆட்கள் யாரென்பதை உலகுக்கு காட்டுவதால் தான் இன்றைய தலைமுறை கூட அவரை கொண்டாடுகிறது..
கமல் = genius, legend, encyclopedia etc.
Hats off bro ❤️
கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம் 🔥🔥🔥🔥
Indiya cinema kum dhan
@@Thalapathy_edit-Prabhu dei dei 😂😂😂
Nayagan Vera level
அதே அரசிலயலுக்கு சாபம்
💯
கமல்ஹாசன் எனும் சகாப்தம்💯✨
தமிழ் சினிமாவின் முன்னோடி மற்றும் அரியாசனம்💥🙏🏻💫
Ippo udai Anna vin Kai kuli... Atha sollunga
கமல் ஹாசன் என்றும் ஒரு ஆச்சர்யமே 🤗💯💯💯
Enna manushan ya Kamal sir. Ivar ah innum tamilargal sariya purinjikallaye nu nenacha romba kashatama iruku. He deserves so much more.
எனக்கு வெறும் 20வயது தான் ஆகிறது ஆனால் எனக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரையும் பிடிக்கவில்லை அது ஏன் என்று கமல்ஹாசன் ஒரு நடிகன் அல்ல ஒரு சகாப்தம் I am your kamal sir real fan 💯💯💯🔥💪
Vaazthukkal
I am also
I am just 16
Biggest fan Kamal hassan
இன்னும் 50 வருடங்களுக்கு பின் வரும் சந்ததிகள்
நிச்சயம் கமல் அவர்களை
ஒரு #ஏலியன்னு தான் சொல்லுவாங்க
#பத்மஸ்ரீ_கமல் அவர்கள் என்றும் ஒரு ஆச்சரியமே
Super ha sonniga bro😮😮😮
இதைத்தான் எதிர்பார்த்தேன் ❤️❤️ கமல்ஹாசன் 🤩
100 percentage true.... He is the best talented person in the world.....
கமல்ஹாசன் தலை சிறந்த நடிகர். அவரை போன்ற ஒரு நடிகர் நம் தமிழ் நாட்டில் பிறந்தது நமக்கு தான் பெருமை 🙏🙏🙏
Aandavar nu chummava solranga🛐
👑 🙇♂️Kamalhasan he is the pride
of Indian Cinema🎦✍️
Kamal haasan is the man who changed the future of Tamil cinema by his movies..Mahesh Babu, GVM, Lokesh,Alphonse puthiran, Surya,Vikram, Nani,Naren,Robo Shankar are his fan boys
👌
Director Ameer அண்ணன் also பெரிய ரசிகர்(வெறியர்) பருத்திவீரன் படத்தில் சில விருமாண்டி சாயல் இருக்கும்
@Tamilselvan Indian army me too fan boy
@@kirubhakaranrex1963 yes bro i missed it
@@adavidloy2064தர
கமல் எனும் ஆண்டவர்❤💥💥
ஆகச்சிறந்த கலைஞர் 🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️
பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் 😍..
அவர் புகழ் தமிழ்சினிமா உள்ள வரை பேசப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை 🤗🤩
If Christianity has Jesus ,
If Islam has Allah,
If Hinduism has Lord Shiva ,
Then Indian Cinema has Kamal Hassan.🔥🔥🔥🛐🛐
ANDAVAR ehh The G.O.A.T 🤩💥💥
😍🤩❤️😘👌
The ghost, love for him
G.O.A.T na enna bro
@@kalaipjkv7989 Great Of All Time ✋
@@adavidloy2064 thank u bro
Aandavar yappaiyumea mass thaan..😍🔥🔥 thanks to CT team..🥰😇❤️
My favorite actor Kamal only ❤️
First periorty is Kamal sir only other than all other actors
Kamal is a god of acting 💯😇💙 lyricist as Alien👽, directional as Modern future 👌,producer as good director are coming in Tamil cinema in for our own production
Kamal is always legend 👍👍
ஆண்டவர் Always ultimate 🔥
I'm 2k kid, but I'm die fan of kamal sir ❤🙏✨💫
👌
ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
என்றும் கமல்ஹாசன் 😍🔥❤
Andavar pola varuma ullagathin ullaga nayakan Dr. Kamal hassan...... 🙏🙏🙏
தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி புதிய பல முயற்சிகளை பயன்படுத்துவதிலும் சரி இவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும் அதை இவரே தனது பாடல்களில் கூறியிருக்கிறார் " நான் தான் சகலகலா வல்லவன்" இது விட சிறப்பாக சொல்லமுடியாது 🤔🤔😁😁😁😁🤙🤙🤙
உலகநாயகன் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீரோடு பார்க்கும் விழியம் ... பாராட்டுக்கள்...
👆🙏
@@adavidloy2064 ⭐🙏🏽⭐
Superb bro 👏ulaganayagan Kamal Hassan my fav actor❤️ best actor,best director , best politician and best lyricist
A word can describe Kamal sir ....A legend ....King of legend
Nothing to express, you simply said by naming the playlist: The Universal Hero... Kamal Sir is always great
Thanks for the like ❤
என்னா மனுஷன் யா இவரு🙏🙏இவர மாதிரி இன்னொரு மனிதன் பிறக்க போறது இல்லை 🙏🙏 தமிழ்நாட்டின் பொக்கிஷம் 🥰🥰நீடூழி வாழ்க 😍😍😍
One of my favourite song nee paartha paarvai ... And especially the singer also my all time favourite Asha boshley and Hari haran ... I recognise this song later but I but hear that song above 10,000 times I cannot miss to hear that song every day ... 😘😘❤️❤️❤️
The legend of kamalhasan sir... 🤸♂️
(அன்பே ஆண்டவர்)🙏🙏🙏🙏
Unbelievable.....
Ennoda fav songs .... Kamal write panna lyrics ah.... 😳😳😳😱😱😱
ஹப்பா வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥ஆண்டவா
He is wonderful person almost the world 🌎 ❤ I love him
Proud to be say I am a kamaliyan🔥
That's why I'm a big fan of ulaga nayagan 🔥🔥
"Nammil yaar iranthaalum oru thaai azhuvaal " true lines.....
Ipo irukuravanga act pani songs eluthurathu vera …. Apo ve songs eluthurathundrathu vera 🔥….. Kamal is living legend… let celebrate kamalism ❤
Vishwaroopam Unnai Kaanathu and Vikram Pathala Pathala song my favorites 😀❤️👍
I love Kamal sir. He is legend
18.15 song lines made me to cry 😢😭... what a lines from kamalahassan... no man can describe his lover and mom with dignity rather than Kamal 💖💖💖 gem of tamil cinema and humanity 💯💯🙏🙏
All dipartment la no1 the only one univrrsal Hero கமலஹாசன் ....
Kamal Haasan God of cinema
ஒரே இடம், சில குறிப்பிட்ட பாத்திரங்கள், ஒரு காட்சிப்பொருள், அதிலேயே ஆரம்பம், தொடர்ச்சி, முடிவு ( climax) இருக்குமானால் அந்த நாடகம் ஒரே காட்சி கொண்டது. அந்த காட்சியே அங்கம் ஆகும்
சிறந்த தொகுப்பு நண்பரே 🙏🙏🙏
கமல்ஹாசன் சிறந்த நடிகர்.. அவர் அரசியலுக்கு வந்தது துரதிர்ஷ்டம்
Pahhhhhh hatsoff of Kamal sir 👌👌👏👏👏👏
Goosebumps உலக நாயகன்🔥
He is really great. Proud of him,🥳🤩
இந்த வீடியோ பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.நேரம் போனதே தெரியவில்லை.நன்றி வாழ்த்துக்கள் 🙏
Once a ulaganayagan 🔥🔥🔥🔥
Is always ulaganayagan😎😎😎😎
Andaavarr 🤩🤩🤩🤩
இந்தக் கமலஹாசன் எனும் எட்டாம் உலக அதிசயத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று நான் ஏங்கிய நாட்கள் உண்டு. அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அவர் தோளோடு தோள் உரசி அவருடன் நான் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படம் என் வாழ்வின் பொக்கிஷம். இந்தப் பதிவின் மூலம் எப்பேர்பட்ட ஒரு மகா கலைஞன் அருகில் நான் என்று
பெருமை கொள்கிறேன்.
Kamal Haasan Pride of Tamil cinema
Skip பண்ணாம பாக்குற வீடியோ உங்க வீடியோ மட்டும்தான் 👍👍👍
ஆண்டவர்...வேற லெவல் ❤️
Kamal Haasan ❤️ Legend he is💥
Kamal sir pathi innum video podunga bro he is a gem😇
திரு.கமல்ஹாசனின் கலைப்பசிக்கு தீனி போட்டது இந்த பாடல்கள்
கமல்🔥❤️
கமல்
சினிமாவுக்கு வரம்
அரசியலுக்கு சாபம்
🙏
அரசியல் இற்கு ஏன் சாபம்? காசை கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியல் வாதிகள் மத்தியில் நேர்மையாக நிர்பதாலா?
Kamal .... He is a legend...
Legendary actor ❤️
The only actor i got tears after hearing his doings in tamil cinema is kamal haasan sir💯❤️🥺. Ungala maraka oru yugamey thevapadum.😎
Ulaganayagan gem of Kollywood ❤️❤️❤️❤️❤️❤️
I love Kamal sir ♥️
Unga Voice Thaan Cinema Tickets Channel Trademark ❤😍
இனி வரும் காலங்களில் தமிழ் சினிமா வாழ அன்றே விதை விதைத்தவர் திரு கமல் ஹாசன் அவர்கள்
Kadaisi la Anbe sivam music kettu Kan kalangiduchi ❤️ Always Aandar Fan🙂
G.O.A.T🐐🐐⚡
Ulaga nayagan kamal haasan 🔥❤️🔥💥🔥❤️🔥
உலஹ நாயகன் கமல் sir🌹🌹
I cried after realizing his talent and feeling shame on us 😞
One nd only legend Kamal sir🖖😍
அவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என பெருமை கொள்வோம் 😊
Thanks for this video 🙏🙏CT
I m proud of being a Kamal sir fan! 🤗
Kamalahassan universal hero the one and only super star of world andru kannathasan indru kamalahassan
Legend of Kamal sir.,
Actor
Director
Lyrist
நான் முன்னோரு வீடியோவில் சொன்னது போல் கமல் அவர்களை எந்த துறையில் மிஞ்சுவதற்கு இனி ஒரு பிறந்து வர முடியாது என்பதே உண்மை.
Dr,Piriyatharshini, DGO
Super la kamal sir..❤🧡
Easily one of the the greatest artists this country has produced. Sad that he didn't get the recognition he deserves.
என் எண்ணத்தையேல்லாம் வரிகளில் நிரப்பிட தமிழும் போதவில்லை கமலெனும் சகாப்தம் செய்திட்ட போதையும் குறைவதில்லை.
விதைக்கப்பட்ட விசித்திர விதைகளில் விருட்சமான விருமாண்டியும் இவன்.
Kamal kavidai
Sagavaram
Vishwaroopam 2 la naangiya nadimoolame and saathi matham song ennoda most fav
Arivum anbum song written by kamal🙏🙏
After seeing ur video I checked whose song's ...by nearing in headphones ...vera level lines..bro👏👌
Thanks for giving this amazing information to us.
God of cinema Kamal - good video mate 👍
எங்கள் ஆண்டவர் 🥺😘
Kamal sir legend
Super video bro ❤️❤️❤️❤️❤️❤️
Kamal Hassan sir great 🔥🔥🔥🔥🔥
He is a real legend.
Sathi matham song la oru line varum 'நாளும் கோலும் மாறினாலும் நடப்பதொன்று தானே" This line not just about love, it has more depth than that. From ancient civilizations to till today the characters may change but the war, fight for power and land, lifestyles, absurdity of ambitions everything keeps reapting... Like a loop
Legend❤🔥
Great video Cinema Ticket 👌.. As a diehard Kamal fan, thanking you for making this excellent work!!.. It goes into my Kamal Sir's RUclips all time playlist ❤
Kamal Hassan Songs And Movies Eppavum Vera Level Thaan🔥🔥🔥🔥🔥 Pathala Pathala Song Still Vibing😍😍😍🔥🔥🔥🔥❤❤❤❤🔥🔥🔥🔥
Need more Kamal Haasan video 🔥🔥
Huge respect on him... Day by day it's going up... Avaru Win pannirukanum election la😌
Superb content bro..👌🏼..... Kamal sir is a highly talented person....