ஐயா நீங்க சொல்லும் சொல்லில் என் குலதெய்வத்தை பார்கிறேன் எங்களுக்கு புரியும் படியும் உன்மையானதாகவும் இருக்கிறது என் குழந்தைகள் என் உலகம் என் குழந்தைகளின் லாழ்கையை ஜாதகம் பார்து நல்ல முறையாக அமைக்கும் குலதெய்வமாக நாள் நம்புகிறேன் என் வாழ்க்கை சீரழிந்து போனது ஆனால் என் குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக அமையனும் எனக்கு ஜோதிடம் உயிர் ரொம்ப நம்புவேன் அதுவும் நீங்கள் சொல்லும் ஜாதகம் என் தெய்வத்தின் நாவில் வருவது போல் அய்யா 🙏😭
ஹு ராம் ஜி வணக்கம் சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அற்புதமான பதிவு 100/100 உண்மை . எனது துலம்ராசி சித்திரை 3 பாதம் அய்யா நிங்கள் சொல்லம் வாக்கு உண்மை. சூச்சுமாங்களை புரிந்து நடந்து கொள்கிறேன் நல்ல பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏ஸ்ரீ ராம் ஜி முதலில் பிளை ப்ளிஸ்
Vanakkam sir 🙏💐🤩,ungalota video parka pakkiyam betrukanum sir.ivvalavu accurate ah ,solra jothidar and Aasiriyara ippathan parkurom🙏💐,vazhtha vayathillai vananguren sir.mikka nantri nantri sir.Ranjani shanmugam.
சார் மிக அருமையா தெள்ள தெளிவா சொன்னீங்க நன்றிகள் நான் கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம்,பாதம் 2,தற்போது வெளிநாட்டில் பணிபுரிகிறேன்.யூ டியூப் சேனலில் கேட்கிறேன் 47,55,நாட்களில் ராஜயோகம் வருகிறது என்று.நான் இருக்குமிடத்தில் சம்பளம் குரைவு.அதிக சம்பளம் கிடைக்க உள்ளது.நான் வேறு இடம் மாறலாமா....சுலபமா நினைத்த காரியம் கைகூடுமா..சார்.
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா வணக்கம் எனக்கு சித்திர நட்சத்திரம் கன்னி ராசி துலா லக்னம் நட்சத்திரம் வந்து ராசியிலிருந்து எடுக்கிறதா லக்னத்தில் இருந்து எடுக்குதா ஐயா அதை சொல்லுங்க
Fantastic Sir! 100 exactly correct!!
ஐயா நீங்க சொல்லும் சொல்லில் என் குலதெய்வத்தை பார்கிறேன் எங்களுக்கு புரியும் படியும் உன்மையானதாகவும் இருக்கிறது என் குழந்தைகள் என் உலகம் என் குழந்தைகளின் லாழ்கையை ஜாதகம் பார்து நல்ல முறையாக அமைக்கும் குலதெய்வமாக நாள் நம்புகிறேன் என் வாழ்க்கை சீரழிந்து போனது ஆனால் என் குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக அமையனும் எனக்கு ஜோதிடம் உயிர் ரொம்ப நம்புவேன் அதுவும் நீங்கள் சொல்லும் ஜாதகம் என் தெய்வத்தின் நாவில் வருவது போல் அய்யா 🙏😭
ஹு ராம் ஜி வணக்கம் சார் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அற்புதமான பதிவு
100/100 உண்மை .
எனது துலம்ராசி சித்திரை
3 பாதம் அய்யா நிங்கள்
சொல்லம் வாக்கு உண்மை. சூச்சுமாங்களை
புரிந்து நடந்து கொள்கிறேன் நல்ல பதிவு
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏ஸ்ரீ ராம் ஜி
முதலில் பிளை ப்ளிஸ்
You. Are telling the truth.thats y good commemts sir
Vanakkam sir 🙏💐🤩,ungalota video parka pakkiyam betrukanum sir.ivvalavu accurate ah ,solra jothidar and Aasiriyara ippathan parkurom🙏💐,vazhtha vayathillai vananguren sir.mikka nantri nantri sir.Ranjani shanmugam.
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா
Very, very good, thankyou sir 🙏✨
👍🤝✨✨
Nan chithirai nakshathiram than ji🎉kanni rasi kadaga lagnam neenga solvadhu anaithum unmaiye ji🎉kovam adhigam than ji🎉nanri🎉vazhga valamudan 🎉❤🙏
Sir Vaalghe pughalodhu .. palandu palaandu😊
சரியாக சொன்னீர்கள் .நான் துலாம். சித்திரை.
Same to you annaa
My daughter also same
Same to u naa
Same to you 🥰
Ungal sevvai engaluku thevai sir.🤩🙏💐🎂🍭
You're 100% correct
Hi sir, it’s very true. Whole life no happiness and always back stepped by people
Late. Aga. Vanthallum. Latest. Aga varuveergal. All. The. Best
மிகவும் சரியான கணிப்பு
மிக்க நன்றி ஐயா
வாழ்த்துக்கள்
நான் கன்னி ராசி
என் துணைவியார்
துலாம்
ஐயா, உங்கள் பதிவுகள் அணைத்தும் சிறப்பு நன்றி ஐயா
. super ra soluringa anna
நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம்💯
நன்றி....ஜயா.... தெளிவாக...சென்னங்கா...🤔👌
ரொம்ப அருமையா சொன்னீங்க ஐயா
அருமை குருவே............
Super guideline sir thanks so much 100 percent true
அருமை அருமை சார்
தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
ஐயா நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி.... 🙏
உண்மையை தான் கூறுகிறீர்கள்..
Sir nenga soldera palan ellame correct than
ஒரு சில விஷயங்கள் உண்மையாக இருந்த து நன்றி வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் அண்ணா
Arumai Yana pathivu ,nallathe nadakkattum
Super.. Sir.. Chithirai 4 konjam niraiya soluvengenu ethirparthen..
ஆமாம் ப்ரோ... நானும் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்
100% true words sir 🙏🙏🙏
❤❤❤❤ well said 👏
நன்றிகள்...
adaravu jothida unmaikalai clearly explaining ji. + and - ves r explained in THULAM. Weighing
Both + ves and - ves and giving solutions for - ves.
Super guru ji 100 correct
அருமையான தகவல்கள் அய்யா
Super Guru ji
நன்றி ஐயா
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அய்யா. 🙏
Thy
Yet🍈🍍🍈
@@laxminaidu4510 Iam Ciththirai Natchara
Thank god excellent speech sir
Thank you very much 🙏🙏🙏👍
Goodadvice
Kabil lakhan sithithrai thankyou sir
You are absolutely right sir my son chithirai very angry person this video should help him for future thank you
Awesome sir
"🌷 மனமார்ந்த நன்றிகள் பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்வாழ்த்துக்கள் 💐 "
Sir super super 100% true
Very good super super sir
நான் சித்திரை நட்சத்திரம் அனைத்தும் உண்மையே குருவே
Nalla ariuraikku nandry
V. Muthugokul 15/9/2017 Madurai thirumangalam midunamrasi viruchaga lagnam udambu sariellai eppothu sariagum please sir sollunga niraiyaetime try paniteansir
துலாம் சித்திரை
Your great 👍sir
Very respectable speech sir
Romba nandri sir
Thanks sir
Good sar
அருமையோஅருமை
Semma
அய்யா வெரலெவல்🙋🙏5🙋🙏5
சூப்பர் 2024
சார் மிக அருமையா தெள்ள தெளிவா சொன்னீங்க நன்றிகள்
நான் கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம்,பாதம் 2,தற்போது வெளிநாட்டில் பணிபுரிகிறேன்.யூ டியூப் சேனலில் கேட்கிறேன் 47,55,நாட்களில் ராஜயோகம் வருகிறது என்று.நான் இருக்குமிடத்தில் சம்பளம் குரைவு.அதிக சம்பளம் கிடைக்க உள்ளது.நான் வேறு இடம் மாறலாமா....சுலபமா நினைத்த காரியம் கைகூடுமா..சார்.
Chittirai pathhi sonninga nandri 🙏
வணக்கம் ஐயா நானும் கன்னி ராசி..சித்திரை1ம்பாகம் நட்சத்திரம்
Nandri Ayya.puthira Bakiyam pathing sollunga.chithirai natchathiram 1 Latham.
Chitri nagasthiram parents ku eppadi erukum sir ellarum payapidra matri sollranga chitri na appa ammaku akathunu solraga payama eruku
Long live sir super sir god bless you sir
Kaittai star vedio sir
Almost ok..thisai poruthu marum enbathu seri..
Neraiya examples parthiriken..
Raghu thisai damage in ilamai.. Is the perfect statement
Yes you are correct
Super sir
Crcta solllringa sir
Hi Sir,
I am trying 200 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir, good reviews, I have subscribed to your channel. Which place you are from, let me know.
Thank you very much sir
Thank you br
Tell me about kanni rasi n chithira nakshatram
நன்றி சார் ரொம்ப முக்கியமான பதிவு..
நான் சித்திரை 3ம் பாவம்.... Is there any govrnmnt job....... Prediction
அருமையான கருத்து ஐயா.
தெளிவான விளக்கத்திற்கு நன்றி
Bestsevai
Naanum kanni rasi
Nanum thaa
NEENGA Solrathu Ellame 100%True Sir🙏
My suggestion is if u show any example chart of your topic it will be more useful for viewers.. Only my suggestion
All u said is true
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
En baby sithirai 1m paatham kanni rasi kadaga lagnam.ippo raagu thisai aarambichuduchu. Ethum parigaaram irukkaa.avalukku 11 age aakuthu
Iam kanni rasi chitirai natchatram how is my future life and marriage life
Engala nodanama eruntha kovam varathu amaithiya tha erupom. Say these too suma lam yarum kovapadamataga
Sir yenaku thukam rasi , chithirai 3,4 patham na govt job try panitu irukan, try panuna kitaikuma sir, reply pls
Atha yen d enketa kekura paithiyam @@rajeswari3406
Can u upload . Visakam 4 padam Miduna lagnam
16/4 /1978 thulam rasi inthe date oda rasi palan pathu solluga sir
Kanni raasi chithirai natchathiram karargal entha kadavulai valipadalaam sir
Vishnu
சுப்பார் சாமி
100% true sir.
ஐயா வணக்கம் எனக்கு சித்திர நட்சத்திரம் கன்னி ராசி துலா லக்னம் நட்சத்திரம் வந்து ராசியிலிருந்து எடுக்கிறதா லக்னத்தில் இருந்து எடுக்குதா ஐயா அதை சொல்லுங்க
Both
Super sir..!!!
chandran lagnathiruku 4 aam magara veetil, sevvai atharku ner kadagam veetil athu 10aam veedu.. irunthaal yenna palan sir.. oru vaarthaiyaathu solluga sir..
Super
Arumai
மிகவும் அருமை ஜாதகத்தை பேருமையாக செல்லி செல்லி என்னை முடித்துவிட்டாகள்
Avittam pathi solu ga anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை sir
Chandran chithirai 1 badham la irukanga ana gov job evlo poradiyum kedaikala. No intrest in kamam but high anger😢.
Right sir
அருமையான பதிவு நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் அனைத்தும் உண்மை
But .. kanni rasi , chithirai natchathiram...after marriage life bad haa erukum soldraga ... ethu nijama ...
@@ram.k7310 true
@@ram.k7310not true bro