என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்.. பழைய டிரேக்டர் வாங்குவது தான் சிறந்தது.. புதிய டிரேக்டர் வாங்க எப்படியும் வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி தான் ஆக வேண்டும்.. அதற்கு கட்டும் வட்டி பணத்திலேயே பழைய டிரேக்டர் வாங்கி விடலாம்..
@@KCTRACTORS_kc உன்மை தான் நண்பா .. புதிய டிரேக்டர் கடன் வாங்கி வாங்கி விட்டு. அதற்கு அசலும் வட்டியும் கட்டி முடித்து விட்டு பார்த்தால். பழைய ரிப்பேர் ஆன டிரேக்டர் தான் மிச்சம் இருக்கும்.. அதனால் குறைந்த மதிப்பில் டிரேக்டர் வாங்கி ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்தாலே புதிய டிரேக்டர் அளவுக்கு தயாராகி விடும்..
@@KCTRACTORS_kc எந்த டிரேக்டர் வேண்டுமானாலும் வாங்கலாம். அதிக அளவில் கடன் வாங்கி வாங்காமல் இருந்தாலே போதும்.. அதிக கடன் வாங்கி விட்டால்.. மாத மாதம் மாத தவணை கட்டவே வரும் வருமானம் சரியாக இருக்கும்.. பின்னர் எந்த பணத்தில் பராமரிப்பு செலவு செய்ய முடியும்.. அதனால் பழைய டிரேக்டர் தான் சரியானதாக இருக்கும்
Brother super customer review super. Nice explanation intha video romba useful la irukum .intha mathri videos upload panuga. 👍 Tractor maintenance ku video poduga brother.
Anna intha customer review super MAHINDRA 475, 575 SARPANCH la 2006 to 2009 kala kattathla Side gear, rear axle planetary drive vanthathu romba rare antha vandi atha pathi ungaluku theriyuma nenga part 2 video panna atha kettu sollunga mahindra pathiya intha pathivu arumai.
சகோதரர் சொல்லும் கருத்துகள் உண்மை.
Nanri bro
@@KCTRACTORS_kc இவர் நம்பர் வேண்டும் நண்பா
என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்..
பழைய டிரேக்டர் வாங்குவது தான் சிறந்தது..
புதிய டிரேக்டர் வாங்க எப்படியும் வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி தான் ஆக வேண்டும்.. அதற்கு கட்டும் வட்டி பணத்திலேயே பழைய டிரேக்டர் வாங்கி விடலாம்..
Neenga solrathu good idea brother
@@KCTRACTORS_kc உன்மை தான் நண்பா ..
புதிய டிரேக்டர் கடன் வாங்கி வாங்கி விட்டு.
அதற்கு அசலும் வட்டியும் கட்டி முடித்து விட்டு பார்த்தால்.
பழைய ரிப்பேர் ஆன டிரேக்டர் தான் மிச்சம் இருக்கும்..
அதனால்
குறைந்த மதிப்பில் டிரேக்டர் வாங்கி ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்தாலே புதிய டிரேக்டர் அளவுக்கு தயாராகி விடும்..
Kandipa bro entha tractors vangunalum correct ah maintain panna pothum bro no problem
@@KCTRACTORS_kc எந்த டிரேக்டர் வேண்டுமானாலும் வாங்கலாம்.
அதிக அளவில் கடன் வாங்கி வாங்காமல் இருந்தாலே போதும்..
அதிக கடன் வாங்கி விட்டால்..
மாத மாதம் மாத தவணை கட்டவே வரும் வருமானம் சரியாக இருக்கும்..
பின்னர் எந்த பணத்தில்
பராமரிப்பு செலவு செய்ய முடியும்..
அதனால் பழைய டிரேக்டர் தான் சரியானதாக இருக்கும்
Correct ah sonninga
Super super 🔥🔥 bro surpanch than best...... And no maintenance and this is best to compare to other tractor
entha company la radiator ku uppu thanni oothuvanga?
Super vaalka valamudan!
Brother super customer review super.
Nice explanation intha video romba useful la irukum .intha mathri videos upload panuga. 👍
Tractor maintenance ku video poduga brother.
OK bro thank you so much
அருமையான பதிவு
Anna intha customer review super MAHINDRA 475, 575 SARPANCH la 2006 to 2009 kala kattathla Side gear, rear axle planetary drive vanthathu romba rare antha vandi atha pathi ungaluku theriyuma nenga part 2 video panna atha kettu sollunga mahindra pathiya intha pathivu arumai.
OK bro kandipa try panra bro
Bro சக்ர கௌண்டர் தோட்டத்திலிருந்து எங்க வீடு 2 km thaan bro
Theriyum bro neenga shivasankarapuram
சூப்பர் good
Hi bro diesal tank capacity evalo bro sollunga 🔥🚜💞 for Mahindra 575 di XP plus
65 litter
This is best choice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ivaru ethana vandi bro vechurukaru
8 bro
Super review 👌👌
Thank you 🙂
Balwan 500 vangalama
உழவில் பிரேக் அடிக்காமல் திருப்பி ஓட்டி பழகனும்னு சொன்னா .இப்ப இருக்க பசங்க அதெல்லாம் உங்க காலம்னு சிரிக்கறாங்க, என்னத்த சொல்ல.
கண்டிப்பாக அய்யா
Brake adikama therumbhuna..brake life time athigamagum and also streeing mattum control panna pothum field fulla..less effort
நான் இந்த காலத்து பையன் தான் நீங்க சொன்ன மாதிரிதான் நான் ஓட்டுவேன்
சரியான தகவல் தான்
Bro indha owner kita motham ethana tractor iruku??
8 bro
@@KCTRACTORS_kc can you name them??
Oru tractor price soluinga sir
Nanum thozhuthur paikathula thaan
Anga vandi otta vanthangalam bro
@@KCTRACTORS_kc video la pathen bro
Eapo bro
Super video bro
Bro antha anna yantha uuiru
Enga oruku near bro attur thalaivasal
Bro 595 turbo review podunga
Potutalam bro
Super nice Anna
MF best golden rate 👍
Super bro
595di turbo review pottuga bro
Ok
Iam surpach 575 driver
SUPER PRO
Thanks bro
Bro MF 9500E 50hp full revirew poduga broo
Wit bro niraya vandi iruku bro intha week la vanthutum bro
Indha Anna number kedikum haa
Bro unga oru village name
Manivilunthan bro
Near thalaivasal
@@KCTRACTORS_kc kk bro thalavasal adikadi varuven bro naan nainarpalayam near bro
Boomiputhra 👍👍👍👍 surpanch👎👎👎👎
Pro Swaraj customer
Solunga bro
100.
அருமையான பதிவு
Thanks bro
Nice bro
Thanks bro