அப்படி விஷ்ணு பிரியாவிற்கு அன்று நடந்தது என்ன ? | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 482

  • @SaravananDecodes
    @SaravananDecodes  19 часов назад +64

    SDI Don't Miss This Opportunity
    👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/SDD
    👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people
    👉 Become the top 1% professional by learning AI today
    Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/SDDW

    • @S.pavithra356
      @S.pavithra356 18 часов назад +2

      Hi Saravanan anna❤❤❤🎉🎉

    • @alfrednobel2803
      @alfrednobel2803 18 часов назад +1

      Bro Chattisgarh mamta case bro

    • @mouni9622
      @mouni9622 18 часов назад +4

      Hii anna kolkata doctor case ena aachu

    • @Dk_717
      @Dk_717 18 часов назад +1

      Naa ghost and survival story podunga naa..!!😊

    • @behappywithjasna2719
      @behappywithjasna2719 17 часов назад

      Bro ennoda brother kidney surgery hospital admit ayirukkanka pls help pannunka bro

  • @RaamRaana-wk1nc
    @RaamRaana-wk1nc 17 часов назад +152

    நீங்க சொன்னது உண்மை தான் சகோ. நானும் ஒரு பொண்ண ரொம்ப உண்மையா லவ் பண்ணேன். ஆனா அவ அவங்க v2la பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு நானும் இவர மாரி யோசிச்சேன். ஆனா நான் அப்டி பண்ண விரும்பல. ஏன்நா அவளே இவ்ளோ நாள் லவ் பண்ண நம்மல விட்டு போகும் போது நாம ஏன் நம்ம வாழ்க்கைய இப்டி முடிக்கணும் யோசிச்சேன். கொஞ்ச நாள் கஸ்டமா இருந்துச்சு. அப்புறம் அத மறந்து இப்போ நல்லா இருக்கேன். இப்போ எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். ஆன அவ இப்போ டிவோர்ஸ் ஆகி அவங்க அம்மா வீட்ல இருக்க..

  • @Angel_1011
    @Angel_1011 18 часов назад +163

    'கேரளா' எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து போல

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 17 часов назад +13

      கர்நாடகா அதைவிட பயங்கரமானது 😢😢😢😢

    • @vimala.Ari89
      @vimala.Ari89 16 часов назад +14

      Ama tamil nadu romba safety 🤦...

    • @AnzifAnzif
      @AnzifAnzif 15 часов назад

      ​@@Vadakkupattiramasamy_76 தமிழ் நாடு அதை விட கேவலமான ஓன்று

    • @lias4788
      @lias4788 15 часов назад

      @@vimala.Ari89when compared to other. State tamilnadu is safe only . Née mooditu unnoda state layae iru tamilnadu ku unna evanum vethalai paaku vachi alaikala

    • @vanessa38473
      @vanessa38473 15 часов назад +2

      @@vimala.Ari89 😂😂

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 10 часов назад +29

    கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமிகொலை பற்றிய வீடியோ போடுங்கள்

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 18 часов назад +53

    இந்த மாதிரி வீடியோக்கள் பார்த்தும் பெண்கள் தாங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது 😢

    • @queenqueen2273
      @queenqueen2273 14 часов назад +6

      Evlo thn bro engala pathukathukurathu.. enga ponalum thn problem enna thn pandrathu..
      Naalu sevuthu kulla room door ah sathikitti ullaiye thn irukanum pola

  • @jeeviq3217
    @jeeviq3217 17 часов назад +45

    Anna please kovilpatti chinna paiyan case pathi podunga plssss😢

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +72

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩

  • @rolexrishanthrolexrishanth1722
    @rolexrishanthrolexrishanth1722 13 часов назад +9

    அல்ஜீரியன் ஹேக்கர் ஹம்சா... அவரின் வழக்கு போடுங்க சரவணன்... ப்ளீஸ் 😢😢😢

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +58

    யாரெல்லாம் இவர் இப்படி தொடர்ந்து பல உண்மை சம்பவங்கள் பற்றி கூற வேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

  • @nataliarufusdevainthran5489
    @nataliarufusdevainthran5489 8 часов назад +6

    Bro. I used to be very frustrated with your promo talk in between the intro and continuation of the narration. But over time I got used to it. The promo also seems like it's part of the flow of the video now. Thank you very much for consistently posting videos. Watching this video for breakfast. I am from Singapore. Your videos are usually released when I am sleeping. So your videos are the first thing I watch in the morning. Good job Sara bro❤

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 18 часов назад +17

    இந்த கதையை ஆரமிக்கிம் முதலே இந்த கதையை கேட்ட மாதிரி இருக்கு ஆனால் நீங்க சொல்லுவதை கேட்க பிடிக்கும் 🎉🎉

  • @Sivamayam800
    @Sivamayam800 17 часов назад +18

    உண்மை சகோ நீங்க சொல்லும் அனைத்தும் 😊

  • @KaarthikaShankar-qp1rt
    @KaarthikaShankar-qp1rt 13 часов назад +4

    Very clear description.. Eventhough the case you are explaining is unimaginable and cruel, it is your voice , which gives a suspence and makes us sit on the seat's edge. Your voice has all the emotions, empathy, and sympathy towards the victim and also shock and unacceptedness towards the criminal. Love your voice ji. Your presentation is very professional and laudable. 👌keep rocking ji.
    Regards kaarthika

  • @CSE-YuvabharathiS
    @CSE-YuvabharathiS 3 часа назад +3

    Last speech about breakup nd relationship ❤😊👌

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 2 часа назад +1

    Endha crimema solla solla romba bayama erundhadhu bro.neega romba detaila sonneegga bro.last advice kuduthadhu super👌👍👍

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +31

    யாரெல்லாம் இதை போல் கேரளா துளசி CASE பற்றி வீடியோ போட வேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

  • @kmanoj4328
    @kmanoj4328 5 часов назад +3

    சந்தன கடத்தல் வீரப்பன்
    அயோத்தி குப்பம் வீரமணி
    case decodes pannugaa broo🎉🎉😂. six month aa kekkuren

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 16 часов назад +14

    SDI, மிகவும் கண்கலங்க வைக்கும் நிகழ்ச்சி, அழகான விஷ்னு பிரியா . காதலிப்பது பாவம்இல்லை ஆனால் அவன் நல்லவனா என்று விசாரித்து பழகி பார்த்து முடிவு எடுக்கணும் . எல்லா பெண்களும் ஆண்களும் கெட்டவரும் இல்லை நல்லவரும் இல்லை . காதலை முறித்து விட்டு இன்னொருவரை உடனே காதலிப்பதால் தன் உயிரை இழக்க நேர்ந்து விட்டது, மனதை உருக்கும் சம்பவம் . நன்றி உங்கள் காணொளிக்கு 🙏👍😭😭😭Usha London

  • @abianand5996
    @abianand5996 14 часов назад +11

    சந்தனக் கடத்தல் வீரப்பன் இறப்பு மர்மம் பற்றி வீடியோ போடுங்க சார்....

  • @KalaiArasan-t2s
    @KalaiArasan-t2s 2 часа назад +1

    Ennayum oru ponnu vitu pona 5 yrs luv... Innoru payana kalyanam pannikitaa .... But na avala nalarukanum nu ipavum saamikita vendikitu irkan... Avakooda irntha nalla memories nenachitu hpy ah irkan

  • @user-ab1475
    @user-ab1475 6 часов назад +1

    கேட்க பூமரா இருந்தாலும், இந்த மாதிரி நடக்க கூடாதுன்னு நினைச்சோ என்னமோ முன்னாடி பெரியவங்க சொன்ன அறிவுரை சரின்னு படுது,ஆண்களை நிமிர்ந்து பார்க்கவோ, பேசவோ கூடாதுன்னு பொதுவா சொல்லி வச்சாங்க. ஆனா பெண் சுதந்திரம் அது இதுன்னு சொல்லி எல்லாத்தையும் மாத்தி இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடக்குது. அதேபோல் முன்பெல்லாம் ஒரு வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளைகள் அவர்கள் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்து வர விடமாட்டார்கள். அதேபோல் அந்த ஆண்பிள்ளைகளையும் மற்ற பெண்களிடம் பேச விடமாட்டார்கள். ஆனால் இப்பொழுதுள்ள கால கட்டத்தை நினைத்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவசரமா, அவசரமாக முடிவெடுத்து, அவசர அவசரமாக சாகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள்.

  • @kokilaselvam4876
    @kokilaselvam4876 14 часов назад

    Last.la nega sonna vartha super bro 😊👏👏👏👏👏oru relationship la irunthu velila vantha udanae innoru relationship kulla porathu thapu dhan athu elathukum dhanae kastam yarum athum yosikirathum ela

  • @manojk-o1j
    @manojk-o1j 18 часов назад +19

    Kovil Patti child murder cases podungaa anna

  • @Elaya_Art
    @Elaya_Art 4 минуты назад

    Obviously Bro Oru aware kandippa venu 😢😮😮Sen percentage Neenga last la sonnathu Sari 🎉🎉🎉😮

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 15 часов назад +6

    நானும் ஒரு பெண்ணும் காதலித்தோம் எங்களுக்கு நாங்களே சொல்லி கொல்லவில்லை காதலை அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேனே தவிர என்னுடன் தான் இருக்க வேண்டும் என்றல்ல பழிக்கு பழி என்று தனது வாழ்க்கையை வீணடிக்க கூடாது நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏😊

  • @DonPrithivaa-j6p
    @DonPrithivaa-j6p 10 часов назад

    Hii broo na unngalaoda new SDI intha channel ku na pannra firtuu comment. ungaloda unsolved cases 99 videos pathutu irukan ippanthan first comment pannara bro enku forensic officer agganum romba Asa na mattum apdii aiitana kadipah ungala vanthu papan yanu na ungala nerula pakkum pothu sollaran Saravanan sir unga enku apdi kudathan pudichuruu sir yena enku unga mela romba Respect vanthuruchuu sir unga nalathan enku thokamey varuthu ungaloda video than enna thonga vaikuthuu sir ennoda aim ungaloda videos ellamey pakkkanum than na kadii pahh pathu mudipan ine ennoda comments unga Ella video la irukum love you sir☺️

  • @samuelgowthams5817
    @samuelgowthams5817 18 часов назад +12

    Anna actually you are really talented ,you are educating young people s and safety for each and every woman😊

  • @scandinavian3998
    @scandinavian3998 12 часов назад +4

    வாழ் நாள்லயே மறக்க முடியாத, கற்பனை கூட செய்ய முடியாத, கொடூரமான, கனவுல கூட நெனச்சு பார்க்க முடியாத, கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இந்த வார்த்தை இல்லாம ஒரு வீடியோ போடு bro,,

    • @indescribable5854
      @indescribable5854 5 часов назад +2

      Nee paatha Ella videos la yu ungaluku therijavanga pidichavanga irundha indha vaarthaigal oda meaning ungaluku puriyumo ennavo

  • @bhuvanabhuvana9375
    @bhuvanabhuvana9375 18 часов назад +3

    Unga vedio kagathan bro waiting... unga ovovru vedio pakurapavum enaku la irukura bayam Elam poi confidence adigam aguthu☺️... na matum ilama en family la elarum unga fan bro... Melum melum unga success ku enga SDI oda vazthukal ✨❤️...

  • @Kiruthiga5478
    @Kiruthiga5478 14 минут назад

    நம்ம விருப்பிய பொண்ணு நம்ம இருக்கிற இடத்தில் வேற ஒருத்தர் இதுதான் கொலைக்கு காரணமாக இருந்தாலும் அவங்க அப்பா அம்மாவை ஒரு நிமிடம் யோசிச்சிருக்கலாம். சகோ நீங்க சொல்வது மிகவும் சிறப்பு. பெண்கள் இவ்வளவு சீக்கிரம் மனச மாத்திக்க கூடாது. ஒரு தவறை மீண்டும் செய்யாமல் இருக்க கொஞ்சம் பொறுமையா இருக்கனும். நன்றி

  • @deepikaasai266
    @deepikaasai266 13 минут назад

    Antha ponnu rompa kastam patu irukom lasta ninga sonnathu correct✅

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 16 часов назад +8

    Yella failure ku Appuram oru better life erukum 👍 so think positive 🙏 enjoy the life 💖💖

  • @sureshthangappan3553
    @sureshthangappan3553 17 часов назад +6

    எனக்கு இரண்டு மகன்கள் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவும் அவர்களின் அடுத்த கட்ட வாழ்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்

  • @P.AravinthKumar
    @P.AravinthKumar 16 часов назад +3

    Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏 🙏 🙏 👻 👻 👻 👻 👻romba nall achi

  • @ashajames4123
    @ashajames4123 17 часов назад +8

    Bro
    Idhuku than ponne vendaam nu ellarum nenaikiraanga…. Ponna pethu valathu enna than namma solli solli valathalum, indha maari nadakum bodhu namma enna panna mudiyum… we can only tell them but we cannot follow them everywhere… I started showing my 8 year old all ur videos and she is now very much aware of strangers ..
    Thanks for all these videos
    U r really helping a lot of mothers here❤

  • @Majitha-l4e
    @Majitha-l4e 6 часов назад +1

    That's why we're getting fear to enter in love and Marital relationship commitments😢😢😢

  • @VTT17
    @VTT17 3 часа назад +2

    Bro Tiruppur palladam incident ippo varayum yaarunu kandu pudikala. Adha pathi video podunga.

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 17 часов назад +6

    சின்ன வயசுல இருந்து கேரளா போகனும் என்னோட ஆசை 😢...இதுவரைக்கும் போனது இல்ல இனிமேலும் போகமாட்டேன்😢😮

  • @jaaganathana.p5119
    @jaaganathana.p5119 17 часов назад +1

    அருமையான உச்சரிப்பு சரண்

  • @amudharaj4114
    @amudharaj4114 14 часов назад +1

    சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்...😢

  • @sandhiyaramgokul7120
    @sandhiyaramgokul7120 Час назад

    Yarellam video time 20min Mela irukkuratha pathu excited aaninga 😊

  • @Gangsterkjg36
    @Gangsterkjg36 34 минуты назад +1

    hi saravanan anne indonasia vina case podugh pls pls pls anne 🥰😍

  • @nimi-e6u
    @nimi-e6u 4 часа назад

    சரவணன் அண்ணா உங்க வாய்ஸ் மட்டும் போதும் எனக்கு ஒரு நாள் சொல்லும் எந்த டென்ஷனும் ஆகாம நிம்மதியா இருப்பான் நிம்மதியா இருக்க 😂😂😂😂🎉🎉

  • @YahiyaShabna
    @YahiyaShabna 17 часов назад +2

    Yes. Bro love panna mundhi nallaa yosiknm and avgala patthi thedi paknm Ippa ikira elrkm breakup easy aa peitu idhu Wrong and apd breakup akitu pora girl munnuku valdhu katanm andha boy ippa paruga life a spoil avitu😢 olugana mudivu edukati kadasila ipd thn nadkm😢😢😢

  • @Priyanka-2official
    @Priyanka-2official 18 часов назад +3

    Vaangka ellaarum video vanthuttu SDI 😊🙋‍♀️

  • @jebestinjoseph6680
    @jebestinjoseph6680 13 часов назад +3

    Saravanan am ur big of Nandri bye❤

  • @Ravi-cf9cr
    @Ravi-cf9cr 7 часов назад +1

    Manathu bathikkim pothu,thanimai koodathu,

  • @k.r.rajasekar133
    @k.r.rajasekar133 16 часов назад +4

    Bro oru doubt intha mathriri plan lam onnu vidama solringale ithumari yaravthu oruthar plan yellathaiyum therinjikittu ithu marilam murder plan panlama nu miss use kuda panlam illaya bro.... ithellam oru vithathula yosicha kuda bayama tha iruku😢😢😢😢

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +354

    யாரெல்லாம் பல YOU TUBER கள் பேச தயங்கும் விசயத்தை கூட சரவணன் அண்ணா பேசுகிறார் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

    • @madhansiva89
      @madhansiva89 18 часов назад

      Sorry bro... Naan apdi ninaikala.. einNa romba naatkalaga ke2ki2ruken Swathi_Ramkumar kolai vazhakku ithuvaraikum update illa.. Apdi already post panitangana please pin 📌 panunga Thanks..

    • @priyaarumugam6841
      @priyaarumugam6841 18 часов назад +17

      அப்படி எதுவும் இல்லை

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 17 часов назад +14

      அப்போ ஏன் சௌஜன்யா case video'வ delete பண்ணுனாரு.... Bro ... எல்லாருக்கும் சொல்றேன்... தயவு செய்து இந்த மாதிரி comment பண்ணாதீங்க ... எங்க பார்த்தாலும் இதே மாதிரியான comment'களை பார்த்து பார்த்து கண் வலியே வந்துருச்சி 😓😓😓😓

    • @ruthjoy8168
      @ruthjoy8168 17 часов назад +2

      Yes that's a true your correct say , Nam TamilEelam uravugalagiya thoppul kodi makgalaium Nam thalaivar aium great solli irunthar 🕊 🕊🕊🕊🕊 s a r a v a n a n 💙 bro

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn 17 часов назад +3

      👏👏👌

  • @paulsonxavier4871
    @paulsonxavier4871 18 часов назад +2

    Video vanthiduchu nanbargale🔥

  • @vikimahi
    @vikimahi 17 часов назад +5

    Bro,என்னதான் காதல் கண்ணை மறைத்தாலும் அது அவனை ஒரு மிருகமா மாத்துகிறது. அதனால் School to college படிக்கும் அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வோண்டும்.

  • @vanessa38473
    @vanessa38473 17 часов назад +11

    Saravanan bro naan unka kerala fan.. Rompa pudikum.. Dhayavu senchu ippadi victim blame pannaathinka.. Muzhusa therinchikittu sollunka.. Plz.. Engalaala atha thaanka mudiyale.. 🥹🙏🙏🙏
    Vishnupriya en friend thaan.. Shyam first rompa innocent maari nadichaan.. Naanaka koode appadi nenachom.. Aana poka poka avan rompa toxic aayittaan.. Naangale pala mura atha solli avale echarichirukom.. Aana avan marupadi marupadi vanthu azhuthu sorry keppaan.. Sila time athukum ok aavalana suicide pannippen solli emotional blackmail pannuvaan.. Avalum paavam paathu vittiduva.. Avalaala mudiyaatha nilamayil thaan avana vittittu vanthaa.. Athuvum 1 varshathuk mele ithapathi avankitta solli puriya vechom.. Aana ni vittittu pona sethiduven solli avala bayappada vechaan.. Ithuk mele oru ponnu eppadi oruthana solli puriya vechu vittittu porathu.. Avan purinchikkitta thaane.. Athum mattum illa ava new lover intha kashtatha paathu avale avankitta irunthu kaappaatha help pannaaru.. Rompa naal kalichu thaan avanka virumba aarambichaanka.. Athukkappuram naanka ellorum shyam kitta pesunom.. Appo ellaam inime naan avala thontharavu panna maatten solli nallavan maari nadichaan.. Naankalum nambinom..Aana avan ippadi seivaannu ninakkave illa..

    • @Velsaran8064
      @Velsaran8064 17 часов назад +4

      😮😱😢😢😰😭 ayyo pavam alagu patta ponnu. Asai patta ponna eppadi thaan kolla manasu varutho😢

    • @vanessa38473
      @vanessa38473 17 часов назад

      @Velsaran8064 antha azhaku thaan prachanaye bro.. Avanuk avan vishnupriya vida alagu kammi.. Athanaala ava vittittu poyiduvaannu bhayam.. Professor kitta doubts kettaa koode en doubt kekka unak pombala teachers illaya aambalakittathaan keppiya solli annakk full avale torture pannuvaan.. Ava romba paavam 🥹🥹🥹

    • @Velsaran8064
      @Velsaran8064 16 часов назад

      @@vanessa38473 possessive endra Perla pshyco vaa irrunthirukkaan. First thappa thonnum pothe irrakkam parkkaama vilagirukkalaame uyiraavathu thappichirukkum sis😢. Ponnoda irrakka kunaththa use panni namba vachi kaluththa aruththirukkaan 😰.

    • @salinsal
      @salinsal 16 часов назад +1

      Neenga yenna nu solli echaringa?

    • @vanessa38473
      @vanessa38473 16 часов назад

      @@salinsal aarambathile avan pandrathu toxic aa irukk.. Distance vechukko solliyirunthom.. Aana ava athu love athikamaa irukkurathaala konjam possessive aa irukkaan.. Athu prachanayille solli ignore panna...

  • @spectre_of_wraith
    @spectre_of_wraith 13 часов назад

    22:30 it's a very Big massage Bro 👏💯
    Got it 👍 ❤

  • @unknown-kv8fr
    @unknown-kv8fr 3 часа назад +1

    🙄 lover kooda peasuratha ethukku avar record pannittu irunthaaru?????

  • @annalakshmisuresh7521
    @annalakshmisuresh7521 2 часа назад

    சரவணன் அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் நான் சொல்ல வேண்டும் என் கணவர் கிட்ட சொல்லியும் அந்த பொண்ணு வீட்டு ல பெரிய பிரச்சனையாக தான் மாத்திட்ட இதுக்கு என்ன தீர்வு என்று எனக்கு தெரியவில்லை
    என் கணவரின் அக்கா மகள் வயது 16 அவள் 3 வருடங்களுக்கு முன்னால் அவள் பெரியம்மா மகன் அதாவது அவளுக்கு அண்ணன் முறை பையன் கூட காதலில் இருந்தால் அது தவறு என்று கண்டிட்டதென் பின் அவள் அம்மா விடம் அம்மாவிடம் சொன்னேன் அவங்க நான் சொன்னதை நம்பளை மகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
    பிறகு 1.2.3. என் வருஷயாக வேறு வேறு பசங்களை பேசி பழகி காதல் செய்வதை கேள்வி பட்டேன் நானும் நேரில் பார்த்திருக்கிறேன் என் கணவரிடம் சொல்லி அவங்க அக்கா கிட்ட பேச சொன்னேன் ஆனால் அங்கு அவரையும் எண்ணெயும் நீங்கள் முதல் ஒழுங்கா நீயும் காதல் திருமணம் தானே செய்தீர்கள் என்று எங்களை அவமானம் படுத்துறாங்க அவள் அந்த அளவுக்கு அவங்க அம்மா கிட்ட சாமி மீது சத்தியம் செய்கிறாள் பின் எங்கள் 2 குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் அவளும் என் மகள் மாதிரி தான் எந்த தவறும் நடக்க கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் கேட்க மாட்டிங்குறா அந்த பசங்க கூட படத்துக்கு போனது கிஃப்ட் வாங்கியது என்று அனைத்து எனக்கு தெரியும் இப்போ என்ன செய்வது என்று தெரிய வில்லை அவள் 11 வகுப்பு படிக்கிறான் ஃபோன்ல ஆபாசம் படம் பார்க்கிறாள் இதை அவள் பெரியம்மா பையன் தான் காட்டினான் என்று என் கிட்டயே ஒரு முறை சொள்ளிருக்கள் ( சரவணன் அண்ணன் இதை எப்படி தடுப்பது இந்த காலம் சரி இல்ல அந்த பெண்ணும் சரி இல்ல ஆனாலும் மனசு கேக்க மாட்டின்குது நானும் காதல் திருமணம் தான் செய்தேன் ஆனால் 20 வயதில் காதல் வந்தது அப்பா அம்மா சம்மதம் வேண்டும் என்று 5 வருடம் கழித்து 25 வயதில் தான் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் என் கணவரின் அக்கா இதை அவங்க மகள் முன்னாடி எங்களை அசிங்க அசிங்கமா பேசுகிறார்கள் ஆனால் பரவா இல்ல அந்த பெண்ணும் நல்ல இருக்கணும் என்ன செய்வது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா pls)

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 15 часов назад +1

    Saravana nanba neega sonnathutha karaikt antha ponnuku pitikilana boy kaamichitu povama intha mari thappu panna kootathu video making veralevel la iruthuchi saravana nanba 😍😍🥰🥰😍

  • @gokila4092
    @gokila4092 15 часов назад +1

    Brother unga video na la konjam care full erundhukkuren.. matthavanga lukkum echarikkai panni erukken... Brother 👌👌👌

  • @PriyaKarthi-e7n
    @PriyaKarthi-e7n 17 часов назад +7

    Hi bro கோவில்பட்டி boy case பத்தி detail ah potunga

  • @Kamalaaasanan
    @Kamalaaasanan 10 часов назад

    My sweet suggestion: when you believe that you need break up, sit with your partner and have a good chat and end it nicely. Instead of that, if you avoid them quickly, they will feel betrayed and we might not be able to control the situation

  • @shankarchithra3570
    @shankarchithra3570 16 часов назад +2

    ஒரு பக்கம் இதை எல்லாம் கேட்க பயம் என்றாலும் ஒரு சில நேரங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @Skywalker5622
    @Skywalker5622 16 часов назад +1

    casey anthony case paththi video podunga anna and unga voice super. 😊

  • @alokdeepa5790
    @alokdeepa5790 Час назад

    Your advice good Saravanan anna🎉🎉

  • @PerumalLingam-gf9kl
    @PerumalLingam-gf9kl 17 часов назад

    Correct 💯 💯 ah sonninga anna

  • @RajGaming-n3c
    @RajGaming-n3c 18 часов назад +3

    Vanga vanga video vandhruchu❤

  • @nithyasathish7178
    @nithyasathish7178 15 часов назад +2

    Video end -ல் நீங்கள் சொல்லும் அறிவுரைகள் அற்புதம்.நன்றி. Bye. 😊

  • @SIGMA_GAMING__
    @SIGMA_GAMING__ 2 часа назад +1

    Avaloda new boyfriend udana atha avunga ammakita solliyurukalam la😢😢😢

  • @MareeswariMareeswari-dr3be
    @MareeswariMareeswari-dr3be 16 часов назад

    Anna unga videos romba motivation kutukuthu ❤thanks na

  • @kuttypaiyan4132
    @kuttypaiyan4132 14 часов назад +1

    Kovilpatti boy case podunga anna

  • @Prisimary
    @Prisimary 16 часов назад +3

    Yennetha kovam vanthalum .kolai panne yepadi thairiyam varuthu?

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +26

    பெண்கள் எத்தனை பேர் இந்த வீடியோ பர்க்குறிங்க🙋👍🥳🤩

  • @alosusclinton6940
    @alosusclinton6940 Час назад

    If a girl is unsure whether her love relationship will last long or lead to marriage, she shouldn’t commit to it just for time pass. If she intends to break up and fall in love with someone else, she should reconsider entering a relationship in the first place. Similarly, if she knows her parents won’t agree to a love marriage, then she should avoid falling in love.
    The same applies to Boys. If a girl chooses to break up, please be prepared for it because no one can be forced to stay in a relationship. It’s better to let go, recover, and focus on personal growth, career, and life instead of wasting time on someone who doesn’t want to stay @Saravanan Decodes

  • @VinothkumarVinothkumar-w7n
    @VinothkumarVinothkumar-w7n 2 часа назад

    Yes well said last points

  • @Leo9898-n3b
    @Leo9898-n3b 12 часов назад +3

    What happened bro Kolkata doctor case

  • @sarburash
    @sarburash 6 часов назад

    Next Thirupathur Case Podunga Ipa Poitu iruka Case..

  • @nageswarybs5300
    @nageswarybs5300 18 часов назад +1

    ப்பா பயமா இருக்கு சரவணா தம்பி😢

  • @kalpanadeviifs66
    @kalpanadeviifs66 16 часов назад +1

    நீங்கள் பதிவிடும் அனைத்துப் பதிவுகளும் மிகவும் அருமை, வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், அக்கறை கலந்த உங்களது அறிவுரைகள் மிகவும் சிறப்பு சரவணன் அண்ணா! Big Respect and salute for your efforts Anna. Really Hats off அண்ணா 🤗

  • @DhaniyaLakshmiV
    @DhaniyaLakshmiV Час назад +1

    Anna entha video neinga epovo pottuttinga🤔

  • @nanthanKarthik
    @nanthanKarthik 13 часов назад +2

    22:20 paruga pls ellam ingu neraiya per

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 18 часов назад +3

    வாங்க வாங்க வீடியோ வந்துருச்சு ❤🙋👍🥳🤩

  • @SugumarKaalidas
    @SugumarKaalidas 15 часов назад +6

    யாருகேல்லாம் சரவணன் கடைசியில் பாய் என்று சொல்வது பிடிக்கும்😂

  • @induindu8899
    @induindu8899 3 часа назад

    Deepa mani kandan video podunga anna

  • @ShamnazHassan
    @ShamnazHassan 3 часа назад

    22:41💯 true

  • @Harley17QN
    @Harley17QN 14 часов назад +2

    காதலிப்பது தவறில்லை. காதலைக் கட்டாயப்படுத்தி நிலைத்து நிற்க வைக்க முடியாது. ❤இரு உடல் ஒரு உயிராக கலப்பதே காதல்❤. இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் போது அதை போக வழிவிட்டு Move On ஆகுவதே சிறந்தது. உண்மையான உறவு எவ்வளவு பிரிவு வந்தாலும் விட்டு போகாது. அதையும் தாண்டி இது நமக்கு பொருத்தமில்லை என்று தெரிந்த பின்பு, உடனே எடுத்தெறிந்து அந்த உறவை முறித்து விடுவது ஒரு மனநோயாளியை மட்டுமன்றி ஒரு தவறு நடக்கவும் உந்துதலாக இருக்கும். "ஆத்திரக் காரனுக்கு புத்தி மத்திமம் / மட்டு". பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று எவ்வளவு கூறினாலும் இப்படியான நேரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதிக கவனம் மற்றும் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை.

  • @ajithkumark8367
    @ajithkumark8367 18 часов назад +1

    First like pannitan na

  • @g.vanithasenthilkumar9211
    @g.vanithasenthilkumar9211 18 часов назад +2

    அண்ணா திருப்பூர் பல்லடம் கேஸ் போடுங்க

  • @danielrobinson2641
    @danielrobinson2641 15 часов назад

    22:35 fire 🔥🔥🔥🔥

  • @Vijay-q8b5e
    @Vijay-q8b5e 16 часов назад +1

    Anna kovilpatti siruvan murder case podunga

  • @BroChill1610
    @BroChill1610 18 часов назад +2

    Bro
    From Canada

  • @AJAY-c8v5g
    @AJAY-c8v5g 16 часов назад

    Hi, Saravana ungala Ramba pudikum,❤❤❤❤❤❤❤❤❤❤ SDI,💖💖💖💖💖💖🎉🎉🎉🎉

  • @sanojsum23
    @sanojsum23 12 часов назад +1

    Ippo ella true love kidakiradhe kashtam bro

  • @luckybasha2497
    @luckybasha2497 13 часов назад

    Good advice sir

  • @VeeniVerni-np3xp
    @VeeniVerni-np3xp 17 часов назад +1

    Hii Saravanan Anna.............. Your big fan anna🎉🎉

  • @revlonreev3497
    @revlonreev3497 Час назад

    Sir, inga ponnu paiyyannu paakakoodathu... Yaaru advantage positionla irukkanga yaaru romba deep ah love panni immerse aagurangannu paakanum... Appadi paatha romba deep ah love pannunura aal romba painla iruppanga... So avanga disadvantaged positionla irukkanga... Athuvum above 20 years hell pain ah irukkum... Antha advantaged positionla irukkuravanga yeppovume demandla iruppanga... Udane avanga vera oru aal paarthu poiduvanga.... Avangalukku yevlo than disadvantaged person oda pain yeduthu sonnalum puriyathu... Some people intha maathiri oru exceptional mudivu yedukkathan seiyyuranga... Ithukku aano penno vithyasam kedaiyathu... Yaaru vera oru better person paakuranga appadingurathuthan matter...

  • @Naveen-nx6yo
    @Naveen-nx6yo 15 часов назад

    Hi saravanan anna na onga periya fan..✨💝 Veerappan story podunga anna interest ta irukum..🔥

  • @Vishnu7r
    @Vishnu7r 18 часов назад +2

    Hi Saravanan anna iam your big fan

  • @ammukuttym5021
    @ammukuttym5021 Час назад

    49 patthathu anna life long avan ullaye kidanthu sakanum evvalavu kodooram 😮

  • @priyasamuel5825
    @priyasamuel5825 2 часа назад +1

    My name Priya ❤ my husband name sam ❤🎉

  • @siyamsader8659
    @siyamsader8659 16 часов назад

    Grate advice 😊😊😊😊😊

  • @VijayakumarK-if5ui
    @VijayakumarK-if5ui Час назад

    Saravan sir oru sayalla allu arjun mathiri erukkar.

  • @irfanshariq5632
    @irfanshariq5632 5 часов назад

    1999ல் பாண்டிசேரி பார்வதிஷா கேஸ் போடிங்க