நல்ல முயற்சி.. பயப்படாமல் தொடர்பு கொள்ளலாம். அதற்கான முயற்சிகளை நீதி மன்றங்கள் எடுக்க வேண்டும், தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் அது நடைபெறவே இல்லை என்பது தான் வருத்தமான விசயம். இந்த காணொளி முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.. தொடரட்டும்.. நடுநிலையோடு உங்கள் காணொளிகள்..
Sir at Kumbakonam our community people own small kali temple for more than 70 years the belongs to our relatives given by forefathers long back but the document is in their name in 2015 we constructed new temple and do Pooja regularly now the grandkids broken the temple locks and put thier locks sir tell me the solution and which court we have approach Kumbakonam or Tanjore or Madurai and points to be placed
Sir vanakam Nan rajesh auto driver.nan 3 years oru land ku 4000 month katinan.en wife gold a sale sanju12 paven 430000 cheq koduthan .gold adaku vaithu 230000 koduthen .Edam Xerox mattum kuduthanka.pathiram pathyama 2 month late panranka. Payama eruku. Nan ena sir pana.
En husband en mamiyar enna Nadu theruvila vachu asingapaduthi en rendu kulanthai 6 age 8 month veliye anupitanga.. reason loan potu tharanum nu... Enkitte vasathi ela sir police poi porarathuku... Help panunga sir
Sir.எனது ஊரில் எனது 2 குடும்பத்தினர் 50 பேர் இருப்பார்கள் இவர்களை சுமார் 7 வருடமாக அந்த ஊரின் கோயிலுக்குள்ள அனுமதிப்பதும் இல்லை. வரியும் வாங்காமல் கோவில் நிர்வாகத்தினர் கட்டபஞ்சாயத்தின் மூலம். செய்கின்றனர். . மேலும் ஒரு இடப்பிரச்சனையின் காரணமாக அதற்கு நீதிமன்றம் சென்றும் எங்கள் இடம் என்று தீர்வு வந்தும். அதில் அவர்கள் இடத்தை ஆக்ர மித்து சுவர்கூட எழுப்பிவிட்டனர்.இன்றும் எங்களை அந்த ஊரினில் யாரும் பேசக்கூ டாது என்று ஒரு தீண்டதகாதவாகள் போல் நடத்துகின்றனர். இதற்கான தீர்வு என்ன Sri
Kindly request for me sir my husband vvprassanna kooda Enna serthu veingaa Enna patreya kadandhakalam patre full details my husband vvprassanna ketta en pathukappaga karuthelkondu aver mailku anupeullen adhai makkal etrukollavendum positive response koduthalum kevalama pesenalum I don't care sir my husband vvprassanna kooda Enna serthu veingaa peseyee Enna stress agke gowrishankaren sucide pannekolven endru ennai merateum manaulachaluku alagukerar my psychology propledha solle Enna kavalama peytheyam endrum seikoo endrum solle avamana pesurer psychology proplem ullavergala manasu kastapadum pesuradha law pade kuttrem dhane ennai patreum en kadandhakalatha patreum therendha my husband vvprassanna kooda serthu veingaa pls kindly request you nan Inga irukkum ORU ORU nenedamum my uyreku safe illa panatha koduthu case illama panneduven solle gowrishankaren udaya parents Enna torcher neinga cbi vesaranai panne indha chindhamani gramathula indha family members kudumpaa feedback from my history vesareingaa ungaluku pureum pen life ah u safe panradhu court udaya kadamai pls truely justify your sister request good judgement vaimayee vellum om Shree parvathi padeya hara hara Maha Deva om Shree raghavendraya namaha
I am parthiban , enaku sontha uru madurai but appa iranthapparam virudhunagar vanthuttom sir, ennoda certidicates ellame virudhunagar nu than iruku ipo madurai la iruka v2 Ku nan varisu certificate vankanum
Madurai register 1 month leave. Avanka Amma eranthudaru nu one month late panaru. Now land owner Delhi poudaru nu solraru sir.yamathurathu Pola theriuthu sir.
Sir enga v2 current bill 13000 vandhuchu ana normala 500 tha varum ana intha month 13000rs vandhuruku ...eb office pona reading edukaravanga long term mistake paniruganga nu soldranga..
வணக்கம் ஐயா நான் தனியார் நிறுவனத்தில் இன்சுரன்ஸ் ரு 30000 கட்டிருந்தென் என்னிடம் இன்சுரன்ஸ் என்று கட்ட சொன்னார் இப்போது கேட்டாள் அது சேர்மார்கெட் என்று சொல்லி உடைக்கு பணம் இல்லை என்று சொல்லி விட்டார்ள் இப்போது பணத்தை எப்படி பெருவது வழி இருந்தால் சொல்லுங்கள்
Sir ஒரு இடத்தில் நின்று சய்ட் அடித்தால் அது தவறானத ஆனால் பெண்கள் எதுவும் சொல்லவில்லை ஆனால் காவல்துறை அதிகாரி ஒருவர் எங்களை இரண்டு நாட்கள் உள்ளே வைத்து இருந்தான எங்கள் bike வாங்கி வைத்து இருந்தனர் 500 லஞ்சம் வாங்கிய இருந்தான இதற்கு என்னை சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் sir pls video va sent panga pls
ஏழைகளிடம் பணம் பற்றாக்குறையாக இருப்பதினால் நீதிமன்றத்தை அணுக அச்சம் கொள்கிறார்கள்
Truth bro, I m also suffering for same now
உங்களுக்காக இறைவனிடம் நிச்சயம் நான் பிரார்த்தனை செய்கிறேன்....
நல்ல முயற்சி.. பயப்படாமல் தொடர்பு கொள்ளலாம். அதற்கான முயற்சிகளை நீதி மன்றங்கள் எடுக்க வேண்டும், தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் அது நடைபெறவே இல்லை என்பது தான் வருத்தமான விசயம். இந்த காணொளி முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.. தொடரட்டும்.. நடுநிலையோடு உங்கள் காணொளிகள்..
நல்ல பதிவு. உங்கள் பணி சிறக்க என் மணத்தார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி💐
மிகச்சிறந்த பதிவு.. மிக்க நன்றி ஐயா.. உங்களது பணி சிறப்புடன் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..
🙏🙏🙏🙏 Ayya thangalin video neraya parthullen athil niraya nermai enakku therinthathu thangalin pechil.
சில.வக்கீல் துரோகம் செய்வதால் பயம்...
Sir phone number please
Valltyhukkal.ayya.
🙏🙏🙏Ayya Nan Tet exam pass panni 10 varudam aga pokirathu.tharpothu adhiga Pani kaali idam arasu pallikali ullathu anal arasu Pani vazhangamal thargaligama ga asiriyargalai nirappa ullathu.pass pannavargal miga kuraintha alave ullanar .arasu Pani vazhangamal engalai alai kazhikirathu.thoguppu uthiyathilavathu Pani koduthu pinnar Pani nirantharam seiyyalam .engalai pondra varumayil ullor kidaitha velaikku sendru kondu irukirom athaum viduthu tharkaliga velaikku eppadi selvathu.melum melum arasu engalai thervu ezhutha solkirathu idhu niyayama .niyamana thervu rathu seiyya vendum .thoguppu uthiyathilavathu niranthara Pani vazhanga vendum. INTHA korikayai Thangal than idharga Ulla judge ayya Vida eduthu Sella vendum.🙏🙏🙏🙏
வக்கீல்கலான உங்களின் சம்பளம் எதை கொன்டு நிர்ணயிக்கப்படுகிறது
Wow good answer
சொல்ல மாட்டாரு
எளிய மக்களுக்காக குரல் எங்கும் ஒலிக்காது அதனால் ஏற்பட்ட பயம்
Sir at Kumbakonam our community people own small kali temple for more than 70 years the belongs to our relatives given by forefathers long back but the document is in their name in 2015 we constructed new temple and do Pooja regularly now the grandkids broken the temple locks and put thier locks sir tell me the solution and which court we have approach Kumbakonam or Tanjore or Madurai and points to be placed
Well said Sir, all ur explanation is very nice ,thank you sir
Sir na history patikkura sir enakku law patikkanum aptinnu aasa sir
Sir fir pottathuku apparam case vapes vangalama
Sir vanakam Nan rajesh auto driver.nan 3 years oru land ku 4000 month katinan.en wife gold a sale sanju12 paven 430000 cheq koduthan .gold adaku vaithu 230000 koduthen .Edam Xerox mattum kuduthanka.pathiram pathyama 2 month late panranka. Payama eruku. Nan ena sir pana.
En husband en mamiyar enna Nadu theruvila vachu asingapaduthi en rendu kulanthai 6 age 8 month veliye anupitanga.. reason loan potu tharanum nu... Enkitte vasathi ela sir police poi porarathuku... Help panunga sir
Sir super 🙏
அருமையான விளக்கம் 🌈
Super sir.. Very nice information..
Sir uga number thaga
💐🙏
Sir.எனது ஊரில் எனது 2 குடும்பத்தினர் 50 பேர் இருப்பார்கள் இவர்களை சுமார் 7 வருடமாக அந்த ஊரின் கோயிலுக்குள்ள அனுமதிப்பதும் இல்லை. வரியும் வாங்காமல் கோவில் நிர்வாகத்தினர் கட்டபஞ்சாயத்தின் மூலம். செய்கின்றனர். . மேலும் ஒரு இடப்பிரச்சனையின் காரணமாக அதற்கு நீதிமன்றம் சென்றும் எங்கள் இடம் என்று தீர்வு வந்தும். அதில் அவர்கள் இடத்தை ஆக்ர மித்து சுவர்கூட எழுப்பிவிட்டனர்.இன்றும் எங்களை அந்த ஊரினில் யாரும் பேசக்கூ டாது என்று ஒரு தீண்டதகாதவாகள் போல் நடத்துகின்றனர். இதற்கான தீர்வு என்ன Sri
Kindly request for me sir my husband vvprassanna kooda Enna serthu veingaa Enna patreya kadandhakalam patre full details my husband vvprassanna ketta en pathukappaga karuthelkondu aver mailku anupeullen adhai makkal etrukollavendum positive response koduthalum kevalama pesenalum I don't care sir my husband vvprassanna kooda Enna serthu veingaa peseyee Enna stress agke gowrishankaren sucide pannekolven endru ennai merateum manaulachaluku alagukerar my psychology propledha solle Enna kavalama peytheyam endrum seikoo endrum solle avamana pesurer psychology proplem ullavergala manasu kastapadum pesuradha law pade kuttrem dhane ennai patreum en kadandhakalatha patreum therendha my husband vvprassanna kooda serthu veingaa pls kindly request you nan Inga irukkum ORU ORU nenedamum my uyreku safe illa panatha koduthu case illama panneduven solle gowrishankaren udaya parents Enna torcher neinga cbi vesaranai panne indha chindhamani gramathula indha family members kudumpaa feedback from my history vesareingaa ungaluku pureum pen life ah u safe panradhu court udaya kadamai pls truely justify your sister request good judgement vaimayee vellum om Shree parvathi padeya hara hara Maha Deva om Shree raghavendraya namaha
Village Panchayat Clark mela valaku thotara enga poganum? Appadi poganum? Satharana kudimagan vathadalama? Ellana government advocate tharuvakala? Atharku evalao cash thevapatum pls tell me sir, pls pls
Sir Nice and Useful
super.....sir
Ena Pola niriya per PanAm katrank sir .land ku. Eow porulathara kutra pirivu la complaint kodukalama .sir.
Sir rti la government exam question paper vanka mitiumma
I hope god supporting you sir
நீதிமன்றத்தை பார்த்தால் எங்களுக்கு பயமில்லை உங்களைப் போன்றோர் காசு புடுங்குவதை நினைத்தால் தான் எங்களுக்கு பயம்
Sir enga freeya work pandrenga
Real fact
@@kalaiarasi9071 haha
🙏🙏🙏varumayil ulla engalukku uthaungal
I also afried. But i am clear about judgement... Thank you sir
Good job sir
சார் ஒரு காவல் துறை அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிய பட்டு வாய்தா சென்ரு கொண்டு இருந்தால் அவருக்கு வேலையில் ஏதோணும் பிரட்சணை வருமா
Sir ennudaiya sandhegathkkiru valakkam taravileiye sir pls
Sir patta la correct a irruku but patharathula matthi eludikinanga itha solve pana mudiuma sir
I am parthiban , enaku sontha uru madurai but appa iranthapparam virudhunagar vanthuttom sir, ennoda certidicates ellame virudhunagar nu than iruku ipo madurai la iruka v2 Ku nan varisu certificate vankanum
Madurai register 1 month leave. Avanka Amma eranthudaru nu one month late panaru. Now land owner Delhi poudaru nu solraru sir.yamathurathu Pola theriuthu sir.
Sir enga v2 current bill 13000 vandhuchu ana normala 500 tha varum ana intha month 13000rs vandhuruku ...eb office pona reading edukaravanga long term mistake paniruganga nu soldranga..
ஐயா என்னுடைய இடத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி வைத்து உள்ளனர். எடுக்க முடியாது என சொல்கிறார். என்னிடம் இலவச பட்டா பத்திரம் உள்ளது. என்ன செய்வது.
Sattamum athan valakkukalum pathi podunga sir
ஊராட்சி ஒன்றியம் நூலகம் வைப்பாதர்க்கு என்ன செய்யாவேன்டும்
நான் நிதி மன்ரத்தில் வேர்கடலை விற்றவன் பயம் இல்லை
என்னுடைய வழக்கை நிங்கள் நடந்தி தரவேண்டும் உங்கள் நம்பர் பிலிஸ் என்தம்பி செந்தை பிரித்து தரவேண்டும்
Advocate cash athikama soluranga sir so athan varuvathu ella
கோர்ட்டுக்கு போக பணவசதி வேண்டும் மா sir
Good question bro
Nan enga apply pannnum
சார் என்னுடைய சுவரிலிருந்து நான் மூன்று அடி விட்டுத் ஆனால் பக்கத்து விட்டு காரங்க ஒன்ற அடிதான்வீட்டுசுவர் வைத்துள்ளார்
அவ என்னுடைஇடத்திலிருந்து புசு வேலை செய்ய முடியும் என்பதை
Sir government veliyil iruppavar Mela kesu potta Enna aagum
வணக்கம் ஐயா நான் தனியார் நிறுவனத்தில் இன்சுரன்ஸ் ரு 30000 கட்டிருந்தென் என்னிடம் இன்சுரன்ஸ் என்று கட்ட சொன்னார் இப்போது கேட்டாள் அது சேர்மார்கெட் என்று சொல்லி உடைக்கு பணம் இல்லை என்று சொல்லி விட்டார்ள் இப்போது பணத்தை எப்படி பெருவது வழி இருந்தால் சொல்லுங்கள்
8667239900
Yallam iruku sir hanna nall vageill hilla sor
Vedla en wife romba tituranka en valnall ulaipu sir antha PanAm.. vedio record proof ellam eruku sir.nan madurai
Sir ஒரு இடத்தில் நின்று சய்ட் அடித்தால் அது தவறானத ஆனால் பெண்கள் எதுவும் சொல்லவில்லை ஆனால் காவல்துறை அதிகாரி ஒருவர் எங்களை இரண்டு நாட்கள் உள்ளே வைத்து இருந்தான எங்கள் bike வாங்கி வைத்து இருந்தனர் 500 லஞ்சம் வாங்கிய இருந்தான இதற்கு என்னை சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் sir pls video va sent panga pls
Naen oru lady ennai 4 per adithanga appa paiyan3 per entha thandanaiyum kidaikala
சமரசம் தீர்வு மையத்தை பற்றி சொல்ல முடியுமா
Sir unga number
Phone number solunga sir
ஐயா புகார்களை தவறாக
Is sir
Sir unaka number pls solluka
அரசால் வழங்கப்பட்ட பட்டா வீடு உயில் எழுதினால் செல்லுமா
R.I kitta ketta rompa nap achu court la pottu vankunga nu solranga
பொது நல வழக்கு போடுவதற்கு வக்கில் தேவையா
Advocate na la money money
Advocate think pannathan payama irruku. Kasu athikama kakararu
Sir ungar bumper venum sir
Sir numper kudunga
Advocate nadan bayam .sir
Sir plz give me phone number
mony mony advocate
வாங்க ர பீஸ்ல தான் பயம் மா இரு க்கு
vidu vaguna a ena la paakanum
10years analum pirachanai thirathu
money loss akum la and long time akum
Add
Shahrukh phone number
கோர்ட்டுக்கு போக பணவசதி வேண்டும் மா sir
அறிவு வேண்டும்..... நியாயமான முறையில் இருந்தால் போதும்.இப்படிக்கு 7667666124