இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் நான் பணியாற்றிய போது பல கட்டுரை களை எழுதி உள்ளேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிறைய கேள்வி கேட்டுள்ளேன். இன்று நிறைவேறியது மகிழ்ச்சி
நான் பத்தாவது படிக்கும் போது இந்த வழி தடத்தில் டிரெயின் கடைசியாக பார்த்தது மிகவும் இப்போது மீண்டும் தொடங்கியது மிகவும் சந்தோசமாக உள்ளது.இந்தியா முழுவதும் train ல போனாலும் சொந்த ஊருக்கு டிரெயின் ல போறது சொர்க்கம் தாங்க.
This is one of the most emotional digital train journey. wholehearted thanks brother. This is most long awaited train, by the people of Teni and Madurai.
Happy Tears for the way you portrayed this train Inauguration. Well done Transit Bites. Was following you since your Splendor bike ride video. With love from Tirupati
தமிழ்நாட்டில் ரயில்நிலையம் இல்லாத மாவட்ட தலைநகரமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் . பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு தேனிக்கு ரயில் விடபட்டது மகிழ்ச்சி.
டீசல் என்ஜினவிட நீராவி என்ஜின் போட்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் பூவரசம்பூ பூத்தாச்சி பாட்டை போட்டு வயல்வெளி வழியாக போனால் இன்னும் சூப்பராக இருக்கும். பாரதிராஜா இளையராஜா எல்லா ராஜாவும் தேனிகாரர்கள் தானே.
மிகவும் ரம்மியமான பதிவு. என் வாழ்க்கையில் ரயில் பயணம் என்பது பாதியாகும்.காரணம் ராணுவத்தில் பணிபுரிந்தமையால் பல்வேறு மாநிலங்களில்,பலவிதமான இருப்பு பாதையில்,வித,விதமான சீதோஷ்ண த்தில் பயணம் செய்ததின் விளைவாக பல்வேறு மொழிகள்,உணவுகள்,மக்களின் கலாச்சாரம்,
வணக்கம் மாப்ள தேனி ல இருந்து... இப்ப தா எங்க ஊரு ரயில்ல போய்கிட்டு இருக்கோம்... குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க .... வீரபாண்டி கோவில் திருவிழா மாதிரி தேனி ரயில் களைகட்டுது... எங்க உணர்ச்சிகளையும் பாசத்தையும் முழுசா எடுத்துக்காட்ட முயற்சி செய்ததற்கு நன்றி பங்காளி.. ஆனா இதுக்கும் மேல இன்னும் கொட்டிகிடக்கு எங்க ஊரு கிராமத்துல... முடிஞ்சா அதையும் காட்ட முயற்சி செய்யலாம்...
Unmayave meisilirkuthu thala unexpected moment very very happy tamilarkalin unarvai solla varthaikal illai 😘 full video really happy 👍 parunga makkal evlo happy ah irukanga athutha sir ❤️
Indian Railway is the pride and joy! Glad to see this route is back in operation to Theni! Hoping it does connect Madurai to Kerala border eventually! Thanks for posting this vlog. I thoroughly enjoyed it
Thanks for capturing. I am from ANDIPATTI. It brought me the olden memories.i used to travel from this train when it was operated in meter gauge. That time it used to take 1hr 45. Even though it took long time i used to travel by train to enjoy the sceneries.
24:09 minutes check with logo flight drivers photo is my brother, Uncle thank to Memorable to your video I Never expect this vlog I most i watch Series video that happy to see keep going to you vlog all tha best ❤️❤️🥳🥳🥳🥳🥳🚂 now i dubai so happy see this video
Naan aandipatti vandhurkean My fav route la idhum onnu semma ahh irundhuchi indha route Usilambatti ku next andha small ghat section super ahh irundhuchi ❣️✨🥰
Thank you so much Brother for Detailed n emotional video. My netive is in tamilnadu but I'm born and brought up in Mumbai, but still can feel the emotions of the tamilnadu people.... Keep up the good work, you will surely succeed in your future endeavors....
Inaiku patha athana you tube videos la ye romba the best ne than pa / na romba happy / ithe pola bodi varaikum extention pana kandipa video podunga pa / unga video Goa train journey la start pana Ipo theni varaikum kutitu vantinga happy yo happy
Bro Naan Theni thaa bro Vera Level Emotional Moment ithu solavarathaiya ilaa but intha historic moment nadakurapoo yenala kalanthukamudilaa roomba kastamaah irunthuchu but unga video pathapiragu naanaah travel pannamari oru feel kuduthiruchu bro🥰🥰🥰🥰🥰 Thank you Bro🤝😇😇😇
I think they will definitely connect this with Bodinayakanur from Chennai. Since it will cater to many of the sabarimalai yatrikas and also people who want to visit Thekkadi and Munnar
Wonderful memories. I am a Madurai native,I have travelled this when it was hauled by a steam loco in 1987 I think! great memories. used to get down at Vadapalanji station across from MK University , Beyond Theni, the track disappeared in many places..with grass growing over it. has service started for Bodinayakanur already? . You can check this but I vaguely remember an unmanned level crossing near that Madakulam I think, where a PRC city bus ran into the loco and there were some fatalities..
What a journey..I enjoyed digitally the same way you people enjoyed live.. special mention, that man gave a lot of useful info and request with a very limited time in the midst of all the celebration.. applause to him..👏👏as usual, your narration throughout was fantastic..👍👍
One of the best train vlog filled with emotion from the public when their long awaited demand and expectations became reality. Your commentary and coverage wow. Voice of common man at the end sure to reach authorities to extend vaigai and provide direct train to Chennai. 👍👏💐💐💐
Vaipila raja. Vaigai and pandian express are trademark and premium trains of madurai.no chance for extension for both trains.may be mahal (madurai-chennai egmore) weekly express may be extended till bodi (or)Theni
@@sudarsanaramjisovijaya733 on people demand they will extend for sure. I'm from Andhra Pradesh..I witnessed same kinda of of emotion. When meter guage trains were stopped and for running broad guage trains it took 15 yrs nearly. Now we have trains to Every where like Nagerkovil to Mumbai , Hyderabad to Madurai. The only thing is representatives from Theni should bring pressure on State govt. So MPs will give a memorandum to Railway Minister. Afterall it was just 100+ odd kms to Bodi from Theni.
@@fromkarunakar Bro.both vaigai and pandian express covers the madurai - Chennai Route in 7 - 7.5 hours and allows the people from madurai to travel chennai in a quick manner and have become as a premium train by maintaining the timing of the train in each station. So no chance of extension of vaigai and pandian express.due to this people of madurai won't allow the extension of this trains
உசிலம்பட்டி முதல் கனவாய்கேட் வரை உள்ள பகுதிகளிள்தான் அதிகமான திரைபட சன்டை காட்சிகள் படமாக்கபட்டுள்ளது. குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தின் ரயில் சன்டைகாட்சிகள்..
Bro love you from uttrakhand. I recently found your channel and watched quite of your videos, i can't understand the language but i can understand the vibe and feeling of joy through your videos. I hope you will visit dev bhoomi uttrakhand one day specially Chamoli district where i live, it is like another heaven on earth. famous places in chamoli are badrinath, kedarnath, Hemkund saheb, Auli, vally of flowers and much more interesting places where you can visit. lots of love from himalayan side of india💓💓💓
@@km-fl2gb ya i think it will be a great idea. Channel will grow faster as well as it will get more audience from all over india, and we can also see a point of view of a south indian person on different geographical regions of india.
Thank you so much bro i think you only take 1st video of madurai to teni route ❤️🚈 congratulations teni people 🔥👍in these video eagil is coming bgm potaa samma yaa eruku 🔥🔥
கண் கலங்கிவிட்டது தம்பி. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு 🙏
Anna mohan valthukal
❤❤❤❤same teni people solratha keatalea kanu kalamguthu, happy tears ❤
Tmf squad 😍💪
Don neenga ingaium vanthutingala
Modi ji vanthathuku aprm than theni makkal ku nalathu nadanthuruku inum namba support pana naraya kedaikum
இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் நான் பணியாற்றிய போது பல கட்டுரை களை எழுதி உள்ளேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிறைய கேள்வி கேட்டுள்ளேன். இன்று நிறைவேறியது மகிழ்ச்சி
தங்களின் முயற்சிக்கு நன்றி
Thankyou
Thank you
நன்றி...
It’s Kind of a Emotion♥️ Loved It Bro♥️
heyy broo thanks 😍
Sarath broo ningalum Madurai to theni vlog panunga🤩
@@sanjitramp3405 ama ama
@@Transitbites .
சின்ன வயசுல எங்க தோட்டத்து தென்னை மரத்து உச்சியில் ஏறி நின்று இந்த ட்ரெயின் போறத ரசித்து பார்ப்பேன். such a beautiful memories.
உணர்ச்சிகரமான பதிவு! இந்த ட்ரெயினில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு மறைந்த என் தந்தையோடு மரக்கட்டை இருக்கையில் பயணித்திருக்கிறேன்.
தேனி மாவட்ட மக்களின் மனநிலை: நாமே ஜெயிச்சோட்டாம் மாறா💥❣️💯
Exactly bro
Yes definitely ❤
நான் பத்தாவது படிக்கும் போது இந்த வழி தடத்தில் டிரெயின் கடைசியாக பார்த்தது மிகவும் இப்போது மீண்டும் தொடங்கியது மிகவும் சந்தோசமாக உள்ளது.இந்தியா முழுவதும் train ல போனாலும் சொந்த ஊருக்கு டிரெயின் ல போறது சொர்க்கம் தாங்க.
இயற்கையின் பிறப்பிடம் எங்க ஊர் தேனி மாவட்டம்-tha bro...💥
This is one of the most emotional digital train journey. wholehearted thanks brother.
This is most long awaited train, by the people of Teni and Madurai.
"ஐயோ...ஐயோ..என்ன அழகு பாருங்க"....செம bro ...நீங்க சொல்கிற அழகே தனி தான் ....
I Born In Bodi
Iiving In Chennai.
Really Happy To see The Wonderful Train again 😍
Rempa happy ah iruku bro cinna vayasula ponathu Intha happy moment la eaippoum kedaikathathu enga ooruku 12 years apm ithu ketachathu rempa happy atha pakka neegalum vanthu ellaruku view pannathu rempa happy tq bro
Itha expect pannave illa semma 12 years ku aprm train varuthu enga orruku
=
Bro enaku oru chinna doubt! 12 years munnadi rail service irundhucha! Why cancelled!
தேனி ரயிலை உங்கள் சேனலில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தோழர்...🙏
அன்புடன்
தேனிக்காரன்.
Happy Tears for the way you portrayed this train Inauguration. Well done Transit Bites. Was following you since your Splendor bike ride video. With love from Tirupati
Thala my native is Theni thala I am the first traveller of this train they welcomed me very much
This train was stopped when I was 5th ... And now I'm doing my pg 😂... Here he comes back 🥺❤️
y bro ipadi achu
@@xxxtentacionn4905 modi ji vantharu .. iupo tha kannu tharichruku pola 🥲 😂
@@rithikkeshav5676 athu Ila bro y stop pannunga
@@xxxtentacionn4905 train track broad aka bro .. nariya brideg lam varum so athalam puthusa katunaga ... Nariya vela pathaga
தமிழ்நாட்டில் ரயில்நிலையம் இல்லாத மாவட்ட தலைநகரமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் . பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு தேனிக்கு ரயில் விடபட்டது மகிழ்ச்சி.
Unga ooru mla mp kitta kekka sollunga
I last traveled in this train when I was 3rd standard and now i am a doctor 😌 would defanatily board the train soon
V good video and we are proud of our PM to open it. ❤️🇮🇳Jaihind
நாங்களே பயணம் செய்த மாதிரி இருந்துச்சு 😍✨
நன்றி அண்ணா இப்படிக்கு மதுரை மக்கள் 💫🙏
டீசல் என்ஜினவிட நீராவி என்ஜின் போட்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் பூவரசம்பூ பூத்தாச்சி பாட்டை போட்டு வயல்வெளி வழியாக போனால் இன்னும் சூப்பராக இருக்கும். பாரதிராஜா இளையராஜா எல்லா ராஜாவும் தேனிகாரர்கள் தானே.
2010ல் பதினைந்து ரூபாயில் பழைய ரயிலில் பயணித்த பள்ளிப்பருவ நினைவுகள்..
Theni _ bodinayakkanur travel by track 18 km ... Every km make Goosebumps. ... All expectations will be complete in few months...
Anna😳😳😳😳 unexpected 😍😍nampave mutila udane video new route 🤔🥺🥰🥰🥰naangalum semma enjoy and goosebumps 🥰🥺🥺🥺🥺
மிகவும் ரம்மியமான பதிவு. என் வாழ்க்கையில் ரயில் பயணம் என்பது பாதியாகும்.காரணம் ராணுவத்தில் பணிபுரிந்தமையால் பல்வேறு மாநிலங்களில்,பலவிதமான இருப்பு பாதையில்,வித,விதமான சீதோஷ்ண
த்தில் பயணம் செய்ததின் விளைவாக பல்வேறு மொழிகள்,உணவுகள்,மக்களின் கலாச்சாரம்,
Full of emotions...after 12 years.... Enga ooruku train... 🥳🥳🥳
I never traveled madurai to theni train but now feeling more emotional after 12years its happening
Bro what happened in between 12 years
@@ramoji567 it was on process, no budget from the central government to finish the track on time. Went on hold for couple years.
indha 12 years la private bus owners evlo sambarichanga .....indha train pidikadha ore aalunga avangaladha irupanga...
Tks bro 12 years enka iruku ippo dha enga ooruku train vanthuruku thank you for your video ❤️❤️❤️
வணக்கம் மாப்ள தேனி ல இருந்து... இப்ப தா எங்க ஊரு ரயில்ல போய்கிட்டு இருக்கோம்... குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க .... வீரபாண்டி கோவில் திருவிழா மாதிரி தேனி ரயில் களைகட்டுது... எங்க உணர்ச்சிகளையும் பாசத்தையும் முழுசா எடுத்துக்காட்ட முயற்சி செய்ததற்கு நன்றி பங்காளி.. ஆனா இதுக்கும் மேல இன்னும் கொட்டிகிடக்கு எங்க ஊரு கிராமத்துல... முடிஞ்சா அதையும் காட்ட முயற்சி செய்யலாம்...
Unmayave meisilirkuthu thala unexpected moment very very happy tamilarkalin unarvai solla varthaikal illai 😘 full video really happy 👍 parunga makkal evlo happy ah irukanga athutha sir ❤️
Wowww...great...thanks to central govt and Indian Railways for bring happiness for lots of people 😍😍❤️❤️
Indian Railway is the pride and joy! Glad to see this route is back in operation to Theni! Hoping it does connect Madurai to Kerala border eventually! Thanks for posting this vlog. I thoroughly enjoyed it
I am from Kerala, i love this video I watched the full video ,I feels that emotions ✨💫🥳
😢 most emotional Train 🚂 my village 🚂 Thank you full off Indian government my village people madurai to thani all emotional today
Thanks for capturing. I am from ANDIPATTI. It brought me the olden memories.i used to travel from this train when it was operated in meter gauge. That time it used to take 1hr 45. Even though it took long time i used to travel by train to enjoy the sceneries.
Now it takes only 1 hr from Madurai to Teni
Very Appreciate Bro, India fulla சுத்திட்டு,எங்க ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோசம்.
vera lvl as a train lover na bodinayakanur epo athu varaikum viduvanganu ethir pakurom na
24:09 minutes check with logo flight drivers photo is my brother, Uncle thank to Memorable to your video I Never expect this vlog I most i watch Series video that happy to see keep going to you vlog all tha best ❤️❤️🥳🥳🥳🥳🥳🚂 now i dubai so happy see this video
The train was stopped when I was 17 and now it resumed after 12 years.. This is historical event for theni Kambam people.
52 வருஷங்களுக்கு முன் என் அப்பா என்னை இந்த ரூட்டில் ரயிலில் கூட்டி சென்று வந்தார். ஆண்டிபட்டி கணவாய் மறக்க முடியாதது.
52 varusathukku munnadiya namburamari Illaye...boomer uncle
Na usilampatti bro. Neenga pesurapa enaakku Vera level emotion ah irukku.. thanks bro
12 years la summava ethna naal wait pannuvanga♥️🔥💯inga train pakka
I can feel that emotions of peoples how cute every smiles🥰 love from kerala
*பயணிக்க முடியவில்லை என்றாலும் பயணித்த அனுபவம் இந்த காணொளி மூலம்*
At least Tiruvarur district had train. But whole Theni district no train for 10 years.
எங்கள் பகுதிக்கு வந்ததற்கு நன்றி ..... ராபர்ட் சிவகாசி
bro ithu engaloda 12 years kanavu broo ippo fulfill aagiduchu 🎉😊😊 happy to see this❤❤❤
கோச் தயாரிப்பு நம்ம பெரம்பூர். புதுசு எல்லாம் மத்த இடங்களுக்கு. 12 வருடங்களுக்கு பிறகு ஒரு இத்துப் போன கோச்சுகளுடன் ஒரு வண்டி.
Naan aandipatti vandhurkean
My fav route la idhum onnu semma ahh irundhuchi indha route
Usilambatti ku next andha small ghat section super ahh irundhuchi ❣️✨🥰
Thanks for sharing our emotions 12 years dream
Thank you so much Brother for Detailed n emotional video. My netive is in tamilnadu but I'm born and brought up in Mumbai, but still can feel the emotions of the tamilnadu people.... Keep up the good work, you will surely succeed in your future endeavors....
Bro indha moment vlog pannadhu ku thanks.. ❤️❤️
முதல் இரயில் ல நா பயணிக்கும்னு ஆசை பட்டேன் சென்னையில் வேலையில் காரணமாக மாட்டிகிட்டேன்
Vadapalanji and Madurai Kamaraj University people would be vibing at the moment.
Inaiku patha athana you tube videos la ye romba the best ne than pa / na romba happy / ithe pola bodi varaikum extention pana kandipa video podunga pa / unga video Goa train journey la start pana Ipo theni varaikum kutitu vantinga happy yo happy
Bro Naan Theni thaa bro Vera Level Emotional Moment ithu solavarathaiya ilaa but intha historic moment nadakurapoo yenala kalanthukamudilaa roomba kastamaah irunthuchu but unga video pathapiragu naanaah travel pannamari oru feel kuduthiruchu bro🥰🥰🥰🥰🥰 Thank you Bro🤝😇😇😇
தேனி எனது சொந்த மண் ❤️❤️ thanks anna 👍
Such a beautiful sight ! .. those smiles really worths .. ❤️
✌🏻வணக்கம் டா மாப்ள தேனியிலிருந்து Train 🚂
Theni public reaction was ecstatic .... well done for covering this inaugural run
My native usilampatti it's not a train it's an emotion 🤗🤗
Mahaprabu vanthacha 👍 super thala theni 👍Nenachen neenga antha trainayum vidamatinganu 🙏
சூப்பர் ப்ரோ நான் பயணம் பண்ண உணர்வு வந்தது❤️❤️ வணக்கம் டா மாப்ள தர்மபுரி ல இருந்து...
கண்👀 கலங்கி விட்டது ஆனந்த கண்ணீர், உங்களுடைய தொகுப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊
I think they will definitely connect this with Bodinayakanur from Chennai. Since it will cater to many of the sabarimalai yatrikas and also people who want to visit Thekkadi and Munnar
They did!
Final ahh enga oorukum vanthutinga ...
THENI: THE HIDDEN PARADISE..
Goosebumps ❤️❤️🥰🥰🥹🥹🥹!!
super enka oorukku train vanthathu 💗💗...Thanx for video bro
சிறப்பான நாள். இந்த ரயிலை சபரிமலை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Wonderful memories. I am a Madurai native,I have travelled this when it was hauled by a steam loco in 1987 I think! great memories. used to get down at Vadapalanji station across from MK University , Beyond Theni, the track disappeared in many places..with grass growing over it. has service started for Bodinayakanur already? . You can check this but I vaguely remember an unmanned level crossing near that Madakulam I think, where a PRC city bus ran into the loco and there were some fatalities..
What a journey..I enjoyed digitally the same way you people enjoyed live.. special mention, that man gave a lot of useful info and request with a very limited time in the midst of all the celebration.. applause to him..👏👏as usual, your narration throughout was fantastic..👍👍
So nice of you
Thank you covering Madurai Theni inaugural train.. You have covered inaugural train which gives happiness to all.
We have been waiting for this for 10 years.
One of the best train vlog filled with emotion from the public when their long awaited demand and expectations became reality. Your commentary and coverage wow. Voice of common man at the end sure to reach authorities to extend vaigai and provide direct train to Chennai. 👍👏💐💐💐
May be they'll extend it after the inauguration of Bodinayakkanur Railway station
Vaipila raja. Vaigai and pandian express are trademark and premium trains of madurai.no chance for extension for both trains.may be mahal (madurai-chennai egmore) weekly express may be extended till bodi (or)Theni
@@sudarsanaramjisovijaya733 on people demand they will extend for sure. I'm from Andhra Pradesh..I witnessed same kinda of of emotion. When meter guage trains were stopped and for running broad guage trains it took 15 yrs nearly. Now we have trains to Every where like Nagerkovil to Mumbai , Hyderabad to Madurai. The only thing is representatives from Theni should bring pressure on State govt. So MPs will give a memorandum to Railway Minister. Afterall it was just 100+ odd kms to Bodi from Theni.
@@fromkarunakar Bro.both vaigai and pandian express covers the madurai - Chennai Route in 7 - 7.5 hours and allows the people from madurai to travel chennai in a quick manner and have become as a premium train by maintaining the timing of the train in each station. So no chance of extension of vaigai and pandian express.due to this people of madurai won't allow the extension of this trains
Excellent bro 👍👍 எங்க ஊரு தேனி😍😍
When I was my 10 th age I went this Train from Teni to Madurai, remembering by heart
உசிலம்பட்டி முதல் கனவாய்கேட் வரை உள்ள பகுதிகளிள்தான் அதிகமான திரைபட சன்டை காட்சிகள் படமாக்கபட்டுள்ளது.
குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தின் ரயில் சன்டைகாட்சிகள்..
EXCELLENT VERY EMOTIONAL EXPERIENCE JOURNEY BRO KEEP IT UP GOD BLESS YOU AND YOUR JOURNEYS TAKE CARE
Bro love you from uttrakhand. I recently found your channel and watched quite of your videos, i can't understand the language but i can understand the vibe and feeling of joy through your videos. I hope you will visit dev bhoomi uttrakhand one day specially Chamoli district where i live, it is like another heaven on earth. famous places in chamoli are badrinath, kedarnath, Hemkund saheb, Auli, vally of flowers and much more interesting places where you can visit. lots of love from himalayan side of india💓💓💓
I suggest English sub titles to benefit other language audience
@@km-fl2gb ya i think it will be a great idea. Channel will grow faster as well as it will get more audience from all over india, and we can also see a point of view of a south indian person on different geographical regions of india.
Yov Transitu... Nee vera level ya... Nerla pona maari irukku... Sema videography.
Happy bro 🥺 finally back 12 years
இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை தொடர் வண்டி இல்லாத மாவட்ட தலைநகரம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் சகோ....😭😭😭
Ama bro iam also Krishnagiri 😔
Excellent expression. Thanks a lot.
Lord Jesus bless you richly.
Thankyou mr. Ajay bro for giving a best half an hour enjoyment in such a jam-packed timed life. ❤️
Vera level bro my town Usilampatti.. 🥰🥰 thanks to review this journey
Mikka magilchiii ....life la theniku oru iniya thirunal ithu mattume....🥰😊
Than you for showcasing the beautiful journey
Super bro big your tube channels yarum vlog panna illa neega tha first 💥💥🥳
Kudos to central government and southern railway
ஆண்டிபட்டி கனவா காத்து ஆள் தூக்குதே....❤️❤️
Thanks Modi ji
vera level route mind blowing theni cumbum valley ❤️
Train nalae oru brand ❤️🔥💥
Enga ooru madakulam kammai super aaa irukum
Sorgam enga oru theni 🌄🌍🥰
காணொளி பார்க்கும் போது 10 வருடங்கள் முன்பு சென்ற நினைவுகள்
Nice & timely video. Congrats to u & theni makkal. I can feel the emotions of local people.
Thank you so much bro i think you only take 1st video of madurai to teni route ❤️🚈 congratulations teni people 🔥👍in these video eagil is coming bgm potaa samma yaa eruku 🔥🔥
Thank you so much for the video thala...! ❣️❣️
Video mudiyura varaikum ennaku goose bumps aave irundhuchu anna 😇