ஒருவரை பார்த்தவுடனேயே பலன் சொல்ல முடியுமா? | Name Astrology | prasanna jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ஒருவரை பார்த்தவுடனேயே பலன் சொல்ல முடியுமா? | Name Astrology | prasanna jothidam
    #namenumerology #ibcbakthi #astrology #nameastrology #devotional
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 68

  • @vishalsk4515
    @vishalsk4515 Год назад +3

    குருஜி அவர்களுக்கு நன்றி
    தங்கள் சொல்லும் கருத்துகள் மிக மிக அருமை
    எனது குடும்பத்தில் அனைவரும் சில மாதத்திற்கு முன்பு உடல் நல குறைவால் அவதி பட்ட போது மருத்துவர்களும் மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறிய உடன் மிகவும் மனம் வருத்தத்தில் இருந்தேன் ஒரு இக்கட்டானா நிலைமைல் இருந்தபோது குமரன் ஐயா வை தொடர்பு கொண்டேன் அப்போது அவர் என்னிடம் சொன்ன பதில் மனம் மகிழ்ச்சி தந்தது ( இன்னும் 4 நாட்களில் எல்லோரும் குணம் அடைந்து பூரான நலன் உடன் வீடு துரும்புவர் இந்த பரிகாரம் மட்டும் செய் என்றார் நான் கேட்டு விட்டு பரிகாரம் செய்ய மறந்து விட்டேன் 3 நாட்கள் கழித்து ஐயா எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார் அப்போது நான் அவர் இடம் இல்ல சார் ரெம்ப கஷ்டமா தான் இருக்காங்க என்று சொன்னேன் உடனே அவர் நான் செய்த பரிகாரம் செய்தாயா என்று கேட்டர் இல்லை என்று கூறியஉடன் சற்று என் மீது கோவம் பட்டு உடனே செய் என்று கூறினார்
    நானும் உடனே செய்து விட்டேன் அன்று மாலை மருத்துவர் என்னை அழைத்து இபோது நல்ல நலமுடன் இருக்கிறார் நாளைக்கு ICU வார்டு இருந்து நார்மல் வார்டுக்கு போய்விடலாம் என்று கூறினார் பின்பு மறுநாள் நாங்கள் நல்ல முறையில் வீடு திரும்பி விட்டோம்
    அந்த பரிகாரம்
    மருத்துவமனை வெளியில்முடியாதவற்களுக்கு ஒரு டீ யும் ஒரு வடையும் வாங்கி தரசொன்னார்......

  • @shreeshiva2133
    @shreeshiva2133 Год назад +2

    அற்புதம், இது போன்ற அருமையான ஜோதிடர்களை மனமாற வரவேற்ப்போம். மக்களின் வாழ்க்கைப்பிரச்சனைகள் தீர்ந்தால் ஆனந்தமே.

  • @pradeeputtarkar2180
    @pradeeputtarkar2180 Год назад +3

    I was so happy and excited after getting an appointment with Mr. Ji kumaran.🙏 i am very much impressed with his deep and thorough knowledge in Astrology especially on prasanam. The way he predicted my past, present and future with 100 % accuracy was really supraising and mind blowing. I wish him all success in his life and moreover I appreciate his noble approach to help people and to bring prosperous in everybody's life.🎉

  • @d.nithishkumar8906
    @d.nithishkumar8906 Год назад +3

    இன்று ஐயாவிடம் ஜாதகம் பார்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவர்கள் பலன் கூறும் விதம் , என்னுடைய உறவினர்கள் பெயர் மற்றும் என்னுடய அண்ணன் பெயர் சரியாக கணித்து கூறினார்கள் . நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதில் கூறினார்கள் அவர்களிடம் ஜாதகம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @srinivas73
    @srinivas73 Год назад +3

    I have had a consultation with him. He is really fantastic and accurate with his analysis and predictions...

  • @user-ci5tv1py7r
    @user-ci5tv1py7r Год назад +2

    I have already met Kumaran ji thrice. Everything he said is happening. Even so, 200 percent of the presence is correct.

  • @maduraithiagarajan6660
    @maduraithiagarajan6660 Год назад +3

    The way in which Mr.Kumaran foretells is a unique way of prognostication. As one who knows him for the past 15 years, I would emphatically say that his predictions are astonishing and are absolutely correct.He deserves special appreciation. May the Goddess Meenakshi continue to bless him with everything success.

    • @vidyak4384
      @vidyak4384 Год назад

      What is his contact number please

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 Год назад +1

    அருமை உங்களை போன்ற ஜோதிடர்கள் பார்ப்பது மிகவும் அரிது. நீங்கள் ஜோதிடத் துறையில் உள்ளது ஜோதிடத்திற்கு பெருமை

  • @MURLIKRISHASTRO
    @MURLIKRISHASTRO Год назад +2

    Remedies was not same like other bogus astrologers ,It was genuine and relatable remedies. We even finished the remedies and the things got in hand what we wanted for. His exceptional skill is name astrology, his proclaiming nature of revealing the names of kin and family members is mind blowing part during his consultation. More than the money spent, the satisfaction at the end is unmatchable. Thank you sir appreciate your hard work and kind gesture.

  • @suryagak
    @suryagak Год назад +2

    நான் எளிதில் எதையும் நம்புவது இல்லை ஆனால் என்னை வியக்க வைத்தவர் திரு .N G .kumaran . என்னுடைய முதல் அனுபவம் மற்றும் முதல் கேள்வி என்றும் மறக்க முடியாத அனுபவம் 🎊🎉 நன்றிகள் ..! நான் அவர் குரலை மட்டும் தான் கேட்டு இருக்கிறேன் . அவரை இதில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி .விரைவில் நேரில் பார்க்க வேண்டும் !

  • @sivakumar7315
    @sivakumar7315 Год назад +1

    அருமை சார். தங்களுக்கு நிகர் தாங்களே. நுட்பமான, சிறந்த முறையில் ஆராய்ந்து எடுத்த Concept. நான் பார்த்து வியந்த ஜோதிடர்.

  • @MURLIKRISHASTRO
    @MURLIKRISHASTRO Год назад +1

    Awesome divine experience. I know Mr. Ji kumaran astrologer from 2020 through a friend of mine. Eventhough I am astrologer but when I have doubts about my life I will trust only Mr. ji kumaran. Got his appointment and he was punctual calling his customers on time fixed. Even though he had my natal chart details, his prashna chart was more powerful, which almost revealed what was running in my mind. After analysing prashna chart he referred natal chart as well and pin pointed the previous events correctly and suggested the remedies as well.

  • @pavithrankarunakaran5189
    @pavithrankarunakaran5189 Год назад +1

    குமரன் சார் யிடம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ஜாதகம் பார்த்து வருகிறேன் இவர் சொன்ன அருள் வாக்குகள் எனக்கு எல்லாம் பலித்து இருக்கிறது குறிப்பாக இந்த நேரத்தில் இந்த நாளில் இந்த மனிதரின் மூலமாக அந்த மனிதரின் பெயரோடு சொல்லி உனக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னார் எனக்கு வேலை கிடைத்தது, நிறைய மனக்குமுறல்கள் மற்றும் சில பல பிரச்னைகள் வரும்போதெல்லாம் குமரன் சார் இன் அருள் வாக்குள் தான் என்னை காப்பாற்றி வருகிறது இன்று வரை எனக்கு ஆசானாக விளங்கி வருகிறார் குமரன் சார் எல்லாம் விதத்திலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் குமரன் சார் என் குடும்பத்தின் சார்பாக நன்றிகள் பல பல 🙏

  • @salaimanigandan6811
    @salaimanigandan6811 Год назад +2

    More thanks for IBC for bringing Astro k ji sir in social media...பணத்தை பார்த்து ஜாதகம் சொல்பவர் அல்ல... மனங்களைய் பார்த்து சொல்பவர்... நமக்கான குறைகள் பல இருந்தாலும் இறைவன் அருளால் எல்லாம் சரி ஆகும் இல்லை எனில் இறைவன் அருள் பெற்ற astro k ji போன்றவர்களால் சரி ஆகும்... நம் வாழ்க்கையில் ஏற்படும் கேள்விகளுக்கு எல்லாம் ஐயாவின் பிரசனத்தில் பதில் உண்டு... நேரில் ஒரு முறை கூட பார்த்து இல்லை ஆனால் நேரில் பார்த்ததை போல் ஒவ்வொரு முறை சொல்லுவார்.... உலகம் Nostradamus இறந்து விட்டார் என்று சொல்கிறது,.. ஆனால் எண்ணை கேட்டால் Nostradamus மதுரையில் பிறந்து உள்ளார் என்று சொல்லுவேன் 😊🙏🏼

    • @d.nithishkumar8906
      @d.nithishkumar8906 Год назад

      அண்ணா இவரை தொடர்பு கொள்வது எப்படி

  • @kavitharamkumar493
    @kavitharamkumar493 Год назад +1

    Kumaran sir is predicting without any horoscope and telling the family members name and friends name, issues and remedies,with least expenses.due to god's grace i have spoken over phone and met him to say thanks for his guidelines. He is like a Arulvakku siddhar. All my family and friends are happy about his predictions.

  • @ishwaryanp
    @ishwaryanp Год назад +1

    He is really great. I shared my name & he shared about my present,past & also my relatives name correctly . If v follow guidance or remedies it's working as expected. I really appreciate his great work & blessed to talk to him as well . Present happening is correct

  • @ravindranv3003
    @ravindranv3003 Год назад +1

    இன்று இவருடன் பேசியது மிக்க மகிழ்ச்சி தந்தது. நான் பார்த்த ஜோதிடர்களின் சிறந்த பலன் சொல்லும் ஜோதிடர் இவர் பலனை நம்மிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டு பின்பு பலனை ஒன்று பின் ஒன்றாக சொல்ல தொடங்கிறார் மற்றும் குடும்பத்தின் உறவுகள் தொடர்பு படுத்தி பெயர்கள் பலன்
    கூறுவது இவருடைய ஜோதிட அனுபவம் தெரிகிறது.மற்றும் வெகு நேரம் ஜோதிடம் பலன் கூறுகிறார் இது இவருடைய தொழில் மற்றும் வாடிக்கையாளர்களின் மனம் திருப்தி அடையும் வரை பலன் சலிக்காமல் கூறுகிறார் இது போன்ற பலன் சொல்லும் ஜோதிடர்கள் குறைவு இக்காலத்தில் அனுபவத்தில் கண்டது நன்றி K ji Sir🙏🙏🙏

    • @d.nithishkumar8906
      @d.nithishkumar8906 Год назад +1

      அண்ணா இவரை தொடர்பு கொள்வது எப்படி, மதுரையில் எங்கு இவருடைய ஜோதிட நிலையம் உள்ளது

  • @avtech774
    @avtech774 Год назад +2

    I had a consultation with him recently. He's really accurate and good.

  • @user-ci5tv1py7r
    @user-ci5tv1py7r Год назад +1

    மதுரையைச் சேர்ந்த ஆருயிர் நண்பர் பெயரைச் சொன்னாலே நம் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் நடக்கப்போகின்ற விஷயங்களையும் அனுமாஷ்ய சக்தியால் சொல்லும் ஜோதிடர் , நான் பார்த்து வியந்த ஜோதிடர்களில் இவரும் ஒருவர். நம் பெயரையும் சொல்லி விடும் அளவுக்கு கெட்டிக்காரர் ஆஸ்ட்ரோ குமரன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். பணம் பொருள் என்று ஆசைப்படாமல் நட்புக்காக உயிரை விடும் நல்ல மனிதர் பண்பாளர் இப்படி எவ்வளவோ விஷயங்கள் இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் . இவரை போன்றவர்கள் ஜோதிடத் துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். திமுக 160 சீட்டு வரை ஜெயித்து ஆட்சி செய்யும் என்று அறுதியிட்டு சொன்னவர்.

    • @San98-y5k
      @San98-y5k Год назад

      Kumaran sir oda Address kedaikuma sir ?

  • @sundarambalkarthikeyan14
    @sundarambalkarthikeyan14 Год назад +13

    வரும் ஜோதிடர்களின் தொடர்பு எண் தரலாமே...

    • @shankar5627
      @shankar5627 Год назад +5

      அப்படி கொடுத்தா இவங்க பொழப்பு போயிருமே!!

  • @shreeshiva2133
    @shreeshiva2133 Год назад +1

    குமரன் சார் எனக்கு மிக அற்புதமான பல.ன்கள் சொல்லியுள்ளார், நான் கம்பெனியில் வேலை செய்கிறேன் என்றவுடனே என்னைப்போல் அந்த கம்பெனியில் வேலை செய்யும் வேலைக்காரர்களின் பெயர்களை நான் சொல்லாமலே அவரே மிகத்துல்லியமாக சொல்லி அசத்தினார் . மேலும் , என் வாழ்வில் நடந்த சில விசயங்களை நான் சொல்லாமலே கூறினார். இது போன்று எல்லோராலும் சொல்லிட முடியாது. ஜோசியர்கள் வெறும் பலன்கள் மட்டுமே சொல்ல முடியும், ஆனால் குமரன் ஐயா அவர்கள் அற்புதமாக நடந்தவைகள் ஆட்களின் பெயர் முதற்கொண்டு சொல்லி நம்மை வியக்க வைத்தது, நல்ல பலன்களையும் பரிகாரங்களையும் சொல்லி விடுகிறார்.

  • @vasukip7848
    @vasukip7848 Год назад +1

    N. G. Kumaran sir very exradinary Astorloger wonderful predictions

  • @suryacrazie7238
    @suryacrazie7238 Год назад +1

    Sir... your prediction is perfect... really great....

  • @lingeshpictures6105
    @lingeshpictures6105 Год назад +4

    இவருக்கு போன் செய்தாலே போதும், நமது மனதில் உள்ள கேள்விகளுக்கு விடையளிப்பார்!
    ஜாதகம் பார்க்காமலேயே நம்ம ஜாதகம் சொல்வார்!
    நம்ம உறவினர்கள், நண்பர்கள் பெயரை சொன்னாலே, அவர்களுக்கும் ஜாதகம் மிகத் துல்லியமாக சொல்வார்!

    • @d.nithishkumar8906
      @d.nithishkumar8906 Год назад

      ஐயாவிற்கு எப்பொழுது phone செய்தால் பேசுவார்கள்

  • @subramaniam5951
    @subramaniam5951 Год назад +1

    Nalla jodhidar, nambi pogalam, porumaiya jadham paarthu sollakudiyavar, nandri kumaran ji Aiyya

  • @soundrarajanalagumalai
    @soundrarajanalagumalai Год назад +1

    நான் நான்கு மாதங்களுக்கு முன்பு astro kumaran சார் அவர்களை அணுகினேன்... அஸ்ட்ரோ குமரன் சார் அவர்கள் கூறியது போலவே எனக்கு அந்தந்த பெயர் களில் உள்ள நபர்கள் அறிமுகம் கிடைத்தது.....

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Год назад +2

    Super

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 Год назад +1

    அண்ணனின் ஜோதிட பலன்கள் உண்மையாகவும் தனித்தன்மையும் நிறைந்ததாகவும் இருக்கும்

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Год назад +1

    Excellent Sir

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 Год назад +1

    அருமை அண்ணா

  • @RithishRithish-xh3eu
    @RithishRithish-xh3eu Год назад +1

    Sir we speak in 5 minutes so we happy

    • @shreeshiva2133
      @shreeshiva2133 Год назад +1

      ஜோதிடம் என்பது பொய் இல்லவே இல்லை, ஆனால் அதை முழுமையாக கற்றுத் தேர்ந்தவர் கள் மிகக்குறைவு என்பதால் வரும் பிரச்சனை தான் அதிகம். நம் இந்து சனாதன தர்மம் ஆனது மிகப்பெரியது அதன் விழுதுகள் இல் ஒன்று தான் ஜோதிடம்.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад +1

    Have more details about Sozhi Prasnam
    Astrologer, Kerala 🙏

  • @startamilcoin561
    @startamilcoin561 Год назад +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Год назад +2

    Hi

  • @barbqkitchen4290
    @barbqkitchen4290 Год назад +3

    Epadi ivara contact panrathu

  • @vasanthrajab8431
    @vasanthrajab8431 Год назад

    Enaku endru jodthedam parthayan iyaaa enaku ellamay cort ha soonaga enaku eppa manasu roomba santhosmaa eruku ellamaya sareyaaga soonar romba nandree iyaaaa evara parkanumu romba nalaga wait panaa ennake enaku narya nala paregaram sonaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharshni1096
    @priyadharshni1096 9 месяцев назад

    Sis love success agurathuku patigaram keluga

  • @டைகர்
    @டைகர் Год назад

    ஆங்கர் ரொம்ப மேக்கப் போட்டு இருக்கா
    சின்னமாக இருக்குமோ 😊

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 Год назад

    Vikku 😍

  • @vijaykumars-rt7gi
    @vijaykumars-rt7gi Год назад

    தங்கபாண்டியன் ஐயா ஜோதிடரை அழைக்கவும்

  • @moshikasri6250
    @moshikasri6250 Год назад

    Numbar kitaikuma sir

  • @user-ci5tv1py7r
    @user-ci5tv1py7r Год назад +1

    பிரசன்ன ஜோதிடத்தில் மிகப்பெரிய கெட்டிக்காரர்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 9 месяцев назад

    56

  • @vijaykumars-rt7gi
    @vijaykumars-rt7gi Год назад

    கோபாலகிருஷ்னண் அழைக்கலாம் gk

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 Год назад +1

    Super