தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும் பெயர் மாற்றம்! - NG Kumar | Name Astrology In Tamil | Peyar Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #ibcbakthi #namejothidam #nameastrology #namejosiyam #astrology #astrologer #astrologytips #tamildevotional #tamildevotionalvideos #devotionalvideos
    தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும் பெயர் மாற்றம்! - NG Kumar | Name Astrology In Tamil | Peyar Jothidam
    In this video, Astrologer NG Kumar talks about the name Jothidam and the benefits of the name.Subscribe to the IBC Bakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    -------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 83

  • @sathyaraj2942
    @sathyaraj2942 Год назад +7

    குமரன் சார் இடத்தில ஜாதகம் பார்த்துக்கோங்க ரொம்ப நல்லா சொன்னாப்ல பரிகாரங்களும் எளிமையாகவும் நல்லாவும் இருந்தது ஜாதகம் ரொம்ப திருப்தியா இருந்துது பார்த்தது

  • @shunmugamraj4990
    @shunmugamraj4990 Год назад +11

    இன்று மதுரையைச் சேர்ந்த அஸ்ட்ரோலஜியர் திரு குமரன் அவர்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் எனது ஜாதகத்தை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி. நமக்கு சாதாரணமாக மற்ற அஸ்ட்ரோலஜியர் கூறுவது போல் இல்லாமல், நமது பெயர் மற்றும் பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு நமது தந்தை வழி மற்றும் தாய் வழி உறவுகள் அனைவரையும் அவர் பெயர் வாரியாக கூறுவது எனக்கே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    மேலும் எனது தாய் வழி தந்தை வழி உறவுகளின் தொழில் மற்றும் அவர்களின் வீட்டில் நடந்த சம்பவங்கள் எனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையுமே தெளிவாக விளக்கினார்.
    கடந்த காலம் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன நிகழும் என எனக்கு அவர் கூறியிருக்கிறார்.அதையும் நான் உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்கிறேன்.
    பிற ஜோதிடர்களைப் போல அவர் ராசிகளைப் பற்றியோ கிரகங்களைப் பற்றியோ என்னிடம் அதிகம் உரையாடவில்லை
    இது எப்படி சாத்தியம் என்று கேள்வி உங்களுக்குள் தோன்றும், அதே போன்று கேள்வி எனக்கும் தோன்றியது. ஆனால் அவரிடம் பேசிய பிறகு அவை அனைத்து கேள்விகளுக்குமே எனக்கு விடை கிடைத்தது. அவருடைய தொலைபேசி எண்ணை நான் கீழே கொடுக்கிறேன்
    9047094445, 8667228605 ) அவரை தொடர்பு கொண்டு உங்களுடைய வாழ்வை பலப்படுத்த அவரை ஒரு படிக்கட்டாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    நன்றி

    • @Divya-cn4ts
      @Divya-cn4ts 7 месяцев назад

      Are you got any changes mam?

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Год назад +8

    மோகன் பெயர் 100 / உன்மையான பதிவு அருமை பதிவு

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 месяцев назад +1

    நம்ப நினைத்து கொண்டு இருக்கிறோம் நாம் செய்யும் தவறுகளை யாரும் கவணிக்கவில்லை என்று நினைக்கிறோம்,கிரகங்கள் கவணித்து கொண்டே இருக்கின்றன, யாரும் ஓடவும் முடியாது, ஒலியவும் முடியாது=உண்மையான பிக் பாஸ் கிரகங்கல் தாங்க

  • @kkpraveenkumar7579
    @kkpraveenkumar7579 Год назад +2

    I recently consulted him, and I'm really happy. The names he mentioned were all connected with my life. Even the pariharams were very simple and unique.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +7

    Anchor இந்த பெயர் வச்சி பலன் சொல்லுறது நெல்லை வசந்தன் சொன்னது ... குமரன் சொல்லி இல்லை

  • @dhyadhya3815
    @dhyadhya3815 3 месяца назад +1

    Sathya endra peyarukku sollunga

  • @abarnarajkumar8436
    @abarnarajkumar8436 Год назад +3

    I have checked with kumaran two times...both the time he gave really perfect and satisfactory prediction.... positive words and correct ah soninga sir...

  • @nalinimusic
    @nalinimusic Год назад +1

    I really astonished when he say the names of the family members Good prediction

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад +3

    அருமை இதை என் மாமியாரிடம் அப்படியே போட்டுக் காட்டிவிடுகிறேன்

  • @suchithrapraveen1503
    @suchithrapraveen1503 Год назад

    Kumaran sir gave me solutions for problems in good patience and his predictions are good

  • @sjlogeshwaran5864
    @sjlogeshwaran5864 Год назад

    Excellent prediction sir . Said all the names of family members correct thanks a lot

  • @arulravi3625
    @arulravi3625 Год назад +2

    மோகன், சாந்தி பெயர் விளக்கம் சரியா சொன்னிங்க 🤝🎉🙏

  • @raajasn6933
    @raajasn6933 Год назад +1

    நல்ல திரைக்கதை வசனம் எழுத தகுதியானவர்

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 7 месяцев назад

    Lakshmi
    Kala
    Mala
    Shanthi
    Saroja
    Priya
    Selvi
    Rani..

  • @balajibc
    @balajibc Год назад +1

    Balaji

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 7 месяцев назад

    Chandramohan my friends father SBI MANAGER
    100% CORRECT. HE IS NOT EELL IN LAST DAYS

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    ஓம் நமசிவாய🙏

  • @user-rw7uc4rc2f
    @user-rw7uc4rc2f Год назад +1

    Dhanaprasanna name palan sir

  • @sridharps1102
    @sridharps1102 Год назад +4

    ஐயா sridhar name பற்றி கூறுங்கள் pls

    • @srivijay4961
      @srivijay4961 Год назад +1

      ஐயா ஸ்ரீதர் பெயரை பத்தி சொல்லுங்க ஐயா

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      @@srivijay4961 add shiva in ur name
      Sridhar shiva
      Or shiv Sridhar.

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Год назад +4

    நடிகர் மோகன்க்கு சொல்றமாதிரி இருக்கு

  • @raghavinehru5963
    @raghavinehru5963 Год назад +1

    Sir Raghavi name epdi irukum sir

  • @Caroline-yf8zq
    @Caroline-yf8zq 4 месяца назад

    Which price

  • @manoprasath7b425
    @manoprasath7b425 Год назад

    jagath kumar என்ற பெயரூக்கு சொல்லுங்க சார்

  • @Maya_Ladies_Designer
    @Maya_Ladies_Designer Год назад +2

    Nadikar mohan solringala

  • @user-hq2ee9ez7t
    @user-hq2ee9ez7t Год назад

    sir , please tell for HEMA

  • @shanp2k123
    @shanp2k123 Год назад +3

    செந்தில் பாலாஜி என்ற பெயருக்கு பலன் கூறுங்கள் அய்யா...
    பாவம் அய்யா ...

    • @kaliappanramasamy2012
      @kaliappanramasamy2012 Год назад +1

      😂😂 இருந்தாலும் இது குசும்பு..

  • @balakrishnang5587
    @balakrishnang5587 Год назад +1

    Balakrishnan

  • @MAJITHATALKIES
    @MAJITHATALKIES 24 дня назад

    Fees evlo?

  • @srivijay4961
    @srivijay4961 Год назад

    ஐயா ஸ்ரீதர் பெயரை பத்தி சொல்லுங்க

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Год назад

    Sir maithily name ku sollunga.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 7 месяцев назад +1

    Sole shanthi Ol shanthi , husband wasted 😢

  • @yogalakshmi369
    @yogalakshmi369 Год назад

    Yogalakshmi name sir

  • @eka682
    @eka682 Год назад +2

    Ekambaram name eppdi irukum Sir

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      U keep ur name as kumar ekambaram

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Год назад

    AR Srinivasan name eppadi Irukum sir

  • @AsaiVaishu
    @AsaiVaishu Год назад +1

    C.A.Adithyavaruman nameku sollunga

  • @vidiyalramesh9591
    @vidiyalramesh9591 4 месяца назад

    என்னுடைய பெயர் ரமேஷ் எனக்கு சொல்லுங்கள் சார்

  • @sesha1974
    @sesha1974 5 месяцев назад

    4:08

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Год назад

    Mohaan என்று இருந்தால்????🤔

  • @nimmyezhilnimmyezhil7147
    @nimmyezhilnimmyezhil7147 Год назад +1

    நிர்மலா பெயர் எப்படி இருக்கும்

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 7 месяцев назад

    MIKE 🎤 MOHAN 🎥

  • @sathishkumark4009
    @sathishkumark4009 Год назад

    Sathishkumar k

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Год назад +1

    Papathi Name Eppadi irukum

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +1

      நாசமா போயி சோத்துக்கு பிச்சை எடுப்பா.

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Год назад +1

    En Name Lakshmi
    Eppati irukum sir

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +6

      Lakshmi perlam vilangadhu
      Minimum 3 purushan marriage

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 7 месяцев назад

      Lakshmi
      Kala
      Mala
      Shanthi
      Saroja
      Priya
      Selvi
      Rani..
      danger name.

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 Год назад +2

    சசீந்திரன் கிரக என்ன சார்

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +1

      அமாவாசை சந்திரன் பெயர் இது

    • @ajithkhausikaa7242
      @ajithkhausikaa7242 Год назад

      @@Jayantan846 சந்திரனுடன் எந்த கிரகம் சேர்ந்தாள் இந்த பெயர் வரும்

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +1

      @@ajithkhausikaa7242 u keep ur name as susendran Ravi !!!!
      U will go to big level.

    • @ajithkhausikaa7242
      @ajithkhausikaa7242 Год назад

      @@Jayantan846 உண்மையாகவா

  • @Ceylon432
    @Ceylon432 Год назад

    லவின்கான்ந் என்ற பெயர் க்கு

  • @user-rw7uc4rc2f
    @user-rw7uc4rc2f Год назад

    Lingeswari name palan selling sir

  • @sivasamik6899
    @sivasamik6899 4 месяца назад

    இனிசியல் சிஸ்டம் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் கிடையாது. எனவே உலக தரத்திற்கு பெயர் அமையுங்கள்.

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Год назад +1

    ஆதி னனு peyar வைச்சா 😮

  • @Bestiecafe666
    @Bestiecafe666 Год назад +1

    Sir pothuva ethaiyum sollung entha video useless than keep improve

  • @mjdumesh1875
    @mjdumesh1875 Год назад

    அய்யா, உங்க Cell Number வேண்டும்....

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +1

    Sugame Sulga

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Год назад

    Kutthu mathippa kathai vidurur😂

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Год назад

    Numerology
    தவிர்க்க வேண்டிய
    பெயர்கள்
    மோகன்
    ரவி
    சந்திரன்
    குமார்
    பாஸ்கர்
    ராஜ்
    பெயரில் D வந்தால்
    சிறு ஆபரேஷன் நடக்கும்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +3

    சாந்தி வைக்கவே கூடாது.... சும்மா கதை விடாத ராஜா

  • @joshika.tjoshika.t20
    @joshika.tjoshika.t20 4 месяца назад

    ஒரு ஜோதிடர் அவர் குடும்ப நபர்களுக்கு சரியான பலன் சொல்லட்டும் பார்க்கலாம்

  • @Jayantan846
    @Jayantan846 Год назад +4

    முதல்ல உன் பேர மாத்துடா
    எனக்கு பிடிக்கலை😀