Registration from other countries in india and Tamil nadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மேலும் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் இது சார்ந்த வேற எந்த சந்தேகங்கள் இந்தக் கமெண்ட்ல மேன்சன் பண்ணுங்க நன்றி வணக்கம்நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறேன். நான் தமிழ்நாட்டில் ஒரு நிலம் வாங்கவும் அதை எனது பெயரில் பதிவு செய்துக்கொள்ளவும் விருப்புகிறேன். பதிவின் போது நான் நேரடியாக வந்து கையெழுத்திட்டு பதிய வேண்டும் என்று எனது சகோதரர் கூறுகிறார். என்னால் அவ்வாறு வர இயலாது. நான் அங்கு வராமல் என் பெயரில் பதிவு செய்வதற்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா?பதிவின் போது பதிவு அலுவலர் முன் கட்டாயமாக விற்பவர் மற்றும் வாங்குபவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். எனினும் தாங்கள் நேரில் வருகை புரியாமலேயே பதிவு செய்ய வேண்டுமெனில் தங்களால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் தங்கள் சார்பில் நேரில் ஆஜராகி பதிவை பூர்த்தி செய்யலாம். இவ்வாறு செயல்பட தாங்கள் அங்குள்ள இந்தியத்தூதரக அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்ட ஒரு அதிகார ஆவணத்தை தயார் செய்து இங்குள்ள மாவட்டப் பதிவாளர்/ சார்பதிவாளரிடம் அத்தாட்சி செய்யப்பட வேண்டும். இவ்வாறான அதிகார ஆவணத்தின் அடிப்படையில் தங்களுக்காக தங்களால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் பதிவு அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி பதிவை பூர்த்தி செய்யலாம்.

Комментарии •