இந்த மூவி திருந்தாத சமுதாயத்துக்கும் காதல் என்ற பெயரில் ஏமாற்றம் ஆண்களுக்கும் சமர்ப்பணம். ரியலி கிரேட் திவ்யா அக்கா சமுதாயத்துக்கும் ஆண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு இந்த படம்....👍👌❤💐
திவ்யா ஒரு துணிச்சல் மிக்க பெண் திருநங்கை சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை சிறந்த முறையில் செய்துகொடுக்கும் என்ற எண்ணம் கொண்ட வர். பல திருநங்கை யர்க்கு நலவாழ்வு நல்க போராடி வருபவர் இவர் சொல்வதைச்செய்கிறார். திருநங்கை யர் வாழ்க்கை அவர்களைவளப்படுத்தவேண்டும் என்று செயல்படுபவர் அவர்களால் தனக்கு என்ன நன்மை என்று சிந்திக்காதவர் அவரது திருநங்கை யருக்கான உழைப்பிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம். திவ்யா ஒரு காட்டாறு நம்மில் பலருக்கு களத்தில் நிற்கின்றனர் இயலாது ஆனால் களத்தில் நின்று போராடும் போராளி திவ்யா வுக்கு கரம் கொடுப்போம் மகளே திவ்யா வாழ்க! திருநங்கை யர் சிறக்க உன்சிறக்கட்டும் என்றென்றும் அன்புடன் அம்மா முதுமுனைவர் இரா சித்ரா மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் தலைவர் சௌராஷ்டிரக் கல்லூரி மதுரை
திருநங்கை மீது எனக்கு மதிப்பு மரியாதை உண்டு ஆனால் தொகுப்பாளர் சொன்னா வேலைக்கு திருநங்கைகள் தேவை என்று யாரும் வெளியிட இல்லை என்று என்று நான் ஒரு கேம்ப் சென்று திருநங்கைகள் வேலைக்கு தேவை என்று கூவி கூவி அழைத்தேன் யாரும் வரவில்லை பல திருநங்கைகளிடம் வேலைக்கு தேவை என்றும் சொல்லி இருக்கிறேன் சத்தியமாக சொல்கிறேன் யாரும் வரவில்லை நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது என்று மூஞ்சில் அடித்தால் போல் சத்தமாக சொல்லி என்னை அசிங்கம் தான் படித்திருக்கிறார்கள் சும்மா பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பதிலாக சொல்ல வேண்டாம் தாயே இவ்வளவு பேசும் நீங்கள் அந்த திரைப்படத்தை எல்லோரும் பார்க்கும்படி யூடியூப் இல் வெளியிடலாமே எல்லாம் வியாபாரம் நோக்கம் தான் உங்களுக்கு உதவி செய்ய பல நபர்கள் இருக்கிறார்கள் நீங்கள் தான் திமிர் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறீர்கள்
சிறப்பு தோழர். ... பெண்ணாக ஆணோ ஆணாக பெண்ணோ நடிப்பதனை எப்படி ஏற்கவில்லையோ அது போல் திருநங்கையாக ஆணோ பெண்ணோ நிச்சயமாக நடிக்கக்கூடாது.
ஒருத்தருக்கு குடும்பம் அன்பு காட்டும் ஆனால் எங்களுக்கு குடும்பம் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து இன்னும் வேதனையும் அழுகையும் நிற்கவில்லை
கரெக்டா சொன்ன அக்கா 💋👍❤️❤️
Súper🎉🎉🎉
Vera leval Divya gurubai
Congratulations Divya ❤ you are the best 🙏🙏🙏
Super movie kandipa ellarum parka vendiya movie intha movie parthathuku piraku ambala enatha verukuren and congratulations 👏🎉 Divya mam
very good interview. Kudos Divya Bharathi thozar
திருநங்கை யர் சிறக்க
உன் பணிசிறக்கட்டும்
Great Divya...Keep going ❤
Both were good- hope I get to see the movie
எத்தனையோ நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்குறாங்க திருநங்கை கேரக்டருக்கு திருநங்கைகள் நடிக்க சொல்லலாம்
Super movie mam....kandipa nan ivanga life ipdi irukunum ninaikave ila
வாழ்த்துக்கள் திவ்யா
Super ❤
இந்த மூவி திருந்தாத சமுதாயத்துக்கும் காதல் என்ற பெயரில் ஏமாற்றம் ஆண்களுக்கும் சமர்ப்பணம். ரியலி கிரேட் திவ்யா அக்கா சமுதாயத்துக்கும் ஆண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு இந்த படம்....👍👌❤💐
Comrade 🫡 salute 🚩🚩✊️✊️
தோழர் திவ்ய பாரதி 💥🦋 🔥 #cpim ☭ #communism #leftwing 🚩❤️✊🏻
God bless you sister 🙏🙏🙏
Super 👏
திவ்யா ஒரு துணிச்சல் மிக்க பெண்
திருநங்கை சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை சிறந்த முறையில் செய்துகொடுக்கும்
என்ற எண்ணம் கொண்ட வர். பல திருநங்கை யர்க்கு நலவாழ்வு நல்க போராடி வருபவர்
இவர் சொல்வதைச்செய்கிறார். திருநங்கை யர்
வாழ்க்கை அவர்களைவளப்படுத்தவேண்டும் என்று செயல்படுபவர் அவர்களால் தனக்கு என்ன நன்மை என்று சிந்திக்காதவர்
அவரது திருநங்கை யருக்கான உழைப்பிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம்.
திவ்யா ஒரு காட்டாறு
நம்மில் பலருக்கு களத்தில் நிற்கின்றனர் இயலாது
ஆனால் களத்தில் நின்று போராடும்
போராளி திவ்யா வுக்கு
கரம் கொடுப்போம்
மகளே திவ்யா வாழ்க!
திருநங்கை யர் சிறக்க
உன்சிறக்கட்டும்
என்றென்றும் அன்புடன் அம்மா
முதுமுனைவர்
இரா சித்ரா
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் தலைவர்
சௌராஷ்டிரக் கல்லூரி மதுரை
Congrats thozhar
Congratulations🎉❤
Super 👋👋👋👋👋👋👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏mummy
Congrats sister
வாழ்த்துக்கள் அக்கா நன்றி அக்கா 🙏🏼❤️
குருபாய்❤
❤❤❤
❤❤😢
வாழ்த்துகள் அக்கா🎉
"Chaatla" yappo varum🥲
😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
❤🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க நடித்த படம் ஏதும்மா கொஞ்சம் தெரியப்படுத்தவும்
Jillu movie la anchor a varanga
👌👌👌🙏🙏🙏
உங்க நம்பர் கிடைக்குமா அம்மா
🔥🔥🔥
🎉
❤🎉
Director madam vanakam ungalai niraiya videos Nan ketu iruken Nalla speech ungalai pakkanum contact number send madam
திருநங்கை மீது எனக்கு மதிப்பு மரியாதை உண்டு
ஆனால் தொகுப்பாளர் சொன்னா வேலைக்கு திருநங்கைகள் தேவை என்று யாரும் வெளியிட இல்லை என்று என்று
நான் ஒரு கேம்ப் சென்று திருநங்கைகள் வேலைக்கு தேவை என்று கூவி கூவி அழைத்தேன் யாரும் வரவில்லை
பல திருநங்கைகளிடம் வேலைக்கு தேவை என்றும் சொல்லி இருக்கிறேன் சத்தியமாக சொல்கிறேன் யாரும் வரவில்லை
நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது என்று மூஞ்சில் அடித்தால் போல் சத்தமாக சொல்லி என்னை அசிங்கம் தான் படித்திருக்கிறார்கள்
சும்மா பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பதிலாக சொல்ல வேண்டாம் தாயே
இவ்வளவு பேசும் நீங்கள் அந்த திரைப்படத்தை எல்லோரும் பார்க்கும்படி யூடியூப் இல் வெளியிடலாமே
எல்லாம் வியாபாரம் நோக்கம் தான்
உங்களுக்கு உதவி செய்ய பல நபர்கள் இருக்கிறார்கள் நீங்கள் தான் திமிர் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறீர்கள்
❤❤❤
❤